Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்­ச­ர­வையில் ஹக்கீம் ரிஷாத் கடும் வாக்­கு­வாதம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வட்­டா­ரங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள மீளாய்­வுக்­கு­ழுவின் முஸ்லிம் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளவர் தொடர்பில் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்கும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யு­தீ­னுக்­கு­மி­டையில் நேற்று அமைச்­ச­ர­வையில் கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது. இந்த கூட்­டத்தின் போது உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான…

  2. விரைவில் மீண்டெழுவோம் : சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் "பொறுமையும் நம்பிக்கையும் அவசியமான பொழுதொன்றில் புலரும் தமிழ், சிங்கள புத்தாண்டு அனைவரின் இடர்களையும, துயர்களையும் போக்குகின்ற ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்" இவ்வாறு பிறக்கும் தமிழ்,சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, தேசிய நல்லிணக்கத்தின் பண்டிகையாக தமிழ் சிங்கள மக்களால் கொண்டாடப்படும் சித்திரைப் பண்டிகையின் கொண்டாட்டமானது எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளோடும், பொருள் தட்ட…

  3. நிக்கோபர், அந்தமான் தீவுகளில் புலி உறுப்பினர்கள்:- 23 பெப்ரவரி 2014 நிக்கோபர், அந்தமான் தீவுகளில் புலி உறுப்பினர்கள்:- இந்தியாவின் நிக்கோபர் மற்றும் அந்தமான் தீவுகளில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருக்கக் கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அந்தமான் மற்றும் நி;க்கோபர் தீவுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் தங்கியிருக்கக் கூடும் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியன்மார், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்த தீவுகளுக்கு அடிக்கடி ஊடுருவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் மொத்தமாக 572 தீவுகள் காணப்படுவதாகவும் இதில் 3…

  4. நாட்டை மீட்டெடுப்பதற்காக... அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி, வெற்றி பெறுவதற்கான... ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை – செந்தில் தொண்டமான் நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் மீண்டும் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மலையக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, இந்த அரசாங்கத்துடன் பயணிக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு மக்கள் ஆணை வழங்கினர். இந்நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்தே, இலங்கைத் தொழிலாளர் …

  5. சுவிஸ்முரசம் இலங்கை ஜனாதிபதி அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் நடைபெறப்போகும் தேர்தலில் வடகிழக்கில் இருந்து அதிக ஆசனங்களை பெற்று தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்படும் தமிழ் தலைமைகளுடன் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு நடத்தமுடியும் என தெரிவித்திருந்ததார். இந்த நிலையில் இலங்கையில் பொதுத்தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. வடகிழக்கை பொறுத்தவரையில் சிங்கள அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி கூறியது போன்றான தமிழ் தலைமை ஒன்று உருவாவதை தடுக்குமுகமாக பல்வேறு உபாயங்களை மேற்கொண்டது. எவ்வாறாயினும் சிங்கள தலைமைகளின் சூழ்ச்சிகளை பல்வேறு முறை எதிர்கொண்டு தங்களை பழக்கப்படுத்திக்கொண்ட தமிழ் மக்கள் சகல சூழ்ச்சிகளையும் உடைத்து சிங்கள அரசாங்க…

    • 5 replies
    • 780 views
  6. தமிழர் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை பிரதிபலிக்கும் நாடகங்களை தடுக்கும் வகையில் பொலிஸார் செயற்பட முடியாது என யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால்பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதன் போதே ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு ஊர்காவற்துறை தம்பாட்டிப் பகுதியில் உள்ள சிறி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் காத்தவராயன் சிந்து நடைக்கூத்து , பண்டார வன்னியன் தென்மோடி நாடகக் கூத்து என்பன மேடைஏற்றப்பட இருந்தன. எனினும் அதற்கான ஒத்திகை பார்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை இவ்வாறான நாடகங்களை மேடையேற்ற முடியாது என்றும் இவை விடுதலைப்புலிகளு…

  7. யாழ். மாவட்­டச் செய­லா­ளர் குழு நெடுந்­தீ­வுக்கு திடீர்ப் பய­ணம் தேவை­கள் குறித்து ஆராய்வு யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லா­ளர் நா.வேத­நா­ய­கன் நெடுந்­தீ­வுக்­கு நேற்று திடீர்ப் பய­ணம் ஒன்றை மேற்­கொண்­டார். அவ­ரு­டன் மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­கள் குழு­வி­ன­ரும் சென்­றி­ருந்­த­னர். அத்­து­டன் திணைக்­க­ளங்­க­ளின் அதி­கா­ரி­க­ளும் சென்­றி­ருந்­த­னர். பிர­தே­சத்­தில் நில­வும் குறை­பா­டு­கள் தொ­டர்­பாக ஆராய்­வ­தற்கே மாவட்­டச் செய­லா­ளர் அங்கு நேர­டி­யா­கச் சென்­றி­ருந்­தி­ருந்­தார். நெடுந்­தீ­வுப் பகு­தி­யில் உள்ள குறை­கள் மற்­றும் தேவை­கள் தொடர்­பில் பல­ரும் மாவட்­டச் செய­லா­ள­ருக்­குச் …

