ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142861 topics in this forum
-
அரசியல் தீர்வுதிட்டம் - நம்பிக்கை இருக்குமானால் உடனடியாக யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்குமாறு ஜனாதிபதிக்கு மங்கள சவால்: [Full text of the media statement] Media release If President believes in a political solution, a proposal must be tabled now This country has been told many a times by President Rajapaksa that he is for a political solution and every time there after, the war escalated. This time, perhaps not for the last time, the President has told the All Party Conference (APC) held on the morning of 11th October that he believes military offensives are no solutions to the ethnic conflict and peace has to be achieved th…
-
- 0 replies
- 577 views
-
-
அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலமே இலங்கையில் நிரந்தர சமாதானம்-ஐக்கிய நாடுகள் சபை வியாழன், 08 ஜனவரி 2009, 13:33 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] இலங்கை அரச படையினர் இராணுவ ரீதியான வெற்றிகளை அடைந்தாலும் நிரந்தர சமாதானத்தை அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலமே வழங்க முடியும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் சிவிலியன்களுக்கு இடையறாத சேவையை வழங்க தொண்டு நிறுவனங்களுக்கு பூரண பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.அத்துடன் யுத்த நடவடிக்கைகளினால் சிவிலியன்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து தமது அமைப்பு அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் ஈடுபட்டுவரும் அனைத்து த…
-
- 0 replies
- 849 views
-
-
அரசியல் தீர்வுத் திட்டத்தில் ஆயத்தமின்றி பேசுவதற்கு தயாரென கூறினால் போதுமா? [05 - June - 2007] * கம்போடியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கும் விடயம் இது மனிதனால் மனிதனுக்கு இழைத்தாகிய ஈனம். இன்று எம்முன் உள்ளது. ஒரு அழிந்து போன நாடு.நாம் மறக்க முடியாத சில பாரதூரமான படிப்பினைகள் மற்றும் மிக முக்கியமானதொரு கேள்வி; சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்து செல்லும் கட்டத்தினை அடைந்து விட்டார்களா? இது (1958 இனக்கலவரத்தில் தமிழர் ஆளாக்கப்பட்ட அட்டூழியங்கள் முதலியவற்றினை சித்திரித்து அன்றைய முன்னணி பத்திரிகையாளரும் சண்டே ஒப்சேவர், பத்திரிகை ஆசிரியருமாகிய ராசி. வித்தாச்சி எமெஜன்சி 58 என மகுடமிட்டு எழுதிய நூலிலிருந்து எட…
-
- 1 reply
- 801 views
-
-
அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக புலிகளின் தலைவர் பிரபாகரன் வருந்தினார் தாம் வழங்கிய அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருந்தினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தாம் ஜனாதிபதியாக ஆட்சி வகித்த காலத்தில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்ததாகவும் அதனை பிரபாகரன் நிராகத்திருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமைக்காக பிரபாகரன் பின்னர் வருந்தியுள்ளார் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.…
-
- 16 replies
- 972 views
- 1 follower
-
-
அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் உபகுழுவில் இடம்பெற்றுள்ள 15 பேர் விபரம் DEC 28, 2015 தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வுத் திட்ட ஆவணத்தை தயாரிக்க 15 பேர் கொண்ட உபகுழுவொன்றை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது. யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடந்த பேரவையின் இரண்டாவது கூட்டத்தின் பின்னர், நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், இணைத் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் பி.லக்ஸ்மன் இதனை அறிவித்தார். ”அரசியல் தீர்வு சம்பந்தமாக விஞ்ஞான பூர்வமான ஆவணமொன்றை முன்வைப்பதற்காக 15 பேர் கொண்ட உப குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில் தலா இரண்டு பேரை முன்மொழிந்துள்ளன. ம…
-
- 9 replies
- 676 views
- 1 follower
-
-
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு பொன்னான சந்தர்ப்பம் உருவாகியள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் கூறியுள்ளதாவது, தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அரசியல் தீர்வுத் திட்டம் எட்டுவது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடிய சாத்தியம் எழுந்துள்ளது.இந்த நிலைமையானது மிகவும் ஆரோக் கியமானது என்றார். http…
