ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
"இந்தியா கொதித்தெழ வேண்டாமா?" - கச்சதீவு பற்றி பிட்டுப்பிட்டு வைக்கிறார் புலமைப்பித்தன் காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகாலை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை ``காலக்கடலில் மிதக்கும் ஒரு ரத்தத் துளி'' என்றுதான் வர்ணிக்க வேண்டும். சும்மா இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களின் எலும்பைப் பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப் பலியாகும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. 1983 ஆகஸ்ட் 13-ம்தேதி தொடங்கிய இந்த அனர்த்தம், இன்று வரை நீடிக்கிறது. இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இ…
-
- 2 replies
- 1.5k views
-
-
முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளின் அர்ப்பணிப்பும், தியாக சிந்தனையும் போற்றத்தக்கது என்று இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ"வின் முன்னாள் அதிகாரி பி.இராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இப்பொழுது மேலும் ஒரு புதிய பெயர் அறிகமாகியுள்ளது. ரஞ்சன் மாத்தாய். பதவி நிலையில் புதிதில்லை என்றாலும் ஆள் புதிது. கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மாத்தாய் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல சந்திப்புகளைச் செய்திருக்கிறார். மாத்தாயைச் சந்தித்ததில் சிலர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். சிலர் பெருமைப்பட்டிருக்கிறார்கள். சிலர் அதை ஒரு அங்கீகாரமாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். மாத்தாயும் இந்தச் சந்திப்புகளைப் பற்றி எதிர்மறையாக எதுவும் சொல்லவில்லை. கடுமையான அறிவிப்புகளையோ மனத்தாங்கலுக்குரிய சங்கதிகளையோ அவர் வெளிப்படுத்தவுமில்லை. முன்னர் இருந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலர்களை விடவும் தான் சற்று வேறானவர் என்று காட்டுவதற்கு அவர…
-
- 3 replies
- 1.4k views
-
-
கூட்டமைப்பினால் தமிழர் விடுதலை கூட்டணியுடனும் PLOTE உடனும் கூட்டமைபில் இணைந்து போட்டியிட கோரி பேச்சுகள் நடை பெறுவதாக கூட்டமைப்பின் சுரோஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தாராம்.. ஆனால் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஆனந்தசங்கரி மறுத்து இருக்கிறார்... ஆதாரம் http://www.dailymirror.lk/print/index.php/news/news/3819-tulf-wont-join-tna-for-polls.html TULF won’t join TNA for polls Tuesday, 16 February 2010 01:02 By Kelum Bandara The Tamil United Liberation Front (TULF) led by V. Anandasangari has declined overtures by the Tamil National Alliance (TNA) to contest the upcoming general election as a single group in the Northern and Eastern Provinces. …
-
- 12 replies
- 1.4k views
-
-
ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு மட்டு. முதல்வர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக செயற்படத் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன். அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன். எனினும் எனது நிலைப்பாடு தொடர்…
-
- 20 replies
- 1.4k views
-
-
தனியார் வகுப்புக்களுக்கு வருகின்ற மாணவிகளுடன் நீண்ட நாட்கள் சேஷ்டை புரிந்து வந்த இளைஞர் குழுவினர் மீது இனம் தெரியாத சிலர் தாக்குதல் ஒன்றை நடத்திய சம்பவம் கொழும்பு வெள்ளவத்தைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தையில் தமிழ் மொழி மூலமான உயர்தரவகுப்புகள் தனியார் கல்வி நிலையங்களிலும் பிரத்தியோகமாக ஆசிரியர்களாலும் நடத்தப்படுவதால் கொழும்பு நகரின் பல இடங்களிலும் இருந்து தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவ மாணவிகள் வெள்ளவத்தைக்கு அதிகளவு வருகின்றனர். இதனால் இந்த மாணவர்கள் வகுப்புக்கள் முடிந்து திரும்பி வரும் போதும் பஸ் நிலையத்தில் நிற்கும் போதும் இந்த இளைஞர்கள் மிக மோசமாக நடந்துவந்தனர். சில மாணவிகள் மீது இவர் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டுள்ளனர். இது தொடர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
