ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142899 topics in this forum
-
ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இலங்கை தெரிவு செய்யப்படுவதை நிராகரிக்குமாறு மூன்று கண்டங்களைச் சோந்த நோபல் பரிசு பெற்ற பிரமுகர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக, வினைத்திறன் வாய்ந்த மனித உரிமைகள் பேரவைக்கான அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் கூட்டணி நேற்று முன்தினம் திங்கள் அன்று தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூட்டு, ஆர்ஜன்ரீனாவின் அடொல்போ பெரஸ் எஸ் கியூவல், அமெரிக்காவின் ஜிம்மி காட்டர் ஆகிய நோபல் பரிசுகளை வென்றேடுத்த மூன்று பிரபல்யமானவர்களே இலங்கையின் மனித உரிமை மீறல் பதிவுகளின் அடிப்படையில் பேரவையின் உறுப்பினாராக இலங்கை தெரிவு செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் பேரவைக்கான உறுப்பினர் தேர்தல…
-
- 3 replies
- 1.3k views
-
-
இடமாற்றம் வழங்காமையால் அபிவிருத்தி உத்தியோகத்தர் நஞ்சருந்தி தற்கொலை மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்காத விரக்தியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்தி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குச் சென்று மேலதிக மாவட்டச் செயலரைச் சந்தித்து வெளியில் வந்து அவர் தனது உயிரை மாய்த்துள்ளார். புதிய உயர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவரான தில்லையம்பலம் கஜேந்திரகுமார் (வயது -32) என்ற அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது நண்பர்கள் …
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழர்களின் பிரதான கட்சியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான ஒரு கட்சியாகப் பதிவது தொடர்பாக பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உறுதியான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படாத போதிலும், வேறு இரண்டு விடயங்களில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான முன்னணிச் சக்தியாக தமிழரசுக் கட்சி இருக்க வேண்டும் என்ற தமிழரசுக்கட்சியின் கடும் போக்கின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சிதறக்கூடிய சூழ்நிலை தொடர்வதையும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது. வெவ்வேறு கட்சிகளின் கூட்டடாக இருப்பது மட்டும் கூட்டமைப்பில் உருவாகியிருக…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அசின் Asinநடித்த காவலன் படத்தை புறக்கணிக்கும்படி அதில் கேட்டுக் கொண்டிருப்பதால் உலகம் முழுக்க இப்படம் குறித்த சலசலப்பு எழுந்துள்ளது. இது விஜய் நடித்த படம் என்பதையும் தாண்டி அசின் முன்னிலைப்படுத்தப்படுவதால் எழுந்துள்ள இந்த வினைக்கு எதிர் வினை என்பது ரிலீஸ் நேரத்தில் தெரியும். இப்போதைக்கு அந்த அறிக்கை அப்படியே உங்கள் பார்வைக்கு- அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களேஞ் வெகு விரைவில் வெளிவர இருக்கும் விஜய் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைக்க விரும்புகின்றோம். முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின…
-
- 3 replies
- 1.3k views
-
-
மன்னாரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூன்று சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மன்னார் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இயற்கைக் கடன் கழிப்பதற்காக பற்றைக் காட்டிற்குச் சென்ற போது குண்டு வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் மூன்று சிறீலங்காப் படையினரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படைத் தலையகம் அறிவித்துள்ளது.
-
- 2 replies
- 1.3k views
-
-
Posted on : 2007-07-01 நிழலோடு யுத்தம் வேண்டாம் நிஜத்தோடு போர் புரியுங்கள்! ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது தெரிவித்து வரும் கருத்துக்களைக் கேட்டு அழுவதா, சிரிப் பதா என்று தெரியாமல் வேதனைப் படுகின்றார்கள் நம் தமிழ் மக்கள். உதாரணத்துக்கு தலைநகர் கொழும்பில் தங்குமிட விடுதிகளில் இருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளி யேற்றப்பட்ட கொடூரத்தை எடுத்துக் கொள்வோம். தமது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவினால் எடுக்கப்பட்ட மூடத்தன மான இந்த நடவடிக்கை மஹிந்த ராஜபக்ஷ அரசை "பூமராங்' ஆக வந்து திருப்பித் தாக்கி நிற்பதால் தடுமாறுகிறார் அவர். உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பெரும் எதிர்ப்பு அலைகளை இந்த முட்டா…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு திட்டமிட்டவாறு நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் மாநாடு திட்டமிட்டவாறு நவம்பர் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. எந்த தடைகள் வரினும் திட்டமிட்டவாறு நவம்பர் மாதம் நடைபெறும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு தொடர்பில் கனடா மட்டுமே கேள்வி எழுப்பியுள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். ஏனைய உறுப்பு நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பை மாத்தரமே வெளியிட்டுள்ளன. எனினும் சர்வதேச நாடுகள் கூறுவது போல பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கும் வெளிநாட்டு முதலிட்டா…
-
- 3 replies
- 1.3k views
-
-
