Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மொனறாகலவில் சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி [சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 07:33 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: புத்தள - கதிர்காமம் வீதியில் உள்ள 136 ஆவது மைல் கல் பகுதியில் இன்று சனிக்கிழமை காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் …

    • 0 replies
    • 623 views
  2. Sri Lankan protest on Boxing Day Sri Lankan Socialist Party activists demonstrate in Colombo on Monday, the first anniversary of the disappearance of two of their colleagues in the northern district of Jaffna. Normalcy is yet to return to the north more than three years after the civil war ended. Photo: AFP ORGANISERS of a campaign for a boycott of Sri Lanka's cricket matches expect about 1000 people to protest outside the MCG on Boxing Day but have promised they won't disrupt the biggest day on the Australian cricket calendar. The Tamil Refugee Council says it is determined to draw attention to the Sri Lankan government's human rights record by holding …

  3. சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளாக இம்முறை மாவீரர் தின உரை அமைந்துள்ளது – கெஹலிய: http://www.globaltamilnews.net/tamil_news....=2709&cat=1 இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆற்றிய மாவீரர் தின உரை சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்ட ஓர் வேண்டுகோளாகவே அமைந்துள்ளதென அரசாங்கப் பாதுகாப்புப் சேச்சாளர் கெஹலி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வழமையான மாவீரர் தின உரையாக இதனை நோக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடந்த காலங்களில் மேற்கொண்ட குற்றங்களுக்கு சர்வதேச சமூகத்திடம் மன்னிப்பு கோரும் வகையில் பிரபாகரனின் உரை அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்தும் ஏற்…

  4. கார்பந்தயத்திற்கான வாகன இறக்குமதியில் அரசாங்கத்திற்கு நட்டம் 16 டிசம்பர் 2012 கார்பந்தயத்திற்கான வாகன இறக்குமதியில் அரசாங்கத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது. இரவு நேர கார்பந்தயப் போட்டிகளுக்காக கார்ல்டன் மோட்டர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 19 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிச் சலுகை அடிப்படையில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 200 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனம் வெறும் துறைமுகக் கட்டணங்களை மட்டும் செலுத்தி இந்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இதேவேளை, கா…

  5. இலங்கை - அமெரிக்க கடற்படையினருக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் விஸ்தரிக்கும் வகையில், அமெரிக்க கடற்படையின் நெருக்கடியை விரைந்து கையாளும் படையினரை உள்ளடக்கிய யூ.எஸ்.எஸ் நியூ ஒலீயன்ஸ் கப்பல் நாளை கொழும்புத் துறைமுகத்தை சென்றடையவுள்ளது. கடற்பாதுகாப்பு மற்றும் ஸ்தீரத்தன்மை தொடர்பில் இலங்கைக் கடற்படையுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க கடற்படை கப்பலும் அதிலுள்ள நெருக்கடியை விரைந்து கையாளும் படையினரும் இலங்கைக் கடற்படையுடனான இருதரப்பு உறவுகளை விஸ்தரிக்கவுள்ளனர். அத்துடன் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சிகள் மற்றும் ஒத்துழைப்புக்களையும் அமெரிக்கா வழங்கவுள்ளது. கேந்திர முக்கிய…

  6. பலம்மிக்க ஐதேகவின் பிளவு கவலையே – தயாசிறி குமுறல் பலமான ஐக்கிய தேசியக்கட்சி பிளவுபட்டது கவலை அளிக்கிறது. ஏதற்கான பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று (19) ஹட்டனில் திறந்து வைக்கப்பட்ட போது இதனை தெரிவித்தார். மேலும், ‘நுவரெலியா மாவட்டத்திலும் இணைந்து பயணித்திருக்கலாம். ஆனால், பொதுஜன பெரமுனவால் இந்த மாவட்டத்தில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதன்காரணமாகவே தனித்து போட்டியிடுகின்றோம். ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனால் இரு அணிகளுமே பொதுத்தேர்தலில் படுதோல்வியடையும் என்பது உறுதி. பலம்ம…

