ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
எரிபொருள் நிரப்பு நிலையத்தில், மோதல்: இளைஞன் உயிரிழப்பு – மூவர் காயம்! காலியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அத்தோடு, மோதல் காரணமாக காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி -மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்…
-
- 1 reply
- 185 views
-
-
விமல் வீரவன்ச யாழ்ப்பாணம் செல்கிறார் முன்னாள் ஜே வி பியின் பிரசார செயலாளரும் தற்போதைய அமைச்சருமான விமல் வீரவன்ச எதிர் வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யவுள்ளார் செய்கிறார் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வீடமைப்பு நடவடிக்கைகளை அவதானிக்கவே அவர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார் விமல் வீரவன்சவின் பயணத்தின் போது வபோது அவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு வீட்டுக்கடன் திட்டங்களை வழங்க உள்ளார் என எதிர் பார்க்கப்படுகிறது. http://meenakam.com/?p=6185
-
- 0 replies
- 475 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பூரணமாக நிறைவேற்றப்படுவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்குமான கூட்டங்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிலும் 31ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்திலும் அக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த முக்கிய கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைமப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்தி…
-
- 0 replies
- 310 views
-
-
யாழ்.மாநகர சபையில், வித்தி ஆசனம் கேட்டது உண்மையே… யாழ்.மாநகர சபை தேர்தலில் போட்டியிட விருப்பம் கொண்டு தனக்கு ஆசனம் வழங்குமாறு ஊடகவியலாளரான என். வித்தியாதரன் கேட்டது உண்மை தான் என தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாநகர சபை மாத்திரமல்ல எந்த உள்ளூராட்சி சபைகளும் முதன்மை வேட்பாளர் , என யாரையும் இதுவரை தீர்மானிக்கவில்லை. அந்த நிலையிலமையில் தனக்கும் மாநகர சபை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டும்…
-
- 1 reply
- 444 views
-
-
50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன்... சந்தேகநபர் ஒருவர் கைது. நாடாளுமன்றம் செல்லும் வழியில் பொல்துவ சந்தியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டபோது கடத்தப்பட்ட 50 கண்ணீர்ப் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒபேசேகரபுர – நாணயக்கார மாவத்தையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளால் 31 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சந்தேக நபர் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பொரளை கோதமி வீதியில் அவர் தற்கா…
-
- 0 replies
- 240 views
-
-
கூட்டமைப்பின் கூத்துக்களை அம்பலப்படுத்துகிறார் பியசேன எம்.பி! வெள்ளி, 10 செப்டம்பர் 2010 21:19 . . தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூத்துக்களை வெளிப்படுத்துகின்றார் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன. அரசமைப்புத் திருத்தம் மீதான வாக்கெடுப்பின்போது அரசை ஆதரித்த அவர் தான் அரசை ஏன் ஆதரிக்க வேண்டிய நிலை வந்தது என்பதை விளக்குகிறார். அவர் தனது தற்போதைய நிலைப்பாடு குறித்து தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இருந்து முக்கிய விடயங்களை வாசகர்களுக்காக தொகுத்து தருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக அவர் கொட்டித் தீர்த்த ஆதங்கங்கள் இதோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாரம்பரியமான கட்சி ஆனால்…
-
- 1 reply
- 1.7k views
-
-
கூட்டமைப்பை விமர்சிப்பவர்களுக்கு விரைவில் உரிய பதிலை வழங்குவோம் வடமாகாண முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பினை விமர்சிப்பவர்களுக்கு உரிய பதில் வழங்குவோம் எனத்தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, ஊரைப்பற்றித் தெரியாதவர்கள் ஐ.நா. விடயங்களைப் பற்றி பேசுகின்றார்கள். நீங்களும் அவ்வாறு செயற்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 12 replies
- 735 views
-
-