-
- 0 replies
- 270 views
-
-
அரசியல் தீர்வுத் திட்டம் எதுவுமின்றி பயங்கரவாதத்தை தோற்கடிக்க கங்கணம் கட்டி நின்றால் நாடு மேலும் கொடுக்கவேண்டிய விலைதான் என்ன...? [06 - February - 2008] வ. திருநாவுக்கரசு இலங்கை இன்று மிக இக்கட்டானதும் இருள் சூழ்ந்ததுமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. நாடெங்கிலும் மனித உயிர்கள் அழிக்கப்படுவதும் மரண ஓலங்களும் நாளாந்த நிகழ்வுகளாகியுள்ளன. நாடு 443 வருடங்களாக சுரண்டல் நிறைந்த அந்நிய ஆதிக்கத்திலிருந்து 1948 இல் சுதந்திரம் அடைந்ததாயினும், அன்று முதல் நாட்டில் நல்லாட்சி நிலவாமல் படிப்படியாகச் சீரழிக்கப்பட்டு வந்துள்ளதன் ஒட்டுமொத்த அறுவடையாகவே இன்றைய துர்ப்பாக்கிய நிலையினை நோக்க வேண்டும். மாறாக, இவையெல்லாம் ஒருபுறமிருக்கையில், மறுபுறத்தில் 60 ஆவது சுதந்திர தி…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் அபிவிருத்திப் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் முகாம்களில் தங்கயுள்ள மக்களை விரைவில் மீள் குடியேற்ற நடநவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். புளொட் கட்சி தற்போது, எந்தவொரு பாராளுமன்ற அங்கத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 13 ஆவது த…
-
- 5 replies
- 776 views
-
-
தமிழ்மக்களுடைய அபிலாசைகளை தீர்க்கும் வகையிலான அரசியல் தீர்வு திட்டத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பு விரைவில் முன்வைக்கப்போவதாகவும், அது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் சனிக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தீர்வு திட்டம் தொடர்பான வரைவு 80 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது. புதிதாக சேர்க்கப்பட்டவேண்டிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அனைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர் என கூறிய ஆனந்தன் எம்பி, எந்ததொரு இனத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் தீர்வு திட்டம் அமைந்துள்ளது என்றார். தீர்வு திட்டம் அரசிடம்கையளிக்கப்பட…
-
- 0 replies
- 753 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, அடுத்த தொழிற்கட்சி அரசாங்கம், இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த முன்னின்று செயற்படும் என்றும் அதன் தலைவர் ஜெரமி கோர்பின் குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாய் அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை முன்னிட்டு தொழிற்கட்சி தலைவர் விடுத்துள்ள செய்தியில் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 184 views
-
-
அரசியல் தீர்வென்ற போர்வையில் தொடரும் நில அபகரிப்பு யுத்தம்? [19 - June - 2007] * அரசில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் செய்யவேண்டிய காரியம் "அது ஒரு பெரியதவறு. அப்படியான தவறொன்று நடந்திருக்கக் கூடாது. இனிமேல் அது நடவாது" என்று தான் தமிழர் கொழும்பு `லொட்ஜ்"களிலிருந்து வெளியேற்றியது தொடர்பாக வருத்தம் தெரிவிக்கையில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் கூறிவைத்தார். பின்னர் ஜெனிவா நகரில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO)96 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அது தொடர்பாக சற்று வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும், தமிழர் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஜ…
-
- 1 reply
- 955 views
-
-
அரசியல் தீர்வே முக்கியமானது என்கிறார் விக்கி இராணுவத்தை வடக்கில் வைத்துக்கொண்டும் அதிகாரங்களைத் தம்வசம் வைத்துக்கொண்டும் பொருளாதார விருத்தி பற்றியும் நல் லிணக்கம் பற்றியும் அரசாங்கம் பிரஸ்தாபிக்கும் போது நுண்ணறிவு ள்ள தமிழர்கள் யாவரும் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் சத்திரசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறந்துவிட்டார்” என்று ஆகிவிடும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதற்காகவே அரசியல் தீர்வு முதலில் வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அதற்காக நாம் மத்தியைப் புறக்கணிக்கவில்லை. செய்வதைச் செய்யுங்கள் ஆனால் எங்களையும் பங்குதாரர்கள் ஆக்கிச் செய்யுங்கள் என்றே கூறி வருகின்றோம். அப்…
-
- 0 replies
- 571 views
-
-
