ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
அளவையில் அதிகாலை ரயில் விபத்தில் தந்தையும் மகளும் பலி [23 - April - 2007] -கே.பி.மோகன்- அளவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு செல்வதற்காக ரயில் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த தந்தையும் மகளுமே ரயிலில் மோதி இறந்துள்ளதாக அளவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் நிமல் பண்டார தெரிவித்தார். டானியல் வேதமாணிக்கம் (வயது 61) நிலந்தி ரொஷானி வேதமாணிக்கம் (வயது 35) ஆகிய இருவருமே ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இருவரும் அலுவலக தேவையொன்றுக்காக வீட்டிலிருந்து கொழும்பிற்கு புறப்பட்டு ரயில் பாதை வழியாக அளவை ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரில் ரயில் வண்டியொன்று வருவதை அவதானித்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
(“த இந்து” பத்திரிகையில் வெளியான தமிழ் சிவில் சமூகத்தின் பேச்சாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் சனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்) எந்தவொரு தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளுக்கும் சிறிசேனதீர்வு வழங்குவார் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் பெருமளவில் வாக்குப்பதிவு இடம்பெற்றமையை ராஜபக்சவிற்கு எதிரான வாக்களிப்பு எனவே நான் விளக்கமளிப்பேன். ராஜபக்ச நடாத்திய போரிற்கும் அவர் போரிற்குபிந்தையசூழலில் மேற்கொண்ட தமிழர் விரோத செயற்பாடுகளிற்கும் எதிரான எதிர்ப்புணர்வாகவே இந்த வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது. இந்த வாக்குகளை மைத்திரிபால சிற…
-
- 2 replies
- 533 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞாபாக மறதியில் உள்ளார் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஜனாதிபதி வாக்குறுதியளித்த அநேகமான விடயங்களை மறந்து விட்டார். அவரால் வாக்குறுதியளிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத விடயங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள கடிதத்தை நான் அவரிடம் சமர்ப்பிப்பேன் எனவும் குறிப்பிட்டார். மட்டக்ககளப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மனோகணேசன், பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் அவரது அமைச்சின் 70 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் பாடசாலை வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், …
-
- 0 replies
- 405 views
-
-
அளுத்கம கடலில் மீட்கப்பட்டது விமானத்தின் பாகம் அல்ல! - விமானப்படை அறிவிப்பு. [Friday, 2014-05-30 09:50:39] அளுத்கம கடல் பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சில்லு போன்ற பொருள் விமானத்தின் பாகங்கள் அல்லவென இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த பொருள் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அது கடந்த மாதத்தில் காணாமல் போன மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து கொழும்பில் இருந்து விமானப்படை குழு ஒன்று சம்பவ இடத்துக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டது. இதன்போது இந்த சில்லு வேறு ஒரு வாகனத்தின் அல்லது இயந்திரத்தின் உடையது என்பது தெரியவந்ததாக விமானப்படை அறிவித்துள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=110339&category=TamilNews&langua…
-
- 0 replies
- 396 views
-
-
திங்கள், ஜூன் 30, 2014 - 00:23 மணி தமிழீழம் | வேந்தன் அளுத்கம சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் கத்திக்குத்தில் பலியானதாக சான்றிதழ்' இலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தேவை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்துள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்திவந்தாலும் அந்த விசாரணைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளமையே இந்தக் கோரிக்கைக்கு காரணம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். இந்த ஆணைகுழு மூவினங்களையும் உள்ளடக்கிய, துறைசார்ந்த மற்றும…
-
- 1 reply
- 422 views
-
-
அளுத்கம விவகாரம் தொடர்பில் நேற்று பிரதமர் டி எம் ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றி கலந்து கொண்டு அஸ்வர் எம். பி உரையாற்றினார். அவர் தனதுரையின் போது மேலும் தெரிவித்ததாவது; அளுத்கம சம்பவமானது ஒரு துரதிஷ்டமானது இதனை குறுந்தகவல் மூலமாக சர்வதேச மயப்படுத்தி அரசை வீழ்த்த உள்ளூர் சக்திகள் முற்படுவதாகவும் எனவே இதில் இருந்து ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இவாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்தார். http://metromirror.lk/?p=36401
