ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரியுள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=18233
-
- 8 replies
- 898 views
-
-
அவுஸ்திரேலியாவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற உரிமைக்குரல். - பாண்டியன் - ஆழனெயலஇ 29 ஆயல 2006 13:10 புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சி நிகழ்வான உரிமைக்குரல் அவுஸ்திரேலியாவில் இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. அவுஸ்திரேலியத் தலைநகர் கன்பராவிலுள்ள நடுவன் அரசின் நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவே தமிழ் மக்களை காப்பாற்று என கோஷம் எழுப்பினர். (படங்கள் இணைப்பு) அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலுமிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணச் சிரமங்களையும் பாராது உரிமைக்குரலி;ல் கலந்துகொண்டனர். சர்வதேச சமூகத்தின் தற்போதைய நிலையையும் சிறீலங்கா அரசின் படுகொலைகளையும் அதனால் தமிழ்மக்கள்…
-
- 5 replies
- 2.3k views
-
-
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக்கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியா மற்றும் அனைத்துலகத்தின் தாயக தமிழர்களுக்கு எதிரான மௌனத்தை கண்டித்தும் அவுஸ்திரேலியாவில் சுதாகரன் தனபாலசிங்கம் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 587 views
-
-
தாயகத்தில் தமிழ் உறவுகளுக்கு எதிராக உச்சத்ததை அடைந்துள்ள உக்கிரமான மனிதப் பேரவலத்தை நிறுத்த உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் இன்று மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-
-
அவுஸ்திரேலியாவில் வர்த்தக கல்லூரி அதிபரான தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மெல்போன் நகரில் தனியார் வர்த்தக கல்லூரி ஒன்றை நடாத்தி வரும் துளசிதரன் சந்திரராஜா (வயது 34) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதங்கள் சேகரித்தார்கள் என்ற வழக்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. இதனால் வழங்கப்பட்ட தகவலை ஆதாரமாக வைத்தே சந்திரராஜா அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. http://www.tamilseythi.com/srilanka/tamil-...2008-07-17.html
-
- 0 replies
- 1k views
-
-
அவுஸ்திரேலியாவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரவிராஜ் கொலை சந்தேகநபர்? இலங்கையின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான ரவிராஜின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் பொலிஸ்; உத்தியோகத்தர் ஓருவர் அவுஸ்திரேலியாவில் மறைந்து வாழ்வதுடன் அங்கு வர்த்தகமொன்றில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது. குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பேபியன் ரோய்ஸ்டன் டுசைன்ட்(Fabian Royston Toussaint )என்பதை உறுதிசெய்துள்ள இலங்கை பொலிஸார் அவரை கைதுசெய்வதற்கு அவுஸ்திரேலிய பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதை உறுதிசெய்துள்ளனர். குறிப்பிட்ட நபர் சூழல் ஆலோசனை நிறுவனமொன்றை நடத்தி வருவதாகவும் அதன் உரிமையாளரான பெண்மணி தன்னை அமெரிக…
-
- 0 replies
- 565 views
-
-
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2011 ஆம் ஆண்டு மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தாயக மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகப் தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் வாழ்வும், அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களுமே, தமிழர்களின் தேசிய விடுதலைக்கான உ…
-
- 5 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகளை தடை செய்ய அழுத்தம் கொடுக்கும் பாலித கோகன்ன [செவ்வாய்க்கிழமை, 9 சனவரி 2007, 21:10 ஈழம்] [காவலூர் சங்கீதன்] அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வமாக சென்றிருக்கும் சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன, சிறிலங்கா அரசு மிகுந்த அர்ப்பணிப்புடன் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் அதற்கு ஒத்துழைப்பதில்லை என்று கவலை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழியாக, அவர்களைத் தடை செய்வதுதான் சரியானது என்று தான் கருதுவதாகவும், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றும் பாலித கோகன் கேட்டுக் கொண்டுள்ளார். வெளிநாட்டிலிர…
-
- 7 replies
- 1.8k views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வந்த தனிமையாகவுள்ள சிறுவர்களை மலேசியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்த சிறுவர்கள் தொடர்பான விபரங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் காலத்தில் அவர்கள் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்படவுள்ளனர். இந் நடவடிக்கையானது புகலிடம் கோரி வருபவர்களுக்கும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும் பலமான செய்தியொன்றை வழங்குவதாக அமையும் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ்போவென் தெரிவித்தார். மலேசியாவுடன் அவுஸ்திரேலியா நடத்தி வரும் சர்ச்சைக்குரிய பேச்சுவார்தைகளின் ஒரு அங்கமாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மலேசியாவை அடிப்படையாகக் கொண்ட சில அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடிய…
-
- 0 replies