அரசியல் தீர்வை இனியும் தாமதிக்காது முன்வைக்குமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம்! செல்வம் அடைக்கலநாதன் அறிவிப்பு!! இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இனியும் தாமதிக்காது வழங்கக்கோரி அடுத்த வருடம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் குதிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமது சுய இலாபத்துக்காக அரசியல் தீர்வை ஒத்திப்போடாது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தோ அல்லது அரசுடன் இணைந்தோ அல்லது அனுசரணையாளராக இருந்தோ உடனடியாகத் தீர்வை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வரவு - செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இத…
-
- 1 reply
- 674 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வை நோக்கி இராஜதந்திர ரீதியில் நகரும் போது எமது மக்களை பிளவு படுத்துவதற்காக தமிழ் மக்கள் பேரவை என்ற நச்சுமரம் முளைத்திருக்கிறது. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ( ஜனா ) தெரிவித்தார். திம்புப் பேச்சுவார்த்தை முதல் ரணில் காலத்தில் இருந்து சமாதான உடன்படிக்கை வரை கடந்த காலங்களிலே எங்களது பிரச்சினைகள் பூகம்பமாக வெடித்தாலும் அரசியல் ரீதியாக நாங்கள் பல தவறுகளை விட்டிருக்கிறோம். எங்களுக்கு ஏற்படவிருந்த சந்தர்ப்பங்களை அரசியல் ரீதியாகத் தவறவிட்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அமரர் நல்லையாவின் நினைவாக வெளியிடப்பட்ட வாழும் மனிதம் எனும…
-
- 0 replies
- 533 views
-
-
அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் : இந்தியா இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்:- இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது. இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக்குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருவதாய் இந்தியா நம்புவதாகத் தெ…
-
- 11 replies
- 1.4k views
-
-
அரசியல் தீர்வை ஈழத் தமிழர்களே நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி தீர்மானம் திங்கள், 8 ஆகஸ்ட் 2011( 20:56 IST ) ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை, அவர்களை இனப் படுகொலை செய்த சிங்கள - பெளத்த இனவெறி அரசுக்குத் துணைபோன இந்திய மத்திய அரசு தீர்மானிக்க முடியாது என்றும், அதனை ஈழத் தமிழர்களே முடிவு செய்யும் வகையில் அவர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கரூர் நகரில் கடந்த சனிக்கிழமை, வெள்ளையரை எதிர்த்துப் போராடி வீரச்சாவைத் தழுவிய வீரத் தமிழர் தீரன் சின்னமலையின் 206வது நினைவு நாளில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று…
-
- 0 replies
- 710 views
-
-
அரசியல் தீர்வை உடனடியாக வெளியிடுங்கள்: முதன்மை வேட்பாளர் இருவரிடமும் இலங்கையின் உயர் கல்விமான்கள் வேண்டுகோள் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு முதன்மை வேட்பாளர்களும் காலம் தாழ்த்தாமல் அரசியல் தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் உயர் கல்விமான்கள் கூட்டாக வேண்டியுள்ளனர். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே கல்விமான்கள் குழுவான ‘வெள்ளிக்கிழமை மன்றம்’ இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்தக் கடிதத்தில், அக்கறை கொண்ட குடிமக்கள் குழுவின் சார்பில் ஜயந்த தனபால கைச்சாத்திட்டுள்ளார். மேலும் - வண.பெலன…
-
- 1 reply
- 518 views
-
-
அரசியல் தீர்வை உடன் முன்வைக்க வேண்டும் மாவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடனேயே செயற்படுகின்றது. எனினும், அரசு ஒருமித்த கருத்துடன் செயற்படுகிறதா என்பது சந்தேகமே. கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும், சர்வதேசத்தின் எதிர்பார்ப்பையும் கருத்திற்கொண்டு அரசே தீர்வை விரைந்து முன்வைக்கவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றுத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடன் பேசுவதற்கு முன்வரவேண்டும் என நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக…
-
- 1 reply
- 722 views
-
-
அரசியல் தீர்வை எட்ட தெரிவுக்குழு அமைப்பு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அரசமைப்பிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கக் கோரும் பிரேரணை நாடாளுமன்றில் நேற்று முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பிரேரணை நேற்று சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவினால் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது. பின்னர் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் தீர்வை முன்வைக்கும் வகையில் இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும், இக்குழுவில் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் 19 பேரும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர் எனவும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் அனைத்து இனம…
