ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி எமது சத்திய இலட்சியத்தை வென்றெடுப்போம் என்று உறுதிகொள்வோம் – தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மாவீரர்களையும், மானமக்களையும் நினைவில் நிறுத்தி, கனத்த இதயங்களுடன் நினைவுகூரும் இந்நாளில், சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி எமது சத்திய இலட்சியத்தை வென்றெடுப்போம் என்று உறுதிகொள்வோமாக” எனத்தெரிவித்துள்ளனர். எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே! உலகத் தமிழர்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு ஒட்டுமொத்தப் பேராதரவோடு “போர்க் குற்றவியல் நாள் மே-18” ஐப்…
-
- 3 replies
- 1.2k views
-
-
கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். உற்சவங்களில் மிகப்பெரிய உற்சவமாக பிரம்மோற்சவம் கருதப்படுகிறது. துவஜாரோஹனம் எனப்படும் கொடியேற்றம் முதல் தீர்த்தம்,பூங்காவனம் வரையான உற்சவங்கள் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல் ஆகியவற்றை குறிக்கின்றன. இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்த்திருவிழாவானது மனிதனிடத்தில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற தத்துத்தை வெளிப்படுத்துகிறது. கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கடந்த…
-
- 7 replies
- 1.2k views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும்: வைகோ இலங்கை அரச படையினர் தமிழர்களைக் கூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு விட்டனர். இது போன்ற அக்கிரமங்களைச் செய்த எத்தனையோ உலக நாட்டுத் தலைவர்களைப்போல இலங்கை ஜனாதிபதியும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. செயலர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழக அண்ணா நூற்றாண்டு விழாவில் பேசுகையிலேயே வைகோ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் பத்திரிகையில் ராஜபக்ஷ கூட்டம் இலங்கைத் தமிழர்களை அழிக்கின்றது எனச் செய்தி வெளிவந்துள்ளது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார், அவர் மீண்டு வருவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்நாடு மதுரையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். தமிழ்நாடு மதுரை சட்டத்தரணிகள் சங்கம், தமிழ் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நேற்று (11.04.2012) நடத்திய கருத்தரங்கில் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பேசிய சிறிதரனிடம் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மையா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நாடா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்குள்ள 2 தெரிவுகள்! - (வசிஸ்டர்) [13 - August - 2006] [Font Size - A - A - A] * இந்தியாவும் நமது பிரச்சினையும் சமீபத்தில் இந்தியா 1962இல் இடம்பெற்ற சீன - இந்திய எல்லைப்புற யுத்தத்தை தொடர்ந்து மூடப்பட்ட பட்டுப் பாதையின் கேந்திரமான நாதுலாய் கணவாயை திறந்து வைத்திருக்கின்றது. கடந்த 44 ஆண்டுகளாக திறக்கப்படாதிருந்த நாதுலாய் கணவாயை இந்தியா தற்போது திறந்துவைக்க முன்வந்ததானது, சீன - இந்திய நட்புறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கிவைக்கும் நோக்கிலானதென்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 1962இல், இடம்பெற்ற சீன - இந்திய எல்லைப்புற யுத்தத்தில் இந்தியா சீனாவிடம் தோல்வியடைந்தது. இந்தியாவின் நவீன அரசியல் வரலாற்றில் மேற்படி தோல்வியானது, …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெனிவா தீர்மானம்: அமெரிக்காவின் சதியா? ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது இலங்கைக்கு எதிரானது - நாட்டின் இறைமைக்கு எதிரானது என்கிறது அரசாங்கம். அதேவேளை, இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்காவோ, ஆதரித்த நாடுகளோ அல்லது சரத் பொன்சேகாவோ ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற எதிர்க்கட்சிகளோ இது இலங்கைக்கு எதிரானது அல்ல என்கின்றன. இந்தத் தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில், 24 நாடுகள் தான் ஆதரித்துள்ளன கிட்டத்தட்ட அதற்குச் சமமான (23) நாடுகள் இதனை எதிர்த்துள்ளன என்று நடுநிலை வகித்த நாடுகளையும் தன்பக்கம் சேர்த்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் – கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது. கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்கு கொடுக்கும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கொடியுடன் ஐக்கிய அரபுக் குடியரசு கடலில் தரித்து நின்ற ‘சிந்துபாத்‘ என்ற மிதக்கும் ஆயுதக்களஞ்சியமான கப்பலே, கடந்த முதலாம் நாள் அந்த நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் Avant Garde Maritime Services என்ற நிறுவனமே இயக்கி வருகிறது. இந்த நிறுவனம் சிறிலங்காவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
தாய்நாட்டைத் துண்டாடுவதற்கு ஒரு போதும் பயங்கரவாதிகளுக்கு இடமளிக்க மாட்டேன் -ஜனாதிபதி மகிந்த சூளுரை [ வெள்ளிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2008, 07:00.50 AM GMT +05:30 ] எனது உயிர் இருக்கும் வரையில் எனது தாய்நாட்டைத் துண்டாட இடமளிக்க மாட்டேன். இதில் ஏற்படும் எந்த ஒரு தடையையும் தகர்த்தெறியத் தயங்கமாட்டேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் முப்பத்தி இரண்டு குளங்களையும் அவற்றுடன் தொடர்புடைய கால்வாய்களையும் புனரமைப்புச் செய்யும் திட்டத்தினைப் பொலநறுவை பராக்கிரம சமுத்திரப் பகுதியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வின் பின் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரச பக்கம் தாவிய மகிந்த ரட்ணதிலக்கவுக்கும் அரச பக்கத்திலிருந்து எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்சவையும் மீண்டும் தங்கள் அணிகளிலே தக்க வைக்க இரு அணிகளும் வலை வீசி வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
[12 - August - 2007] ஏறத்தாழ கடந்த இரண்டு வாரங்களாக தென்னிலங்கையில் சுதந்திரக் கட்சியை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி சார்பாளர்கள் ரணிலின் அதிரடித் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முனையும் வேளையில் ஜே.வி.பி. இந்த அரசாங்கத்தின் தளர்ச்சி நிலை கண்டு தங்களை ஆட்சிக்கான சக்தியாக முன்னிலைப் படுத்துவதைக் காணலாம். இந்த அபிவிருத்திகள் காரணமாக தொப்பிகல வெற்றி ஏறத்தாழ மறக்கப்பட்டதொன்றாக மாத்திரமல்லாமல் அது பற்றிய வெற்றிவிழாவை சுதந்திரவிழா போன்று கொண்டாடியிருக்கலாமா என்ற விமர்சனக் குரல்களும் எழுந்துள்ளன. திடீரென்று இலங்கை பிராந்திய சர்வதேச இராஜதந்திர சிரத்தை வட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்ற வாரம் இங்கு வந்த ஐ.நா.அலுவலர் தமது விஜயத்தின் பின் சமர்ப்பித்துள்ள அறிக்கை அர…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு [ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2008, 12:01.56 PM GMT +05:30 ] கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி உட்பட 12 அரசியல் கட்சிகளும் 19 சுயேட்சைக் குழுக்களும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதேவேளை, நான்கு அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. போட்டியிடும் தகுதி பெற்ற 12 அரசியல் கட்சிகள் விவரம் அவற்றின் சின்னங்கள் வருமாறு: அகில இலங்கைத் தமிழர் கூட்டணி - தோடம்பழம் ஈழவர் ஜனநாயக முன்னணி - கலப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - வெற்றிலை ஐக்கிய தேசியக் கட்சி…
-
- 2 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை, ஜனவரி 5, 2011 பிரதம நீதியரசர் தனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டதாகவும் அதற்கான கடிதத்தை கையளித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சட்டத்துறையில் பெரும் பிரச்சினைகள் எழுந்துள்ளமையினாலும் இராணுவ நீதிமன்றம், நீதிமன்றம் இல்லை என்றும் இதனாலேயே இராஜினமா செய்ய கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மஹிந்த இந்த இராஜினமா கடிதத்தினை ஏற்கவில்லை என கூறப்படுகின்றது. Add new comment Eelanatham
-
- 1 reply
- 1.2k views
-
-