  8. தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1,000க்கு விற்றால் எப்படி வாழ்வது?” 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து 60 இலங்கை தமிழர்கள்; தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 15 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கை உள்நாட்டுப் போரின்போது இலங்கைத் தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமி…

  9. வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து விசாரிக்க முடியாது! – ஜெனிவாவில் அரசாங்கம் அறிவிப்பு. [Thursday, 2014-03-06 07:50:38] வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட மாட்டாது என அரசாங்கம் ஜெனிவாவில் அறிவித்துள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் ஆதாரங்கள் கிடையாது.எனவே விசாரணை நடத்தப்பட மாட்டாது என ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தெரிவித்துள்ளார். எந்தவொரு சாட்சியமும் இல்லாத சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது எவ்வாறு? இந்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க விரும்பும் சாட்சியாளர்களை அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக முன்வைக்க நவநீதம்பிள்ளை திட்டமிட்டிருந்தார். எனினும் சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த அ…

  10. வடக்கு - கிழக்கு தொடர்பில் எமது நோக்கம் இதுவே ; கூறுகிறார் கருணா அம்மான் வட,கிழக்கு இணைந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் என கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் மதுரோயா திட்டம் என்னும் பெயரில் கீழ் பாரிய நில அபகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ மாகாணசபை உறுப்பினர்களுக்கோ எதுவும் தெரியாது எனவும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று நித்திரை தூங்…

  11. பிரிட்டனின் புதிய அரசுடன் உறவை வலுப்படுத்துவதில் கொழும்பு நாட்டம் [ தினக்குரல் ] - [ May 09, 2010 04:00 GMT ] பிரிட்டனுடன் உறவை மேம்படுத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் கொழும்பு, புதிதாக அதிகாரத்துக்கு வரவுள்ள அரசுடன் பிணைப்புகளை வலுப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளது. பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக ஆசனங்களை பெற்றுள்ளதுடன், ஆட்சியமைப்பதற்கான சாத்தியத்தையும் கொண்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். இலங்கையில் போன்றே பிரிட்டனிலும் "புதிய ஆரம்பம்%27 இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமைச்சர் பீரிஸ்,கலாசார, கல்வி…

    • 0 replies
    • 411 views
  12. அனைத்துலக அழுத்தங்களின் பாதிப்புகளில் இருந்து உண்மையிலேயே மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதினால், ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், வெளியாரின் தலையீடுகளை தடுக்க வேண்டும் என்றால், ராஜபக்ச அரசாங்கம், சட்டத்தின ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது சிறிலங்காவில் அதற்கு மரியாதை இல்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், சிறிலங்கா மீது கொடுக்கப்படும் தேவையற்ற அழுத்தங்களில் இருந்து தப்பிக்க இலகுவான வழி உள்ளது. நல்லாட்சியை ஏற்படுத்தல், மனிதஉரிமைகளை பாதுகாத்தல், அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ள…

  13. கிழக்கு மாகாண மக்கள் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்து விட்டனர்! – முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் கூறுகிறார். [Monday, 2014-03-17 07:49:19] கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்தவர்கள் என்று, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ” வடக்கு மக்கள் அரசியல் ரீதியாக வெற்றி அடைந்திருக்கின்ற போதும், கிழக்கு வாழ் மக்கள் அரசியல் பலத்தை இழந்திருக்கின்றனர். இன்னும் பின்தங்கிய நிலையிலேயே கிழக்கு மக்கள் வாழ வேண்டிய நிலைமை காணப்படுகிறது.தந்தை செல்வாவின் கொள்கைகளை பின்பற்றுவதாக தெரிவித்து வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, தற்போது மாகாண சபைகள் குறித்த…

  14. ரணில் விக்ரமசிங்கவையும், அரசாங்கத்தையும்... ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை! பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281642

    • 6 replies
    • 467 views
  15. சக்தி டிவி செய்திகள் 8PM (28-10-2017)

