ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
கிளிநொச்சி நகரத்தின் மீது அடுத்த வாரமளவில் முதலாவது தாக்குதலை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பில் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடக்கே யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகாலக் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக நாம் திட்டமிட்டதுபோல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை காலமும் திட்டமிட்டபடி இவை நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் அளவில் கிளிநொச்சி மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
-
- 1 reply
- 2.2k views
-
-
வவுனியா மாவட்டத்தின் முதல் தடவையாக அரசாங்க அதிபராக ஜி.எம்.எஸ்.சார்ள்ஸ் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.வவுனி
-
- 0 replies
- 733 views
-
-
http://img379.imageshack.us/my.php?image=ammanamvh4.jpg லப்டினன் கோணல் கருணா அம்மணம் யாரிந்த தமிழ் அண்ணை?? மஹிந்த? கோத்தபய்யா?? நன்றி வீரகேசரி
-
- 2 replies
- 1.8k views
-
-
ஜெனிவா செல்லமுன் பாதுகாப்பு தரப்பை சந்திக்கவுள்ள மங்கள சர்வதேச தரப்பினால் இலங்கை இராணுவம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்படும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இறுதி யுத்த காலகட்டத்தில் கடமையாற்றிய இராணுவ உயரதிகாரிகள், முக்கிய உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 32ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி வாய்…
-
- 2 replies
- 789 views
-
-
Published By: Digital Desk 1 09 Dec, 2025 | 10:38 AM வானிலை முன்னறிவிப்புக்கு அமைய எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதால் நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைத்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ, ராஜாங்கனை, தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹெர, வெஹெரகல மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரம் ஆகிய இடங்களில் நீர் மட்டத்தைக் குறைக்க தற்போது நீர்; திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். தற்போது வெளியிடப்படும் நீரின் அளவு கீழ் பகுதிகளில் எவ்வித …
-
- 0 replies
- 82 views
- 1 follower
-
-
மரண தண்டனை குறித்த இலங்கையின் நிலைப்பாடு என்ன – ஐரோப்பிய ஒன்றியம் 07 நவம்பர் 2012 மரண தண்டனை குறித்த இலங்கையின் நிலைப்பாடு என்ன என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் சாவேஜிற்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை குறித்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரண தண்டனையை சிறைத்தண்டனையாக மாற்றுவது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதவான் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்…
-
- 0 replies
- 303 views
-
-
நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் - ஆம் சட்டத்தின் ஆட்சி பாஸிஸமாகிறது - செய்தி ஆய்வு: நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு எட்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார். நிமல்ராஜனின் கொலை தொடர்பாக பல்வேறு அமைப்புக்கள் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இற்றைவரை நிமல்ராஜனின் கொiலைச்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. நிமல்ராஜனில் ஆரம்பித்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிகள் இற்றைவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. ஊடகவியலாளர் நடேசன், சிவராம், சம்பத் லக்மல், றேலங்கி என்று கொல்லப்பட்ட ஊட…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஷிராணி பண்டாரநாயக்கா விவகாரம்: பதில் நீதியரசர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசதரப்பு