அனைத்துலக வல்லுநர் குழு அறிக்கையை "கவனமாக ஆராய" மகிந்த உத்தரவு ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான சிறிலங்கா அரச தலைவர் விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வெளியிடப்பட்டுள்ள அனைத்துலக வல்லுநர் குழு அறிக்கையை "கவனமாக ஆராய" சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பேச்சாளர் லூசியன் ராஜ கருணாநாயக்க, அனைத்துலக வல்லுநர் குழுவினர் தெரிவித்த கருத்துகள், கவலைகள், பரிந்துரைகள் ஆகியவை குறித்து கவனமாக ஆராய மகிந்த உத்தரவிட்டுள்ளார் என்றார். 16 வழக்குகளின் விசாரணைகளுக்காக சிறிலங்கா அரச தலைவர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகளை கண்காணிக்க இந்திய ஓய்வு பெ…
-
- 2 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 8 மே 2007, 17:53 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் இரு வானூர்திகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. புதுக்குடியிருப்பு கர்ணன் குடியிருப்புப் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இரு மிக் - 27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின. இதில் ஏழு பிள்ளைகளின் தாயாரான கர்ணன் குடியிருப்பைச் சேர்ந்த மாரிமுத்து கனகம்மா என்பவர் காயமடைந்துள்ளார். தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்கள் உட்பட பயன்தரு மரங்கள் ஆகியன சேதமடைந்துள்ளன. புதினம்
-
- 0 replies
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு 8/10/2008 7:44:52 PM - பெல்மதுளை, ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய நிலையில் நொண்டிக் குதிரையாகவுள்ளது. அக்குதிரையில் ஓட முடியாது. தற்போது ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் திகழ்கிறது. இதனால்தான் நாம் அரசுடன் இணைந்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். யானைக்கு மேல் சேவல் போகலாம், கதிரை மற்றும் வெற்றிலைக்கு மேலும் சேவல் போகலாம். ஆனால் சேவலுக்கு மேல் எதுவும் பயணிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இறக்குவாணை கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, இலங்கை த…
-
- 6 replies
- 1.2k views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விகிரமசிங்கவை இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதியாக்குமாறு த.தே.கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு புலிகளிடம் வேண்டு கோள் விடுத்தார் என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அப்போது குறுக்கிட்ட ரணில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம என்று வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தவரே இந்த சிவாஜிலிங்கம் தான் எனத் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று காலை சபாநாயக்கர் தலைமையில கூடிய வேளை சபாநாயகர் அறிவித்தல்கள் சிலவற்றை விடுத்தார். அப்போது ஏற்கனவே சிவாஜிலிங்கத்தால் நடாடாளுமன்றில் எழுப்பப்பட்ட…
-
- 3 replies
- 1.2k views
-
-
இன வேறுபாட்டை சிறிலங்கா உணரவில்லை: அமட்யா சென் [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:33 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா மக்கள் அதிகரித்துள்ள இனப்பாகுபாட்டை உணரத்தவறிவிட்டனர், அந்த நாட்டின் மக்கள் அமைதி முயற்சிகளுக்கு தமது பங்களிப்பை நல்கவேண்டும் என்று நோபல் பரிசில் பெற்ற பேராசிரியர் அமர்த்யா சென் தெரிவித்துள்ளார். நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற விரிவுரை ஒன்றின் போதான கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதில்: சிறிலங்காவில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருந்தது. எனவே அந்த நாட்டின் மக்கள் அமைதி முயற்சிகளிலும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும். ஆனால் புத்தமதம், சிங்கள இனம் போன்றவற்றை முதன்மைப்படுத்துவதால் அதன் தேசிய அடையாளப்படுத்துத…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
கல்முனையில் சிங்களவர்கள் இருவர் சுட்டுக்கொலை, மற்றொருவர் காயம் அம்பாறை கல்முனை பாண்டிருப்பு பகுதியில் மொறட்டுவையைச் சேர்ந்த இரண்டு சிங்கள வர்த்தகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தளபாட விற்பனையாளர்களான இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மற்றுமொரு சிங்களவர் காயமடைந்துள்ளார். கொல்லப்பட்டவர்கள் மொறட்டுவையைச் சேர்ந்தவர்களான 51 அகவையுடைய நிமால் சிறீலால் பெலங்கர், 40 அகவையுடைய பிறேம்லால் பெர்னான்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் மொறட்டுவையைச் சேர்ந்த 31 அகவையுடைய பஸ்கிலால் அல்சிஸ்லல் சந்திரதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மொறட்டுவை…
