ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
இலங்கையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் வாடும் ஈழத் தமிழரின் நிலை குறித்தும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்வது குறித்தும், அவர்களின் அரசியல் உரிமை குறித்தும் விவாதிக்க தமிழக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்துள்ள ‘விரிவான’ பதில் தமிழனின் அரசியல் தலைமை எந்த அளவிற்கு தடம் மாறிப் போய்விட்டது என்பதற்குச் சான்றாகும். ஈழத் தமிழரின் பிரச்சனை (தான் ஆட்சியில் இருக்கும் போது) அரசியல் பிரச்சனை ஆவதையோ அல்லது தேர்தல் பிரச்சனை ஆவதையோ திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரும்புவதில்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்து உண்மையாகும். அதனால்தான் இ…
-
- 0 replies
- 788 views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது : 04 ஆகஸ்ட் 2013 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த சம்பவத்தின் பின்னணியில் இராணுவம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூடட்மைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த பகுதியில் விடுதலைப்புலிகளின் நினைவிடம் ஒன்று இருந்ததுடன் போருக்கு பின்னர் அதனை இராணுவத்தினர் முற்றாக சேதப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் வல்வை நகர சபைக்கு சொந்தமான பூங்காவை புனரமைத்து, நகர சபை மக்களின் பாவனைக்கு வழங்கியிருந்தது. இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்த இராணுவத்தினர் குறித்த பூங்க தமக்குரியது எனவும் அதனை தமக்கு வழங்குமாற…
-
- 4 replies
- 650 views
-
-
திருகோணமலை இறக்ககண்டி பகுதியில் விமானப்படை விமானமொன்று அவசரத் தரையிறக்கம் (சி.எல்.சிசில்) இலங்கை விமானப்படை விமானிகளின் அடிப்படை பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட செஸ்னா 150 எனும் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலை நிலாவெளி கடற்கரைக்கு அருகிலுள்ள இறக்ககண்டி பகுதியில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது. இன்று காலை 10.22 மணியளவில் திருகோணமலையிலுள்ள விமானப்படைத்தளத்திலிருந்து புறப்பட்ட விமானம் காலை 10.48 மணியளவில் தரையிறங்கியதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது. இதனால் விமானிகளால் விபத்தை தவிர்க்க முடிந்ததுடன் இரு விமானிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 215 views
-
-
மகிந்த அரசின் செயற்பாடுகளினால் பல பிரபாகரன்கள் உருவாகும் நிலை – மங்கள சமரவீர மகிந்த ராஜபக்சே தலைமையிலான இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் காரணமாக ஆயிரக் கணக்கான குட்டி பிரபாகரன்கள் உருவாகக் கூடிய அபாயம் நிலவுவதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியாக தோற்கடித்தன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விட்டதாக எவரேனும் கருதினால் அது முட்டாள்தானமான கருத்தாகவே நோக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 30 வருட காலமாக நீடித்த தேசிய இனப்பிரச்சினைக்கான சமாதானத் தீர்வுத் திட்டமே தற்போது விஞ்சி நிற்கும் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரத்தின் மேடை என்ற தொனிப்பொருளில் …
-
- 0 replies
- 695 views
-
-
நயினாதீவு கடலில்... கரையொதுங்கும் மருத்துவக்கழிவுகள் – அச்சத்தில் மக்கள்! நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவில் கடலில் போட்ட நிலையில் இங்கு, வந்தவையா என்ற குழப்ப நிலையே காணப்படுவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை நேற்று(திங்கட்கிழமை) கண்டறிப்பட்டது. சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1222704
-
- 0 replies
- 362 views
-
-
வீரகேசரி இணையம் - பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடனும் சமத்துவத்துடனும் தமிழ் மக்கள் வாழ வேண்டும். இதற்காக நாம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றோம். ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டாலும் அரசியல் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிந்துவிட்டன எனக் கூறி வரும் அரசாங்கத்தின் கூற்றைப் பொய்ப்பித்து உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டத்தக்க வகையில் தமிழ் மக்கள் யாழ்ப்பாணம், வவுனியா நகர சபைகளுக்கான தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன…
-
- 6 replies
- 937 views
-
-
