ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
இராணுவ உள் முரண்பாடுகள் காரணமாக கொஸ்கம பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொஸ்கம சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தில் உயர் பதவிகளை வகிக்கும் முக்கிய பொறுப்புக்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு இடையில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமையினால் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. நிவாரணங்களை வழங்குதல் தொடர்பில் உரிய திட்டமொன்று வகுக்கப்படாமையே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது. சிதறிக் கிடக்கும் ஆயுதப் பகுதிகளை அகற்றுதல் சேதமடைந்த வ…
-
- 0 replies
- 309 views
-
-
மோசமான வானிலை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு. தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in Athavan News) இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1454076
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
சிறீலங்கா சிங்கள பௌத்த குடியரசு என்பது மகிந்தவின் நீண்ட காலத்திட்டம். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் -மனோ கணேசன் என்ற தலைப்புச் செய்தியுடன் அக்கினீஸ்வரனின் 13ம் சீர்திருத்தச்சட்டம் வரமா சாபமா, தீபச்செல்வனின் நிலத்திற்காக போராட வேண்டிய காலம், இதயசந்திரனின் கொடுத்ததையும் பறிக்கிறதா இலங்கை இந்திய ஒப்பந்தம், சாந்தி. கே. பிள்ளையின் உலக அரசியல் சீனா வச... மா?, வன்னியில் ஊடகவெளி போன்ற தலைப்பிலான கட்டுரைகளுடன் தரிசனங்கள் என்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் யூனியர் வரணியூரானின் தமிழ் பௌத்தன் சிறுகதை, நடுத்தெரு நமசிவாயம் என்பவற்றுடன் பொன்.காந்தனின் சாமகானம் என்ற நெடுங்கவிதை பகுதியும் உள்ளடங்கி தேசத்தின் குரலின் கன்னி இதழ் வீச்சுடன் கார்த்திகை மாத புனித நினைவுகளையும் சுமந்து வெளிவந்துள்…
-
- 13 replies
- 1.5k views
-
-
இனப்படுகொலைக்கான நீதியில்தான் ஈழத் தமிழரின் இருப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்: (UNHRC இன் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இலங்கை தொடர்பில் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது பிரேரணையின் முக்கிய விடயமாக கருதப்பட்டது. இந்தப் பிர…
-
- 0 replies
- 367 views
-
-
கல்லுண்டாயில் மலக்கழிவுகளை காெட்ட முயன்ற பவுசரை மடக்கிய மக்கள் மல்லாகம் நீதிமன்றின் உத்தரவை மீறி மலக் கழிவுகளை ஏற்றி வந்து கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு முயற்சித்த தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (26) மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் – பொன்னாலை வீதி கல்லுண்டாய் வெளியில் இடம்பெற்றது. நவாலி மக்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு கல்லுண்டாயில் மலக் கழிவுகளைக் கொட்டுவதற்கு தடை விதித்து மல்லாகம் நீதிமன்றம் 2018ம் ஆண்டில் கட்டளை வழங்கியிருந்தது. அக்கட்டளையை மீறி தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கல்லுண்டாய் பகுதியில் மலக் கழிவுகளை கொட்டி வந்…
-
- 3 replies
- 916 views
-
-
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை! 09 Dec, 2025 | 11:52 AM நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களையும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களையும் பார்வையிட சென்றிருந்த போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தினால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்ற…
-
- 0 replies
- 74 views
-
-
சென்னையில் வரும் 21-ந்தேதி ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தமிழ மக்களையும் சென்னைக்கு வருமாறு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழர்களின் பலத்தினை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம் என அவர் அறிவித்துள்ளார். http://www.tamilseythi.com/tamilnaadu/karu...2008-10-19.html நிருபர்:இறைவன்
-
- 0 replies
- 1.4k views
-
-
காணாமல் போதல் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன - பாலித கொஹணே காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் சட்டவிரோத பலவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. சட்டவிரோத பலவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான விசேட அமர்வுகளில் இலங்கை தொடர்பிலும் கருத்துக்கள் வெளியடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கான விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கொஹணே தெரிவித்துள்ளார். காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்…
-
- 0 replies
- 203 views
-
-
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும், தூதரக அதிகாரிகள் குழுவொன்று, இரண்டு நாள் பயணமாக அம்பாந்தோட்டை சென்று, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பார்வையிட்டுள்ளது. நேற்றுமுன்தினமும், நேற்றும், அம்பாந்தோட்டைக்குச் சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழுவினர், மத்தல விமான நிலையம், துறைமுகம், மாகம்ருகுணுபுர அனைத்துலக மாநாட்டு மண்டபம், ஆகியவற்றைப் பார்வையிட்டனர். அத்துடன், அம்பாந்தோட்டை வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்கள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டங்கள் தற்போது முடங்கிய நிலையில் உள்ளன. அம்பாந்தோட்டை முறை…
