ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
அரசுக்கு எதிராக தமிழர்கள் மீண்டும் போராடும் நிலைமை உருவாகலாம்- தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை by : Yuganthi தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்கமுடியாது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த அரசு, அஞ்சலி செலுத்தும் விடயத்தில் ஜனநாயகத்தன்மையுடன் நீதியான ஒரு பதிலை விரைவில் அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் அகிம்சை ரீதியாக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு சந்தர்ப்பம் உருவாகும் எனவும் அப்பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன், ஊடக அறிக்கையொன்றை இன்று (திங்கட்கிழமை)…
-
- 0 replies
- 342 views
-
-
அரசுக்கு எதிராக பாரிய கூட்டணி: ரணில் தலைமையில் அமைக்கப்படுகின்றது Sunday, 01 June 2008 அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த கூட்டமைப்பு ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது. இத்திட்டத்தின்படி ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., சுதந்திரக் கட்சியின் மங்கள பிரிவு என்பவற்றுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பாரிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில் ருக்மன் சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தலைமை தாங்குவார். இதுவரைகாலமும்…
-
- 0 replies
- 698 views
-
-
அரசுக்கு எதிராக பெப்.9இல் போராட்டம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-31 07:04:54| யாழ்ப்பாணம்] அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அர சாங்கத்திற்கு எதிர்காலம் ஒன்று இல்லை. இந்த அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கு இந்த மக்கள் போராட்டங் களை முன்னெடுக்கவுள்ளனர்.துனீசியா போன்று இலங்கையிலும் கலகம் ஏற்படக்கூடிய அபாயம் காணப் படு கின்றது. ஒரு கிலோ அரியின் விலை 12…
-
- 0 replies
- 371 views
-
-
அரசுக்கு எதிராக பெரும் கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சி திட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 08:38 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு பலமான பெரிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சிகளில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அரசுக்கு எதிராக அமைக்கப்படவுள்ள இந்த கூட்டணியில் ஐ.தே.க., ஜே.வி.பி., சுதந்திரக்கட்சியின் மங்கள பிரிவு, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரணதுங்க உட்பட அரசுக்கு எதிரான பல கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட உள்ளன. இந்த கூட்டணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் எனவும், ருக்மன் சேனாநா…
-
- 0 replies
- 627 views
-
-
நில அபகரிப்பு,கடல் ஆக்கிரமிப்பு,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மக்களின் இந்த உரிமைப்போராட்டத்துக்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது. முல்லைத்தீவு பிரஜைகள் குழுவின் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டத்தில் கொக்கிளாய் பங்குத் தந்தை,தமி்ழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோநோகராதலிங்கம்,சிவசக்தி ஆனந்தன்,செல்வம் அடைக்கல நாதன்,தமிழ்தேசிய மக்கள் …
-
- 6 replies
- 835 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்தாவிட்டால் அனைத்து முஸ்லிம்களும் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராடும் நிலையேற்படும் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் அரசாங்கம் 12 பள்ளிவாசல்களை உடைத்துள்ளது. அந்தவகையில் அண்மையில் மகியங்கனை பள்ளிவாசல் மீது பன்றி இறைச்சியை வீசித் தாக்குதல் நடத்துப்பட்டுள்ளது. தொமட்டகொட பகுதியில் உள்ள மாடுவெட்டும் மடுவத்தில் லொறியொன்றுக்க…
-
- 0 replies
- 347 views
-
-
அரசுக்கு எதிராக யாழில் 15 இல் உண்ணாவிரப் போராட்டம் -அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு பிப் 3, 2013 யாழ்.குடாநாட்டில் தமிழ் மக்களின் வாழ்விடங்களை படையினர் அழிப்பதைக் கண்டித்தும், மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளில் விரைவில் மக்களை மீள்குடியேற்றுமாறு அரசை வலியுறுத்தியும் எதிர்வரும் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை தெல்லிப்பழை தூப்க்கை அம்மன் ஆலயத்தில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ள என்று இதனை ஏற்பாடு செய்துள்ள வலிகாமம் வடக்கு இடம்பெறயர்ந்தோர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய…
-
- 1 reply
- 504 views
-
-
அரசுக்கு எதிராக வட மாகாண முதலமைச்சர் கண்டனம்.! வட மாகாணத்தில் இயங்கிவரும் உப்பளங்கள் தனியார் மயப்படுத்தல் சம்பந்தமாக மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்தமைக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்டனம் தெரிவித்ததுடன் இது சம்பந்தமாக எங்களுடனும் பேசியிருக்க வேண்டும் என தெரிவித்தார். இவை எக்காரணம் கொண்டும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதன்போது உறுதிமொழி வழங்கினார். இணைத் தலைவர்களான வட மாகாண சபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், எம்.எம்.மஸ்தான் ஆகியோர் தலைமையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மன்னாரில் நடைபெற்றது.…