எப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரிகளில்லையோ, அதே போலத்தான் எத்தகைய அறிவாலும், எத்தகைய ஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எழுதப்பட்டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்; அவர்களின் சிந்தனைப் போக்கின் தன்மைகளை உய்த்தறிந்து கொள்ளுங்கள். தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் - சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது - ஈடினையற்ற தேசபக்தியுடன், தமதுடலோடு தமதுயிரோடு 'தம்மையே' தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள். ஓயாத எரிமலையாக சதா குமுறிக்கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து க…
-
- 1 reply
- 1.4k views
-
-
தென் தமிழீழத்தில் அரசின் பயங்கரவாதம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
வடக்கு மாணவர்கள் இந்திய புலமைப் பரிசில் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளவதில் அக்கறை இல்லை -இந்தியத் துணை தூதுவர் யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹோட்டலில், இன்று கல்விக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இந்தியத் துணை தூதுவர் கே. பாலச்சந்திரன் வடக்கு மாணவர்கள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளவதில், அக்கறைக் காட்டுவதில்லையென தெரிவித்தார்.இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களை தென்னிலங்கையில் இருக்கின்ற மாணவர்களே அதிகமாகப் பெறுவதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்தப் புலமைப் பரிசில்களைப் பெறுவது மிகக் குறைவாக இருக்கிறது எனவும் மேலும் தெரிவித்தார் http://www.…
-
- 11 replies
- 1.4k views
-
-
புலிகளை தடை செய்ய வேண்டும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிப்பு 1/26/2008 10:32:59 PM வீரகேசரி இணையம் - விடுதலைப்புலிகளைத் தடை செய்வது அவசியம் என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான ஆயுதங்களையும் கொள்வனவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். அந்த செவ்வியில் அவர் தெரிவித்திருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு : வன்னியை மீட்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். யாழ்ப்பாணம், மன்னார், மணலாறு, வவுனியா ஆகிய இடங்களில் இருந்து திட்டமிடப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இந்த ந…
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ். அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் இன்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார், ஆலயத்துக்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக எச்சரித்த பின்னர் , பொலிஸ் பிணையில் அவர்களை விடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆலய-வழபடடல-ஈடபடடரநதவரகள-கத/71-249309 ஆண்டவா இது தொரியமல் போய்விட்டதே, கோவில் முன் பக்கத்து வீடுகள் எல்லாம் சொந்தக்காரர் …
-
- 7 replies
- 1.4k views
-
-
08/06/2009, 11:52 [செய்தியாளர் தாயகன்] இந்தியாவின் இராணுவ உதவி – அம்பலப்படுத்தும் கோத்தபாய சிறீலங்கா அரசின் படை நடவடிக்கை பற்றி இந்தியாவிற்கு நாளாந்தம் தெரிவித்து வந்திருப்பதாக, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அம்பலப் படுத்தியுள்ளார். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தமக்கு இருக்கும் உறவுநிலை காரணமாக, போர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து, படை நடவடிக்கை பற்றி இந்தியாவிற்கு விளக்கப்பட்டு வந்ததாக அவர் கூறினார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரச் செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருக்கு படை நடவடிக்கை பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தமது தரப்பில் அதிபரது செயலர் லலித் வீர…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானிய உயர் அதிகாரிகளால் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் முன்னெடுப்பு. விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புக்களை பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் கொழும்பிலிருந்து முன்னெடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வுத் துறையின் றோவின் முன்னாள் பயங்கரவாத முறியடிப்பு தலைமை அதிகாரி ராமன் சிறீலங்காவின் யுத்த முன்னெடுப்புக்களை நெறிப்படுத்துவற்காக பாகிஸ்தான் படை உயர் அதிகாரிகள் 12 பேர் தொடக்கம் 15 பேர் வரையில் கொழும்பில் தங்கியிருந்து வழிநடத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களில் நான்கு தொடக்கம் ஐந்து அதிகாரிகள் பாகிஸ்தான் வான்படையினர் என்றும் இவர்களின் நெறிப்படுத்தலுடன் தமிழர் தாயகப் பகுதிகளி…