-
- 2 replies
- 489 views
-
-
புதன் 27-02-2008 20:42 மணி தமிழீழம் [தாயகன்] அளுத்கம தொடரூந்தில் குண்டுப் புரளி கொழும்பிலிருந்து அளுத்கம சென்ற தொடரூந்தில் குண்டு இருப்பதாக பரவிய வதந்தி காரணமாக தொடரூந்தில் பயணித்த மக்கள் மத்தியில் பதற்றம் நிலவியுள்ளது. இன்றிரவு 8.30 அளவில் மொறட்டுவ தொடரூந்து நிலையத்தில் தொடரூந்து தரித்து நின்றபோது ஏற்பட்ட குண்டுப் புரளியைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பயணிகள் பதறியடித்து வெளியேறியுள்ளனர். பயணிகள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம், மற்றும் அவசர வெளியேற்றம் காரணமாக சிலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 933 views
-
-
அளுத்கம நோக்கிய சமாதானப் பேரணிக்கு பௌத்த பிக்குகள் அச்சுறுத்தல்! - இடையில் நிறுத்தினர் பொலிசார். [sunday 2014-07-27 09:00] ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தலைமையில் நடத்தப்பட்ட சமாதான யாத்திரையை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அளுத்கம, பேருவளை, தர்கா நகர் நோக்கி சென்ற சமாதான யாத்திரையே பொலிஸாரால் நேற்றுத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிலர் சமாதான யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மோதல் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான குழுவினர் கொழும்பு நாராஹேன்பிட்டியில் இருந்து வஸ்கடுவ வரை சென்றிருந்தனர். அங்கு மோதல் ஒன்று ஏ…
-
- 0 replies
- 303 views
-
-
அளுத்கம பகுதியில் இன்று மாலை மீண்டும் பதட்டமான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தர்ஹா நகர் பகுதியை சேர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் சிலர் தாக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த பதட்ட நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து உயர் இராணுவ அதிகாரி ஒருவர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்தாக தெரியவருகிறது. இதேவேளை சிறிய சம்பவமொன்று காரணமாக உருவான பதட்ட நிலை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 5 முஸ்லீம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113136/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 613 views
-
-
அளுத்கம பொலிஸ் காவலரனை சேர்ந்த இரு ஊர்காவற்படை வீரர்கள் காணமற்போயுள்ளனர். தந்திரி மலையருகே இரு ஊர்காவற்படை வீரர்கள் நேற்று இரவு முதல் காணமற் போயுள்ளனர் . தந்திரிமலை அளுத்கமை பொலிஸ் காவலரனைச் சேர்ந்த இரு ஊர்காவற்படை வீரர்களும் கடமையின் நிமித்தம் சைகிளில் வெளியே சென்றுள்ளனர் . என வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார் . இவர்கள் இருவரும் இதுவைரை பொலிஸ் காவலரணிற்கு திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஒருவரது சைக்கிள் பொலிஸ் காவலரணிற்கு அருகேயிருந்து மீட்கப்பட்டுள்ளது -Tamilwin-
-
- 1 reply
- 1.1k views
-
-
அளுத்கம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த ஆர். விஜேசேகர இடம்மாற்றப்பட்டு புதிய பொறுப்பதிகாரியாக கே.ஏ. ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர். விஜேசேகர பொறுப்பதிகாரியாக இருந்த போதே அளுத்கம பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெற்றது. எனினும் குறித்த அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கும் நிலையிலேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://virakesari.lk/articles/2014/06/19/%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE…
-
- 1 reply
- 332 views
-
-
அளுத்கம வன்முறையில் மூவர் கொல்லப்பட்டனர், பிக்குகள் பணயக் கைதிகளாக சில முஸ்லிம்களை பிடித்து வைத்திருக்கின்றனர் போன்ற செய்திகள் பொய்யானவை எனத் தெரிவித்திருக்கின்றார் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன். அளுத்கம வன்முறை தொடர்பாக பொலிஸ்மா அதிபர் நேற்று ஆங்கில இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவல்களின் போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். களுத்துறை மாவட்டம் அளுத்கம பிரதேசத்தில் கடும்போக்கு சிங்கள - பெளத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வெரும் வன்முறையாக வெடித்திருந்தது. இதையடுத்து இப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டனர்; 80 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். அத்துடன் இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாகவு…
-
- 4 replies
- 928 views
-
-
