ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
Posted on : Mon May 28 6:17:08 EEST 2007 அரசும் புலிகளும் இராணுவ வெற்றியிலேயே அதிக நம்பிக்கை அதனால் போர் புரிவதில் வெகு தீவிரம்! விரைவில் யுத்தம் வெடிக்கும் அபாயம் அரசாங்கப் படைகளும் விடுதலைப் புலிகளும் தமக்கே வெற்றி கிட்டும் என்று அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றன. அதனால், அவை போரை நடத்துவதிலேயே வெகு தீவிரமாகக் காணப்படு கின்றன இத்தகைய பின்னணியில் எதிர்வரும் வாரங்களில் போர்வெடித்து, வன்முறைகள் அதிகரித்து இரத்த ஆறு ஓடும் சாத்தியம் நிறையவே உண்டு. இவ்வாறு இலங்கை நிலைமை குறித்து இராஜதந்திரிகள் கணிப்பீடு செய்திருக்கிறார்கள். சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று, இலங்கையின் நிலைமை குறித்த தனது ஆய்வில் இவ்வாறு இராஜதந்திர வட்டா ரங்களை மேற்கோள் காட்டித் தகவல் வெளியிட்டிருக்…
-
- 1 reply
- 1k views
-
-
அரசும் புலிகளும் இருவாரங்கள் யுத்த நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் வீரகேசரி நாளேடு மடு தேவாலய திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு யுத்த நிறுத்தம் ஒன்றை பேணவேண்டும் என்று அரசாங்கத்திடமும் விடுதலை புலிகளிடமும் கோரிக்கை விடுக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். கடந்த புதன்கிழமை வவுனியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜயலத் ஜயவர்த்தன அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துவிட்டு கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : வவுனியா மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக நான…
-
- 7 replies
- 2.6k views
-
-
*தென்னாபிரிக்க அமைச்சர் படையாச்சி இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்திற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் சாதகமான சமிக்ஞைகளைக் காட்டி நல்லிணக்க புரிந்துணர்வோடு செயற்பட முன் வந்தால் இந்திய அரசின் ஒத்துழைப்போடு சாதகமான பேச்சுக்களை தொடங்குவதற்கு தனது பங்களிப்பையும் செலுத்த தயாராக இருப்பதாக தென்னாபிரிக்க தொலைத்தொடர்புகள் அமைச்சரும், சர்வதேச சமாதான செயற்பாட்டாளருமான ராதாகிருஷ்ணாபடையாட்சி (ரோய்) தெரிவித்தார். தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்த சமுதாய அபிவிருத்தி சமூக அநீதிஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணித் தலைவருமான பெ. சந்திரசேகரனை கௌரவிக்கும் முகமாக அமைச்சர் ராதாகிருஷ்ண படையாட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே படையாட்சி இந்த உறுதி…
-
- 0 replies
- 556 views
-
-
மடு மாதாவின் திருச்சொரூபம் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் கொண்டுவரப்பட்டாலும் கூட, மடு மாதா தேவாலயம் அமைந்துள்ள பிரதேசம் சிறிலங்கா அரசினாலும் விடுதலைப் புலிகளாலும் அமைதி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டால் மாத்திரமே இம்முறை மடு மாதா உற்சவம் நடைபெறும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 402 views
-
-
அரசும் விடுதலைப் புலிகளும் போரையே எதிர்பார்க்கின்றன [ஞாயிற்றுக்கிழமை, 7 சனவரி 2007, 20:26 ஈழம்] [பூ.சிவமலர்] புத்தாண்டில் முழுப்போர் வெடிக்கக்கூடும் என்று சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தன. அந்த எச்சரிக்கை கடந்த ஒரு வார காலமாக வன்முறைச் சம்பவங்களாக வெடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கம் போர் முரசம் கொட்டுகிறது. கேகலிய ரம்புக்கவெல, சரத் பொன்சேகா போன்ற உயர் அரச அதிகாரிகள் பேச்சில் முழுமையான போர் குறித்த அறிகுறிகள் வெளிப்படுத்திக்கொண்டிருப்
-
- 0 replies
- 886 views
-
-
அரசும், த.தே.கூவும் நேர்மையாக செயற்படவில்லையாம்: நேர்மையின் சின்னம் ரவூப் ஹக்கீம். [Thursday, 2011-07-21 21:39:02] அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நேர்மையாகவும் நீதியாகவும் செயற்படுமேயானால் முஸ்லிம் காங்கிரஸ் அந்த கொள்கையை கடைப்பிடிக்க முடியும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று அக்குறனையில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்க வேலைவாய்ப்புகளை வழங்கும்போது, கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரப்படியும் தேசிய மட்டத்தில் திறமை அடிப்படையிலும் வழங்க அரசு தீர்மானித்தள்ளது. இதற்கு மாறான கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. அரசு க…
