ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
''திரும்பி வருவேன் அம்மம்மா என்றான்... வரவேயில்லை!'' தமிழ்நதி ''ரெண்டு பக்கெற் உப்பு அம்பது ரூபாதான்ஞ் வாங்குங்கோ அக்கா'' என்று இறைஞ்சுகின்றன அவர்களின் கண்கள். எட்டுஇ பத்து வயது மதிக்கத் தக்க இரண்டு சிறுவர்கள். வெயிலில் அலைந்து கறுத்து வாடிய முகங்கள். பிஞ்சுக் கைகளை இழுக்கும் உப்புப் பொதிகளின் சுமை. 'அப்பாஇ அம்மா ரெண்டு பேரும் இல்லை. கடைசிச் சண்டையிலை செத்துப் போயிட்டினம்.' இதை அவன் எங்கோ பார்த்துக்கொண்டுஇ மரத்துப்போன முகத்தோடு சொல்கிறான். பெற்றோர் கோயிலுக்கோஇ கடைக்கோ போய்இருப்பதைச் சொல்வதுபோன்ற தொரு தொனி. மேலும்இ முள்ளி வாய்க்கால் பேரனர்த்தத்தை அவர்கள் 'கடைசிச் சண்டை’ என்றுதான் சொல்கிறார் கள். அந்தச் சிறுவர்களிடம் துயரக் கதை ஒன்று இருக்கிறது…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் உடனடியாக செயற்படும் வண்ணம் தடலாடியாக இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட பக்ஸ் மூலம் அவரிற்கு தகவல் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அவரது இடத்திற்கு தற்போதைய மட்டக்களப்பு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இடமாற்றம் பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாக கூறும் யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் அதனை தாம் எதிர்பார்த்திருந்ததேயென மேலும் தெரிவித்தார். யாழ்,குடாநாட்டிற்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பாக கடந்த சில தினங்…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ். இயக்கச்சிப்பகுதியில் அமைந்திருந்த பயிற்சிக்கல்லூரி மீது சிறிலங்கா வான்படையினர் 17.08.2006 அன்று நடத்திய குண்டு வீச்சுத்தாக்குதலில் வீரசசாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் இராணிமைந்தனின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 5 replies
- 1.5k views
-
-
இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ள கனடா அரசாங்கம், முடிந்தளவு வேகமாகச் செயற்படும்படி ஐ.நா.வைக் கோரியுள்ளது. பிரச்சினைக்குட்பட்டுள்ள இந்தத் தெற்காசிய நாட்டில் போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை தாம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனன் வியாழனன்று தகவல் வெளியிட்டுள்ளார். "உடனடிப் போர்நிறுத்தத்துக்கு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஏற்பட்டுவரும் இழப்புக்கள் குறித்து நாம் மிகவும் கவலையடைந்துள்ளளோம். குறிப்பாக மோதல் பிரதேசத்திலிருக்கும் பொதுமக்கள் குறித்து அதிக கவலையடைகிறோம்'' என்றார் கனன். "பொதுமக்கள் அங்கிரு…
-
- 6 replies
- 1.5k views
-
-
அகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று மிக உணர்வெழுச்சியுடன் நடந்து முடிந்தது. வடமாகாணசபையின் ஒழுங்கமைப்பில் நடந்த இந்த நினைவேந்தலில் பின்னணியில் நடந்த- வெளியில் வராத சங்கதிகள் நிறைய உள்ளன. வெளிப்பார்வைக்கு சிக்கலின்றி தோன்றினாலும், பின்னணியில் நிறைய சிக்கல்களும், குழப்பங்களும் ஏற்பட்டன. இன்று காலையில் நினைவேந்தலை குழப்பும் விதமாக மாணவர்கள் நடந்து கொண்டபோதும், மாகாணசபை தரப்பிலிருந்து விட்டுக்கொடுப்புடன் நடந்ததால், அனைத்தும் சுமுகமாக முடிந்துள்ளது. வடமாகாணசபை மற்றும் ஜனநாயக போராளிகள் தரப்பிலிருந்து அதிகளவான விட்டுக்கொடுப்பு செய்ததாலேயே இது சாத்தியமானது. தலைமை செயலக அணியின…
-
- 9 replies
- 1.5k views
-
-
கொழும்பில் லொட்ஜுகள் மற்றும் தற்காலிக வசிப்பிடங்களில் தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பல பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை முதல் லொட்ஜுகள், தற்காலிக வசிப்பிடங்களில் தேடுதல் நடத் திய பொலிஸாரும் படையினரும் இவர்களைக் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர். பேலியகொடவில் 9 பேரும், டாம் வீதியில் 8 பேரும், ஆட்டுப்பட்டித்தெருவில் 9 பேரும், மருதானையில் 8 பேரும், கொட்டாஞ்சேனையில் 6 பேரும், கிராண்ட்பாஸில் 6 பேரும், தெமட்டகொடயில் 7 பேரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என முறையிடப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு
-
- 5 replies