ஞாயிற்றுக்கிழமை வெறியாட்டத்தின் பின்னர் தர்கா நகரின் எல்லா திசைகளிலிருந்தும் கருகிய வாசனையே வந்துகொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் வாழும் பகுதியின் எல்லையில் விசேட அதிரடிப்படையினரின் நடமாட்டத்தை காணமுடிகின்றது.அங்கிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் சிங்கள கிராமங்கள் இருக்கின்றன. வீதிமுனைகளிலும்,வீட்டுவாயில்களிலும் மக்கள் கூட்டமாகநின்று தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்,அதிகாலையில் தங்கள் கிராமத்திற்கு வரும் இனந்தெரியாதவர்களை அச்சத்துடன் பார்க்கிறார்கள், தர்கா நகரில் வாழ்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாததால் தர்க்கா நகரில் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது. நள்ளிரவு நிகழ்ந்த பாரிய …
-
- 4 replies
- 831 views
-
-
அளுத்கமவில் இரு ரயில்கள் விபத்து: சேவைகள் பாதிப்பு புதன்கிழமை, 07 மே 2014 08:05 அளுத்கம ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதால் தென் கரையோர ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்தள்ளது. சிலாபம் நோக்கி புறப்பட்ட ரயிலே, அளுத்கம ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் ரயிலுடன் இன்று அதிகாலை 3.50 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் ரயில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்பெட்டிகள் சில தடம்புரண்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/109480-2014-05-07-02-36-17.html
-
- 1 reply
- 371 views
-
-
அளுத்கமை அரசமர கூட்டுத்தாபன காணியில் அமைக்கப்பட்டுள்ளது தற்காலிக இராணுவ முகாம் என்று இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்; அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உணவு …
-
- 2 replies
- 474 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குதிக்க பல தலைகளும் ஆலாய் பறக்கும் நிலையினில் தமிழரசுக்கட்சி தரப்பினில் போட்டியிட பணம் கொடுத்து கதிரை வாங்கப்பட்டுக்கொண்டிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைகள் சில கவலை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தினில் எவரும் எதிர்பார்க்காத நிலையினில் மாவை சேனாதிராசாவின் நீண்ட கால நண்பரும் தொழில் அதிபருமான இராசேந்திரா களமிறங்கவுள்ளார்.நெருக்கடியான நிலையினில் கட்சிப்பணிகளை மேம்;படுத்த நிதியினை அவர் அள்ளி வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. அதே போன்று மன்னாரிலிருந்தும் பிரபல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் களமிறங்க கட்சி மேம்பாட்டிற்கு பணம் வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.இவ்விவகாரம் தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட ஆதவாளர்களிடையே கடு;ம் சீற்றத்தையு…
-
- 0 replies
- 341 views
-
-
நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தெரிந்து பல காரியங்களை செய்கிறார் என்றால், யாருக்கும் தெரியாமலும் பல உதவிகளை செய்து வருகிறார். தற்போது சென்னை நடிகர் சங்கத்தில்... இலங்கை தமிழர்களுக்காக நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அமைக்கப்பட்ட மேடை அலங்காரம்... சேர், ஒலி பெருக்கி என ஒட்டுமொத்த செலவையும் ரீத்தீஷே ஏற்றுள்ளார்.இதன் மொத்த செலவு மூன்று லட்சத்திற்கும் மேல். அதேபோல சென்னை சாலிகிராமத்தில் செந்தில் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்ற திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் நடத்திய உண்ணாவிரதப் பந்தல் மற்றும் மேடைக்கான மொத்த செலவையும் இவரே ஏற்றுள்ளார். இதுபற்றி மீடியாக்காரர்கள் கேட்க, அனைவரின் ஒத்துழைப்போடுதான் செய்தோம் என்றதோடு வெளியேயும் இதுபற்றி மூச்சு விடவில்லையாம். நன்றி : தமிழ்யாகூ(ம…
-
- 3 replies
- 2k views
-
-
தேர்தல் பிரச்சாரங்கள் இன்னும் இரு வாரங்களில் சூடு பிடிக்கவுள்ள நிலையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி வேட்பாளரும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதிபடுத்துபவரும் இரணைமடு குள நீரை வைத்து அரசியல் செய்துவருபவரும் பணத்தை அள்ளிவீச தொடங்கியுள்ளனர்.அவர்கள் இருவரும் தத்தமது தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாண நாளிதழ்களில் பத்திரிகையின் முன்பக்க விளம்பரத்திற்காகத் தலா பதினைந்து இலட்சம் ரூபாய் முற்பணம் வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது. அதுவும் சாதாரண பாடசாலை ஆசிரியர் ஒருவர் இவ்வாறு பணத்தை அள்ளிக்கொட்டுவதற்கு எவ்வாறு பணம் வந்ததென கேள்வி எழுப்பப்படுகின்றது. புலம்பெயர் உறவுகளது பணத்தை சுருட்டி இவ்வாறு இடாம்பீகமாவெனவும் கேள்வ…
