ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
பாராளுமன்ற சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முப்படைதளபதிகள் சார்பில் சவேந்திரசில்வா சபாநாயகரை கோரினார்!
-
- 12 replies
- 557 views
-
-
04.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சாந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று
-
- 8 replies
- 1.9k views
-
-
நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார். நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சியை சேர்ந்த ஆனந்தராஜா என்ற கைதி பல வருடங்களாக விசாரணைகளின்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். 2006ம் ஆண்டு விடுதலைப்புலி சந்தேக நபராக இவர் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது தாய் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார். தந்தை இறந்து பல வருடங்களாகின்றது. தற்போது உறவினர்களும் எங்குள்ளனர் …
-
- 0 replies
- 759 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாகவும் இலங்கை இனப்பிரச்சினையினைத் தீர்க்கக்கோரியும் நடைபவனி ஒன்று இன்று (01) காலை யாழில் இடம்பெற்றது. இலங்கை இந்திய நட்புறவுக் கழகமும், இந்து சமயப் பேரவையும் இணைந்து நடத்திய இந்த நடைபவனியானது, நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பலாலி வீதியில் அமைந்துள்ள இந்து சமயப் பேரவையினைச் சென்றடைந்தது. http://tamil.dailymirror.lk/--main/112610-2014-06-01-05-50-09.html
-
- 0 replies
- 230 views
-
-
சரி பார்க்கலாம். வைகோஇ இது எம்மைப்பொறுத்தவரை இலட்சியம்இ உறுதிஇ தெளிவுஇ கொள்கைஇ மனம்தளராமை இன்னும் பல. இவரைப்போலதான் நான் என்றும் சொல்லுமளவிற்கு பல இளைஞர்களை தன்வசம் ஆக்கியவர் மட்டுமல்லஇ அவர் வசம் சாய்ந்தவர்கள் ஏராளம். குரலில் உறுதிஇ தெளிவுஇ பிடிவாதத்தன்மை. இது அவருக்கு பிடித்ததோ இல்லையோ மற்றவர்களுக்கு அவரைப்பிடிக்க வைத்தன. தற்போதைய தமிழகத்தைப்பொறுத்தவரையில் கொள்ளைஇ உறுதிஇ தெளிவு என்பனவற்றில் இருவர் பெயர்கள் சாடைமாடையாக வெளித்தெரிந்தது. அதில் ஒருவர் வெளிப்படையாக சொல்லக்கூடிய வைகோ. மற்றொருவர் நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். பொதுவாகவே இலட்சியவாதிகளின் பாதை மிகவும் கடினமானதாக இருக்கும். அதிலும் பிறருக்காக தன்னை அர்ப்பணித்தல் என்பது சிறந்ததாக கருதப்படுகின்றது. என்னடா வை…
-
- 0 replies
- 1.1k views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ் பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது. இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட் டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது புலிகள் அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கியே சுட்டனர். இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்புகளாலும் மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தி யோகத்தர் ந.சுந்தரமூர்த்தி விவரித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விசாரணைக் குழுவால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படும் என சிரேஸ்ட ராஜதந்திரியும், பிரான்ஸிற்கான முன்னாள் தூதுவருமான தயான் ஜயதிலக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். குறித்த சர்வதேச விசாரணைக் குழுவின் தலைவர் பதவியை சர்வதேசத்தில் நன்மதிப்பை பெற்ற ஒருவருக்கு வழங்க நவநீதம்பிள்ளை முயற்சித்து வருகிறார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானை அதற்காக தெரிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கொபி அனான் அதனை நிராகரித்துள்ளார் எனவும் தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார். இராஜதந்திர ரீதியில் முன்னாள் செயலாளர் நாயகத்திற்கு இருக்கும் வரவேற்பு காரணமாக அவரை தலைவர் பதவிக்கு தெரிவுசெய்ததாக கூறப்படுகிறது. இது அமெரி…
-
- 0 replies
- 570 views
-
-
நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை கையளிக்குமாறு மா.இளஞ்செழியன் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பருத்தித்துறையில் இராணுவத்தின் வசமுள்ள நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை மீள கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ்.இராணுவ கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை யாழ்.இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி , யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதியின் சமாதான அறையில் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார். அதனை தொடர்ந்து இராணுவ தளபதி நீதிபதியுடன் கலந்துரையாடி இருந்தார். பருத்தித்துறையில் நீதிமன்றுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உள்ளது. அந்த காணியில் முன்னர…
-
- 3 replies
- 386 views
-
-
குட்டிமணி, தங்கதுரையின்... 39 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு! 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் புரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மயூரன் மற்றும் கட்சியின் உறுப்பி…
-
- 1 reply
- 284 views
-
-
லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா அரங்கில் மத்திய, மாநில அரசுக ளின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார்.அவர், ’’ உலகில் தமிழன் நாதியற்றவனாகி விட்டான். இந்திய தேசிய இனங்களில் தமிழனை தவிர வேறு மொழிக்காரர்கள் இலங்கையில் அழிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவை இந்த உலகமே கண்டிருக்கும்.வெள்ளை கொடி ஏந்திவந்த தமிழர்கள் ஈவு, இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்தது உண்டா?’’என்று பேசினார்.அவர் மேலும், ‘’தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட முழுஅளவில் மு…
-
- 0 replies
- 1.3k views
-
-
தனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளவும் பெறப்பட்டதையடுத்து தனது பாதுகாப்பிற்காக துவக்கு ஒன்றினை கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 11 ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபை கட்டடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பிரேரணையினை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=564713164626462266#sthash.45GCgFM3.dpuf
-
- 5 replies
- 933 views
-
-
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் சுதந்திரமான புலனாய்வு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடனான சந்திப்பின்போது பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சர் William Hague வலியுறுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரி உள்ளது. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாளை William Hague ஐ சந்தித்து உரையாட உள்ளார். இந்நிலையிலேயே மன்னிப்புச் சபையின் பிரித்தானிய கிளையின் பணிப்பாளர் Kate Allen இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் இது குற்த்துத் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கையில் மோதலில் இடம்பெற்ற பயங்கரங்கள் குறித்து முழுமையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய நேரம்…
-
- 0 replies
- 621 views
-
-
சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்! - ஐ.நா சிறப்புப் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் [Thursday 2014-07-03 08:00] இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு பிரதிநிதிகள் கோரியுள்ளனர். குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 350 தாக்குதல்களும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 150 தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்று கூ…
-
- 0 replies
- 544 views
-
-
முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்! வெள்ளை முட்டை மற்றும் சிகப்பு முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாயாகவும், சிகப்பு முட்டை 45 ரூபாயாகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1295484
-
- 5 replies
- 322 views
-
-
கைதடியில் தொடரும் புதை குழிகள் மேலும் இரண்டு சடலங்கள் மீட்பு. யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வெளியில் அமைந்துள்ள வெளியில் மனித புதைகுழிகள் தோண்டும் நிகழ்வு இன்று மூன்றாவது நாளாகவும் இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது இன்றைய தினம் குறிப்பிட்ட இடத்திற்கு சாவகச்சேரி மாவட்ட நீதிபதி அரியரெத்தினம் உட்பட மற்றும் யாழ்ப்பாணம் வையித்திய சாலை சட்ட வையித்திய அதிகாரி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழு பொறுப்பதிகாரி உட்பட மற்றும் பலர் சென்றுள்ளர்கள் ஏற்க்கனவே இந்தப் பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டள்ளன இதனைத் தொடர்ந்து இன்று இடம் பெறும் தேடுதல் நடவடிக்கையில் மேலும் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது நேற்றைய தினம் கண்டு பிடிக்கப…
-
- 5 replies
- 1.7k views
-
-
நந்திக்கடல் பகுதியில் சரணடைந்த போராளிகளை ஈவரக்கமின்றி சுட்டுக்கொன்று நிர்வானப்படுத்தி மகிழ்வடைந்த காடைய சிங்கள ராணுவத்தினர் வெளிவராத புகைப்படங்கள் ஈழதேசமூடாக வெளியிடிகிறோம் இறுதி யுத்தத்தின் போது சிங்களப் படைகளுடன் போரிட்டு வீரகாவியமான போராளிகளினதும் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்ட போராளிகளை நிவானப் படுத்தி சிங்கள ராணுவத்தினர் மகிழ்வடைவதை புகைப்படமூடாக காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பிட்ட சம்பவம் யுத்த இறுதி நாட்களில் நந்திக்கடல் பகுதியில் நடைபெற்றுள்ளதோடு கடந்த வாரம் வெளிவந்த புகைப்பட ஆதாரத்தோடு இந்தப் புகைப்படங்கள் ஒத்துப்போகின்றமை தெளிவாகிறது. புகைப்படங்கள் www.eeladhesam.com -
-
- 2 replies
- 2.7k views
-
-
இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் உக்கிரமாக போர் இடம்பெற்ற பகுதி முல்லைத்தீவு மாவட்டம் என்ற அடிப்படையிலேயே தற்போது இராணுவம் இருப்பதனால் இங்கு வாழும் மக்கள் மன அமைதியுடன் வாழ்கின்றனரா என்று அறிந்து கொள்ளும் நோக்குடனேயே இராணுவம் நிலைகொண்டிருப்பது தொடர்பில் மக்களிடம் கேள்விகளை எழுப்பி இருந்தோமே தவிர வேறு எந்த விசேட நோக்கமும் அல்ல என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்ரம பரணகம தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக காணாமற் போனவர்கள் தொடர்பில் சாட்சியப் பதிவுகள் இடம்பெற்று நேற்றுடன் முடிவடைந்துள்ளன. அதனையடுத்து 4நாள் அமர்வு குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ முகாம் உள்ளதா? …