-
- 0 replies
- 430 views
-
-
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு! யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். எனவே பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 தோட்டாக்களுடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும் என ராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ராமநாதன் அர்ச்சுனா, யாழ் மாவட்ட அபிவிருந்த்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் விடுக…
-
-
- 2 replies
- 221 views
-
-
“ ஈழம்: இந்தியா முதுகில் குத்துவது ஏன்?” என்ற கட்டுரையை எமது வினவுத் தளத்திலும், யாழின் கருத்துக் களத்திலும் வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையின் சாராம்சம் இந்தியா தனது நலனுக்காக ஈழத்தமிழ் மக்களை அழிக்கும் இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது என்பதே. இதை நிறுவும் முகமாக அன்று மாலையே வைகோவும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டனர். கைது செய்தவர் ஈழத்தமிழருக்காக அடுத்தநாள் மனிதச் சங்கிலி நடத்தியும், எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று மத்திய அரசுக்கு உருக்கத்தோடு வேண்டுகோளும் விடுத்த கருணாநிதி. ஈழத்துக்காக குரல் கொடுத்து கைதான வைகோவின் அன்புச் சகோதரி ஜெயலலிதாவோ மற்றவர்களையும் கைது செய்யவேண்டும், இந்த விசயத்தில் நாடகாமாடும் கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று சண்டம…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4]வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை நினைவு கூறும் நிகழ்வொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பிரதம அதிதியாக கலந்த கொண்டு முக்கிய உரையினையாற்றினார். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஜவன், பேராசிரியர் டாக்டர் ஹஸ்புள்ளா ஆகியோரும் உரைகளை ஆற்றினர். இடம்பெயர்வு குறித்து மாணவி நஹ்லா அனீஸ் ஆங்கிலத்தில் காத்திரமான உரையினை இங்கு முன்வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், …
-
- 10 replies
- 688 views
-
-
அரசாங்கத்தின் பாரிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்வதற்கான கொள்கைகள் நாட்டில் முன் வைக்கப்பட்டுள்ளதால், அவற்றை அடைந்து கொள்ளும் பயணத்தில் தர்க்க ரீதியற்ற சட்ட திட்டங்களை தடையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட, கைத்தொழில் துறைக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (14) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நடடன-பரளதரம-வழசசயடய-இடமளகக-மடயத/175-250286
-
- 2 replies
- 502 views
-
-
செங்கலடியில் பாரிய கொள்ளை Jan 9, 2026 - 07:22 PM மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று (09) வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட முறையில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பெறுமதியான சொத்துக்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வர்த்தக நிலைய உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சுமார் 45 இலட்சம் ரூபா பணம், 5 பவுன் தங்க நகைகள், கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையர்கள் தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
“ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது........ ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. …
-
- 3 replies
- 2.2k views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் : சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தல் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) நல்லிணக்க செயற்பாடுகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக சர்வதே தரத்துடன் கூடிய சட்டம் வரவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரதிநிதி மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 219 views
-
-
நிவாரண நிதியை சிங்கள அரசிடம் ஒப்படைக்கக் கூடாது! சரத்குமார் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 2, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: தமிழ் மக்கள் மற்றும் நடிகர்களிடம் திரட்டப்பட்ட நிவாரண நிதியை எக்காரணம் கொண்டும் சிங்கள அரசிடம் கொடுக்கக் கூடாது, என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக 46 லட்ச ரூபாய் வசூலானது. நடிகர்களில் ரஜினி அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வழங்கினார். கமல், சிவக்குமார் ஆகியோர் தலா 5 லட்சம் வழங்கினார்கள். சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா 2.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். நடிகர்கள் வழங்கிய நிதியுடன், நடிகர் சங்கத்தின் சார்பில் …