புலிகளே மக்கள்... மக்களே புலிகள்! என் அபிமான விகடனுக்கு, எனது பெயர் ................... யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தற்போது கனடாவில், ..............ல் வசித்து வருகிறேன். விகடன் எனக்குக் கிட்டத்தட்ட 20 வருடத் தோழன். எப்போது விகடனை எடுத்தாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என் வழக்கம். ஆனால், இப்போது என்னால் அப்படி வாசிக்க முடிவதில்லை. ஈழப் போரைப் பற்றிய, எங்கள் வேதனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போதெல்லாம் துக்கத் தில் மூச்சுமுட்டுகிறது. ஈழப் பிரச்னைகளை உலகுக்கு எடுத்தியம் புவதில், விகடனின் பங்கு காத்திரமானது. கடந்த 4.03.2009 இதழில் வெளியான 'யுத்தம் யாரை விட்டது?' என்ற தலைப்பிலான த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' பற்றிய அறிமுகம் எனது தூ…
-
- 1 reply
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் 8/27/2008 10:54:21 AM - ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்றுள்ள தெற்கு ஒசெத்தியா மற்றும் அப்காசியா பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ஆணையை ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மேட்வேடேவ் கைசாத்திட்டுள்ளார். ஜோர்ஜிய ஜனாதிபதி மிகெல் சாகாஷ்விலி, கிளர்சியாளர்களுக்கு எதிராக இனப்படுகொலையை ஆரம்பித்ததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுப்பதில் இருந்து தனக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது என்று ரஷ்ய ஜனாதிபதி பி பி சிக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டார். தெற்கு ஒசெத்தியா மற்றும் அப்காசியாவை ரஷ்யா அங்கீகரித்ததை மேற்குலம் கோசோவோவை தனி நாடாக அங்கீகரித்ததுடன் ரஷ்ய ஜனாதிபதி ஒப்பிட்டார். ரஷ்யாவுக்கும் மேற்குலகுக்கும் இடையேயான உறவு வேகமாக சீர்கெடுகிறது என்றும் புதியதொரு பன…
-
- 0 replies
- 1.3k views
-
-
வங்கதேசத்தை உருவாக்கிய கடமை உணர்வோடு தனி ஈழம் அமைய இந்தியா உதவ வேண்டும் என்று தினமணி நாளேட்டில் அதன் வாசகர் எழுதிய கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தினமணி வாசகர் டி.வி.கோவிந்தன் (மேல்மருவத்தூர்) எழுதிய கடிதம்: இலங்கை ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களை எல்லாம் இலங்கை ஆட்சியாளர்கள் அழித்து விட்டார்கள். எனவே தமிழ் ஈழம் உருவாவதற்கான அனைத்து நியாயங்களும் உள்ளன. ராஜீவ் காந்தியின் மறைவு இலங்கைத் தமிழர்களுக்குப் பெரும் பின்னடைவு. ஆனால் அதையே நினைத்து வருந்திக் கொண்டிருப்பதால் இன்று இலங்கைத் தமிழர்களுடைய மனித உரிமைகள் நசுக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 44 ஆண்டுகளுக்கு முன், நண்பனாக இருந்த சீனா, இந்தியாவின் சில பகுதிகளைப் பிடித்துக் கொ…
-
- 3 replies
- 1.3k views
-
-
November 12, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வவ்ன்புனர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர…
-
- 0 replies
- 1.3k views
-
-
போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும்: கா.வே.பாலகுமாரன் [ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 00:51 ஈழம்] [புதினம் நிருபர்] போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று இப்போது முடிந்த முடிவாகிவிட்டது என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். வீரகேசரியின் வார வெளியீட்டுக்கு கா.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணல்: கேள்வி: அரச படைகள் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஆயுத வன்முறையால் அடக்குகின்றனர். மக்களைத் தாக்குகின்றனர். இவ்வாறான சூழலில் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பொறுமை காத்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எல்லோரின் மனங்களிலும் போர் எப்போது தொடங்குமோ என்ற அச்சத்தில் உள…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜே வி பியின் பிளவுக்கு இந்தியாவே பின்புலமாக இருந்ததாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் ஜே வி பி கொண்டுள்ள கொள்கை காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்............................. தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2787.html
-
- 1 reply
- 1.3k views
-
-
சிங்கள மக்கள் மத்தியில் ஜனாதிபதி உண்மையை பேசுவார்: சம்பந்தன் சரித்திர ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில், தமிழ் மக்களுக்குப் போதிய சுயாட்சி வேண்டும் என்ற உண்மையான கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்கள் மத்தியில் முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் கிழக்கு மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கத்தினை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (09) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்கள் மத…
-
- 19 replies
- 1.3k views
-
-
'தீர்மானத்திலுள்ள வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்' புதன்கிழமை, 06 மார்ச் 2013 23:33 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக உள்ளடக்கப்படுகின்ற வார்த்தைகளே இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தை ஆதரிக்குமாறு தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருக்கின்ற நிலையிலேயே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60167-2013-03-06-18-04-59.html Wordi…
-
- 21 replies
- 1.3k views
-
-
உறுதியை இழந்துவரும் மகிந்தா அரசு: கொழும்பு ஊடகம் Posted by இரும்பொறை on 23/05/2011 in செய்தி | 0 Comment மகிந்தா அரசு அனைத்துலக மட்டத்தில் மட்டும் உறுதியற்ற நிலையை அடையவில்லை, அரசுக்குள்ளேயும் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐ.நா அறிக்கைக்கு எதிராக இந்தியாவை திருப்பும் சிறீலங்கா அரசின் முயற்சிகள் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமே அதற்கு காரணம். முத்துவேல் கருணாநிதியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டுள்ளதால் மட்டும் தி.மு.க பின்னடைவைச் சந்திக்கவில்லை, இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அது விசனம் அடைந்துள்ளது. ஊழல் வழக்கு தொடர்பில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தல மோசடி-(காணொளித் தொகுப்பு,புகைப்படத்தொகுப்பு) தொடர கீளே சொடுக்கவும்....................... http://esoorya.blogspot.com/2008/05/more-p...rigging-by.html