ஆலோசனை! சிறிலங்காவின் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம் உக்கிரமடைந்து வரும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பதில் நீதியரசர் ஒருவரை நியமிப்பது குறித்து, அரசாங்கத் தரப்பின் சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் ஆலோசகர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரதம நீதியரசரின் மிதமிஞ்சிய சொத்துகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தாம் தயாராக உள்ளோம் என்றும், அதற்கான இரகசிய எழுத்துமூலமான ஆவணங்கள் பல தமக்குக் கிடைத்துள்ளன என்றும் சிறிலங்காவி…
-
- 0 replies
- 593 views
-
-
யாழ். குடாநாடு முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு நேற்று ஈ.பி.டி.பி அழைப்பு விடுத்திருந்தது. இதன் காரணமாக அங்கு சகல சேவைகளும் நேற்று ஸ்தம்பிதம் அடைந்தன. காங்கேசன்துறையில் இரு கப்பல்களை விடுதலைப்புலிகள் தாக்கியமைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு அந்த அமைப்பு அறிக்கை மூலம் அறிவித்திருந்தது. ஒலிபெருக்கி மூலமும் இந்த அழைப்பை ஈ.பி.டி.பியினர் சகல பகுதிகளிலும் விடுத்திருந்தனர். வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அரச, தனியார் நிறுவனங்கள், சந்தைகள் யாவும் மூடப்பட்டுக்கிடந்தன. சாப்பாட்டுக் கடைகள், மருந்தகங்கள் கூட மூடப்பட்டிருந்தன. போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் சங்கம் ஆகியவற்றின் சேவைகள் இடம்பெறவில்லை. பாடசாலைகளுக்கு வந்த மாணவர்களும் தி…
-
- 0 replies
- 766 views
-
-
முதலில் நெருக்கவேண்டியது இந்தியாவை! ஐ.நா.வை அல்ல... [Friday, 2012-11-16 22:32:52] ஐ.நா.வில் ஒரு மெமோரண்டம் கொடுக்கப்பட வேண்டுமென்றால்...அது ஐ.நா.வின் உறுப்பு நாடு சார்பாகவோ அல்லது ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட சுயேச்சை அமைப்புகளின் சார்பாகவோதான் கொடுக்கமுடியும். அப்படி கொடுக்கப்படும் மனுதான் ஐ.நா.வின் பரிசீலனைக்கும், விவாதத்திற்கும் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் தி.மு.க சார்பில் கொடுக்கப்பட்ட மனு இந்த இரண்டு வகையிலும் சேராது. இந்த மனுவால் எந்த பயனும் இல்லை. உண்மையிலேயே தி.மு.க.விற்கு ஈழதமிழர்களின்பால் அக்கறையிருந்தால் தன் கட்சி அங்கம் வகிக்கும் இந்திய அரசின் மூலமாக ஐ.நா.விடம் அம்மனுவை அளித்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் அம்மனு பரிசீலனைக்கும், விவாதத்திற்…
-
- 1 reply
- 1.1k views
-
-
25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி Jan 9, 2026 - 01:32 PM 'டித்வா' புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கும், வீடு ஒன்றைக் கட்டுவதற்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் ஜனாதிபதி கருத்து வௌியிடுகையில், தற்போதைய அறிக்கைகளின்படி சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலு…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையை ஒட்டிய விடயத்தில்;, காலத்தை இழுத்தடித்துத் தனது காரியத்தைச் சாமாத்தியமாக நிiவேற்றும் கொழும்பின் இராஜதந்திரத்திற்கு மீண்டும் ஒருதடவை பலியாகியிருக்கின்றது புதுடில்லி. இம் முறை அதனோடு சேர்ந்து சென்னையும் கட்டையில் ஏறியிருப்பதுதான் புதிய விடயம். ஈழத்தமிழருக்கு நியாயம் வேண்டி அவர்களின் பேரவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் எண்ணத்துடன் தமிழகத்தி;ல் 'உரு'க் கொண்டு எழுந்த உணர்வெழுச்சியை கிளாச்சியை இவ்வாறு சுலபமாக ஒரு நாளில், நீர்த்துப் போகப் ண்ணிய கொழும்பின் 'இராஜதந்திரம்' வியப்புக்குரியதே. எனினும், புதுடில்லியிலும் சென்னையிலும் அரசியல் சுயலாபக் கும்பல்களின் 'வெட்கக் கேடான' முறையில் அமையும் கையாள்கைகளுக்கு இந்த விவகாரம் உட்பட்டது என்ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