-
- 4 replies
- 639 views
-
-
அரசியல் தீர்வை எட்டும் சந்தர்ப்பத்தைக் குழப்பக் கூடாது – இரா. சம்பந்தன் DEC 27, 2015 அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் உருவாக்கியிருக்கும் சூழலில் அதனைக் குழப்ப எவரும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். “யாழ்ப்பாணத்தில் அண்மையில் தமிழ் மக்கள் பேரவை என்ற பெயரில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டதாக அறிகிறேன். ஒரு சில நபர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மூன்று வகை நோக்கங்களைக் கொண்டதாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 1) தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு 2) ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறையாக முழுமையாக அமுல்படுத்தப்படுவது 3) தமி…
-
- 10 replies
- 823 views
- 1 follower
-
-
இலங்கையின் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வே தேவை. அதுவே நிரந்தரமானது. ஆகை யால் அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடைமுறைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு இன்று இலங்கை வந்துசேரும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மனோச் பிறவுண் பிரபு இங்குள்ள உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து வலியுத்துவார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. பிரிட்டனின் வெளிவிகார மற்றும் பொது நலவாய அலுவல்கள் அமைச்சர் மனோச் பிறவுண் பிரபு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு வருகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத் தலைவர்களையும் எதிர்க்கட்சி களைச் சேர்ந்த தலைவர்களையும் அமைச் சர் பிறவுண் சந்தித்துப் பேசவுள்ளளார். அப்போது போரை நிறுத்தி …
-
- 1 reply
- 781 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலம் விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்யலாம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்தார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேர்தல் கொள்கையான " எம்மால் முடியும்" எனும் வாசகத்தை இலங்கையிலும் முயற்சித்து, பயங்கரவாதத்தால் ஏற்படும் சவால்களை தோற்கடிக்க முடியும் என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் கூறினார். இலங்கையின் இனப்பிரச்சினையை அரசியல் தீPர்வின் மூலமே முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், இதன் மூலம் வன்னியில் அடைபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரமாக தென்பகுதிக்கு வந்துசெல்லக்கூடிய வழி தோன்றும் எனவும் பிளேக் தெரிவித்தார். â…
-
- 11 replies
- 1.9k views
-
-
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான தருணம் வந்துள்ளது: டைம்ஸ் ஓவ் இந்தியா ஆசிரிய தலைப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2009, 05:18.17 AM GMT +05:30 ] இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொழும்பு அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான தருணம் தற்போது கனிந்துள்ளது என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஓவ் இந்தியாவின் நேற்றைய ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தமை இலங்கை இராணுவத்தின் பெரும் வெற்றியொன்றாக அமையும். புலிகள் இந்நகரத்திலேயே தம்மால் கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாகப் பகுதிகளைக் கொண்டிருந்தனர். ஒரு தசாப் தகாலத்திற்கும் அதிகமாக இந்நகரம் கொழும்பு அரசாங்கத்தின் வரம்பிற்கு அப்பா…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணையத் தயார் –TNA 11 டிசம்பர் 2010 நல்லய்யா குமாரகுருபரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனநயாக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லய்யா குமாரகுருபரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில்…
-
- 0 replies
- 436 views
-
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி சர்வதேச ரீதியில் போராட்டம்! - விக்கிரமபாகு கருணாரட்ன அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதைக் கண்டித்தும், தமிழ் மக்களுக்கு உடனடியாக அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பத்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த 4ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது…
-
- 1 reply
- 577 views
-