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யும் சிங்களவர்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற வேண்டும் [18 - February - 2008] * அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து செயற்படும் பொலிஸாரும், படை அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளை கைவிட வேண்டும் என மின்சக்தி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். புத்தளம் கச்சேரியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சிவில் பாதுகாப்புக்குழுக்களை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர்; `இரத்தினபுரிப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு சிங்கள மக்களே உதவியிருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது விடுதலைப…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் வல்லரசாக முடியாது - இந்திய அமைச்சர் ஜெய்ராம் 2/11/2008 10:17:46 PM வீரகேசரி இணையம் - இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை புறக்கணித்து இந்தியாவால் பொருளாதார வல்லரசாக முடியாது. தற்போது இலங்கையில் இந்தியாவின் முதலீடு 220 மில்லியன் டொலராக உள்ளது. இதனை 2 பில்லியன் டொலராக அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. என்று இந்திய வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை க் கைத்தொழில் துறைகளில், இருநாடுகளின் தனியார் துறையினர் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மிகவும் அழகான சொற்பிரயோகங்கள் .. தமிழ்மக்களை தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் வாழ விடுங்கள்! இராணுவ பிரசன்னம் எம்மை அவமானப்படுத்துவது போல இருக்கிறது! நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் வரவு - செலவு திட்ட விவாதத்தில் திரு இரா சம்பந்தன் உரை கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்கள் தொடர்பான வரவு – செலவுத்திட்டத்தின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்பார்கள். சம்பந்தரின் ஆங்கிலப் பேச்சைப் புரிந்து கொள்ளாத அரைவேக்காடுகள்தான் உடுக்கடித்துச் சாமி ஆடினார்கள். இங்கு வெளிவரும் உதயன் வார ஏட…
-
- 5 replies
- 1.3k views
-
-
. இலங்கை கடற்படைத் தாக்குதலிலிருந்து தமிழக மீ்னவர்களை காக்க முடியாது-எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி: சர்வதேச எல்லையாத் தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் போகக் கூடாது. அப்படி போனால் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தத்தான் செய்யும். எனவே தமிழக மீனவர்களை இந்த தாக்குதல்களிலிருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியாது. மேலும் கச்சத்தீவை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். ராஜ்யசபாவில் நேற்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள சிறீலங்காப் படைகள் தயாராகியுள்ளது. சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. யாழ் குடாநாட்டின் தென்முனையில் உள்ள சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகள் ஊடான பெரும் படையெடுப்பை முன்னெடுக்க தாயாராகி வருவதாக போர் முனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக கடந்த இரு நாட்களாக பூநகரி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் சிறீலங்காப் படையினரின் வலிந்த வான்வெளித் தாக்குதகள் மற்றும் எறிகணைத் தாக்குதகள் பெருமெடுப்பில் நடத்தப்படுகின்றன. கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் ஊடாகவும் மும்முனை இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள…
-
- 0 replies
- 1.3k views
-
-
நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 17. மே 2008 வட போர்முனையிலும் வன்னிக் களமுனையிலும் இராணுவத்தினர் படுதோல்வியைச் சந்தித்து வருகின்ற போதும் சிறிலங்கா அரசாங்கத்தின் போர் நிகழ்ச்சி நிரலில் எதுவித மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸஇ இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தமது போர் நிகழ்ச்சி நிரலில் அளவுகடந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். 'கிழக்கை விடுவித்ததைப் போன்று வடக்கையும் இராணுவத்தினர் மிக விரைவில் விடுவிப்பர்" என்று மே தின உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சூளுரைத்துள்ளார். அதேநேரம் 'புலிகளை தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஒடுக்கியே தீருவேன்" என்று கடந்த 04 ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகிய சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாதுகப்பு சபை கூட்டபட்டிருக்கிறது - இலங்கை விடயம் ஆராயப்படவேண்டும் UN Security Council to meet on Sri Lanka The UN Security Council is to hold its first formal session on the plight of civilians in Sri Lanka, a move diplomats said could increase pressure on government forces to stop shelling a zone where tens of thousands of people are trapped. The council, which has held several informal meetings on Sri Lanka without taking any action, was due to start its session at 3pm. Source Link: UN Security Council to meet on Sri Lanka
-
- 3 replies
- 1.3k views
-