ரணிலை சந்தித்தார் ஜூலி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளார். ஒரே இரவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்காக ஜனாதிபதியை சந்தித்ததாக ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்க, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு ஒரு வாய்ப்பும் கடமையும் உள்ளது. குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் இதுவல்ல. மாறாக, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டுமென அ…
-
- 2 replies
- 230 views
-
-
இலங்கை அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்க ஆணையத்தின் முன்பு விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் நேற்று சாட்சியமளித்துள்ளார். விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது பற்றி நேரடியாகக் கண்ட ஒருவர், அதுவும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் மனைவி, போர் நடைபெற்ற இறுதிக்காலகட்டத்தில் அங்கு இருந்தவர் என்ற வகையிலும் இன்னும் பல்வேறு வழிகளிலும் ஆனந்தி சசிகரனின் இந்தச்சாட்சி முக்கியம் பெறுகிறது. அந்த வகையில் அவருடைய நேர்காணல் இங்கு தரப்படுகிறது. 18.05.2009இல் எனது கணவர் தள பொறுப்பாளர் போராளிகளுடன் சரணடைந்தவர். எனது கண்ணுக்கு முன்னாலேயே முல்லைத்தீவில் அவர் சரணடைந்தார். எனக்கு அவரைக் க…
-
- 14 replies
- 1.6k views
-
-
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு டெங்கு அபாய வலயமாக பிரகடனம் காத்தான்குடி பிரதேசம் டெங்கு அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டள்ளது. இன்றையதினம் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்டக் கூட்டத்தின் போது இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவை இவ்வாறு டெங்கு அபாய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுவதென…
-
- 0 replies
- 329 views
-
-
ரவி தேடிக்கொண்ட வினைக்கு நான் பொறுப்பாளியல்ல எங்கள் கட்சியை கொழும்பிலிருந்து துடைத்து எறியப்போவதாக, வடகொழும்பு புளுமெண்டால் வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூறியுள்ள ரவி கருணாநாயக்க எம்.பி.யை பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது. இந்த ரவி கருணாநாயக்க, இன்று அமைச்சரவையில் இருந்து துடைத்து எறியப்பட்டு விட்டார். இப்போது இவரது தன் சொந்த கட்சியில் இருந்தே படிப்படியாக துடைத்து எறியப்பட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் அரசாங்கத்திலிருந்து முழுமையாக தூக்கி எறியப்படும் சூழலையும் இவர் எதிர்நோக்குகிறார். இவை அனைத்தும் இவரே தேடிக்கொண்ட வினைகள் என்பது முழுநாடும் அறியும். உ…
-
- 0 replies
- 360 views
-
-
நல்லூர் ஆலயத்திற்கு... வரும் பக்தர்களுக்கு, யாழ்ப்பாண பொலிஸாரின்... விசேட அறிவிப்பு! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழமை எனவே நல்லூர் ஆலயவளாகத்தில் திருடர்கள் தமது கைவரிசியினை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றது. அதனை தடுக்க கூடியவாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிபுரையின் கீழ் விசேட பொலிஸ் அணிகள் சிவில் மற்றும் சீருடையில் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நல்லூர் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் பெறுமதியான நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பத…
-
- 0 replies
- 290 views
-
-
ஜனாதிபதிக்கு பதவிமோகமா.? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது பதவி மேலுள்ள மோகம் அதிகரித்துவிட்டது. தான் தொடர்ந்தும் ஜனாதிபதி யாக இருக்கவேண்டும் என்ற ஆசையிலேயே நீதிமன்ற ஆலோசனையினை பெறுகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விசாரணையினை வெளிப்படையாக செய்தவர்களுக்கு விசாரணை அறிக்கையினை ஏன் வெளியிட முடியாதுள்ளது எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சி…
-
- 0 replies
- 112 views
-
-
யாழ் மாவட்ட உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீண்டும் குடியேற விடவேண்டும் என்று சிறிலங்கா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் 90ம் ஆண்டில் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் குடியேறுவதற்கு சிங்கள இராணுவம் அனுமதிக்குமா என்பது சந்தேகமே!