- 1.5k views
-
-
சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம் * Sunday, January 30, 2011, 2:55 சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம் மேற்கொள்ளப்படள்ளதாக பிரித்தானியா தமிழர் பேரவை நேற்று முன்தினம் (28) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பெப்பிரவரி 04 அன்று பிரித்தானியா இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் வழங்குகின்றோம் என்று தமிழ் மக்களின் சுதந்திரத்தை நிரந்தரமாக சிங்கள பேரினவாதிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ச்சியாக இடம்பெற்ற இன அழிப்பின் உச்சமாக 2009 மே 19 உலக வரலாற்றில் பதிவாகியது. அன்றில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வாய்மூடி மௌனமாக்கப்பட்டனர்…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்து காயமடைந்த நிலையில் வருபவர்கள் போர் களத்தில் போரிட்டவர்கள் ‐ கோத்தபாய: கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்து காயமடைந்த நிலையில் வருபவர்கள் போர் களத்தில் பேரிட்டவர்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய ஊடக மகாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் கடந்தகால வரலாற்றில் அதிகளவிலான புலிகளின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அவை மிகவும் ஆபத்தான ஆயுதங்கள் என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இதனால் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குற…
-
- 4 replies
- 1.5k views
-
-
புலிகளின் பெயரை கூறி கப்பம் பெற முயன்ற கும்பல் காலியில் கைது வீரகேசரி இணையம் புலிகளின் பெயரைக் கூறி வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றுவந்த கும்பலொன்றை காலி பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இவர்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து கப்ப பணத்தை பெறுவதற்காக காலி ரயில் நிலையத்திற்கு அருகில் வந்து நின்றுக்கொண்டிருக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனவும், இருவர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தென் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த கமகே தெரிவித்தார். இவர்களிடமிருந்து புலிகளின் இலச்சினையுடைய காகிதங்கள் பல மீட்கப்பட்டதோடு, வர்த்தகர்களிடம் பெறப்பட்ட கப்ப பணமும் பெறப்பட்டதாக அவர் கூறினார்.…
-
- 0 replies
- 1.5k views
-
-
உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள திகதி அறிவிப்பு! 13 SEP, 2024 | 01:30 PM 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/193581
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
சேரன் - ஜுலைட 23, 2007 . 05:02 அமெரிக்காவில் ஈழத்தமிழர் பேரணிக்கு விரிவான ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வந்த அமெரிக்கா இப்போது புலிகள் தொடர்பாக தீவிரப்போக்கை சற்று அடக்கி வாசிப்பது போலத் தெரிகிறது. சிறிலங்காவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடரிபாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இனப்பிரச்சனை தொடர்பாக அமைதிவழித்தீர்வு காணப்பட வேண்டுமென்பதிலும்இ குறிப்பாக ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து வைக்கக் கூடிய விதத்தில் சிறிலங்கா அரசாகங்கம் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா அக்கறை காட்டிவருகிறது. இவையாவும் அமெரிக்காவின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தைச் சுட்டி நிற…
-
- 0 replies
- 1.5k views
-
-
டாஸ்மாக் இல்லாத ஊர்! ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. இந்த ஊரில் கோயில் இல்லை. இருப்பினும் சுமார் 800 பேர் குடியிருக்கிறார்கள். “கோயில் மட்டுமில்லை. சாராயக் கடையும் இங்கே இல்லை. அதனாலேதான் நாங்க நிம்மதியா வாழமுடியுது” என்கிறார் கிராமவாசி ஒருவர். நிஜமாகவே ஆச்சரியம்தான்! இங்கே ‘டாஸ்மாக்’ மதுக்கடை இல்லவேயில்லை. இங்கே மட்டுமல்ல. இந்த ஊர் அமைந்திருக்கும் கோட்டைப்பூண்டி ஊராட்சி மன்றத்தில் எங்குமே இல்லை. யாருக்காவது குடிப்பழக்கம் இருந்தால்தானே ‘டாஸ்மாக்’ கல்லா கட்டும்? அட. இதென்ன கலாட்டா? ‘டாஸ்மாக்’ இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு ஊரா? உங்களுக்குத் தோன்றும் அதே ஆச்சரியம்தான் நமக்கும். சமத்துவபுரம் என்பது பெரியாரின் கனவு. ஒரு ஊரில் வாழ…