-
- 5 replies
- 805 views
-
-
அரசே விடுதலை செய்!! – அரசியல் கைதிகளுக்காய் கிளிநொச்சியிலும் போராட்டம் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி – பழைய கச்சேரிக்கு முன்பாக இன்று (5) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். https://newuthayan.com/அரசே-விடுதலை-செய்/
-
- 0 replies
- 279 views
-
-
முள்ளிவாய்க்கால் வரை சுற்றி வளைத்து, வன்னி பெருநிலப்பரப்பின் சகல பாதைகளினூடாகவும் படை நகர்வினை மேற்கொண்ட இராணுவம் சந்தித்திராத நிலக்கண்ணிவெடிகள், திடீரென எங்கிருந்து முளைத்தன என்கிற அறிவியல்பூர்வமான கேள்வி ஒன்றினை முன்வைக்கிறார் மனோகணேசன். இதில் தப்பேதும் இல்லை போல் தெரிகிறது. மீட்டெடுத்ததாகச் சொல்லப்படும் மக்களை மீளக் குடியேற்றும் அக்கறை அரசாங்கத்துக்கு இல்லை என்பதே இக் கேள்விக்கான பதிலாக அமையும். இந்த மீட்பு நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்த சரியான தரவுகளை பெறக் கூடிய அனைத்து பாதைகளையும் அரசு மூடி விட்டது. போரில் வெற்றி பெற்றவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லையென்ற
-
- 0 replies
- 881 views
-
-
நாட்டை சீரழித்துவரும் ஊழல்மிக்க இந்த அரசாங்கத்தை எதிர்க்கும் சக்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது என முன்னள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். குளியாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய சரத் பொன்சேகா, 'இன்று இந்த நாட்டில் பெயரளவிலேயே ஜனநாயகம் உள்ளது. அது தேர்தலின் போது புள்ளடி இடுவதற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதுவும் இல்லாமல் போய்விடும். நீதிமன்றத்தின் சுயாதீனம் இன்று அரசியல் பிடியில் இருக்கின்றது' என்றார். இதன்போது கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவ…
-
- 0 replies
- 572 views
-
-
அரசை எதிர்த்து சிங்கப்பூரில் தேங்காய் உடைக்கவுள்ள மஹிந்த அணி (எஸ்.ரவிசான்) நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் உட்பட நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஒன்றினைந்த எதிர்க்கட்சியினரால் முன்னெக்கப்படும் தேங்காய் உடைத்தல் நடவடிக்கையின் அடுத்தக்கட்டமானது சிங்கப்பூரில் முன்னெக்கப்படவுள்ளதாக மஹிந்த ஆதரவு எம்.பி பந்துல குணவர்தன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான செயற்பாடுகளினால் அரசின் ஆயிட்காலமானது குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிகாட்டினார். கொழும்பில் அமைந்துள்ள என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற …
-
- 1 reply
- 261 views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றால் பொலிஸாரைக் கொண்டு தடுக்காது தனக்கு ஆதரவான பாஸிஸ குழுவைக் கொண்டு நிறுத்தும் புதிய பாணியொன்றை அரசாங்கம் கையாள்வதாக தெரிவித்திருக்கும் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண, மருதானையில் சிவில் அமைப்புகள் நடத்திய கூட்டத்திலும் இது தான் நடந்ததாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் விளக்கமளிக்கையில் தெரிவித்ததாவது; அளுத்கம கலவரத்தையடுத்து அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு தைரியத்தையளிக்கு முகமாக ஐக்கிய சோஷலிச கட்சி அண்மையில் கொழும்பிலிருந்து அளுத்கமவுக்கு சமாதான வாகனப் பேரணியொன்றை நடத்தியது. இப்பேரணியை தாக்கும் நோக்குடன் குழுவொன்று தயாராகவுள்ளதாகக் கூறி பொலிஸார் இடைநடுவில் தடுத்து நிறுத்த…
-
- 1 reply
- 390 views
-
-
எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் ஜே.வி.பி. அங்கம் வகிக்காத போதிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஜே.வி.பி.யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒத்த கருத்துடன் எம்மோடு இணைய வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெவித்தார். அரசாங்கத்திற்கு சிறந்ததொரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கின்றோம். இனியும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க அரசு தவறும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும் என்றும் அவர் எச்சக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் எழ…
-
- 0 replies
- 556 views
-
-
