ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இனியும் தமிழர்களை ஏமாற்றக்கூடாது - சம்பந்தன் (ஆர்.யசி) தமிழர்களின் நீண்டகால அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழர்களை அரசாங்கம் ஏமாற்றக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் மற்றும் வடக்கு கிழக்கின் அபிவிருத்திகள் குறித்த விடயத்தில் அரசாங்கம் எமது மக்கள…
-
- 5 replies
- 645 views
-
-
தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் இதனைத் தெரிவித்தார். தற்போதைய கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக இந்நாட்டின் கல்வித் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என நாம் நம்புகின்றோம். குறிப்பாக தொழிற் சந்தையை இலக்காகக் கொண்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட கொரிய, ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி, சீன மற்றும் ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த நாட்டில் உள்ள 19 கல்வியியல் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
மந்தமான உலக பொருளாதார நிலை இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்! - உலக வங்கி எச்சரிக்கை!! மேற்கத்தேய நாடுகளின் நிதி நெருக்கடி ஏற்படுத்தியுள்ள பொருளாதார மந்தநிலை, இலங்கையின் பொருளதாரத்தில் இறங்கு நிலையை ஏற்படுத்துமென உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் 2011ஆம் ஆண்டில் 8.3 சதவீதமாக இருந்து 2012இல் 8.0 சதவீதத்தை அடையும் சிறிலங்காவின் மத்திய வங்கிய தெரிவித்திருந்தது. இந்நிலையில், உலக வங்கியின் 2012ஆம் ஆண்டுக்குரிய உலக பொருளாதார வாய்புக்கள் குறித்தான அறிக்கை வெளிவந்துள்ளது. இவ்வறிக்கையில் தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதார வாய்ப்புக்கள் குறித்தான மதிப்பீட்டில், மேற்கத்தேய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளதார மந்தநிலை இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் இலக…
-
- 1 reply
- 921 views
-
-
கடந்த சில நாட்களில் இரண்டு தடவைகள் புலனாய்வுப் பிரிவினர் வீட்டிற்கு வந்திருந்தனர். எனக்கு எதிராக இலங்கை ISIS பயங்கரவாதிகள் மேற்கொண்ட படுகொலை முயற்சி தொடர்பான தகவல்களை வழங்கியதுடன் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வரும்படி கேட்டிருந்தனர். அங்கு சென்றதும் முழுமையான தகவல்களை அறிந்துகொண்டேன். 2014 ஆம் ஆண்டு முதல் நான் இஸ்லாம் குறித்த சிந்தனையை தூண்டும் விதமான விமர்சனங்களையும், கேள்விகளையும் பேஸ்புக் மூலம் முன்வைத்து வரும் நிலையில், எனது பேஸ்புக் பதிவுகளை இலங்கை ISIS இனர் மற்றும் அதன் தலைவன் மெளலவி சஹ்ரான் ஹாஷீம் ஆகியோரும் வாசித்து வந்துள்ளனர். சஹ்ரான் என்னை பன்றி என்று அழைத்து வந்துள்ளான். எனது இருப்பிடம் மற்றும் நடமாட்டங்களை கண்டுபிடிப்பதற்கு முயன்ற பொழுதும் சஹ்ரான் இற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வியாழன் 06-12-2007 23:35 மணி தமிழீழம் [மயூரன்] தமிழ் மக்கள் விரைவில் ஆயுதம் ஏந்துவார்கள் - தி.மகேஸ்வரன் தமிழ் மக்கள் விரைவில் ஆயுதம் ஏந்துவார்கள் என ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கில் காணமல் போதல்கள், ஆட்கடத்தல்கள், கப்பம் அறிவிடுதல்கள் போன்றவற்றுக்கு சிறீலங்காப் படைகளே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இச் செயல்களைக் கட்டுப்படுத்தாது போனால் தமிழ் மக்கள் வெகுவிரைவில் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசாங்கம் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்துவிட்டது எனத் தெரிவித்தபோதும் பலர் வெலிக்கடை, பூசா மற்றும் காவ…
-
- 20 replies
- 3.3k views
-
-
எமது மக்களுக்குத் தேவையான அதிகாரங்களையும், உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தமக்கு உள்ளதாகவும் மக்களின் கோரிக்கைகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே எமது செயற்பாடுகள் உள்ளன என்பதை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிடும்போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்கள் காவற்துறை, காணி அதிகாரங்களைக் கோரவில்லை என்றும், அவர்கள் காணி மற்றும் சுமுகமாக வாழக்கூடிய வகையிலான பாதுகாப்பு ஆகியவற்றையே கேட்கின்றனர் என்ற…
-
- 0 replies
- 480 views
-
-