-
- 1 reply
- 1.2k views
-
-
நிருபர் எல்லாளன் தமிழீழ மாணவர் எழுச்சிநாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 6ஆம் நாள் தமிழீழம் எங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மாணவர்கள் மீதி திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன்.சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சிநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ் மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. தியாகி பொன் சிவகுமார், மேஜர் முரளி ஆகியோர் நினைவிலான தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நினைவுகள் இன்று வன்னியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் இந்நிகழ்வுகள் த…
-
- 2 replies
- 1.2k views
-
-
[Monday, 2011-05-30 07:10:04] இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரம சிங்கே நேற்று இரவு 11.30 மணிக்கு கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஐ.நா. சபையின் கிரிமினல் கோர்ட்டில் இலங்கை உறுப்பு நாடாக இல்லை. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்தும் போடவில்லை. எனவே இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அதிபர் ராஜபக்சேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவது இல்லை. இதில் விசாரணை தான் நடந்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் மறுகுடியமர்த்தும் பணிக்காக இந்திய அரசு வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்தியா-இலங்கை வெளியுறவுதுறை மந்திரிகள், செயலாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்கள…
-
- 2 replies
- 1.2k views
-
-
சர்வதேசத்தின் தற்போதய அணுகுமுறையில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை பற்றிய கரிசனை / மஹிந்த மீதான வெறுப்பு இதனை தமிழ் மக்கள் எந்தளவு? எவ்வளவு காலம் நம்பி கொண்டிருப்பது என்பது தொடர்பாக அண்மைய சம்பவங்களை மையமாக வைத்து ஈழ நாதத்தின் இன்றைய ஆசிரியர் குறிப்பு போர்குற்றம் மற்றும் மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாக கூறும் சர்வதேச சமூகத்தின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை மற்றும் பத்திரிகைகளின் கேள்விக்கணை போன்றவற்றாலும். அதே நேரம் அமெரிக்கா விசா கொடுப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் சிலருக்கு வீசா மறுத்த காரணமாகவும் மகிந்த கூட்டணி ஐ. நா கூட்டதொடருக்கு செல்லவில்லை. ஆனால் மகிந்தவின் சகோதரர் கோத்தா அமெரிக்க குடியுரிமை பெற்றதன் காரணத்தால் எந்த வித விளம்பரங்…
-
- 1 reply
- 1.2k views
-
-
Mexico says 'we are very clear, there is responsibility to protect civilians'; statement by Lanka "not accurate" - TamilNational.Com
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=4]பிரான்சுக்கான சிறிலங்கா தூதர் வரலாற்றிலிருந்து பாடம் எதனையும் கற்கவில்லை - பேரா.பீற்றர் சல்க்[/size] [size=4][ திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012, 09:42 GMT ] [ நித்தியபாரதி ][/size] [size=4]புலிகள் அமைப்புத் தொடர்பில் தயான் ஜெயதிலக கொண்டுள்ள வெறுப்பான கருத்துக்களே பாரிசில் பெருமளவில் வாழும் தமிழ் மக்களுக்கும் இவரது தூதரகத்துக்கும் இடையில் உண்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு தடையாக உள்ளது. இவ்வாறு சுவீடன் நாட்டிலுள்ள உப்சலா பல்கலைக்கழக பேராசிரியர் பீற்றர் சல்க் [Prof. Peter Schalk] சிறிலங்காவை தளமாகக்கொண்ட Lakbima News இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. …
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழி பயன்பாட்டை இந்தியாவில் பரப்பும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி கடைபிடிக்கப்படும் ஹிந்தி திவாஸ் என்கிற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/news/33868/57//d,article_full.aspx
-
- 15 replies
- 1.2k views
-