-
- 0 replies
- 278 views
-
-
அரசுக்கு எதிராக விலைவாசி உயர்வைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம் நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் ஒன்று திரண்ட பொது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பலர் காக்கா கடைச் சந்தியிலிருந்து டிப்போ சந்திவரை ஊர்வலமாக பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து ஊர்வலமாக சென்று தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பொருட்களின் விலையை ஏற்றாதே மக்களின் வய…
-
- 0 replies
- 428 views
-
-
அரசுக்கு எதிராகவே கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் – மதகுருமார்! கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிட்டால் அரசுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என கல்முனையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மதகுருமார்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கு மாகாண இந்து குருமார் அமைப்பின் தலைவர் க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள், பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றியங்களின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோர் நேற்று (புதன்கிழமை) கல்முனை சுபத்ராராமய விகாரையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினர். இதன்போதே அவர்கள் இந்த கோரிக்கையினை…
-
- 0 replies
- 319 views
-
-
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேராயர் களமிறங்கினார் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தும் இணைந்து கொண்டுள்ளார். http://www.newswire.lk/wp-content/uploads/2022/04/Cardinal-1.jpg பேராயருடன் பல அருட்த்ந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நாட்டின் குடிமக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். http://www.newswire.lk/wp-content/uploads/2022/04/Cardinal-3.jpg இன்று (5) பொரளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் இலங்கையின் தேசியக் கொடியை…
-
- 2 replies
- 321 views
-
-
அரசின் நிர்வாக சீர்கேட்டால் நெருக்கடியில சிக்கியுள்ள சிங்கள மக்களின் மனோ நிலையை சீர்செய்யவும் தென்னிலங்கையில் கொதிப்படைந்துள்ள மக்களின் அரசுக்கெதிரான கிளாச்சியை தடுப்பதற்காகவுமே தமிழ் மக்கள் வகைதொகையின்றி கைது செய்யபட்டு பழி வாங்கப்படுகின்றனர், என இடது சாரி முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் கைது செய்வதை கண்டித்த இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமில ஜயநெத்தி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக் காலமாக கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழ் மக்கள் வகை தொகையின்றி கைது செய்யபட்டு பொலிஸ் நிலையங்களிலும் தடுப்பு முகாம்களிலும், சிறைக் கூடங்களிலும் தடுத்து வைக்கபட்டுள்ளனர். இவ்வாறான நட…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.yarl.com/files/110823_piyasena.mp3
-
- 0 replies
- 507 views
-
-
அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. வரை செல்லும் அவலம் [20 - June - 2007] * வரலாற்றில் துரதிர்ஷ்டம் என்கிறது ஐ.தே.க. -எம்.ஏ.எம். நிலாம்- இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. சபை வரை செல்லும் நிலை உருவாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் அரசியல் வரலாற்றில் இது பெரும் துரதிர்ஷ்ட சம்பவமெனவும் விசனம் தெரிவித்திருக்கின்றது. முன்னொருபோதுமில்லாத விதத்தில் எமது நாட்டில் ஒழுங்கீனமானதொரு ஆட்சி நடந்து கொண்டிருப்பதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட…
-
- 1 reply
- 1.4k views
-
-
அரசுக்கு எதிரான செயற்பாடு – தமிழ் தரப்புக்கள்... நிபந்தனையின்றி ஆதரவளித்தால், வீதியில் இறங்குவோம்: சிவாஜி நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியும் நம்…
-
- 0 replies
- 136 views
-
-
சிறி லங்கா அரசுக்கு எதிரான தமிழக நிலைப்பாடு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல - ராஜித சேனாரட்ன. சிறி லங்கா அரசாங்கம் தொடர்பாக தமிழகத்தில் கிளம்பியுள்ள எதிர்ப்பலையானது ஆரோக்கியமான விடயமல்ல. இது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து செயற்படவேண்டும். தமிழக சட்டசபையில் சிறி லங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வல்ல . தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு எதிராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கருத்துக்கேட்டபோதே அவர் மேற்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைக்கு எதிராக செயற்படும் பல தமிழ் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் பல இணையத்தளங்களை ஆராய்ந்து வருவதாகவும் அப்படியான இணையத்தளங்களை வெகு விரைவில் இலங்கையில் முடக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=120214&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 588 views
-
-