Batticaloa Campus நிறுவனத்தின், வங்கிக் கணக்கு விபரங்களை, வழங்குமாறு உத்தரவு… June 19, 2019 மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa Campus) நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்கு தொடர்பிலான அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இலங்கை வங்கிக்கு அறிவித்துள்ளது. குறித்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பிலான விசாரணைகளின் பொருட்டு இந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa Campus) நிறுவனத்தின் வங்கி கொட…
-
- 1 reply
- 448 views
-
-
இலங்கையில் யுத்தமும் , படுகொலைகளும் காணாமற்போதலும் முடிவிற்கு வரும்வரை நத்தார் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்குமாறு கிறிஸ்தவ மதகுருமார் சிலர் வேண்டுகோள் விடுக்கின்றனர். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற மாநாடொன்றிற்கு வருகை தந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதகுருவொருவர் , "" சகல நத்தார் கொண்டாட்டங்களையும் நிறுத்தங்கள். நத்தார் வாழ்த்துகள் வேண்டாம். மின் அலங்காரங்கள் வேண்டாம். புதிய ஆடைகள் எதுவும் வேண்டாம். எங்களால் இதனை செய்ய முடியும்.!'' எனத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் கொல்லப்பட்ட மதகுருவண.பாக்கியரஞ்சித்தின் நினைவு நிகழ்ச்சியிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். சமீபத்தில் கொல்லப்பட்ட மதகுரு வண. பாக்கியரஞ்சித்தின் நினைவு நிகழ்ச்சியிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடு…
-
- 0 replies
- 941 views
-
-
தமிழ்மக்களின் மனோநிலையை ஜனநாயக ரீதியாக எவரும் புரிந்து கொள்ள முடியும்; பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழ்தேசிய பொது கட்டமைப்பு சுவிஸ் தூதுவரிடம் எடுத்துரைப்பு Published By: DIGITAL DESK 3 22 AUG, 2024 | 10:04 PM (எம்.நியூட்டன்) தமிழ் மக்களின் மனோநிலையை ஜனநாயக ரீதியாக எவரும் புரிந்து கொள்ள முடியும் என்பதற்காவே பொதுவேட்பாளரை களத்தில் இறக்கியுள்ளோம் என தமிழ்தேசிய பொது கட்டமைப்பு சுவிஸ் தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளது. தமிழ்தேசிய பொதுக் கட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து துதூவருக்குமிடையிலான சந்திப்பு புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பொதுகட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்ற …
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
கிழக்கில் மாற்று சமூகத்தால் திட்டமிட்டு நடைபெறும் அடக்குறைகள் பறி போகும் நிலையில் கிழக்கு ஏரூர் தில்லை கிழக்கு மாகாணத்தில் மாற்று சமூகத்தால் திட்டமிட்டு நடைபெறும் அடக்குறைகள் பறி போகும் நிலையில் கிழக்குமாகாணம் இருப்பதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன் அச்சம் தெரிவித்தார். இன்று( 29) காலை நாவிதன்வெளி பிரதேச விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு படிப்பகம் ஒன்றினை திறந்து வைக்கும் நிகழ்வு தலைவர் வ. யதுர்ஷன் தலைமையில் இடம்பெற்து. மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தவிசாளர் அவர்கள்.. கிழக்கு மாகாணத்தை எடுத்துப்பார்க்க…
-
- 0 replies
- 518 views
-
-
03 SEP, 2024 | 06:48 PM தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 31 ஆவது மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய சஜித் பிரேமதாச, எமது நாட்டின் அரச கொள்கைகளை செயல்படுத்துவது அரச ஊழியர்கள் ஆகும். தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு …
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தால் மூடப்பட்ட அம்பாந்தோட்டை யால வனவிலங்கு சரணாலயப் பகுதியை நாளை செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு என திறந்துவிட சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 941 views
-
-
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? அல்லது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் பெரும்பான்மையினரால் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் புலிகளின் பிறிதொரு தலைமுறையை உருவாக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு ஜேர்மனியை தளமாகக் கொண்ட Deutsche Welle's ஊடகத்தளத்தில் எழுதப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழுவிபரமாவது, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தமானது கொடுமை மிக்கது. யுத்தம் முடிவுற்று இரு ஆண்டுகளின் பின்னர் தற்போது சிறிலங்காவின் வடக்கில் சில அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதற்கு இன்னமும் நீண்ட காலம் எடுக்கும். …