அர்ஜுன மகேந்திரனை ஒருபோதும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை : குற்றத்தை நிரூபிக்காமல் எவ்வாறு பதவி நீக்குவது இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை ஒருபோதும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குற்றம் நிரூபிக்கப்படாமல் எவ்வாறு ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவது எனவும் கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பல அலகுகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சி காலத்தில் மத்திய வங்கியில் காணப்பட்ட முரண்பாடுகள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. இதேவேளை பிணை முறி விவ…
-
- 1 reply
- 287 views
-
-
தமிழீழத்தின் விடி வெள்ளியாக வந்துதித்த எமது தேசத்தின் தலைமகனுக்கு இன்று பிறந்த நாள், தமிழ் உலகின் முதல் மொழியாக இருந்தாலும், தமிழனையும், தமிழனின் வீரத்தையும் உலகுக்கு அறிமுகப்படுத்திய முதல்வனுக்கு இன்று பிறந்தநாள், அடுப்படிக்குள் அடைபட்டுக் கிடந்த மகளிர்க்கு அடங்காப்பற்றை அறிய வைத்த விடுதலையின் நாயகனுக்கு இன்று பிறந்த நாள், முப்படை கண்ட முதல் தமிழனுக்கு இன்று பிறந்த நாள், உலக நாட்டு இராணுவத்திற்கு பாடம் படிப்பித்த தமிழனத்தின் தளபதிக்கு இன்று பிறந்த நாள்
-
- 8 replies
- 794 views
-
-
38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி by : Dhackshala கொராேனா வைரஸ் பரவலின் காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கொராேனா வைரஸ் தாெற்று காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்தி 983 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிக்கின்றனர். இவர்களில் 27ஆயிரத்தி 84 5பேர் அந்த நாடுகளில் இருக்கும…
-
- 2 replies
- 461 views
-
-
போ்க்குற்றத்தை விசாரணை செய்ய அடுத்த வருடம் சிறப்பு நீதிமன்றம். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய அடுத்த ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள கருத்தை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமான ”தி ஹிந்து” வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இடையில் 30 ஆண்டுகளாக யுத்தம் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் சுமார் ஒரு லட…
-
- 0 replies
- 277 views
-
-
தாயகத்தில் சிங்களப் படையினரின் நில வல்வளைப்பு நடவடிக்கைகளால் வீடு வாசல்களை இழந்து ஆயிரக் கணக்கில் அகதிகளாயுள்ள வன்னி மக்களின் அவலம் தொடர்பான கவன ஈர்ப்புச் செயற்பாடுகளில் சுவிஸ் தமிழர் பேரவை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. படங்கள் இணைப்பு மேலதிக செய்தி உள்ளே............ http://www.tamilseythi.com/tamilar/swiss-tfs-2008-11-18.html
-
- 0 replies
- 589 views
-
-
?இலங்கை இனப்படுகொலையை இந்தியத் தலைமை ஆதரிக்கிறது? [23 - November - 2008] * ராஜிவ்-ஜெயவர்தன உடன்படிக்கையை ரத்துச் செய்ய முடியுமென்றால் கச்சதீவு உடன்படிக்கையை ஏன் ரத்துச் செய்ய முடியாது? ** தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி செயலாளர் செயப்பிரகாசம் தினக்குரலுக்குப் பேட்டி "ஈழத்தமிழின அழிவுக்கு எதிராக, இந்தியத் தலைநகர் நோக்கிய பிரமாண்ட பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டனக் கூட்டங்கள் மற்றும் கதவடைப்புகள், மறியல்கள் என்று பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி ஒட்டுமொத்த தமிழக மக்கள் குரல் எழுப்பிவருவதுடன் உலகின் எட்டுக்கோடி தமிழர்களும் பொங்கி எழுந்து ஆங்காங்கே எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்த இன எழுச்சி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரியாமலிருக்க வாய்ப…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ். பல்கலைக்கழக மோதலை அடுத்து இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து பீடங்களிலும் இடைநிறுத்தப்பட்ட கல்விச் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை கலைப்பீடம், முகாமைத்துவ வணிக பீடம், விஞ்ஞான பீடம் உள்ளிட்ட பீடங்களில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமா என பீடாதிபதிகளுடன் ஆராயப்பட்டது. இதன்போது, மேலும் சில நாட்கள் பொறுத்திருந்து சுமூக நிலையொன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர் இப் பீடங்களின் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம் என பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனினும் புதன்கிழமை ஆரம்ப…
