ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் இன்று முதல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் - நிமல் சிறிபாலடி சில்வா (இராஜதுரை ஹஷான்) இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடன் இன்று முதல் குழு அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு இடைக்கால அரசாங்கத்தின் ஊடாகவே தற்காலிக தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் [10.04.2022]இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தவறான அரசியல் மற்றும் …
-
- 7 replies
- 363 views
-
-
இடைக்கால அரசாங்கம்... சாத்தியமற்றதாலேயே, அமைச்சுப் பதவியை ஏற்றேன் – சாந்த பண்டார 11 கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்தமை, கட்சி கொள்கையை காட்டிக் கொடுக்கும் செயலென ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276423
-
- 0 replies
- 209 views
-
-
இடைக்கால அறிக்கை இன்று புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான அரசியலமைப்பு சபை இன்று காலை கூடவுள்ளது. இதன்படி அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இடைக்கால அறிக்கை பூர்த்தியாகாததனை அடுத்து ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படவில்லை. இதன்படி தற்போது வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பூர்த்தியாகியுள்ளது. இதன்படி இன்று காலை 9.30 மணிக்கு அரசியலமைப்பு ச…
-
- 1 reply
- 344 views
-
-
இடைக்கால அறிக்கை குறித்து இணையவழி கருத்துக்கணிப்பு நடத்த முடிவு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களை இணைய வழியில் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முகநூல் மற்றும் சில இணையத்தளங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இணையத்தளம் மூலமும், முகநூல் பதிவுகள் மூலமும், பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படவுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தல், இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் நாடாக சிறிலங்கா விளங்கும் என்றும், பிரதமர் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன. இதனை இண…
-
- 0 replies
- 313 views
-
-
இடைக்கால அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியல் தலைவர்களது உரை தொகுப்பு 'பாரபட்சம் காட்டக்கூடாது' என்ற விடயம் நிராகரிப்பு எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விடயத்தை நிராகரித்துள்ளன. இது கவலைக்குரியது என்றார். அரசியலமைப்பு தயாரிப்பு…
-
- 6 replies
- 955 views
-
-
இடைக்கால அறிக்கை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் நிலைப்பாடு அடுத்த வாரம் (லியோ நிரோஷ தர்ஷன்) புதிய அரசியலமைப்பு தொடர்பான வழி நடத்தும் குழுவின் இடைக்கால வரைபு அறிக்கையின் யோசனைகளையும் பரிந்துரைகளையும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை அரசாங்கத்திற்கு கையளிக்கவுள்ளது. புதிய அரசியலமைப்பின் முன்னெடுப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் வெளிப்படையானதாக அமைய வேண்டும். சமஷ்டி முறைமைக்கு நாட்டை நகர்த்த கூடிய வகையில் பல்வேறு விடயங்கள் மற்றும் சொற்கள் உள்வாங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி விஷேட கவனம் செலுத்த வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 176 views
-
-
இடைக்கால அறிக்கை மீதான எதிர்ப்பும் அரசின் நிலைப்பாடும் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்து அரசியல் யாப்பு சபையான பாராளுமன்றத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் விவாதம் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதிவரை மூன்று தினங்கள் தொடர்ச்சியாக இடைக்கால அறிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த விவாதத்தை அடுத்தே புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைபு தொடர்பில் அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவானது ஆராயவுள்ளது. புதிய அரசியல்யாப்புக்கான இடைக்கால அறிக்கையானது கடந்த மாதம் 21 ஆம் திகதி அரசியல் யாப்பு சபையான பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இடைக்கால அறிக்கை ச…
-
- 0 replies
- 312 views
-
-
இடைக்கால அறிக்கை வரைபு வெளியீடு குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படுமா? (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுக் கூட்டம் இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த மூன்றாம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியிருந்த வழிநடத்தல் குழுக்கூட்டத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக கலந்துரையாடப்பட்டு கொள்கையளவில் இணக்கப்பாட்டை எட்டிய விடயங்கள் மற்றும் உபகுழுக்களின் அறிக்கைகளில் முன்மொழியப்பட்ட விடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையின் வரைபு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் 21 உறுப்பினர்களிடத்திலும் …
-
- 0 replies
- 264 views
-
-
இடைக்கால அறிக்கைக்கு தீ வைப்பு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கையை, மத்திய மாகாண சபை உறுப்பினர் தீ வைத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இந்த அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினரே, அவ்வறிக்கையை இவ்வாறு தீயிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இடைக்கால-அறிக்கைக்கு-தீ-வைப்பு/175-204895