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கை அதிபர் ராஜபட்சவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவும் முட்டிக் கொள்வதால், தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருப்பது போன்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மோதலால் தமிழர்களுக்கு முழு உரிமைகள் கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் போர் உச்சத்தில் இருந்தபோது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான உண்மைகளாவது வெளிவரக்கூடும். அந்த வகையில் ராஜபட்ச - பொன்சேகா மோதல் மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நியாயமானதுதான். ஆனால், இதே நம்பிக்கையை பொன்சேகா மீது வைப்பது ஈழத் தமிழர்களுக்கு பெரிய ஆபத்தாக முடியலாம். போருக்குப் பிந்தைய நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு, தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க ராஜபட்ச அரசு தவறிவிட்டது என …
-
- 9 replies
- 1.5k views
-
-
-
தாமரையைக் குறிவைத்த கருணா கும்பல்?! சுவிஸ் திடுக் லண்டனில் ராஜபக்ஷே திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்திருக்கிறது! அடுத்த கட்டமாக ராஜபக்ஷே மீதான போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படும் நாளுக்காக தமிழினத்தின் அத்தனை முனைப்புகளும் தீவிரமாகி உள்ளன. இந்த நிலையில் தமிழினத்தின் ஒருங்கிணைப்பைச் சிதைக்கும் விதமாக வழக்கமான குள்ளநரித்தனங்களை சிங்கள அரசு மீண்டும் செய்யத் தொடங்கி இருக்கிறது. மாவீரர் திருநாளை அனுசரிப்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் போன பாடலாசிரியர் தாமரை, கருணாவின் ஆட்களால் கண்காணிக்கப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களையே அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது. கடந்த 26-ம் தேதி சுவிட்சர்லா…
-
- 4 replies
- 1.5k views
-
-
[size=4]சிறிலங்காவிலேயே மிகஉயரமான மனிதராக கருதப்படுபவர் தற்போது பொலன்னறுவ மாவட்டத்திலுள்ள கண்டகாடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவரும் ஒரு முன்னாள் போராளியாவார். குணசிங்கம் கஜேந்திரன் என்ற இந்த முன்னாள் போராளியின் உயரம் 7 அடி 3 அங்குலமாகும். இவர் 2009 மே 17ம் நாள் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்து பூசா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த பெப்ரவரி 22ம் நாள் கண்டகாடு புனர்வாழ்வு முகாமுக்கு இவர் மாற்றப்பட்டார். 33 வயதான கஜேந்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 3 வயதில் ஒரு குழுந்தையும் உள்ளது. [/size] [size=4] [/size] [size=4]சிறிலங்காவின் மிக உயரமான மனிதராக…
-
- 0 replies
- 1.5k views
-
-
சர்வதேச வலைப் பின்னல் இந்தச் சமயத்தில் யாருக்காக? 15.12.2007 சர்வதேச விவகாரங்களை இலங்கை கையாளும் விதம் சந்தி சிரிக்கின்றது. ஐ.நா. உயரதிகாரிகளை ஒரு மூத்த அமைச்சர் பயங்கரவாதிகள் என்கிறார். அதுவும் நாடாளுமன்றத்தில் வைத்து அரசின் பிரதம கொறடா அப்படி அறிவிக்கின்றார். மற்றைய ஐ.நா. அதிகாரிகள் இலங்கை விவகாரம் புரியாமல் விடயம் தெரியாமல் உளறுகின்றனர் என்று அரசுத் தரப்பில் குற்றச்சாட்டு. ஐ.நா. உதவி அமைப்புகள் பயங்கரவாதிகளான புலிகளுக்கு உதவுகின்றன என்று நாடாளுமன்றில் ஒரே ஏச்சும் திட்டும். அந்த வரிசையில் மேற்கு நாட்டுத் தூதுவர்களும் இப்போது இலங்கை அரசிடம் "அர்ச்சனை' வாங்கிக் கட்டத் தொடங்கியிருக்கின்றனர். மனதில் பட்ட சில உண்மைகளையாவது பகிரங்கமாக ஒப்புக் கொண்டமைக்கா…
-
- 1 reply
- 1.5k views
-
-
Aug 18, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / செயல்பாட்டாளர் வாசுகி சிறீலங்காவில் கைது கடந்த 14 நாட்களுக்கு முன்னர் தனது பிள்ளையோடு இலங்கைக்குச் சென்ற செயல்பாட்டாளர் வாசுகி கருணாநிதியை சிறீலங்கா அரசு கைதுசெய்துள்ளது. இவர் கடந்த 12 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளhர். அவரது மகளை தற்போது விடுவித்துள்ள சிறீலங்கா அரசு வாசுகியை தாம் எப்போது விடுவிப்போம் என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவருகின்றது. பிரித்தானியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள வாசுகி கருணாநிதி பிரித்தானியாவில் நடைபெற்ற பல ஜனநாயக ரீதியான மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாசுகியை கைதுசெய்த இரகசியப் பொலிசார் அவர் பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்…