- 485 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத படகுகள் மூலம் ஆட்களை அனுப்பி வைப்பவர்கள் எனக் கருதப்படும் மூவர் கைது 04 அக்டோபர் 2013 அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத படகுகள் மூலம் கடல் மார்க்கமாக ஆட்களை அனுப்பி வைப்பவர்கள் எனக் கருதப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு சென்ற குற்றத்தடுப்புப் பிரிவினர்; நேற்று வியாழக்கிழமை மாலை இவர்களை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர். உள்ளூர் முகவர்களாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் திருகோணமலை, கோபாலபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் மட்டக்களப்பு எருவில் மற்றும் பெரியபோரதீவைச் சேர்ந்த இருவரும் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாகவும் பொலிஸார…
-
- 0 replies
- 242 views
-
-
இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் வர்த்தகத்தின் பிரதான நபர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச என்று அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆட்கத்தல் வர்த்தகத்துடன் ராஜபக்ச மாஃபியாக்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற தகவலுடன் அந்த இணையத்தளம் ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியை அடுத்து, அவுஸ்திரேலிய அரசு இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த சிலரை அந்த நாட்டு அதிகாரிகள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த முயற்சித்த போது, அவர்களில் இருந்த சிதரன் என்ற நபர் இலங்கைக்கு திரும்பிச் ச…
-
- 3 replies
- 647 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகப் பயணித்த மற்றுமொரு படகு நேற்றுக் கடலில் மூழ்கியுள்ளது. இப் படகிலிருந்து 106 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து 120 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவிலேயே இப்படகு மூழ்கியிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று மூழ்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சுங்கப் பிரிவினரின் விமானங்களும், அவுஸ்திரேலிய கடற்படையினரின் கப்பலொன்றும் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. படகில் பயணித்தவர்களில் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், படகிலிருந்தவர்…
-
- 0 replies
- 338 views
-
-
[sunday, 2011-09-11 10:05:13] நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்று கொண்டிருந்த 40 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் டீ.டபிள்யூ.ஏ.எஸ் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=49626&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 472 views
-
-
ஹார்ன் தீவு (ஆஸ்திரேலியா): இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வந்த 50 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நடந்து வரும் கடும் சண்டையைத் தொடர்ந்து அங்கிருந்து பல தமிழர்கள் அகதிகளாக இந்தியா வருகின்றனர். இந்த நிலையில் 50 தமிழர்கள் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் போயுள்ளனர். அவர்கள் சென்ற படகு இந்தோனேஷியா அருகே ஹார்ன் தீவு அருகே தரை தட்டியது. இதையடுத்து அங்கு விரைந்த அந்தத் தீவின் பாதுகாப்புப் படையினர் அவர்களை சுங்கத்துறை படகு மூலம் கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பாப் டெபுஸ் கூறுகையில், படகில் வந்த 50 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. அவர்களை சுங்கத்துறை படகு மூலம் …
-
- 0 replies
- 883 views
-
-
அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் உள்நுழைந்த 79 இலங்கையர்கள் திரும்பவும் சிறிலங்காவிற்கு.. [ சனிக்கிழமை, 23 நவம்பர் 2013, 09:51 GMT ] [ நித்தியபாரதி ] கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக உள்நுழைந்த 79 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக வெள்ளியன்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாரம் அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக நுழைந்த ஆறு இலங்கையர்கள் உட்பட புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 79 இலங்கையர்கள் மீண்டும் அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஆணையகம் விடுத்துள்ள அறிக்கையில்…
-
- 0 replies
- 407 views
-
-
அவுஸ்திரேலியாவுடன் கூட்டுச் சேரும் கோத்தபாய December 15, 2012, 6:48 am|views: 181 சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்வதைத் தடுப்பதற்கு, கூட்டுச் செயலணிக் குழுவொன்றை அமைக்க சிறிலங்காவும், அவுஸ்ரேலியாவும் இணக்கம் கண்டுள்ளன. கோத்தபாய மற்றும் அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களச் செயலர் மார்ட்டின் பொவ்லெஸ் ஆகியோர் இந்தச் செயலணிக் குழுவுக்குத் தலைமை தாங்குவர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா, அவுஸ்ரேலிய விவகார அமைச்சர்கள் இந்த செயலணிக்குழுவை ஆரம்பித்து வைக்கவுள்ளனர். சட்டவிரோத குடியேற்றங்கள், ஆட்கடத்தல்களைத் தடுப்பது குறித்த நடப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கே இந்தச் செயலணிக்குழு உருவாக்கப்படவுள்ளது. சிறிலங…
-
- 1 reply
- 383 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சார்க் பிராந்திய நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதற்கு ஆதரவான அமைப்புக்களை அவுஸ்திரேலியாவில் தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகஅந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், அதற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தெற்காசிய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும் அவுஸ்ரேலியா விரும்புகிறது. இதற்காக தெற்காசியப் பிராந்தியத்தின் மு…