-
- 3 replies
- 334 views
-
-
புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தில் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளிநாட்டு இராஜதந்திரிகள் வரவேற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இடைக்கால அறிக்கை தொடர்பாக வழிநடத்தல் குழுவின் எம்.ஏ.சுமந்திரன், ஜெயம்பதி விக்கிரமரட்ண ஆகியோர் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், நீண்ட இழுபறிக்குப் பின்னர் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றதில் சிறிலங்காப் பிரத…
-
- 1 reply
- 472 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலத்தில் வழங்கும் வாக்குறுதிகளான வட – கிழக்கு இணைப்பு, சமஷ்டித் தீர்வு என்ற ஒன்றையுமே வலியுறுத்தவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், இடைக்கால அறிக்கையுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட ஆங்கில பின்னிணைப்பினை வாசித்தீர்களானால், தமிழர்களின் 70 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனத்தின் கோரிக்கையை வெறும் ஒன்றே கால் பக்கத்தில் அடக்கியுள்ளனர். அதாவது, குறித்த பின்னிணைப்பில் வேறு அறிக்கைகளைக் குறிப்பிட்டுள…
-
- 0 replies
- 443 views
-
-
இடைக்கால அறிக்கையில் காலதாமதம் வேண்டாம் புதிய அரசியல் அமைப்பு விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பு வலியுறுத்தல் (ஆர்.ராம்) அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் இது வரையில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்ட விடயங்களை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையினை வெளியிடுவதில் எவ்விதமான கால தாமதங்களும் அவசியமில்லை. இந்த விட யத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கையி…
-
- 0 replies
- 145 views
-
-
இடைக்கால அறிக்கையில் சமஸ்டி- தமிழரசுக் கட்சிக்குள் முரண்பாடு, வாக்குவாதம் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் சமஸ்டி முறை இருப்பதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் கூறியமை தொடர்பாக கட்சிக்குள் கருத்து முரண்பாடுகளும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இடைக்கால அறிக்கைக்குள் சமஸ்டி இருப்பதாகவும் அது பற்றி வடமாகாண முதலமைச்சருக்கு எடுத்துக் கூற வேண்டும் எனவும் துரைராஜசிங்கம் நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது கூறியிருந்தார். இது தொடர்பாக கட்சியின் ஏனைய மூத்த உறுப்பினர்கள் துரைராஜசிங்கத்துடன் முரண்பட்டுள்ளனர். எந்த அடிப்படையில் சமஸ்டி இருக்கின்றது எனவும் ஏன் பொய்யான தகவல்களை மக்களுக்கு கூறுகின்றீர்க…
-
- 2 replies
- 463 views
- 1 follower
-
-
இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு: தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பது தமிழர் தரப்பால் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான சர்வதேசக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வினை தீர்க்கமாக வெளிப்படுத்தும் ஒரு வரைபை உருவாக்குவதற்காகத் தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் உபகுழுவை கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் நிறுவியது. நாளாந்தம் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற நீண்ட அமர்வுகளின் பின்னர் 2016 தை 31 அன்று ஓர் அரசியல் தீர்வு முன்வரைபினை மக்கள் கருத்தறிவதற்காக எமது அரசியல் உபகுழு வெளியிட்டது. தமிழர் தாயகம், இலங்கைத் தீவு …
-
- 3 replies
- 427 views
-
-
இடைக்கால அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு விவாதிக்க வரலாம்! அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று கூறுபவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் அல்லது தேசியக் கொடியை ஏற்ற முடியாது என போலித் தேசியம் பேசுபவர்களாக இருப்பினும் அவர்களுடன் நேரடியாக விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். விவாதிக்க வருபவர்கள் இடைக்கால அறிக்கையை முதலில் முழுமையாகப் படித்துவிட்டு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளைத் தெரியாதவர்களே மக்கள் மத்…
-
- 4 replies
- 886 views
-
-
இடைக்கால அறிக்கையை மைத்திரியிடம் கையளிக்கிறது ஜனாதிபதி ஆணைக்குழு! - கிளிநொச்சி அமர்வு பிற்போடப்பட்டது. [sunday 2015-01-18 09:00] காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படும் என்று ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கேரி கெலி தெரிவித்தார். இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும். இதேவேளை இவ்வாரம் கிளிநொச்சியில் நடைபெறவிருந்த சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.…
-
- 0 replies
- 196 views
-
-
புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்த இடைக்கால அறிக்கையை உடனடியாக இறுதி செய்து அதனை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது என்று வழிகாட்டல் குழு முடிவு செய்துள்ளது. அதற்காக நாளை ஆரம்பமாகும் வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டத்தை மூன்று தினங்களாக நீடிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இரு தினங்களுக்கு மட்டுமே கூட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது இடைக்கால அறிக்கையை இறுதி செய்யும் பணியை விரைவுபடுத்துவதற்காக மேலும் ஒரு நாள் கூடிப்பேசுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.நாளை, நாளை மறுதினம் மற்றும் வியாழக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் கூட்டம் நடைபெறவுள்…