-
- 1 reply
- 1.3k views
-
-
ஏழாலை மேற்கு தம்புவத்தை ஞான வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணியளவில் பூசைவழிபாடுகள் நடைபெற்றன. நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய ஆலயத்தில் கூடிய பக்தர்கள் பொங்கல் பொங்கி, விதவிதமான பலகாரங்களும் செய்து மடை பரவி வழிபாட்டில் ஈடுபட்டனர். வைரவருக்கு விதவிதமாகப் படையல் படைக்கப்பட்டிருந்த காட்சி, பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. http://malarum.com/article/tam/2014/06/26/3180/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%A…
-
- 1 reply
- 769 views
-
-
தமிழர்கள் மீதான வன்முறை தொடர்ந்தால் தனிநாடு நோக்கி அவர்கள் தள்ளப்படுவர்ஐ.தே.கட்சி எம்.பிக்கள் மத்தியில் ரணில் தெரிவிப்பு வடக்கு கிழக்குத் தமிழர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட் சிக்கு ஆதரவை வழங்காதபோதிலும் அந்த மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கிறது. அப்பாவித் தமிழர்கள் மீது வன்முறைகள் தொடர்ந்து தொடுக்கப்படுமானால் தமிழர்கள் தனி நாடொன்றை நோக்கியே தள்ளப்படுவர். இவ்வாறு தெரிவிக்கிறார் ஐக்கிய தேசி யக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலை வருமான ரணில் விக்கிரமசிங்க. நாடாளுமன் றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற ஐ.தே.கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே ஐ.தே.க. தலைவர் இவ்வாறு தெரிவித் திருக்கிறார். போர் நிறுத்தப் …
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் இரண்டாவது படகை அந்நாட்டு அரசாங்கம் கண்காணித்து வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளுடன் இணைந்து கனேடிய அரசாங்கம் செயலாற்றி வருவதாகவும் அவற்றைத் தடுக்கும் வகையில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளதாகவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். அதேவேளை, தாய்லாந்திலிருந்து கனடாவுக்குப் பயணிக்கவிருந்த 155 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27901 தொடர்புபட்ட முன்னைய செய்தி: தமிழ் அகதிகள் கப்பல் கனடா வரும் செய்தித் தொகுப்பு http://ww…
-
- 0 replies
- 759 views
-
-
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்!! நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்!! உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தென்பகுதி, அரசியல், கொதி நிலையின் உச்சத்தில் போய்க் கொண்டிருக்கின்றது. வடக்கு அத்தகைய கொதிநிலையில் இல்லாவிடினும் கொதிநிலை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கியிருக்கின்றது. தேர்தல் என்று வந்தாலே ஒருவர் மீது ஒருவர் சேறை வாரியிறைப்பது எம்மி…
-
- 0 replies
- 754 views
-
-
சென்ற கிழமை தீபம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் வன்னியில் இருந்து ஒரு வயதான பெண்ணிடம் ஒரு கருத்து கேட்கின்றார்கள். அப்பெண் தலைவரின் சாதியை சொல்லி அவர் அந்த ஆள் என்று எல்லாரும் சொல்கினம் அனால் அவர் அந்த சாதி இல்லை.அதெல்லாம் பொய் என்று அந்த பெண்மணி முடிக்கின்றார். அதை எந்த கட்டத்திலும் சென்சார் செய்யாமல் அப்படியே தீபம் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துள்ளது. சாதியின் பெயர் சொல்லி சொன்ன அந்த கட்டத்தை வெட்டாமல் ஒளிபரப்பு செய்ய தீபம் தொலைக்காட்சிக்கு என்ன துணிவு இருக்கிறது.? அது ஒன்றும் நேரஞ்சல் நிகழ்ச்சி அல்ல. அனைவரும் கண்டியுங்கள் விசம் பரவுகிறது.