-
- 2 replies
- 1.4k views
-
-
பல அமைச்சர்களை படுகொலை செய்யத் திட்டம் Sunday, 20 April 2008 அமைச்சர்கள், பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது. டி.எம்.ஜயரத்ன, மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, நவீன் திஸாநாயக்க ஆகிய அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அனுரத்த ரத்வத்தே மற்றும் நுவரெலிய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய போவெல, பொன்சேகா ஆகியோரை படுகொலைச் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி உள்ளிட்ட பிரபுக்கள் நுவரெலியாவிற்கு வருகை தரும் போது ஹெலிகொப்டர் எங்கு தரையிறக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சிகள் வன்னிக்கு அனுப்பி வைக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
கனடா, செக் குடியரசின் இராணுத் தளபதிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர் கனடா மற்றும் செக் குடியரசின் மூத்த இராணுவத் தளபதிகள் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலவரம் மற்றும் அமைதியைப் பேணுவதற்கு நடைபெற்றுவரும் முயற்சிகள் குறித்து, யாழ்ப்பாணக் குடாநாட்டு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியுடன் கலந்துரையாடியுள்ளனர். இந்தியா, சிறிலங்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்பு விடயம் குறித்து ஆலோசனைகளை வழங்கும் செக் குடியரசின் இராணுவத் தளபதியான கேர்ணல், ஜின்றிச் ஹக்கரும்(Colonel Jindrich Hacker) கொழும்பிலுள்ள கனடியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கேர்ணல் ஹரி…
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்? முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்விற்கு அண்மித்த ஒரு வலியினை உலகத்தமிழினம் இன்று சந்தித்திருக்கிறது. ஜெனீவா கூட்டத் தொடர் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் சிறு நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தாலும் இறுதி நேரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டுமொரு அவகாசத்தைக் கொடுக்கும் ஒரு வரைபு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டமை பலத்த ஏமாற்றத்தினை கொடுத்திருக்கிறது. ஆனால் அமெரிக்கா அண்மையில் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கும் தற்போது முன்வைத்திருக்கின்ற வரைபுக்கும் இடையில் பலத்த முரண் நிலை காணப்படுவதற்…
-
- 11 replies
- 1.4k views
-
-
இந்தியாவின் கடல் கண்காணிப்பு நடவடிக்கை இலங்கைக்கு பாரிய அளவில் உதவுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம நேற்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்குவதையும் ஏனைய ஆதரவுகளையும் தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு கொழும்பு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் ஆதரவாரளர்கள் நிதி சேகரிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். 'இந்து' பத்திரிகைக்கு இது தொடர்பாக ரோகித்த மேலும் தெரிவித்ததாவது : விடுதலப் புலிகளின் மையக் கட்டமைப்பு தற்போதும் சிதைவுறாமால் இருக்கின்றதா? என்று அவரிடம் 'இந்து' கேள்வி எழுப்பியது. வெளிமட்ட உதவி தடுக்கப்பட வேணடிய தேவை உள்ளதாகவும் அதுவே …
-
- 7 replies
- 1.4k views
-
-
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையிலான ஏ-35 வீதியை மையமாவைத்து வன்னியின் 95 வீதமான மக்கள் இப்போது வாழ்கின்றார்கள். பொதுவாக வன்னியிலுள்ள பகுதிகளில் இந்த வீதியை மையமாக வைத்த பிரதேசம் தாழ்வுநிலப்பகுதியையுடையது. புவியியல் அமைவின்படி மக்களின் குடியிருப்புக்கு இந்தப் பகுதி உகந்ததல்ல, அதிலும் போர்க்காலக் குடியிருப்புக்கு ஏற்றதேயல்ல. காரணம், எறிகணை வீச்சிலிருந்தோ விமானக்குண்டு வீச்சிலிருந்தோ பாதுகாப்பாக இருப்பதற்கான பதுங்குகுழிகளை இந்தப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் அமைக்கமுடியாது. காரணம் மாரியில் மழைநீர் - மழைவெள்ளம் பெருகியிருக்கும். கோடையில் குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு நிலவும். இத்தகைய பெரும் பாதகமான சூழலில்தான் இன்று வன்னிமக்கள் வாழந்துகொண்டிருக்கிறார்கள். இதை இன…
