ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசாங்கத்திலிருந்து விலகிய இ.தொ.க தனித்துவமாக செயற்படுவதற்கு முடிவு வீரகேசரி நாளேடு முரண்பாடுகள் காரணமாக அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தனித்துவமாக இயங்குவதற்கு முடிவுசெய்துள்ளது. கொட்டகலையில் நேற்று கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலிருந்து இ.தொ.கா. விலகியதுடன் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட எம்.பி.க்கள் நேற்று முன்தினம் தமது அமைச்சுப் பதவிகளையும் ராஜினாமா செய்திருந்தனர். இ.தொ.கா.வின் திடீர் முடிவினையடுத்து அரசாங்க தரப்பிலிருந்து சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை எதுவும் கைகூ…
-
- 9 replies
- 1.8k views
-
-
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஹலால் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்ற இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இந்த உப குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் அடிப்படை திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அரசாங்கத் தரப்புடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் எனினும் எவ்விதமான உரிய முடிவுகளுக்கு வரமுடியாமல் போனமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் எனவும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு…
-
- 3 replies
- 587 views
-
-
24 Oct, 2025 | 04:52 PM (எம்.மனோசித்ரா) மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும். ஆனால் அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (24) பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்க…
-
- 3 replies
- 257 views
- 2 followers
-
-
அரசாங்கத்திலுள்ள சிங்கள, பௌத்த இன வாதிகள் வெளியேற்றப்படா விட்டால் சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ௭ந்த நேரத்திலாவது திடீரென கவிழும் அபாயம் உள்ளதாக ௭ச்சரிக்கை விடுக்கும் நவசமசமாஜக் கட்சி அரசுக்குள்ளேயே அரசுக்கு ௭திரான சக்திகள் செயற்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிசை மா நகர சபை உறுப்பினருமான கலா நிதி விக்கிரம பாகு கருணாரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்; அணைந்து போகவுள்ள விளக்கு பிரகாசமாக ௭ரியும். அதே போன்று தான் அரசாங்கத்திலுள்ள இன வாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் பிரகாசிக்கின்றனர். விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போய்விடும். அதிபர் தன்னையும், அரசாங்கத்தையும் பாதுக…
-
- 0 replies
- 625 views
-
-
November 10, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள அரசாங்கத்தில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அரசாங்கத்தில் அமைச்சுக் பொறுப்புக்களை பெற்ற பல சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது புதிய பிரதமர் நியமனம் , பாராளுமன்ற ஒத்திவைப்பு மற்றும் 19 அரசியலமைப்பை மீறும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளே இவர்கள் சுதந்திர கட்ச…
-
- 0 replies
- 304 views
-
-
அரசாங்கத்திலுள்ளவர்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தயாரில்லை - சரத் பொன்சேகா ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார் இல்லை. அவ்வாறு இடம்பெற்றால் அது புதிய போத்தலில் பழைய சாராயம் போன்றாகும். அதேபோன்று ஜனாதிபதி, பிரதமரை நீக்கிவிட்டு இடைக்கால அரசாங்கம் அமைத்தாலும் இதனை செய்ய முடியாதது. ஏனெனில் ஜோன்ஸ்டன், மஹிந்தானந்தவை ஜனாதிபதி, பிரதமராக்கினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா எனவும் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொ…
-
- 0 replies
- 187 views
-
-
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை விரட்டுமாறு இந்தியா உத்தரவு விக்ரமபாகு : அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை அதில் இருந்து விரட்டிவிடுமாறு இந்தியா தெரிவித்துள்ளதாக கலாநிதி. விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். யுத்த வெற்றியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தேசியக் கொடியை அரசாங்கத்தின் கொடியாக மாற்றிக் கொண்டு, மன்னருக்கு (ஜனாதிபதிக்கு) தங்கம், வெள்ளி என அணிவித்து, பெரும் ஆட்டத்தை ஆடி வருகின்றனர். எனினும் கூரை தம் தலையில் இடிந்து விழப் போகிறது என்பதை இவர்கள் அறியவில்லை எனவும் விக்ரமபாகு சுட்டிக்காட்டியுள்ளார். உலகமே பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள வேளையில், இலங்கை போன்ற நாடு ஆட்டம் போட முடியாது. மேலும் ஒரு லட்சம் பேர் இராணுவத்தில்…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரா இருந்து தந்போது மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் மிலிந்த மொரொகொடவும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒரவருமே மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அமைச்சரவையில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்களால் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இவர்கள் தொடர்பில் சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வெளிப்படையாக தெர…
-
- 0 replies
- 814 views
-
-