-
- 1 reply
- 569 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 02 ஒக்ரோபர் 2015, 08:59.46 AM GMT ] யாழ்.மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மற்றும் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவில், ஆகியவற்றுக்கும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார். இன்றைய தினம் காலை 8 மணி தொடக்கம் மேற்படி ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வீமன்காமம், சந்தை சந்தி, ஒட்டகப்புலம் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். …
-
- 0 replies
- 896 views
-
-
(ஆர்.விதுஷா) மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்புகை பிரயோகமும் , நீர்தாரை பிரயோகமும் நடத்தினர். அலரிமாளிகை வரையான ஆர்ப்பாட்டத்தின் காரணமாக விஜேராமயிலிருந்து நுகேகொடைவரையிலான வீதியில் இன்று பிற்பகல் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது. நுகேகொட ,கிருலப்பனை , தும்முல்ல சந்தியூடாக அலரி மாளிகைக்கு சென்றடைய ஆர்ப்பா…
-
- 1 reply
- 743 views
-
-
மைத்திரி அரசு நீண்டநாள் நிலைக்காது! - சபிக்கிறார் வாசுதேவ[Thursday 2015-10-08 07:00] நாட்டு மக்களை ஏமாற்றி பொய்யான உறுதி மொழிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்த இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காதுஎன நேற்று சபையில் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தியாவில் தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 1 வீதம் உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அத்துடன் வறுமையில் வாழும் மக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனைத்தான் இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் பாண் ஒரு இறாத்தலின் விலை 400 ரூபாவாகும். "பிரெட் டோக்கிலும்" இங்கு மேற்கண்ட விலையில்தான் பாண…
-
- 0 replies
- 575 views
-
-
பிரித்தானியா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருந்து, சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கழிவுப்பொருட்களை இலங்கைக்கு கொணர்ந்து அகற்றும் பாரிய வர்த்தகம் ஒன்று குறித்த விபரங்களை இலங்கை சுங்க அதிகாரிகள் திரட்டியுள்ளனர். நாட்டின் சுற்றுச்சூழல் சட்டங்களில் தளர்வு ஏற்பட்டுள்ளதால், சில நாடுகள் இலங்கை போன்ற வளரும் நாடுகளை கழிவுகளை அகற்ற தேர்வு செய்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள சர்வதேச கொள்கலன் முனையத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுக்கூளங்களை கொண்ட 102 கொள்கலன்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 8 ஆம் திகதி ஊடகங்களுக்கு முன்பாக இந்த கொள்கலன்களை திறக்க சுங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அது நடைபெறவில்லை. கொழ…
-
- 0 replies
- 438 views
-
-
புலிகளைக் களங்கப்படுத்தும் பிரசாரத்தில் தமிழக பொலிஸ் [13 - January - 2008] [Font Size - A - A - A] -கலைஞன்- தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தப்படும் சிறு குற்றச் செயல்களில் கூட விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி அவர்கள் தலையில் பழியைப் போட்டு தமது சாதனைப்பட்டியல்களை நீட்டிக் கொள்ளும் விதத்தில் தமிழக பொலிஸ் துறையின் செயற்பாடுகள் அமைந்துள்ளதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. கடந்த சில தினங்களுக்குட்பட்ட தமிழக நாளிதழ்களை எடுத்தப் பார்த்தால் அவற்றில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் புலிகளின் எண்ணிக்கையும் இலங்கையில் தமது தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறும் புலிகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே காணப்படுகின்றன. …
-
- 7 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா தொடர்பில் சர்வ அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறிலங்காவின் கோபம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனொரு அங்கமாக, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் செயற்பாடுகளுக்கு அமையவே, அமெரிக்க அரசாங்கம் செயற்படுவதாக, சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். சிறிலங்கா மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டியே இக்கூற்றினை, விமல் வீரவன் முன்வைத்துள்ளார். சிறிலங்காவில், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை ஊக்குவிக்கவே அமெரிக்கா முயற்சிக்கின்றது என குறிப்பிட்ட விமல் வீரவன்ச, அமெரிக்காவில் இருக்கும் வி.உருத்திரகுமாரனை, பயங்கரவாதத் தடுப்ப…
