ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
'ரைம்ஸ்' 2009ம் ஆண்டு தரவரிசைப்படுத்தலில் முதல் 100 பேர்களில் ஈழத்தமிழ் மகள் மாயா அருள்பிரகாசம் http://www.time.com/time/specials/packages...1894784,00.html
-
- 9 replies
- 1.2k views
-
-
'ரோகிஞ்சா' முஸ்லிம்களுக்கு விடுதலை ( காணொளி இணைப்பு) இலங்கையில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமில் இருந்து விடுதலை செய்து முகாமிற்கு வெளியே வைத்து பராமரிக்க மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமிற்கு வெளியில் வைத்து பாரமரிப்பதற்கு அனுமதி கோரி ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குடிவரவு –குடியகல்வு திணைக்களத்தினால் மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்ததைத் தெடர்ந்தே நீதிமன்றம் குறித்த அனுமதியை வழங்கியுள்ளது. இலங்கையில் பிறந்த ரோகிஞ்சா முஸ்லிம் குழந்தைகள…
-
- 0 replies
- 175 views
-
-
'ரோம் ஒப்பந்தத்தில் கையொழுத்திடாததன் மூலம் அரசாங்கத்தை பாதுகாத்துள்ளேன்' அரசாங்கம் கூறுவது போல் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தண்டனை வழங்க முடியாது. நான் பிரதமராக இருந்த போது ரோம் ஒப்பந்தத்தில் கையொழுத்திடாததால் அவற்றை செய்ய முடியாது நான் இந்த அரசாங்கத்தை பாதுகாத்துள்ளேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கண்டி, கட்டுகஸ்தோட்டை நகரில் இன்று சனிக்கிழமை கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தலமையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது மக்களை…
-
- 3 replies
- 1.1k views
-
-
[Monday, 2011-10-10 12:44:12] விடுதலைப் புலிகள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான 'றெட் மேர்க்குரி' இரசாயனத்தை அமெரிக்காவில் கொள்வனவு செய்ய முயற்சித்ததாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கொடுத்த அறிக்கையை நம்பகமற்றது என்று அமெரிக்கா நிராகரித்தாக விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன. 2006 ஜுலை 27ம் நாள் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பாலிக்ககார, விடுதலைப் புலிகளிடம் இராசாயன அயுதங்கள் இருப்பது பற்றிய, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆவணம் ஒன்றை கொழும்பில் இருந்த அமெரிக்க பதில் தூதுவரிடம் கையளித்தார். இந்த அறிக்கை சிறிலங்கா அரசுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் சிறிலங்காவுக்குத் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்க வேண்டும்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுக்கும் இந்தியாவின் பிரதான புலனாய்வு நிறுவனமான 'றோ'வுக்கும் இடையிலான 'தொடர்பு'களை வெளிப்படுத்தும் சுவாரஸ்யமான சில தகவல்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்தியாவின் புகழ்பெற்ற சஞ்சிகையான 'அவுட்லுக் இந்தியா'வில் சைக்கட் டாற்றா எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றில், அமைச்சர் ரோகிதவின் மகள் மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்காக இந்தியாவின் உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் அனுமதியைப் பெற்றுக்கொண்டதாகவும், 'றோ'வின் உதவியின் காரணமாகவே இந்த அனுமதி அவருக்குக் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 2 replies
- 1.1k views
-
-
'லங்க ரட்ட' இலங்கையின் அரசர் ஆகிறாரா ராஜபக்ஷே? ப.திருமாவேலன் இறைவனின் வரைபடத்திலேயே விடுபட்டுப் போனவன் ஈழத் தமிழன் என்பதை இந்த உலகம் உணர்ந்து இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது! ஈழம் குறித்து யார் எழுத உட்கார்ந்தாலும், வார்த்தைகளில் வறட்சியும் கடைசித் துளிக் கண்ணீரும் கரைந்துபோன சூழலே எச்சமாக இருக்கிறது. ''2009 ஜனவரி மாத மத்தியில் நான் மோட் டார் சைக்கிள் ஒன்றில் விசுவமடுவுக்குக் கிழக்கால், எனது நண்பர் ஒருவரைத் தேடிச் சென்றுகொண்டு இருந்தேன். ஒரு வீட்டின் முன்புறம் நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது மனைவி அருகில் சமைத்துக்கொண்டு இருந்தார். பக்கத்தில் இரண்டு இளம்பெண்கள். எனது நண்பரின் முகவரியைச் சொல்லி விசாரித்தபோது, சுமார் 50 பேர் கூடியிருந்த இட…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
சுதந்திர இணையத்தள ஊடகமான 'லங்கா நியூஸ்' இணையத் தளத்தை சிறிலங்காவில் பார்வையிட முடியாதவாறு அந்நாட்டு அரசு தடை செய்திருப்பதையிட்டு ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துலக நிறுவனமான எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு (RSF) வன்மையாகக் கண்டித்திருக்கின்றது. ஜூன் மாதம் 11 ஆம் நாள் முதல் சிறிலங்கா அரசின் உத்தரவின் பேரில் இந்த இணையத்தளம் சிறிலங்காவில் உள்ள படிப்பாளர்களால் பார்வையிட முடியாதவாறு தடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 458 views
-
-
ஜே.வி.பி. கட்சியினது எனக் கூறப்படும் 'லங்கா' ஏட்டைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் அண்மையில் தெனியாயவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்போவதாக அந்த ஏட்டின் ஆசிரியர் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 287 views
-
-