"செய்தி"யில் கணப்படும் இந்த உதயனின் கருத்தை படித்த பின்னர் தீர்மானித்துக்கொள்ளுங்கள். தமிழர்களின் மாகாணத்தில் சிங்கள கூட்டமைப்பின் விருப்பத்தின்படி ஆட்சியொன்று அமைகின்றது: [Wednesday, 2012-09-19 11:16:31] இலங்கையின் கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களுடைய மாகாணம் என்றே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் கலந்த வாழும் கிராமங்களும் பெருமளவில் உண்டு. சில இடங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் "பிட்டும் தேங்காய்ப் பூவும்" போல வாழ்கின்றார்கள் என்றும் இலக்கிய நயம் கொண்ட பார்வையில் நோக்கப்படுகின்றார்கள். திருகோணமலை தொடக்கம் அம்பாறை வரை உள்ள வளி மண்டலத்தில் உள்ள காற்றில் தமிழின் அளவே எப்போதும் அலை …
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
அரசை சிக்கலுக்குள் உள்ளாக்கும் விதத்திலேயே மனிதஉரிமை மீறல் தீர்மானங்கள் : ஹக்கீம் By Farhan 2013-04-25 13:57:59 ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனிதஉரிமை மீறல் சம்பந்தமான தீர்மானங்கள், இலங்கையை ஐ.நா. பொதுச் சபையிலும், பாதுகாப்புச் சபையிலும் சிக்கலுக்கும், இக்கட்டான நிலைமைக்கும் உள்ளாக்கும் நோக்கத்திலேயே கொண்டுவரப்பட்டதாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம்-வியட்நாம் பிரதமர் நகுயென் டான் டுங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், யுத்…
-
- 0 replies
- 325 views
-
-
அரசை ஜே.வி.பி. காப்பாற்றியது ஏன்? [16 - December - 2007] -எம்.ஏ.எம். நிலாம்- வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஒருவாறு அரசு தப்பிப்பிழைத்துவிட்டது. 47 பெரும்பான்மை வாக்குகளால் அரசு வெற்றிகண்டதாக பெருமை கொண்ட போதிலும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது ஜே.வி.பி.யின் ஒத்துழைப்பு இன்றி 118 வாக்குகளை பெற்றுக்கொண்டுவிட்டு மூன்றாவது வாசிப்பில் ஜே.வி.பி. ஒதுங்கி நின்று ஆதரவளித்த நிலையிலும் 114 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. இது அரசுக்கு ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியிருப்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. ஜே.வி.பி. முன்னைய நிலைப்பாட்டையே மூன்றாவது வாசிப்பிலும் எடுத்திருந்தால் அ…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஞ்சிய 17 பேரையும் தக்க வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் தலா 50 மில்லியன் ரூபாய்களை அன்பளிப்பாக வழங்க அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச கடந்த வாரம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஏப்பிரல் 3 ஆம் நாள் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் தொடரூந்து போக்குவரத்து பிரதி அமைச்சர் எட்வேட் குணசேகர மீண்டும் தனது கட்சிக்கு தாவியதை தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களை சந்தித்த பசில் ராஜபக்ச, இந்த உடன்பாட்டை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த 50 மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசா…
-
- 2 replies
- 985 views
-
-
அரசை தோற்கடித்து மக்கள் கட்சியை உருவாக்கும் காலம் வந்துவிட்டது. Written by Pandaravanniyan - Aug 09, 2007 at 10:21 AM ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான மக்கள் விரோ அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கத்தை விரைவில் ஏற்படுத்துவோம். இன்றைய அரசாங்கம் மக்கள் வழங்கிய ஆணையினை மீறிவிட்டது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் இன்றிருபபுது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமல்ல ஐ.தே.கட்சி அரசாங்கமேயாகும். மக்களை கவனிக்காத அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து புதியதொரு மக்களாட்சியினை உருவாக்கும் காலம் வந்துவிட்டது என்றம் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்…
-
- 0 replies
- 867 views
-
-
(இராஜதுரை ஹஷான்) கொவிட் தாக்கத்தினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் கொழும்பில் இருந்துக் கொண்டு அரச வரபிரசாதங்களை அனுபவிக்காமல் தமக்குரிய பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய வேண்டும். மக்கள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் பொறுப்புடனும், விட்டுக் கொடுப்புடனும் செயற்பட வேண்டும். அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. ஆலோசனை வழங்கி இனி பயனில்லை. வசதி படைத்தோர் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என எல்லேகுணவங்ச தேரர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் -19 வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சிக்கிறார்கள். தவறுகளை திருத்தி…