பிரதான சிலையையும் எடுத்துச் செல்ல முயற்சி தம்புள்ள கண்டலம சந்தியில் அமைந்துள்ள காளி கோயிலின் பிரதான சிலையை, பௌத்த பிக்குகள் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். தம்புள்ள உயன்வத்த ரஜமகா விகாரையில் உள்ள விஸ்ணு ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய முயற்சித்துள்ளனர். இதன் போது ஆலய பூசகரும் இந்து பக்தர்களும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பௌத்த பிக்குகள் ஊர்வலமாகச் சென்று குறித்த சிலையை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். ஒரு மணித்தியாலம் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த கோயிலை வேறும் இடத்தில் அமைப்பதற்கு 5ம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. http://globalt…
-
- 3 replies
- 599 views
-
-
சிறிலங்காவின் குடித்தொகை மதிப்பீட்டு புள்ளி விபரத் திணைக்களம் நாடு தழுவிய ரீதியிலான குடித்தொகை மதிப்பீட்டை 2011 ஆம் ஆண்டில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றது. வடக்கு - கிழக்கையும் உள்ளடக்கியதாக இவ்வாறான குடித்தொகை மதிப்பீடு ஒன்று 30 வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறு மேற்கொள்ளப்படுவது இதுதான் முதல்தடவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "குடித்தொகை மதிப்பீடு பத்து வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்படுவது வழக்கமாக இருந்தாலும், நாட்டில் காணப்பட்ட போர்ச் சூழல் காரணமாக கடந்த 30 வருடங்களாக அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை" எனத் தெரிவித்த குடித்தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களப் பணிப்பாளர் ஜி.வை.எல்.பெர்னான்டோ, 1981 ஆம் ஆண்டில்தான் இவ்வாறான குடித்தொகை மதிப…
-
- 0 replies
- 2.2k views
-
-
கொட்டகலை, கொமசல் பிரதேசத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம், ராஜதுறை மற்றும் தொழிலாளர் தேசிய சங்க வேட்பாளர் சிறிதரன் ஆகியோர் ஹட்டன் நோக்கி பயணித்த வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னதாக அப்பிரதேசத்தில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்க வேட்பாளர் சிறிதரனுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வாகனத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களே தம்மை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. …
-
- 7 replies
- 822 views
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவுதினம் ஜனாதிபதி தலைமையில் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 24 ஆவது நினைவு தின நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலை முன்றலில் இன்று முற்பகல் நடைபெற்றது. வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருமார்களின் வழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, பௌத்த மதகுருமார்களுக்கு காணிக்கைகளை வழங்கினார். அத்துடன் ஜனாதிபதி அவர்கள், ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். அதிவணக்கத்துக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர், அதிவணக்கத்துக்குரிய நியங்கொட விஜிதச…
-
- 1 reply
- 302 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 9, ஆகஸ்ட் 2009 (15:23 IST) வெடிகுண்டு சட்டைகள்:கொழும்பில் பரபரப்பு இலங்கையின் தலைநகர் கொழும்பில் இலங்கை ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கடும் சோதனை நடத்தியுள்ளார்கள். அப்போது தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு தற்கொலை படையினர் பயன்படுத்தும் 2 வெடிகுண்டு சட்டைகள், ஒரு மைக்ரோ கைத்துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வெள்ளவத்தை பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை போலீஸ் அதிகாரி ரஞ்சித் குணசேகரா தெரிவித்துள்ளார். நக்கீரன்
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்காது விட்டால் இலங்கையில் மீண்டும் ஆயுத மோதல்கள் உருவாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்க ளுக்கான துணை அமைச்சருமான ரொபட் ஓ பிளெக் தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப் பட்டுள்ளனர் என நம்பப்படுகின்ற போதும் இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான எந்தவிதமான நடவடிக்øககளையும் மேற்கொள்ளாதது மேற்குலகத்தை பெரும் விசனமடைய வைத்துள்ளது. இலங்கையில் மோதல்கள் நிறைவுபெற்ற பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சி னைக்கான தீர்வு என அரசு ஆலோசனை செ…
-
- 3 replies
- 1.3k views
-
-