  7. புதுடெல்லி சென்றுள்ள தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளனர் : http://www.globaltamilnews.net/tamil_news....=2951&cat=2 தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் புதுடெல்லி சென்றுள்ள தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று முற்பகல் 10.15 அளவில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. இலங்கையில் போரை நிறுத்துமாறு தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் இந்திய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும் தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் இலங்கை தமிழர்களுக்கான நிவாரண பொருட்கள், இலங்கை தமிழர்களுக்கு உரிய முறையில் கிடைக்க புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும…

  8. முல்லைத்தீவில் புலிகளின் சீருடையுடன் எலும்புக் கூடு! [Friday, 2012-12-21 09:37:09] முல்லைத்தீவு ஆனந்தபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக் கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனந்தபுரம் 5ஆம் வட்டாரத்திலுள்ள பழனியப்பன் தங்கம்மா என்பவரின் வீட்டிலுள்ள பதுங்கு குழியிலிருந்தே இந்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட போரில் இடம்பெயர்ந்து செல்வதற்காக குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டு உபகரணங்களை பதுங்கு குழியினுள் இட்டு மூடியுள்ளார். தற்போது அதனை எடுப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை பதுங்கு குழியை தோண்டியபோது அதிலிருந்து ஆணின் மண்டையோடு ஒன்று வெளிப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேலும் சில அடி தூரம் தோ…

  9. புலிகள் அமைப்பில் இருந்து 150 பேருடன் கருணா வெளியேறினார். அவர்களில் 80 பேர் 13 வயதுக்குட்பட்டவர்கள். எனவே அவர்களுக்கு இராணுவ வலிமை இல்லை என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் நிகழ்வு ஒன்றில் பேசுகையில் ‘புலிகளுடன் இருந்து ஆணையிறவு போரின் போது 2000 – 3000 இராணுவ வீரர்களை கொன்றேன்’ என்று கருணா எனும் வி.முரளிதரன் தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக எதிர்ப்புக்கள் கிளம்பி விசாரணை வரை குறித்த விவகாரம் சென்றுள்ள நிலையிலேயே இன்று (24) சரத் பொன்சேகா மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், ‘புலிகளிடம் இருந்து விலகிய பின்னர், கருணா தமக்கு தகவலையோ அல்லது தமது இராணுவத்துக்கு இராணுவ வலிமையையோ தரவில்லை என்றும், அவரது கருத்…

  10. இறந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் எமது மனதில் உள்ள சோகங்களை வெளிக்காட்டவும் எமக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் வேண்டும் என, நல்லிணக்க பொறிமுறை செயலணிக்குழுவினரிடம் கிளிநொச்சி மக்கள் இன்று கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரண்டாம் நாள் அமா்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. நாம் இறந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் எமது மனதில் உள்ள சோகங்களை வெளிக்காட்டவும் எமக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் வேண்டும். அதுவும் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதாக வெற்றிவிழா கொண்டாடப்படுகின்ற மே மாதம் பதினெட்டாம் திகதியே நாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவே பிரகடனப்படுத்த வேண்டும். …

  11. சுனாமியால் ஏற்பட்ட இழப்புக்களை விட படை நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் பா.உ துரைரெட்ணசிங்கம். சனி, 20 டிசம்பர் 2008, 22:01 மணி தமிழீழம் [நிலாமகன்] திருகோணமலை மாவட்டத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புக்களை விட 2006ம் ஆண்டு சிறிலங்கா படையினால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையினால் ஏற்பட்ட இழப்பே அதிகம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் வடகிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதி பெரிதும் பாதிப்புக்கள் ஏற்பட்டன ஆனால் இந்த அழிவுகளுடன் ஒப்பீடும் போது கடந்த இருவருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையினால் ஏற்…

  12. By General 2013-01-03 16:48:10 எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான சில வெளிநாட்டு சக்திகள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வெளியிட்டு வரும் கருத்துக்கள் அரசாங்கத்தை கலக்கமடையச் செய்யாது எனவும் அவர் குறிப்பிட்டார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக 117 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதேவேளை பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கும் திட்டமில்லை எனவும் தெரிவித்தார். மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலா…

  13. கல்லடிப் பாலத்தில் ஆபத்து ; மக்கள் அவதானம் (காணொளி இணைப்பு) (சசி) மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் சிறிய உடைவொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அதில் பயணிக்கும் மக்கள் அவதானமாக செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கல்லடிப் பாலம் அல்லது லேடி மெனிங் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலத்தின் ஒரு சிறிய பகுதி உடைந்து விழுந்துள்ளது. இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறைமாவட்டத்திற்கு செல்ல இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலங்களில் ஒன்றாக வ…