-
- 0 replies
- 446 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பில் தென்பகுதி ஊடகங்களும் தென்பகுதி அரசியல்வாதிகள் சிலரும் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தனர். சிங்கள மாணவர் ஒருவர் பொல்லுடன் சண்டப்பிரசண்டமாக நிற்பதை ஊடகங்கள் வெளியிட்டபோது, அந்த மாணவனை தமிழ் மாணவனாக சிங்கள ஊடகங்கள் காட்டி நின்றமை மிகப் பெரும் அபத்தச் செயலாகும். தங்கள் இனம்சார்ந்த மாணவனின் கோலத்தை கண்டித்து ஒரு மாணவனுக்குரிய பண்பை வெளிப்படுத்த வேண்டிய ஊடகங்கள் தங்கள் இனத்து மாணவனை தமிழ் மாணவன் என்று சொல்லும் அளவில் இனப்பற்றுக் கூட தரம் கெட்டுப் போய்விட்டது என்பதை சொல்லித்தானாக வேண்டும். எது எப்படியாயினும் இந்த நாட்டில் இன்னமும் தர்மம் உயிர்வாழ்கிறது என்பதை …
-
- 1 reply
- 290 views
-
-
முடிவிற்கு வருகிறது தேசியப்பட்டியல் அடுத்த தேர்தல் முறையின்கீழ் தேசியப்பட்டியல் முறை இருக்காது எனஅரசியலமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலான மாற்றுக்கருத்துக்கள் தொடர்பில் அரசியலமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து வருகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும் என்ற கொள்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதால், அது தொடர்பில் முடிவெடுக்க நாடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. முன்னர் இந்த விடயத்தில் முரண்பாடுகள் இருந்தபோதும் தற்போது இரண்டு கட…
-
- 0 replies
- 315 views
-
-
முகக்கவசம் அணியாத 2658 பேர் தனிமைப்படுத்தல் இலங்கையில் நேற்று (29) முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (30) காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிய 1217 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/முகக்கவசம்-அணியாத-2658-பேர்-த/
-
- 0 replies
- 462 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு போதும் சிறிலங்கா படையால் பிடிக்க முடியாது என்று அவரது மூத்த சகோதரியான கனடாவில் வசிக்கும் வினோதினி இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2.9k views
-
-
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் – ரணில by : Yuganthini சரிந்துக் கொண்டுச் செல்லும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்க ஐக்கிய தேசியக்கட்சியால் மட்டுமே முடியும் என்று அந்தக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிலியந்தலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய இந்தக் காலக்கட்டத்தில், இந்த அரசாங்கமானது மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்கிறது. ஜப்பானின் ஜைக்கா நிறுவனம், நிதியமைச்சுக்கு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் சமகால அரசாங்கத்தின் நிதிக் கொள்க…
-
- 0 replies
- 301 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறும். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறும். தமிழ் நாடு பேராசிரியர் முனைவர் இரா. செல்வக்கணபதி திருவெம்பாவையில் சைவ சித்தாந்த நுண் பொருள் என்றும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றுவார். ""பத்திரிகையின் பார்வையில் மகேஸ்வரன்'', ""பாராளுமன்றம் சூட்டிய புகழாரம்'' ""பாராளுமன்றத்தால் மகேஸ்வரன்'' என்னும் மூன்று நூல்கள் மற்றும் இறுவட்டு என்பனவம் இன்று வெளியிடப்படவுள்ளன.
-
- 1 reply
- 695 views
-