-
- 23 replies
- 3.7k views
-
-
அவுஸ்திரேலியாவை நோக்கிச் சென்ற 17 இலங்கையர்கள் கைது... ஞாயிற்றுக்கிழமை, 20 பிப்ரவரி 2011 12:04 அவுஸ்திரேலியாவை நோக்கி சட்டவிரோதமான முறையில் படகொன்றில் சென்ற 17 இலங்கையர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே 20 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார. கடுவெல மற்றும் மிரிஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்த இம்மீனவர்கள் காலிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். மேற்படி படகிலிருந்து உலர் உணவுப் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. sankamam
-
- 0 replies
- 722 views
-
-
அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்தே இன்று (19) அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இரண்டு இயந்திரப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவ…
-
- 1 reply
- 237 views
- 1 follower
-
-
அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான எமது உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய செய்தியும், சிங்கள மிருகத்தின் பயங்கரவாதப் பூச்சாண்டியும் ! http://player.sbs.com.au/naca/#/naca/wna/L...nkan-ceasefire/
-
- 0 replies
- 1k views
-
-
அவுஸ்த்திரேலிய முன்ணணி தொலைக்காட்சி இணையத்தில் இன்று வந்த எமது உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய தெளிவான பார்வை ! அவுஸ்த்திரேலிய முன்ணணி தொலைக்காட்சி இணையத்தில் இன்று வந்த எமது உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய தெளிவான பார்வை ! Tamils stage hunger strike in Parramatta April 12, 2009, 2:56 pm Three Tamil men have begun a hunger strike in a western Sydney shopping mall as part of a global campaign for a ceasefire between the Sri Lankan army and the Tamil Tigers. With support from hundreds of local Tamil people, the three men began the hunger strike in Parramatta's Church Street Mall at 5pm (AEST) on Saturday. Sutha and Mathi, both 27, and 29-year-old Theeban,…
-
- 1 reply
- 1.3k views
-
-
அவுஸ்த்திரேலிய வாழ் தமிழர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள். இன்று எஸ்.பி.எஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய டேட்லயின் நிகழ்ச்சியில் வன்னி நிலவரம் தொடர்பான செய்திக் குறிப்பு ஒன்று இடம்பெற்றது நீங்களனைவரும் அறிந்திருக்கலாம். அச்செய்திக் குறிப்பை பார்த்துக் கொதிப்படைந்த சிங்களக் காட்டேரிகள் அந்த செய்தி நிறுவனத்துக்கு கண்டித்துக் காட்டமான கருத்துக்களைக் குவித்துக்கொண்டிருக்கிறார்
-
- 1 reply
- 1k views
-
-
அவுஸ்த்திரேலியாவிற்குப் படகுகளில் வந்தவர்களுள் புலிகளும் நிச்சயம் இருக்கிறார்கள் - விக்டர் ராஜகுலேந்திரன் அவுஸ்த்திரேலியாவிலிருக்கும் தமிழ் அமைப்புக்களில் ஒன்றான AFTA எனும் அவுஸ்த்திரேலிய தமிழ் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் என்று கூறப்படும் கலாநிதி விக்டர் ராஜகுலேந்திரன் என்பவர் அவுஸ்த்திரேலியன் எனப்படும் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில், படகுகளில் வந்துள்ள தமிழர்களில் பல முன்னாள்ப் போராளிகளும் நிச்சயமாக இருப்பதாக அடித்துக்க் கூறியுள்ளார்.அப்பேட்டியின் இரு இடங்களில் தனது கூற்றை ஆணித்தரமாக சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாலையில் வெளிவந்த இப்பத்திரிக்கைச் செவ்வியைத் தொடர்ந்து அவுஸ்த்திரேலியாவிலியங்கும் பிரபல தொலைக்காட்சிகளான சனல் 7 , ஏ.பீ.சீ, எஸ்.பீ…
-
- 41 replies
- 3.4k views
- 1 follower
-
-
அவுஸ்த்திரேலியாவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டம் - கொலைகாரன் வருவானா?? இவ்வருட இறுதியில் அவுஸ்த்திரேலியாவில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு நடக்கவிருக்கிறது. அம்மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவிருப்பதாக ஆஸிப் பிரதமர் ஜூலியா கிலாட் அவர்கள் இன்று தெரிவித்தார். அத்துடன் மாநாட்டில் பங்குபற்றும் நாட்டுத் தலைவர்களுக்கு உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறப்போகின்றனவாம். தமிழினக் கொலைகாரன் ராஜபக்ஷவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து இங்கு வர முனையக்கூடும். ஆகவே இங்குள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அவன்மீதும் அவனது பரிவாரங்கள் மீது போர்க்குற்றங்களுக்காகவும், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள…
-
- 3 replies
- 1.4k views
-
-
அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு. ஈழத்தமிழர் புல்ம்பெயர்ந்து வாழும் தேசமெங்கிலும் அதிகரித்துவரும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றுவரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பூக்கள் இங்கு அவுஸ்த்திரேலியாவிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சிட்னி, மெல்பேன், பிறிஸ்பேன், கன்பரா, பேத் மற்றும் அடெலெயிட் போன்ற முக்கிய நகரங்களில் வாக்குச் சாவடிகள் மூலமாகவும், தபால் வாக்குப்பதிவு மூலமாகவும் இக்கருத்துக்கணிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற சித்திரை மாதம் 17 ஆம், 18 ஆம் தேதிகளில் இவ்வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளில் இதன் அமைப்பாளர்கள்…
-
- 1 reply
- 887 views
-