பந்துலசேனவின் நியமனத்தை திருப்பி பெற வேண்டும், இல்லையேல்... மாற்று நடவடிக்கை – மாவை சேனாதிராஜா அரசாங்கத்தின் தன்னிச்சையான மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த தீர்மானங்களை எடுத்துள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அதன்பிரகாரம் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் பந்துலசேனவின் நியமனத்தை திருப்பி பெற்று தமிழர் ஒருவரை அந்த இடத்திற்கு நியமிக்க …
-
- 6 replies
- 580 views
-
-
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் மனித உரிமை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை பயன்படுத்தி இலங்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் அடிக்கடி பிரித்தானியாவிடம் கேள்வி எழுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதற்கு தாமும், பிரதமரும் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எந்த இடத்தில் அமர்வுக…
-
- 2 replies
- 519 views
-
-
தடுப்பூசி பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள் August 6, 2021 கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் ‘சினோபாம்’ தடுப்பூசி நேற்று ஏற்றப்பட்டது. அந்த வகையில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 36 தமிழ் அரசியல் கைதிகளும் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர். தடுப்பூசியை எற்றல் தொடர்பான மருத்துவர்களின் விளக்கமளிப்புக்களுடன் கைதிகளுக்கு ஊசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அரசியல் கைதிகளின் உறவுகள் குரலற்றவர்களின் குரல் அமைப்புக்குத் தெரிவித்தனர். கோவிட் 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் படிவம் ஒன்று நிரப்பப்பட்டு கையொப்பம் பெறப்பட்ட பின்னரே அவர்களுக்கான ஊசி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது த…
-
- 0 replies
- 215 views
-
-
வன்னியில் பருவமழை காலம் இன்னும் சில வாரங்களில் தொடங்குவதற்கு முன்னதாக ஒரு லட்சம் தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த உள்ளதாக வவுனியா மாவட்டச் செயலர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அம்மையார் தெரிவித்தார். 'மெனிக் பாம்' தடுப்பு முகாம்களில் உள்ள மக்களில் சுமார் 40 விழுக்காட்டினரை மீளக் குடியமர்த்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பருவமழை காலத்தை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்று எண்ணுகின்றோம் என அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் குடும்பங்களும் மீளக்குடியமர்த்தப்பட உள்ளன. இதற்கு மேலாக 3 ஆயிரத்து 500 குடும்பங்கள் திருகோணமலையில் மீளக்குடியமர்த்தப்பட உள்ளன. …
-
- 0 replies
- 301 views
-
-
அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வருகையின் பொழுது யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு புதிதான பெண் ஒருவர் காணாமல் போன பிள்ளையை கேட்டு அழுது கொண்டிருந்த தாய் ஒருவரிடம் தன் படத்தில் ஆவணப்படத்திற்கு நடிக்கக் கேட்டுள்ளார். காணாமல் போனவர்களைக் கேட்டு போராட்டம் நடத்திய மேலும் சிலரை அணுகி தான் உங்களைப் பற்றி படம் எடுக்கப்போகிறேன் உங்களுடன் வந்து இரண்டு நாட்கள் தங்க வேண்டும் எனவும் அப் பெண் கேட்டுள்ளார். நீங்கள் யார்? எப்படி தமிழ்நாட்டிலிருந்து இலங்கை வந்தீர்கள்? என்று அவர்கள் கேட்ட பொழுது ஒழுங்கான பதில் அளிக்காமல் நழுவியுள்ளார். இன அழிப்பு அரசால் காணாமல் போனவர்களின் நிலை என்பது எவ்வளவு துயர் ந…
-
- 21 replies
- 4.7k views
-
-
குருநாகல் பள்ளி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் குருநாகல், மல்லவபிற்றியவில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது, இனந்தெரியாத நபர்களால், நேற்று இரவு, பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, பள்ளிவாசலுக்குச் சேதம் ஏற்பட்டது. - See more at: http://www.tamilmirror.lk/196995/க-ர-ந-கல-பள-ள-ம-த-ப-ற-ற-ல-க-ண-ட-த-த-க-க-தல-#sthash.BPcxTvr4.dpuf
-
- 2 replies
- 815 views
-
-
தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வுத் திட்டத்தை சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வழங்கினால் அவருக்கு ஆதரவு அளிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு ஒன்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நாளை திங்கட்கிழமை சந்தித்துப் பேசவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடு ஒன்றுக்கே சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். இருந்தபோதிலும் அரசுக்கு எவ்வாறான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என்பதையிட்டு தகவல் எதனையும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கவில்லை.…