மேல் மாகாண சபையில் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப்பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியுள்ளது. ஜே.வி.பி.யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. வாழ்க்கைச்செலவு அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியே மேல் மாகாண சபையில் இந்த நம்பிக்கையில்லாப்பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்தது. ஐக்கிய தேசியக் கட்சி குழுவின் சார்பில் மேல் மாகாண சபை அமைப்பாளர் லக்ஷ்மன் அபேரத்ன நம்பிக்கையில்லாப்பிரேரணையை தாக்கல் செய்தார். விவாதத்தையடுத்து சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரேரணைக்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 28 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இடதுசாரி உ…
-
- 0 replies
- 778 views
-
-
அரசுக்கு எதிரான ஜன சட்டன பாத யாத்திரை திட்டமிட்டபடி கண்டியில் வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். கண்டி ராணிமாளிகை முன்பாக வரும் 28ஆம் திகதி பாதயாத்திரையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைப்பார். வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி இந்தப் பாத யாத்திரை கொழும்பில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=161813&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 309 views
-
-
அரசுக்கு எதிரான... போராட்டங்களை, தொடருங்கள் – அனுர அழைப்பு. நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை விடுத்து தவறான தகவல்களை அரசாங்கம் பரப்பிவருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தாக்குவதற்கு முயற்சிப்பதாக தம்மீது அரசாங்கம் குற்றம் சுமத்துவதாக கூறினார். இலங்கையில் அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு எதிராக ஜே.வி.பி நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார். தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் அரசியல் இயக்கங்கள…
-
- 0 replies
- 183 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்~ ஜீ.ஜீ யுனிட் என்ற பெயரில் கிராமப்புற மட்டத்திலான உளவுப் பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார். பாதுகாப்புத் தொடர்பான விடயங்களை மக்களுக்கு வெளியிடும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்திலேயே இன்று இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் சந்தன வீரக்கோன், கப்டன் சந்திமால் பெரேரா ஆகியோர் இந்த உளவுப் பிரிவை வழி நடத்துகின்றனர்;. நாட்டில் பொலிஸ் ராஜ்யம் ஒன்றை அமைக்கும் பணியில் கோதபாய தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கிராம மட்டத்தில் உளவுப் படையொன்றை ஸ்தாபிக்கும் வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அரசுக்கு காத்திரமான அழுத்தத்தை கொடுத்து பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் December 16, 2018 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்புடன் ஆட்சிக்குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசுக்கு காத்திரமான அழுத்தத்தினைக் கொடுப்பதுடனூடாக திட்டமிடப்பட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழர் மரபுரிமை பேரவையினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை தொடர்பில் பொது மக்கள் கவலையும் அதிருப்தியும் கொண்டுள்ளனர். முல்…
-
- 0 replies
- 487 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி , ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைககள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும், அரசுக்கு இரண்டு கிழமை அவகாசம் தருகின்றோம் அதனை அரசு உறுதிப்படுத்தவில்லை என்றால் நாங்கள் வீதிக்கு இறங்கவேண்டி ஏற்படும். என மட்டக்களப்பு மங்களராமய விகாரை விகாராதிபதி சுமணரத்ன தேரர் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக புத்திஜீவிகள், இந்துகுருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சனிக்கிழமை (11) மங்களராமய விகாரை விகாராதிபதி சுமணரத்ன தேரரைச் சந்தித்து தற்போதைய நிலமை தொடர்பாக கலந்துரையடிய பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடக சந்திப்பு இ…
-
- 2 replies
- 853 views
-
-
அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் தடை தாண்டும் போட்டியொன்றில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அரசின் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்காக பகிரதப் பிரயத்தனங்களில் அது ஈடுபாடு காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டியது. கடந்த திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணா திலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிகளின் போது ஜே. ஆர். ஜயவர்த்தன, பிரேமதாஸ, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, ஏ.சி.எஸ்.ஹமித், ரணில் விக்கிரமசிங…
-
- 0 replies
- 926 views
-
-
அரசாங்கத்திற்கு சங்கடத்தை உருவாக்கும் வகையில் சிலரது திட்டமிட்ட தூண்டுதலினாலேயே யாழில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் நிகழ்ந்திருக்கலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மதியம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. அங்கத்தவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்படி கருத்தினை கூறியதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு... தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும், சமகாலத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு வாழ்வாதார விடயங்…
-
- 1 reply
- 589 views
-