-
- 11 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் அமுல்படுத்தப்படுவதை, மஹாநாயக்க தேரர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பிரீஸ் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து சமயத் தலைவர்களுக்கு ஜி.எல்.பிரீஸ் எழுத்துமூலம் அறிவித்துள்ளார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மாத்திரமே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையால் அழுத்தம் கொடுக்க முடியும் என அவர் கூறினார். எனினும், நாட்டில் அரசியல் மறுசீரமைப்பை உரு…
-
- 1 reply
- 320 views
-
-
இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் 15ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை இன்று (07.10.2024) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி சனத்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று பார்வையிடவுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா சேனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். புதிய சனத்தொகை 2012 மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், சமீபத்திய பட்டியல்கள் வீட்டு அலகுகளில் 24 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 வருடத்துக்கு ஒ…
-
- 1 reply
- 142 views
- 1 follower
-
-
கொழும்பில் தற்கொலை அங்கி கண்டெடுப்பு 1/26/2008 6:18:40 PM வீரகேசரி இணையம் - கொழும்பு ஜிந்துப்பிட்டி கன்னாரத்தெரு மக்கள் குடியிருப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மலசலக் கூடம் ஒன்றில் இருந்து தற்கொலை அங்கி ஒன்று பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டது. பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்தே மூன்றே கால் கிலோ எடையுடைய சி 4 ரக வெடி மருந்து நிரப்பப்பட்ட இந்த தற்கொலை அங்கியை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை அங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற முப்படையினரும் அப்பகுதி மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் பதறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். பெர…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை தமிழர்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து தாம் நன்கு உணர்ந்துள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். சகல அரசியல் கட்சிகளும் இணைந்து இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பது அவசியம் எனவும் அந்த கடிதத்தில் சோனியாh காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வெகுவிரைவில் காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கோடிட்டு காட்டியுள்ளார். இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக விரைவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஒன்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
"ஐ.நா. தீர்மானம் தொடர்பாக சிங்கள தரப்பு மேற்கொள்ளும் அவசர அவசரமான நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பு தயாராகவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது" : அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 30.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான யதீந்திரா வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/bsbsxormqx0o
-
- 0 replies
- 321 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 7 பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த சில தினத்துக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் சம்பவம் இடம்பெற்றது. பல்கலையில் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்ற போதிலும் அவர்கள் முன்னிலையில் விஞ்ஞான பீடத்தின் 2 ஆம் வருட மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலினால் சிலர் காயமடைந்தனர். இதனால் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் பதற்றமான நிலைமை காணப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸா…
-
- 0 replies
- 954 views
-