-
- 0 replies
- 1.4k views
-
-
Published By: VISHNU 31 MAY, 2023 | 12:39 PM யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள பந்தலில் குறித்த நிகழ்வு புதன்கிழமை (31) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் யாழ் பொதுநூல் நிலைய எரிப்பானது தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவம் என குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/156581
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
மாற்றமடையத் தொடங்கியுள்ள வன்னிக் கள நிலைவரம் விதுரன் வன்னிப் போர் முனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது முறியடிப்புச் சமரைத் தொடங்கியுள்ள அதேநேரம் தாக்குதல் சமரையும் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. கிளிநொச்சியில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன் பகுதியில் முறியடிப்புச் சமரை நடத்திய அவர்கள் வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் சமரைத் தொடுத்தனர். மன்னார் - பூநகரி வீதியைக் கைப்பற்றி கிளிநொச்சியையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென்ற படையினரின் நினைப்பில் அடிவிழத் தொடங்கியுள்ளது. வன்னிக்குள் மேலும் முன்னேறுவதா, கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதா அல்லது மீண்டும் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
யதார்த்தம் புரியாமல் கையாள்வதால் கோட்டை போகும் சந்தர்ப்பங்கள் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் என்று தெரிவித்து புலிகள் மீது குற்றம் சுமத்தி வெளியிடப்பட்ட சில தகவல்கள் குறித்து கடந்த 5 ஆம் திகதி இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். முல்லைத்தீவுக்கும், திருகோணமலைக்கும் இடையில் கடல் வழியாக இலங்கைக் கடற்படை எதிர்ப்பையும் மீறி புலிகள் மேற்கொண்ட கடற் பயணத்தையும் மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைப் புறத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி ஒன்று ஊடுருவி, ஒட்டுப் படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய சம்பவத்தையும் அப்போது சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த இரண்டு யுத்த நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகளும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது. போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போரின் போது உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதில் தமிழ் சமூகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலி அறிக்கை எனினும் இந்த ஆண்டு முதல் அவ்வாறு எவ்வித தொந்தரவுகளும் இன்றி நினைவு கூர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க தரப்பு எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிட…
-
-
- 18 replies
- 1.4k views
- 1 follower
-
-
புல்மோட்டை இராணுவத் தளம் மீது பதிலடித் தாக்குதலை புலிகள் மேற்கொண்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் என்னும் வெளிவரவில்லை. இருப்பினும் 350 வரையிலான குடும்பங்கள் இடம் பெயர்ந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருப்பதாக அறிய முடிகின்றது தகவல்: கள உறவு
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கையில் துடிப்பது நமது உயிர்.. தமிழ் உயிர் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
கடந்த சில மாதங்களில் வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தது 14, 15, 16 வயதான மூன்று தமிழ்ச் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக வவுனியா நீதிபதி முன்னால் ஒக்டோபரில் கூறியுள்ளனர். பல பாலியல் வல்லுறவுகள் தடுப்பு முகாம்களின் வலயம் 2 மற்றும் வலயம் 3 ஆகியவற்றில் நடந்தாலும் வவுனியா மருத்துவமனையில் வைத்து 14 வயதான மனநிலை குன்றிய சிறுமி ஒருவரையும் ராணுவம் கற்பழித்துள்ள விடயம் தெரிய வந்துள்ளதாக தமிழ்நெட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் இயக்கத்தில் இருந்ததாக கூறப்பட்ட 17 வயதான சிறுமி ஒருவரை புலனாய்வு பிரிவினர் கற்பழித்துள்ளதோடு, அச்சிறுமியை புலிகளை அடைத்து…
-
- 11 replies
- 1.4k views
-