-
- 1 reply
- 1.5k views
-
-
Sri Lankan Asylum Seekers Should we allow the Sri Lankan asylum seekers into Australia? http://www.2ue.com.au/ Sri Lankan Asylum Seekers Should we allow the Sri Lankan asylum seekers into Australia? Yes 82% No 17%
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழீழம் பெறுவதற்கான போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்றபோது;இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வு பூர்வமான அக்கறையை,அன்றே காட்டியிருக்கக் கூடாதா? இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கலாமே; என்ற ஒரு எண்ணம், ஆதங்கம் இங்குள்ள தமிழர்கள் சிலருக்கு மாத்திரமல்லாமல், தரணியெங்கும் பரவிக்கிடக்கிற தமிழர்களில் சிலருக்கும் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள …
-
- 8 replies
- 1.5k views
-
-
படுவான்கரையை சேர்ந்த பாலசுந்தரம் தவமணியை குத்தி கொடூரமாக கொலை செய்தமைக்காக ஆசிய மனித உரிமைகள் அமைப்பினர் எடுக்கும் Urgent appeal இல் நீங்களும் பங்கு பற்றுங்கள். ஆசிய மனித உரிமை அமைப்பினரால் தயாரிக்கப்பட்ட நீங்கள் அனுப்ப வேண்டிய மாதிரிக்கடிதம் SRI LANKA: Young woman brutally stabbed to death by members of Armed Forces Sample letter: Dear _________, SRI LANKA: Young woman brutally stabbed to death by members of Armed Forces Name of victim/deceased: Balasuntharam Thavamani (27) of Paduwankarai in the Batticaloa District, Eastern province, Sri Lanka Alleged perpetrators: Members of the Sri Lanka Army or Special Task Force (STF-Police) D…
-
- 9 replies
- 1.5k views
-
-
இலங்கை விமானப்படை தாக்குதலில் தமிழ் மாணவி பலி வியாழக்கிழமை, ஏப்ரல் 17, 2008 கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகள் மீது விமானப் படையினர் இன்று அதிகாலை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஒரு மாணவி பலியானார். முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமது பகுதி அருகே உள்ள புன்னை நிரவியாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகள் மீது இலங்கை ராணுவ போர் விமானங்கள் இன்று அதிகாலையில் தீடீரென்று குண்டுமழை பொழிந்தன. இந்த தாக்குதலில் பல வீடுகள் இடிந்து நாசமாயின. அன்சிலாஸ்தியன் திலுக்ஷனா என்ற 15 வயது பள்ளி மாணவி இதில் பலியானார். சிங்கள விமானப் படையின் எப்-7 ரக நான்கு விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக விடுதலைப்புலிகளின் செய்தித் தொடர்பாளர் செல்வி நவர…
-
- 6 replies
- 1.5k views
-
-
Doctor in Valaignarmadam Killed A doctor at the makeshift hospital in Valaignarmadam and several other medical staff including civilians were killed Tuesday afternoon when Sri Lanka Army (SLA) fired cluster bombs on them. More News will Follow
-
- 3 replies
- 1.5k views
-
-
ராஜிவ் காந்தியைக் கொன்றவர் ரோ அதிகாரிகளிடம் பயிற்சி பெற்ற பெண் புலியாம்! வியாழன், 26 மே 2011 03:54 இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டாக சென்று படுகொலை செய்து இருந்த தேன்மொழி இராஜரட்ணம் அல்லது தனு இந்தியாவின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளிடம் ஆயுத பயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒருவர் என்று பயங்கரவாத விவகாரங்கள் தொடர்பான உலக நிபுணர்களில் ஒருவரான ரொஹான் குணரட்ண தெரிவித்து உள்ளார். சீனாவுடனான இலங்கையின் நெருக்கமான உறவு இந்தியாவின் கோபத்தை மீண்டும் கிளறி விடும் என்று விளங்கப்படுத்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவர் இவ்வாறு கூறி உள்ளார். இவர் பேட்டியில் முக்கியமாக தெரிவித்து இருந்தவை வருமாறு: …
-
- 0 replies
- 1.5k views
-