-
- 3 replies
- 622 views
-
-
சற்றேறக் குறைய எல்லாமே ஒரே செய்திதான்..!அதிர்வு, தமிழ்ச் செய்தி, மீனகம், தின இதழ் என்று வெவ்வேறு பெயர்கொண்ட இணைய தளங்களில் வெளியாகியுள்ள சுருக்கமான அந்தச் செய்திதான் இப்போது இலங்கை மக்கள் மத்தியில் சுடச் சுட மெல்லப்படும் காரசாரப் பணியாரம்! 'ஜனாதிபதி ராஜபக்ஷேவைப் போற்றும் வகையில் இயற்றப் பட்ட 'வணக்கம் மாமன்னரே' என்ற பாடலைப் பாடிய பிரபல சிங்களப் பாடகி சஹோலி ரோசனா கமகே ரகசிய இடமொன்றில் மறைந்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. இவர் ஜனாதிபதியை வாழ்த்திப் பாடிய நாள் முதல் மகிந்தா இவருடன் ரகசிய உறவுகளைப் பேணி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பாடகி மீது மகிந்தா விசேட அக்கறை செலுத்தி வந்ததும், அவர் தனது செல்பேசி இலக்கத்தைக் கொடுத்ததும் ஜனாதிபதியின் பாரியாருக்குத…
-
- 5 replies
- 4.4k views
-
-
பனம் உற்பத்திப் பொருள்களில் இருந்து அழகு சாதன உற்பத்திகளைத் தயாரித்து அதனை வெகுவிரைவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பனை அபிவிருத்திச் சபை எடுத்து வருவதாக பனை அபிவிருத் திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த காலங்களில் எமது முன்னோர்களால் பனம் பொருள்கள் அழகு சாதனப் பொருள்களாகவும், மருந்துப் பொருள்களாகவும் பயன் படுத்தப்பட்டு வந்தன. எனினும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப அவை ஒரு காலத்தில் கைவிடும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் பனம் பொருள்கள் ஊடாகக் கிடைக்கக் கூடிய நன்மைகளை இழக்க நேரிட்டுள்ளது. இதனை மீளப் பயனடையச் செய்யும் நோக்குடன் சவர்க்காரம், முகப்பூச்சு(கிறீம்), சம்போ, பற்பசை போன்ற அழகு சாதனப் பொருள்களை…
-
- 0 replies
- 409 views
-
-
அழகு நிலையங்களை பாதுகாக்க நடவடிக்கை – கீதா குமாரசிங்க அழகு நிலையங்களை நடத்துவதற்கு அத்தியாவசியமான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனை சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று புதன்கிழமை தெரிவித்தார். அழகுசாதனப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் சுமார் 100% அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அந்தத் துறையில் பணியாற்றிய சுமார் நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1304394
-
- 0 replies
- 148 views
-
-
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான் பெண்களுடன் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பாராளுமன்றத்தில் படம் எடுத்த மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அழகுப் பெண்களுடன் அமைச்சரை கிளிக் செய்த அமைச்சர் கருணாவை மற்றுமொரு செய்தியாளர் கிளிக் செய்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது தெற்கு ஊடகங்களில் அதிகப் பிரதிகளை விற்பனை செய்துகொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. http://www.tamilworldtoday.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் 27 வயது இளம் பெண்வொருவர் நேற்று காலை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்காக தன் உடல் அழகை மெருகூட்டிக் கொள்வதற்காக தென்னங்கும்புர பிரதேசத்தில் உள்ள அழகுநிலையமொன்றுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவரது மரணத்துக்கு அழகு நிலையத்தில் உபயோகிக்கப்பட்ட எதேனும் இரசாயனப் பொருள் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/08/21/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE…
-
- 1 reply
- 638 views
-
-
அழக் கூட திராணியில்லை: நோர்வேயிருந்து ஈழத்தமிழன் தமிழர்களுக்கு எதிராக அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தி தாக்குதலை தொடுக்க இலங்கை ஆயத்தமாகி வருகிறது. ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களுக்கு யாரும் உதவவில்லை. அழக் கூட எங்களிடம் சக்தி இல்லாமல் போய் விட்டது என்று கண்ணீருடன் கூறுகிறார் நோர்வேயில் உள்ள வி. தமிழன் என்கிற ஈழத் தமிழர். தற்போது 42 வயதாகும் தமிழன், 16 வயதாக இருக்கும்போது, கள்ளத் தோணி மூலம் தமிழகத்திற்கு அகதியாக வந்து சேர்ந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து நோர்வே நாட்டுக்கு அகதியாக சென்றார். தற்போது நோர்வேயில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களோடு இணைந்து, ஈழத் தமிழர்களின் அவலத்தைத் துடைக்க பல்வேறு போராட்டங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். …
-
- 0 replies
- 688 views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/151/PUTHUV...I-TO-TAMILNAADU
-
- 0 replies
- 1.6k views
-