-
- 0 replies
- 466 views
-
-
வாராந்தம், 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை... இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி தீவிர நிலைமையிலுள்ள கொரோனா நோயாளர்களுக்கு திரவ மருத்துவ ஒட்சிசன் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை வாராந்தம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதன்படி நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சமர்ப்பித்த யோசனைக்கே அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பரவிவரும் திரிபடைந்த வைரஸ் காரணமாக ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், போதுமானளவு ஒட்சிசனை நாட்டில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு இயலுமான வகையில் வாராந்தம் 3 இலட்சம் லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்காக யோசனை முன்வைக்கப்பட்…
-
- 0 replies
- 285 views
-
-
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம் களில் வாழும் மக்கள் பொறுமையிழந்த நிலை யிலும் விரக்தியடைந்த நிலையிலும் காணப் படுகின்றனர் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கியநாடுகள் சபை யின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் பாஸ்கோ தெரிவித்திருக்கிறார். வவுனியா மனிக்பாம் இடம்பெயர்ந்தோருக்கான முகாம் தொகுதியில் உள்ள கதிர்காமர் நிவாரண கிரா மம், ஆனந்தகுமாரசாமி நிவா ரண கிராமம், இராமநாதன் நிவாரண கிராமம் ஆகிய நிவாரண கிராம மக்க ளைப் பார்வையிட் டுள்ளார். இந்த நிவாரணக் கிராமங்களில் மேற் கொள்ளப்படுகின்ற நிவாரண நடவடிக் கைகளை நேரில் கண்டறிந்த அவர், அந்த மக்களுடன் நிலைமைகள் குறித்து கேட் டறிந்தார். அத்துடன், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான அரசின் செயற்றிட்…
-
- 0 replies
- 536 views
-
-
நல்லாட்சியில்... மலையகத்தில், 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது- ராமேஷ்வரன் கடந்த நல்லாட்சி காலத்தில் மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், மலையக மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் நல்லாட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மருதபாண்டி ராமேஷ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சியின்போ…
-
- 0 replies
- 537 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையிலிருந்து வெளியேறும் போது வெளியிட்ட கருத்துக்களை தான் ஏற்றுக்கொள்வதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதியும் கியூபா தூதுவருமான தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவநீதம்பிள்ளை இலங்கையின் பௌதீக அபிவிருத்தி பற்றி அவதானிக்க வரவில்லை. நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பில் பொறுப்புக் கூறும் செயற்பாடுகள் தொடர்பாக கண்காணிக்கவே வந்திருந்தார். எனினும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எந்த வகையிலும் திருப்தியடைய முடியாது. மனித உரிமை ஆணையாளர் இலங்கை சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக வெளியிட்ட அபாய அற…
-
- 0 replies
- 350 views
-
-
மன்னாரின் மூத்த ஊடகவியலாளர்... பீ.ஏ.அந்தோனி மார்க், கொரோனா தொற்றால் காலமானார்! மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 80ஆவது வயதில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இரவு உயிரிழந்தார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். குரலற்ற மக்களின் குரலாகவும் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கவும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்ததோடு…
-
- 3 replies
- 331 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில சுற்றுலா தளங்களுக்கு மக்கள் செல்லமுடியாதவாறு இராணுவத்தினர் கடந்த ஒரு சில வாரங்களாக தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் வசித்த வீடாக கருதப்படும் நிலக்கீழ் வீடு, கடற்புலிகளின் தலைவர் சூசை வசித்த வீடு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள ஜோர்தான் கப்பல் மற்றும் விசுவமடு பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் சிறை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தற்போது இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்த இடங்களுக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் தினமும் சென்று பார்வையிட்டு வந்தனர். நிலக்கீழ் வீடு அமைந்துள்ள பகுதியில் கண்ணி வெடிகள் அகற்…
-
- 4 replies
- 2.2k views
-