-
- 2 replies
- 875 views
-
-
சாதாரண மக்கள் அயலவர்களிடம் வாங்கும் கடன்களுக்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் என் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை கைவிட்டு நாட்டின் அபிவிருத்தியை உரிய முறையில் முன்னெடுக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். தற்போது இலங்கையின் பொருளாதார நிலைமை கடும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் இதற்கு உரிய தீர்வினை காண்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. இதற்கு மாறாக தன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதிலேயே குறியாக உள்ளனர். எனவே என்மீத போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து நாட்டு மக்களின் சுமையை குறைத்து உரிய முறையில் அபிவிருத்தி பணிகளை…
-
- 0 replies
- 179 views
-
-
கலாநிதி மஹேஷ் அத்தபத்து - சொல்கிறார் ரணில் விக்ரமசிங்க என்பவர், பிறப்பிலேயே தோல்விகளை தனதாக்கி கொண்ட துரதிஷ்டவசமான தலைவர் எனவும் சந்திரிகா என்பவர், தற்போதைய அரசியலில் வங்குரோத்து பாத்திரம் எனவும் சுருக்கமாக சொன்னால், செல்லா காசு எனவும் ஜனநாயக கட்;சியின் ஆரம்பகால உப தலைவர் கலாநிதி மஹேஷ் அத்தபத்து தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்கா, இந்த இரண்டு தலைவர்களையே தற்போது பிடித்து கொண்டிருக்கின்றார். இவர்களுடன் அவர் செல்லும் பயணத்தினால், அவர் அரசியல் அனாதையாகி விடுவார். சந்திரிகா என்பவர் தற்போது, ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர், சரத் பொன்சேக்கா, ரணில் விக்ரமசிங்கவிடம் ஆலோசனை பெறுகிறார். அவர் ரணிலுடன் செல்வதால், அவருக்கு ஒரு போதும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவி கிடைக்க போவத…
-
- 0 replies
- 319 views
-
-
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவையை வழமை போன்று முன்னெடுப்பதற்கு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.அடுத்துவரும் சில தினங்களில் மக்களின் செயற்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் சுகாதாரப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழக்கமான கால அட்டவணையில் புகையிரத சேவைகள் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வந்த சிறப்பு அட்டவணை, இனி…
-
- 0 replies
- 446 views
-
-
தனது அமைச்சின் தவறுகளை கண்டுபிடிக்க கூட்டு எதிர்க்கட்சியினால் அமைக்கப்பட்ட நிழல் அமைச்சரவையில் தூய்மையான நபர் எவரும் இல்லை என்று பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். என்னுடைய அமைச்சை கண்காணிப்பு செய்வதை நான் விரும்புகிறேன். எனினும் எனது அமைச்சை கண்காணிக்கும் அளவுக்கு தூய்மையான எவரும் அந்தக் கும்பலில் இல்லை. பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளின் விசாரணை வேகம் திருப்தியடைய கூடிய விதத்தில் இல்லை என்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கூறியுள்ளதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=161527&category=TamilNews&la…
-
- 0 replies
- 314 views
-
-
யாழ்ப்பாணம் முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு தரப்பிலும் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமான "லக்பிம" தனது பாதுகாப்பு ஆய்வுரையில் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 10 படையினரே இதில் கொல்லப்பட்டதாக கூறும் நிலையில் உயிரிழப்புகள் அதனைவிட பன்மடங்கு என லக்பிம குறிப்பிட்டுள்ளது. 2006 ஆம் ஆகஸ்ட் 10 ஆம் திகதியும் 2007 ஆம் ஆண்டு ஏப்ரலிலும் முறையே 140 மற்றும் 90 என்ற அடிப்படையில் 55 வது பிரிவுப் படையினருக்கு இழப்புகள் ஏற்பட்டன. பல நூற்றுக்கணக்கான படையினர் காயங்களுக்கு உள்ளாகினர். இந்தநிலையில் கடந்த வார மோதல்களின் போது படைத்தரப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் வெளியிடவில்லை. புதிய கட்டுப்பா…
-
- 2 replies
- 2.4k views
-
-
'உள்ளக விசாரணையை ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்காது' எம்.றொசாந்த் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில், உள்ளக விசாரணை தான் நடத்தப்படும் என்றால், அதனை ஒரு போதும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளாது என, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உள்ளக விசாரணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. இராணுவத்தினருக்கு எதிராக செயற்படமாட்டோம், இராணுவத்தினை தண்டிக்கமாட்…
-
- 0 replies
- 248 views
-
-
தொல்பொருள் செயலணி குறித்து அமெரிக்கத் தூதுவர் கேள்வி… இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று (15) கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இலங்கையர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் தன்னிடமும் உள்ளன என தெரிவித்துள்ள தூதுவர், குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்படும் தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டு…
-
- 3 replies
- 693 views
-
-
http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 1 reply
- 1.2k views
-