  14. அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் by : Dhackshala அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பொலிஸ் நிலையத்தை நோக்கி கற்களை வீசியெறிந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குறித்த பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மொறட்டுவை – லுனாவ பகுதியில் அண்மையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில்,…

  15. சிறிலங்காவில் எரிபொருட்களின் விலையை திடீரென மகிந்த ராஜபக்ச அரசு குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத் மீள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. ரிசானாவின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56649-2013-01-10-13-46-38.html

  17. இன்றைய செய்திகள்

    • 0 replies
    • 2.3k views
  18. யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பாக, யாழ். போதனா பணிப்பாளர் வெளியிட்ட கருத்து யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25 ஆம் திகதி 2 ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7 ஆம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது என்றும் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த ஒல்லியார்களுக்கு 31 ஆம் திகதி மீண்டும் பாிசோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கை…

  19. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட துணுக்காய் மாந்தை கிழக்கு செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் மாணவர்களுக்கான் பாடசாலை உபகரணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பிஸ்கற் வகைகளை வன்னிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுத்தாளர் சண் மாஸ்ரர் துணுக்காய் பிரதேசசபை தலைவர் ராஜரத்தினம் மாந்தை கிழக்கு பிரதேசசபை உபதலைவர் செந்தூரன் ஆகியோர் பொருட்களைக் கையளிப்பதையும துனுக்காய் பிரதேசசபை உறுப்பினர்களான அமுர்தலிங்கம் யோகலிங்கம் ஆகியோருடன் பாதிப்புக்குள்ளான பொதுமக்களையும் படத்தில் காணலாம் ; …

  20. அம்பாறையில் வாள்வெட்டு தாக்குதல்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் மீது தாக்குதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கோகுலராஜ் என்பவரின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அம்பாறையில்-வாள்வெட்டு-த/

    • 2 replies
    • 591 views
  21. ஊடகங்கள் அரசாங்கம் சொல்வதைதான் செய்யவேண்டும்! மஹிந்த வியாழன், 15 ஜனவரி 2009, 09:36 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] மகிந்த ராஜபக்ச ஊடக செயற் பாடுகள் தொடர்பில் நேரடியாக வும் மறை முகமாகவும் அச்சு றுத்தல் விடுத்ததார். அரசாங்கத்திற்கும் படையினருக் கும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் செய்திகளையும் விமர் சனங்களையும் வெளியிடுவதை முற்றாக நிறுத்துமாறு சிறிலங் காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஊடக நிறுவனங்களின் வெளியீட்டாளர்களுக்கு கட்டளை பிறப்பித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். குறிப்பாக போர் நடவடிக்கைகளில் படைத்தரப்புக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் சேதங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்ற தகவல்களை கூட வெளியிட வேண்டாம் எனவும் அவ்வாறான செ…

  22. உடுவில் மகளிர் கல்லூரி சர்ச்சை இன்று கலந்துரையாடலுக்கு அழைப்பு உடுவில் மகளிர் கல்லூரியில் எழுந்துள்ள அதிபர் மாற்றம் தொடர்பான பிரச்சினை குறித்து, பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது. அதிபர் மாற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும், மாணவிகளின் கல்வி செயற்பாடுகளை அமைதியான முறையில் தொடர்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பா கவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. இக்கலந்துரையாடலில் உடுவில் மகளிர் கல்லூரியில் தரம் ஒன்று முதல் உ…

  23. இலங்கையில் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நான்காவது நாளாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள தமிழ் இளையோர்கள் நடத்திய அடையாள உண்ணாநிலை போராட்டம் நிறைவுபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 387 views
  24. தேடப்படும் குற்றவாளி டக்ளஸை பிரதமஅதிதியாக அழைத்து கௌரவித்த இந்திய தூதரகம் Published on January 29, 2013-4:19 pm · இந்திய நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் கௌரவித்துள்ளது. சென்னை நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, சிறுவனை கடத்தி கப்பம் பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைகளில் டக்ளஸ் சமூகமளிக்காததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய நீதிமன்றம் ஒன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக…

    • 8 replies
    • 846 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.