  16. பொன்சேகா பொது நலவாய மாநாட்டில் கலந்துகொள்வார். வவுனியா நிருபர் வியாழக்கிழமை, யூன் 10, 2010 கென்யாவில் இவ் வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கை பிரதிநிதிகளில் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இந்தக் குழுவினர் தெரிவு செய்யப்பட்ட போது மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆளும் கட்சியின் சார்பில் இருவரும் எதிர்க்கட்சிகள் சார்பில் இருவரையும் தெரிசெய்வது என தீர்மானிக்கப்பட்டது. இதன் படி ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவு செய்யப்பட்டார். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E…

  17. இது அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:- ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் . ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தன்னுடைய சொந்த கருத்து ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினால் அரசியல் ரீதியாக நல்ல முடிவை எடுக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். நேற்று எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரிகள் மத்தியில் எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். டில்லியில் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/…

  18. எந்தவொரு அமைச்சு பதவியையும், ஏற்கப் போவதில்லை – சம்பிக்க! எந்தவொரு அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் பதவியை ஏற்பதற்கு சம்பிக்க ரணவக்க தயார் என்றால் அவருக்கு ஆதரவளிக்க தயார் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார். அந்த அமைச்சிற்கு தலைமைதாங்குவதற்கு சம்பிக்க ரணவக்கவே பொருத்தமானவர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பொருத்தமான நபருக்காக தனது பதவியை விட்டுக்கொடுக்க தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும், எந்தவொரு அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான அரசா…

  19. எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம். ஒரு மாணவருக்கு இலங்கைரூபாய் ஐயாயிரம் மாதாந்தம் தேவைப்படுகிறது. உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். மாணவர்களுடைய விபரங்களைத் தந்துதவுவோம். நீங்கள் நேரடியாகவே மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவிகளை வழங்கலாம். உதவிகோரும் 30 மாணவர்களின் விபரங்கள் 1) நிசாந்தினி கனகரத்தினம் கலைப்பிரிவு …

    • 0 replies
    • 1.1k views
  20. தோராவில் மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிக்கு இராணுவம் இடையூறு ! முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்ய சென்ற இளைஞர்களுக்கும் இராணுவத்துக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக எமது ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்வதற்கு நேற்றையதினம் செவ்வாய்கிழமை(07112017)சென்ற மாவீரர்களின் உறவினர்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் வன்னி விளாங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் துயிலும் இல்லம், முழங்காவில் துயிலும் இல…

  21. அரசியல் தலையீடுகள் இல்லாமல்... பார்த்துக் கொள்வதாக, மத்தியவங்கி ஆளுநரிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பையும் அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். மத்திய வங்கி ஆளுனர் மற்றும் நிதிச் சபையின் உறுப்பினர் சஞ்சீவ ஜயவர்தன உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திற்குள நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், நாட்டை சுமுகமான நிலைமைக்கு இட்டுச் செல்வதற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள…

  22. மாவீரர் நாளுக்கு தயாராகும் கிளிநொச்சி:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. எதிர்வரும் இருபத்தி ஏழாம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக கிளிநொச்சி தயாராகி வருகிறது. கிளிநொச்சியில் உள்ள மூன்று மாவீரர் துயிலுமில்லங்களான கனகபுரம், முழங்காவில் தேராவில் துயிலுமில்லங்களில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மாவீரர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு மேற்படி மாவீரர் துயிலுமில்லங்களில் பொது மக்கள் சிரமதானப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் இதே வேளை மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு அரசியல் மயப்படுப்படுவதனை விரும்பாத மாவீர்களின் உறவினா்கள், 2009 க்கு முன் எவ்வாறு மாவீர்ர நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெ…

  23. Jul 12, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை நிறைவேற்று அதிகார பிரதமர் பதவி ஜனாதிபதி – ரணில் இணக்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறும் வகையிலான நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் பதவியை ஏற்படுத்துவற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இவ்விருவரும் இன்று மாலை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்படி இணக்கப்பாடு ஏற்பாட்டுள்ளது. இச்சந்திப்பின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவ…

  24. சிறிலங்கா விவகாரம் குறித்து, அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலுடன், நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களில் ஏற்பாட்டாளராகப் பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வொசிங்டனில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, எரிக் சொல்ஹெய்ம், சிறிலங்காவில் எல்லா சமூகங்களுக்குமான உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை, எரிக் சொல்ஹெமுடனான சந்திப்புக் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள நிஷா பிஸ்வால், அவரது அறிவை விட…

  25. கோத்தாவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.! பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் கோரிக்கை மனு, கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் இன்று நிராகரிக்கப்பட்டது. அவன்காட் வழக்குத் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிநின்றனர். அந்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார நிராகரித்துள்ளார். http://www.virakesari.lk/article/27155

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.