அரசாங்கத்தில் இணைய இ.தொ.கா விருப்பம் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) விருப்பம் தெரிவித்துள்ளது. இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார். எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இணைவது என்பது இ.தொ.காவுக்கு வழங்கப்படும் அமைச்சினை பொறுத்தது என்று அவர் கூறியுள்ளார். மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் உதவ முடியும் என தமது கட்சி கருதுவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான அரசாங்கத்தில் இ.தொ.கா, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுமா என வினவியதற்கு, அவ்வாறான சாத்தியக்கூறுகள் சாத்தியமில்லை என ஜீவன் தொண்ட…
-
- 1 reply
- 205 views
-
-
அரசாங்கத்தில் இணைய முடியாது : பாராளுமன்ற குழுக்கள் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவோம் - ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பில் சஜித் By T Yuwaraj 23 Aug, 2022 | 06:14 AM (எம்.மனோசித்ரா) பாராளுமன்ற குழுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் முற்போக்கான முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரச கொள்கையாகப் பயன்படுத்துவதை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிர…
-
- 0 replies
- 279 views
-
-
அரசாங்கத்தில் இணைய ஹெல உறுமய ஆர்வம். அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவி பெறுவது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்துவரும் ஜாதிக ஹெல உறுமய, அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை இன்று செவ்வாய்க் கிழமை மேற்கொள்ளவுள்ள அதேவேளையில், ''ஐ.தே.க. அரசாங்கத்தில் இணையவும், அமைச்சர்களின் தொகை அதிகரிக்கவும் வழிவகுத்த பொறுப்பை ஜே.வி.பி.யினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும் மத்திய குழு உறுப்பினருமான நிசாந்த சிறீ வர்ணசிங்க தகவல் தருகையில் மேலும் கூறியதாவது: ''அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ எமக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இது தொட…
-
- 1 reply
- 894 views
-
-
அரசாங்கத்தில் இணையவுள்ள SLFP உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள எந்தவொருவருக்கும் தனது சொந்த கருத்தின் அடிப்படையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார். இருப்பினும், அவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து கொள்பவர்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவிகள் கிடைக்க மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போஷகராகவிருந்தவரும், அக்கட்சியினால் ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான மஹிந்த ராஜபக்ஷ பிரிதொரு அரசியல் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டுள்ளார். கட்சி மாறியுள்ளவருக்கே ஸ…
-
- 0 replies
- 350 views
-
-
அரசாங்கத்தில் இணையாவிட்டால் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்குக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்: அமைச்சர் ஜெயராஜ் பகிரங்க எச்சரிக்கை "கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்" என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ செய்தி ஊடகத்தில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள சிலர் அரசாங்கத்தில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் புலிகளின் அச்சுறுத்தலே இதற்குத் தடையாகவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர்…
-
- 0 replies
- 797 views
-
-
அரசாங்கத்தில் இணைந்து கொள்வதை விட வயலில் வேலை செய்வது சிறந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தேர்தல் முடிந்த கையோடு ஐக்கிய தேசிய கட்சிக்குள் மற்றுமொரு சர்ச்சை எழுந்துள்ளது. அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தொடர்பாகவே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. கிழக்கு மாகாண தேர்தலுக்கு பின்னர் சில ஊடகங்கள் எஸ்.பி. அரசாங்கத்தில் இணைய போவதாக புதுமையான செய்திகளை வெளியிட்டிருந்தன. எனினும் எஸ்.பி திசாநாயக்க இந்த ஊகங்களை மறுத்துள்ளார், எஸ்.பி. இருந்தாற்போல் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசுவது இந்த ஊகங்களுக்கு காரணமாகியது. இந்த தகவல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்து சென்றிருக்குமா எனவும் சில ஊடகங்கள் சந்தேகம் கொண்டன.…
-
- 3 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்தில் இருந்து இருந்து விலகுவோம் – ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை JAN 31, 2015 | 1:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண.ஓமல்பே சோபித தேரர், “இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்தைப் போலவே, செயற்பட்டால், கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும், ஊழல் செய்தவர்களையும் தண்டிக்கத் தவறினால், 100 நாள் செயற்திட்டத்துக்கு முன்னதாகவே, நாம் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். மைத…
-
- 2 replies
- 834 views
-
-
அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக மனோ கணேசன் கூட்டணி எச்சரிக்கை Jan 31, 2019 | 1:59 தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரித்துள்ளது. தோட்டத்தொழிலாளர்களுக்கான ஊதியத்தை குறைந்தபட்சம் 150 ரூபாவினால் அதிகரிக்காவிடின், அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ”நாங்கள் எமது நிலைப்பாட்டை ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். அவர் உங்களையும், அமைச்சர்கள் நவீன் திசநாயக்க மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோரையும் சந்தி…
-
- 1 reply
- 462 views
-
-
அரசாங்கத்தில் இருந்து விலகி, சுயாதீனமாக... செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானங்களை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அறிவித்துள்ளனர். அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர். அதன்படி, சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நிமல் லன்சா, அனுர பிரியதர்ஷன யாப்பா…
-
- 0 replies
- 110 views
-
-
அரசாங்கத்தில் இருந்து விலகினால் ஹக்கீமுக்கு போக்கிடம் இல்லை! – சாடுகிறார் அசாத் சாலி. [Monday, 2014-03-24 08:44:10] எப்போதுமே கோமா நிலையிலிருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தேர்தல் வந்து விட்டால் மட்டும் விழித்துக் கொள்கிறார் என்று என்று மத்திய மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கண்டியில், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், அண்மையில் மாளிகாவத்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் ஹக்கீம் பேசும்போது பொது பலசேனாக்களுக்கு இவ்வளவு அதிகாரங்களை கொடுத்தவர்கள் யார் என கேள்வியெழுப்பினார். இவ்வாறான கேள்விகளை அமைச்சரவை அமைச்சராக இருக்கும் அவர் அமைச்சரவையில் அல்லவா கேட்க வேண்டும். அதனை விடுத்து மக்களிடத்திலா கேட்பது? …
-
- 2 replies
- 503 views
-
-
அரசாங்கத்தில் இருந்து விலகிய... 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக... மைத்திரி அறிவிப்பு! அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் தாம் உள்ளிட்ட 40 பேர் எதிர்க்கட்சித் தலைவரின் குழுவல்ல என்றும் எதிர்க்கட்சியில் சுயேட்சைக் குழுவாகச் செயற்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பல காரணமாக இந்தத் …
-
- 0 replies
- 167 views
-
-
அரசாங்கத்தில் இருந்து விலகிய... சுதந்திரக் கட்சியின், 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு! அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். நாடாளுமன்ற அமர்வுகள் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில், சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது https://athavannews.com/2022/1275256
-
- 0 replies
- 151 views
-
-
அரசாங்கத்தில் இருந்து... வெளியேறுமா, சுதந்திரக் கட்சி? – தீர்மானம் இன்று! ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா? இல்லையா? என்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசசேட கூட்டமொன்று நேற்றிரவு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அவரது இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவ…
-
- 0 replies
- 170 views
-
-
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள்... ஒன்றிணைந்து, கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல் அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எதிர்கால அரசியல் இலக்குகளை அடைவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறுயுள்ளார். அரசாங்க சுயேட்சை கட்சி தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வரவிருக்கும் அரசியல் சவால்களை சமாளிக்க, எங்கள் கட்சிகள் எதிர்காலத்தில் ஒரு சட்டபூர்வமான கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளன. மேலும் நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதன…
-
- 0 replies
- 183 views
-
-
அரசாங்கத்தில் சு.க. நீடிக்குமா? விரைவில் தீர்மானம் என்கிறார் டிலான் (எம்.சி.நஜிமுதீன்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதி தீர்க்கமான காலப்பகுதியாக அமையவுள்ளது. ஏனெனில் குறித்த காலப்பகுதியில் இடம்பெறும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த இரு வருட ஆட்சி தொடர்பில் தனிப்பட்ட வகையில் எனக்கு திருப்தியில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாள…
-
- 0 replies
- 171 views
-
-
அரசாங்கத்தில் நாங்கள் இணைவதா? தலை முடியைக்கூட உங்களால் எடுக்க முடியாது: ஜெயராஜூக்கு த.தே.கூ. கடும் கண்டனம் [வெள்ளிக்கிழமை, 6 யூலை 2007, 14:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் இணையவே மாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலை முடியைக்கூட உங்களால் எடுக்க முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் பேசியதாவது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைய உள்ளதாக அமைச்சர் ஜ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அரசாங்கத்தில், மீண்டும் இணையுமாறு... விமல், கம்மன்பில, வாசுதேவ ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு! நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி நேற்று முன்தினம் தம்மைச் சந்தித்தபோது இந்த அழைப்பினை விடுத்ததாக தெரிவித்துள்ளார். தங்களை மீண்டும் அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்காத பட்சத்தில் தாங்கள் அவ்வாறு செய்ய மு…
-
- 0 replies
- 253 views
-