-
- 0 replies
- 243 views
-
-
தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன்பேச்சு-சாணக்கியன் By Rajeeban 26 Aug, 2022 பொதுநலவாய அமைப்பின் 65வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுட…
-
- 0 replies
- 189 views
-
-
நோர்வேயின் தூதுவர் விரைவில் வன்னிக்கு கொழும்புக்கான நோர்வேத் தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கரும், இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்ஸனும் மிகவிரைவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களோடு விரிவான பேச்சுகளை நடத்துவர் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. தற்போதைய களநிலைவரங்கள் குறித்து விடுதலைப்புலிகளின் தலைவர்களோடு விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுவது அவர்களது நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது களத்தில் ஏற்பட்டுள்ள நெருக் கடியான நிலையில் பதற்றம் மற்றும் போர்ச் சூழலைத் தவிர்த்தல் அமைதி முயற்சிகளை ஆக்கபூர்வமான திசையில் நகர்த்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல் விடுதலைப் புலிகளைத்தடை செய்த…
-
- 0 replies
- 929 views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 1, 2010 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகளையும் சிறிலங்கா அரசுக்கும், மஹிந்தவிற்கும் எதிரான செய்திகளையும் வெளியிடுகின்ற இணையத்தளங்களை முடக்கும் நடவடிக்கையில் சிறிலங்காவின் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கமைவாக, எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப் படாமலேயே அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான செய்தி களை வெளியிடும் இணையத் தளங்கள் பல சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்த "லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்தை சில மாதங்களுக்கு முன்னர் சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தடைசெய்திருந்தது. புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களையும் தடைசெய்யுமாறு தொலைத்தொடர்பு …
-
- 0 replies
- 464 views
-
-
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களிற்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் முதல் செயற்பாடாக கொரியாவில் தொழில் செய்யும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய முறையொன்றை தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் கொரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சுமனா ஆரியதாஸ குறிப்பிட்டார். இந்த நிலையில் கொரியா மாத்திரமின்றி, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் இலங்கைப் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் முறையொன்று தயாரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார். http://www.onlineuthayan.com/News_More.p…
-
- 0 replies
- 312 views
-
-
இரா. சம்பந்தனுக்கான பாதுகாப்பு குறைவு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் , எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் பாதுகாப்பு பல மடங்காக குறைந்து காணப்பட்டது. யாழ்.சங்கிலியன் பூங்காவில் இன்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். குறித்த கூட்டத்தில் பாதுகாப்பு பலமடங்காக குறைக்கப்பட்டு இருந்தது. பத்துக்கும் குறைவான விசேட காவல்துறை அதிரடிப்படையினரும் மிக குறைந்தளவான காவல்துறையினருமே பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. கடந்த ஒரு சில நாட்களுக்கு …
-
- 0 replies
- 349 views
-
-
தமிழக மக்கள் உரிமை கழகம் - இணையம் http://www.savukku.net/ முத்தமிழ் சென்னை
-
- 0 replies
- 821 views
-
-
கறுப்பு ஜூலை எதிர்வரும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை இலண்டன் ஹைபார்க் மைதானத்தில் 12.30இலிருந்து 3.30வரை நடைபெற இருக்கின்றது. இதில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளை பிரித்தானியா வாழ் மக்களுக்கு தெரியப்படுத்துவோம். உங்கள் வேலைத்தளங்களில் அன்றைய நாளை ஓய்வு நாளாக மாற்றி பேரணிக்கு வர முயற்சி செய்யுங்கள் நண்பர்களே
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரித்தானியா உல்லாசப்பயணிகளைக் கவர சிறீலங்கா திட்டம் நவ 14, 2010 மேற்குலக நாடுகளை சேர்ந்த உல்லாசப்பயணிகளை கவர்ந்திழுக்கும் திட்டம் ஒன்றை கடந்த வாரம் சிறீலங்கா அரசு பிரித்தானியாவில் மேற்கொண்டிருந்தது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்தினால் புறக்கணிப்புக்கு உள்ளாகும் நிலையை அடைந்துள்ளது. இதனால் அங்கு செல்லும் உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் மேற்குலக நாட்டவரை கவரும் நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக பிரித்தானியா மக்களை வரவ…
-
- 2 replies
- 517 views
-