-
- 0 replies
- 235 views
-
-
மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் அராஜக அரசாங்கத்தை நாட்டை விட்டு விரட்டியடிக்கும் காலம் வந்துவிட்டதால் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வீதியில் இறங்கி 'அரசே நாட்டை விட்டு ஓடு" என விரட்டியடிக்க இன்றிலிருந்தே போராட ஆயத்தமாவோமென எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எதிக் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் ஹேமக…
-
- 1 reply
- 248 views
-
-
வணக்கம் யாழ்கள வாசகர்களுக்கு, வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஆக்கங்களை எம் யாழ்கள வாசகர்களுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன். நன்றி வீரகேசரி இணையம்
-
- 0 replies
- 996 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 994 views
-
-
ஞாயிற்றுக்கிழமைஇ 27 மே 2007 அரசாங்கத்தை விமர்சனம் செய்பவர்களை கண்காணிக்க விசேட பொலிஸ் குழுவொன்று அமர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பொலிஸ் குழு கடந்த வாரம் முதல் செயல்படத் தொடங்கியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். அரசையும் அதன் அபிவிருத்தித் திட்டங்களையும் பாதுகாப்பு நடைமுறைகளையும், சட்ட நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்யும் அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், ஊடகங்கள், அரச ஊழியர்கள், தொழிற் சங்கங்கள், அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இப் பொலிஸ் குழுவின் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இப்பொலிஸ் குழு சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் தொடர்பு வைத்திருப்போர், அவர்கள் செல்லும் இடங்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடய…
-
- 0 replies
- 586 views
-
-
அரசை விமர்சிப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. - பெ.சந்திரசேகரன். Written by Pandaravanniyan - Aug 05, 2007 at 02:30 PM அரசாங்கத்தை வெறுமனே விமர்சித்துக் கொண்டோ அல்லது ஆர்ப்பாட்டங்கள் செய்து கொண்டோ இருப்பதால் மட்டும் எதுவுமே நடந்து விடப்போவதில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச்சந்திப்பில் அவர் அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் இன்றைய விலைவாசி ஏற்றம், ஆள் கடத்தல், கப்பம் அறவிடுதல், யுத்தத்தினால் ஏற்படும் சீரழிவுகள், தோட்டத் தொழிலாளர்களின் ச…
-
- 0 replies
- 755 views
-
-
அரசை வீட்டுக்கனுப்ப வீதியில் இறங்குவோம்- ரணில் 26.03.2008 / நிருபர் வானதி பண வீக்கம் எமது நாட்டில் 26 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால், மக்கள் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோருகின்றார். இத்தகைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நாம் அனைவரும் வீதியில் இறங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தியா, சீனா போன்ற நாடுகளின் 6 வீதம் பண வீக்கம் அதிகரித்தாலே போராட்டம் வெடித்து விடும். ஆனால் எமது நாட்டில் 26 வீதமாக பண வீக்கம் அதிகரித்துள்ள போதிலும் இன்னமும் போராட்டம் வெடிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கோட்டேயிலுள்ள ஐ.தே.க வின் தலைமையகமான ச…
-
- 1 reply
- 807 views
-
-
அரசை வேவு பார்க்கும் நடவடிக்கையில் கருணா ஈடுபடுத்தப்பட்டார்! பாதுகாப்பமைச்சுச் செயலாளராக இருந்த ஒஸ்ரின் சாட்சியம் வியாழன், 19 ஆகஸ்ட் 2010 05:07 . . அரசை வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் கருணாவை தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடுத்தினர். ஆனால் அவர் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி அரசுடன் சேர்ந்து கொண்டார் என்று பாதுகாப்பமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று கொழும்பில் சாட்சியம் வழங்கினார். ரணில் விக்கிரமசிங்க அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது பாதுகாப்பமைச்சுச் செயலாளராக இருந்தவர் இவர். …
-
- 1 reply
- 1.3k views
-