-
- 23 replies
- 6.8k views
-
-
திங்கட்கிழமை, 25, அக்டோபர் 2010 (15:43 IST) இலங்கையில் விநாயகர் கோயில் இடிப்பு இலங்கை மட்டக்களப்பு அருகேயுள்ள நாகபுரத்தில் விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதாகவும், இதை கண்டித்து கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் வீட்டுக்கு முன் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து காத்தான்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உண்ணாவிரதம் நடைபெற்றபோது, கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் மட்டக்களப்பு இல்லத்தில் இல்லை. அவர் வெளியூரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இடிக்கப்…
-
- 4 replies
- 980 views
-
-
அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! றிசாட் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வர்த்தக கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்ட கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த தேர்தலிலே பிழையான பாதையி…
-
- 1 reply
- 209 views
-
-
உலகத்துக்கு இன்னமும் சிறிலங்காவின் உண்மை முகமோ அல்லது நாட்டின் நிலைமையோ புரியவில்லையாம். தூதரகங்கள் மூலமும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று வேறு சொல்லி இருக்கிறார். தூதரகங்கள் மூலமும் ஒரு சில பல தமிழரின் மூலமும் இன்னும் பல முறைகைள் மூலம் அரசு இன்று வரை தமிழருக்கு செய்த அத்தனை அடக்கு முறைய்களும் அட்டுழியங்களும் மறைத்து வெற்றி கண்டு வருவது உலகறிந்த உண்மை ஆனால் எமது பக்கத்திலும் உலகத்துக்கு உண்மைதன்மைகள் வெளி ப்படுதப்படுவது குறைவு என்றில்லை.இருப்பினும் நாம் இன்னும் செய்வோம் தொடந்து செய்வோம் உண்மை என்றோ ஒருநாள் உலகத்தால் உணரப்படும்.http://www.tharavu.com/2010/10/blog-post_7340.html
-
- 2 replies
- 716 views
-
-
சுவரொட்டிகளில் மகிந்தவின் படங்களைத் தவிர வேறு எதுவும் இடம்பெறக்கூடாது: சிறிலங்கா அரசு கண்டிப்பான உத்தரவு திகதி:08.11.2010 சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ம் திகதி இரண்டாவது தடவையாகப் பதவியேற்றுக் கொள்ளவுள்ள நிலையில் ,அவரது படத்துடன் மட்டுமே சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும் என்று அரசாங்கம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒட்டப்படும் சுவரொட்டிகளில் தனியே அவரது படம் மட்டுமே இடம்பெற வேண்டும். வேறு யாருடைய படங்களோ, கட்சிகளின் பெயர்கள், நிறங்களோ சின்னங்களோ கூட இடம்பெறக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் உத்தவிட்டுள்ளது. மகாவலி நிலையத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அரசாங்கத்தின் இந்த முடிவை அமை…
-
- 1 reply
- 447 views
-
-
இன்று முக்கியத் தேவை தெளிவான சிந்தனையும் திட்டமிட்டச் செயல் பாடும். இதில் கொள்கை ஒரு முகமாகவே இருந்தாலும் சிந்தனைத் தெளிவு இல்லாமல் பலமுகச் சிந்தனைக் கருத்துக்கள் உலவி வருகின்றன, ஐந்து விரல்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை,ஆனால் அவை ஒன்றாக மூடி இணையும் போது உள்ள ஆற்றல் தனித்தனியே வருமா? ஒரு முறை நன்றாக விரல்களை மூடி, இருக்கமாக மூடிப் பார்த்து விட்டு உருக்கமாகச் சிந்திப்போம். தமிழ் ஈழத்திலே மக்களின் துன்பங்கள்,வேதனைகள் நம்மை வெட்கத்திற்கும்,சொல்ல முடியாத துன்பத்திற்கும் ஆளாகி விட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஏதவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் செயல் பட வேண்டுமே தவிர ந்ம்மால் என்ன முடியும் என்று சோர்வடைவதிலோ, செய்பவர்களை அது சரியில்லை,இது சரியில்லை என்று குறை பேசுவ…
-
- 0 replies
- 598 views
-
-
சீனாவுடன் இந்தியா நெருக்கமாகி வரும் நிலையில், சீனா என்ற துருப்புச் சீட்டை வைத்து சிறிலங்காவினால் நீண்டகாலத்துக்கு இந்தியாவுடன் விளையாட முடியாது என்று அரசியல், மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, சிறிலங்கா ஒன்றுக்கு இரட்டிப்பு மடங்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சீன விமானங்களைப் பழுதுபார்ப்பதற்கும், பராமரிப்பதற்குமான விமான பராமரிப்பு நிலையத்தை திருகோணமலையில், அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக, சிறிலங்கா அரசாங்கம் இதனை நிராகர…
-
- 0 replies
- 486 views
-