சென்னை: ஒரு தமிழ்ச்செல்வன் இறந்தால் என்ன, லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வைகோ பேசியதாவது, தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசும்போது நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகளை எறிந்துள்ளனர். ஆனால் நாஞ்சில் சம்பத் கலவரத்தை தூண்டினார் என்று கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். அதே இடத்தில் நான் பேசப் போகிறேன். என்னை என்ன செய்வார்கள் என்று பார்க்கிறேன். மின்சாரம், மைக் இல்லாவிட்டாலும் நான் கட்டாயம் பேசுவேன். இந்த அராஜகங்களை ஆளுங்கட்சியுடன…
-
- 0 replies
- 1.6k views
-
-
14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார்' உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகளை கரைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியில் இந்த விமானத்தின் பாகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை கரைக்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணிகள், அரசாங்க அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகார…
-
- 0 replies
- 421 views
-
-
14 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்ளூர் பயணிகள் விமானத்தின் சிதைவடைந்த பகுதிகளுடன் மனித எலும்புக்கூடுகள், ஆடைகள், செருப்புகள், இதயத்துடிப்புமானி மற்றும் தங்கப் பல் ஒன்றின் ஒரு பகுதி போன்றன மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான புத்திக சிறிவர்தன தெரிவித்தார். இதேவேளை, மேற்படி விமானத்தின் கறுப்புப் பெட்டி இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நம்பப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். சுழியோடிகள், கடலுக்கு அடியில் சுமார் 30 அடி ஆழத்தில் இருந்து மேற்படி …
-
- 0 replies
- 615 views
-
-
65ஆவது குடியரசு தின நிகழ்வில் இந்திய துணை தூதரகத்தின் கொன்சியூலேட் ஜெனரல் - வே.மகாலிங்கம் 'வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக வட பகுதிக்கான புகையிரதப் பாதைப் பணிகள், இந்திய வீட்டுத்திட்டம், வவுனியா வைத்தியசாலைப் பணிகள் என்பவற்றை குறிப்பிடலாம்' என யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் கொன்சியூலேட் ஜெனரல் வே.மகாலிங்கம் இன்று (26.01.14) தெரிவித்தார். இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26.01.14) காலை நடைபெற்றது. இதன்போது,.. தொடர்ந்து கருத்து தெரிவித்த வே.மகாலிங்கம், 'வட பகுதிக்கான புகையிரதப் பாதை…
-
- 0 replies
- 260 views
-
-
இலங்கையின் இறுதிக் கட்டப்போர் நடந்த வடக்கு பிரதேசத்தை தமிழர்களுக்கே தனியாக உரித்துடைய இடமாக பார்க்கக்கூடாது என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த விடயத்தில் முக்கிய நபராக பலராலும் பார்க்கப்படும் கோட்டாபய ராஜபக்ஷ, இறுதிக்கட்டப் போரில் சிறிதளவு எண்ணிக்கையான ஆட்சேதங்களே ஏற்பட்டதாகவும் பிபிசிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் கூறியுள்ளார். ஆனால், இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. போருக்கு பின்னர் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் என கூறப்படுவோரின் எண்ணிக்கை குறித்தும் அவர் சந்தேகம் வெளியிட்டார். இலங்கைய…
-
- 1 reply
- 674 views
-
-
'வட, கிழக்கு இணைப்பு தொடர்பில் தற்போது சிந்திக்க முடியாது' எஸ். நிதர்ஸன் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்புத் தொடர்பில் இப்போது சிந்திக்க முடியாது என தெரிவித்துள்ள வர்த்தக கைத்தொழில் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பல்வேறு கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் அரசியல் ரீதியாக ஒன்றிணைய முடியாது. மாறாக பொருளாதார ரீதியில் மக்களுடைய அபிவிருத்திக்காக ஒன்றிணைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு, யாழ். பொது நூலகத்தில் நேற்று (27) நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது அரசியல் தலைமைகள் மக்களுடைய அபிவிருத்திக்கா…
-
- 0 replies
- 324 views
-
-
இனவாதத்தை ஆயுதமாக கொண்டு பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றவில்லை. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சுபீட்சமாக மற்றும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றியுள்ளார் . போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொலிஸார் தொடர்பான பல தகவல்கள் தற்போது அம்பலமாகியுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்தும் பலமான அரசாங்கம் தோற்றம…
-
- 0 replies
- 485 views
-
-
'வடக்கின் அபிவிருத்தி தடைகள் நிவர்த்தி செய்யப்படும்' -எஸ்.ஜெகநாதன் 'வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாகக் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக, திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வைப் பெற்றுத் தருவேன்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (09) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டார். இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். 'இரணைமடுக் குளம் புனரமைப்புப் பணிகளில்…
-
- 1 reply
- 404 views
-
-
இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரசு மேற்கொள்ளவுள்ள 'வடக்கின் வசந்தம்' திட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழ்நாட்டின் முக்கிய விவசாய விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 504 views
-
-
'வடக்கிலுள்ள காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்படும் – எமது குடும்பங்கள் குடிய அமர்த்தப்படவுள்ளன' 28 அக்டோபர் 2013 'இனியும் நாங்கள் இங்கே குடும்பங்கள் அங்கேயென இருக்கமுடியாது – பிரிகேடியர் நிஸங்க' - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வலி. வடக்கிலுள்ள காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்பட உள்ளன. விரைவில் இந்த நடவடிக்கைகள் பூர்த்தியாகும். அதன் பின்னர் எமது படையினரது குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்பட உள்ளன. இனியும் நாங்கள் இங்கே குடும்பங்கள் அங்கேயென இருக்கமுடியாதென தெரிவித்தார் பிரிகேடியர் நிசங்க. வலி.வடக்கு பாதுகாப்பு வலயப்பகுதியில் நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவத்தின் 513 படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான அவர் பத்திரிiகாயளர்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்த…
-
- 1 reply
- 588 views
-
-
'வடக்கில் கைதான 44 பேரும் பூஸாவுக்கு மாற்றம்' திங்கட்கிழமை, 21 ஜனவரி 2013 02:04 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட 44 பேரும் காலி பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷிய தெரிவித்துள்ளதாவது, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை விடுதலைச்செய்வதற்கு முன்வருமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட அதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டவர்க…
-
- 0 replies
- 454 views
-
-
'வடக்கில் கைதாவோரை கொழும்பில் நிறுத்த முடியாது' எஸ்.ஜெகநாதன் 'வட மாகாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுகின்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படாது, வெளியிடங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்துகின்ற செயற்பாடானது அரசியலமைப்பு சட்டத்தினையும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்துக்கும் அரசியல் சிவில் சட்டத்தினையும் மீறிய செயற்பாடு' என, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு ஊர்காவற்துறை பிரதேசத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக…
-
- 1 reply
- 242 views
-
-
சென்னையிலிருந்து ஒருவர் இலங்கைக்குச் சென்றாலே அவரை தமிழ்விரோதியாகப் பார்க்கிறோம்.ஆனால் அங்குள்ள தமிழர் பிரதிநிதிகளோ ராஜபக்சே கரங்களால் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதை பாக்கியமாகக் கருதுகிறார்கள்.இன்னொரு பக்கம் முத்தையா முரளிதரன் போன்ற விஐபிக்கள் இலங்கை அரசுக்கும் அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக பெரும் பிரச்சாரமே செய்து வருகிறார்கள். இலங்கையின் தமிழினப் படுகொலையை மூடி மறைப்பதில் முரளிதரன்களின் பங்கு அபாரமானது!வடக்கு இலங்கையில் உண்மையில் என்ன நிலை நிலவுகிறது... அங்குள்ள மக்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா என்று அறிய தன்னிச்சையாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று வந்த பின், இந்த முத்தையா முரளிதரனையும் ஒரு தமிழர் என்ற முறையில் சந்திக்கிறார்.அ…
-
- 3 replies
- 2.5k views
-
-
'வடக்கில் மகளிருக்கு நிதி இல்லை' எம்.றொசாந்த் மகளிர் விவகாரத் துறைக்கு, 2016ஆம் ஆண்டு, 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும், 2017ஆம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்றாகக் காணப்படும் மகளிர் விவகாரத் துறையின் கீழ், போருக்குப் பின்னரான வட மாகாணத்தில், கடந்த காலப் போரினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மாற்…
-
- 0 replies
- 235 views
-
-
'வடக்கில் வசந்தம்' எனும் பேரால் தமிழர்களின் இன அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசு ஈடுபட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 442 views
-
-
'வடக்கில் விகாரை கட்ட தீவிரவாதிகளே எதிர்ப்பு' -சரவணபவஆனந்தம் திருச்செந்தூரன் வடக்கில் விகாரைகளை கட்டுவதற்கு, தீவிரவாதிகளே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என, நாகவிகாரை விகாரதிபதி விமலசிறி தேரர் தெரிவித்தார். யாழ். மாவட்ட சர்வமத பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு, யாழ். மறைக்கல்வி நிலையத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “வடக்கில் விகாரைகள் கட்டுவதற்கு, தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாங்கள் இந்துமத தெய்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வழிபாடாற்றுகின்றோம் என்பதை முடிந்தால், நாக விகார…
-
- 1 reply
- 335 views
-
-
இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர், இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்போது யாழில் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். இதற்கமைய கோப்பாய் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்டடத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்திருந்தார். …
-
- 2 replies
- 792 views
-