-
- 0 replies
- 246 views
-
-
இடைக்கால கணக்கறிக்கை நாளை சமர்ப்பிப்பு எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்கான அரசாங்கத்தின் செலவுகளை சமாளிப்பதற்கென இடைக்கால கணக்கு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார நிலைமை மற்றும் தற்பொழுது இலங்கையிலுள்ள பொருளாதார சூழ்நிலை தொடர்பில் கவனத்திற்கொண்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணத்தைப் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வழங்கக்கூடிய பொதுமக்களுக்கான ஆகக்கூடிய நிவாரணத்திற்கான விடயங்களும் இடைக்கால கணக்கு அறிக்கையில் உள்வாங்குமாறு பிரதமர், இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய வரவு செலவுத் த…
-
- 0 replies
- 394 views
-
-
இடைக்கால கணக்கு அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் பாராளுமன்றம் நாளை (27) காலை 9.30 க்கு கூடவுள்ளது. இதன்போது செப்டேம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான கால எல்லைக்கான இடைக்கால கணக்கு அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது. வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சமர்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளையும், நாளை மறுதினமும் (28) இடம்பெறவுள்ளன. மேற்குறித்த இரண்டு தினங்களிலும் காலை 9.30 முதல் மாலை 6.30 வரை இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இதேவேளை 9 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் செயலமர்வின் இறுதி நாள் இன்றாகும். நேற்…
-
- 0 replies
- 471 views
-
-
இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு நிறைவு : வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு நிறைவடைந்ததுள்ள நிலையில், தற்போது வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இன்று சபை அமர்வில் கலந்து கொண்ட 223 பாராளுமன்ற உறுப்பினர்களில் , அகில இலங்கை தமிழ் காங்ரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரைத் தவிர அனைவரும் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக ஹரின் பெர்னாண்டோவும் , டலஸ் அழகப்பெருமவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக டிலான் பெரேராவும் , அநுரகுமார திஸாநாயக்கவின் …
-
- 3 replies
- 541 views
-
-
Published By: DIGITAL DESK 5 04 APR, 2023 | 04:26 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின் போது அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அழிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) விசேட அறிவிப்புக்களை அறிவிக்கும் போது மேற்கண்டவாறு குறப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 40 ஆவது உறுப்புரையின் அத்தியாயம்,பாரா…
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு இடைக்கால ஜனாதிபதிக்கு இருக்கும் அவசரம் என்ன? அதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கியது யார்? புதிய அரசியல் அமைப்புப்பொன்றை கொண்டுவரவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு மக்கள் ஆணை வழங்கி இருந்தனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்து அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நாட்…
-
- 1 reply
- 587 views
-
-
இடைக்கால தடைக்கு எதிரான மனு: விசாரணை ஆரம்பம் (2ஆம் இணைப்பு) அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக அலுவிஹார மற்றும் வி.மலல்கொட ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மனுவில் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 122 உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன், சஜித் பிரேமதாச …
-
- 0 replies
- 498 views
-
-
தீர்ப்பு வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை…. மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட புதிய அமைச்சர்களுக்கும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சுப் பதவிகளை தொடருவதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஸ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தா…
-
- 1 reply
- 391 views
-
-
இடைக்கால தீர்வு யோசனை வெற்றுக் காசோலைக்குச் சமம் பிரச்சினைகளும் அதிகரிக்கும் - என்கிறார் விமல் 1/25/2008 12:25:32 AM வீரகேசரி இணையம் - அமைச்சர் திஸ்ஸ விதாரணவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தீர்வு யோசனையானது வங்கிகளில் கொடுக்கப்படுகின்ற வெற்றுக்காசோலைக்கு சமனானது. இதனால் மேலும் பிரச்சினைகளே அதிகரிக்கும் என்று ஜே.வி. பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்காக தமது உயிர்களை தியாகம் செய்து கொண்டிருக்கும் முப்படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தளத்தை தாக்கியழித்துள்ள இத்தருணத்தில் பிரிவினைவாத சக்திகளின் கரங்களை பலப்படுத்தும் நோக்கிலமைந்த அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை முன்வைத்திருப்பதிலிருந்து ஜனாதிபதியின் அட…
-
- 2 replies
- 1.4k views
-