ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
இலங்கை அரசின் முடிவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார் ரவிநாத் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பான தீர்மானத்தின் மீதான ஒத்துழைப்பை மீளப்பெற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக வெளியுறவு செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் தலைவர் எலிசபெத் டிச்சி பிஸ்ல்பெர்கரை (Elisabeth Tichy-Fisslberger) சந்தித்த வெளியுறவு செயலாளர், இலங்கை அரசு எடுத்த முடிவு குறித்து தகவல் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர…
-
- 0 replies
- 680 views
-
-
யாழ் – வடமராச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்று மீட்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் நேற்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது . குறித்த பகுதியில் வீட்டுவேலைக்காக வேலையாட்கள் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு வகை வெடி குண்டினை கண்டுபிடித்துள்ளனர். இதை அடுத்து மருதங்கேணி பொலிசார்க்கு வெடிகுண்டு குறித்து தகவலளிக்கப்பட்டது. இதன் பின் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசார் குறித்த வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர். மேலும் குறித்த வெடிகுண்டு தொடர்பில் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavann…
-
- 1 reply
- 132 views
- 1 follower
-
-
1983 வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் வீரகேசரி நாளேடு 7/23/2008 9:30:23 AM - எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தை தீவிரப்படுத்திக்கொண்டு செல்…
-
- 0 replies
- 625 views
-
-
[size=4] புத்தளம் நகரின் பல பகுதிகளில் பேரீச்சம்பழம் விளைச்சல் கண்டுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் நாட்டப்பட்ட பேரீச்சம் மரங்களில் முதன்முறையாக விளைச்சல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க) [/size] [size=4]http://www.tamilmirr...4-06-19-24.html[/size]
-
- 1 reply
- 785 views
-
-
யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் இன்று மாலை இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாப் பாணியில் இடம்பெற்ற மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்தில் யாழ்.திருநெல்வேலிப் பகுதியினைச் சேர்ந்தவரான 25வயதுடைய இருபிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அதே இடத்தினைச் சேர்ந்த மற்றொரு குடும்பஸ்தர் தலையில் படுகாயமடைந்துள்ளதோடு யாழ்.நல்லூர்ப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கழுத்தில் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரைத்துரத்தி வந்த குழு ஒன்று அவரைக் கடுமையாக தாக்கியது…
-
- 19 replies
- 1.3k views
-
-
10 AUG, 2025 | 10:09 AM நெடுந்தீவுக்கான போக்குவரத்து இடர்பாடுகளை குறைக்கும் முகமாக திங்கட்கிழமை (04) முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான படகுகள் சேவை பரீட்சார்த்தமாக அதிகரிக்கப்படுகின்றது. நெடுந்தீவுக்கான அதிகரித்த பயணிகள் மற்றும் சேவையில் ஈடுபட போதுமான படகுகள் இன்மை காரணமாக நெடுந்தீவுக்கு பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதற்கமைய சனிக்கிழமை (09) குறிகட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரின் பங்குப…
-
- 0 replies
- 105 views
- 1 follower
-
-
தமிழர்களின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதை துணிவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாமல் உள்ளது. தென்பகுதியைப் பொறுத்தவரை மைத்திரி அரசா? மகிந்தவின் அரசா? சிறந்தது என பட்டிமன்றம் நடத்துவதிலேயே நேரத்தை செலவிடுகின்றது. அப்படிச் செய்வேன்; இப்படிச் செய்வேன் என்று கூறும் ஜனாதிபதி மைத்திரி எதனையும் செய்யாததால் முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் எதிர்ப்பு வீறு கொள்கிறது. இத்தகைய போக்கில் விடுதலைப் புலிகள் மீளவும் எழுகை பெறலாம் என்ற பிரசாரங்களும் தென் பகுதியில் முளைவிட ஆரம்பித்துள்ளன. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க பேரினவாதத்தை தூண்டும் தென்பகுதி ஊடகங்கள் வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்ட முன்வரைபை அடிப்படையாகக் கொண்டு வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
-
- 0 replies
- 355 views
-
-
தாய்நாட்டைத் துண்டாடுவதற்கு ஒரு போதும் பயங்கரவாதிகளுக்கு இடமளிக்க மாட்டேன் -ஜனாதிபதி மகிந்த சூளுரை [ வெள்ளிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2008, 07:00.50 AM GMT +05:30 ] எனது உயிர் இருக்கும் வரையில் எனது தாய்நாட்டைத் துண்டாட இடமளிக்க மாட்டேன். இதில் ஏற்படும் எந்த ஒரு தடையையும் தகர்த்தெறியத் தயங்கமாட்டேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் முப்பத்தி இரண்டு குளங்களையும் அவற்றுடன் தொடர்புடைய கால்வாய்களையும் புனரமைப்புச் செய்யும் திட்டத்தினைப் பொலநறுவை பராக்கிரம சமுத்திரப் பகுதியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வின் பின் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உ…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=2][size=4]கிளிநொச்சிவரை சக்திவாய்ந்த மின்பரிவர்த்தனை நிலையம்;[/size][/size] [size=2][size=4]25ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு[/size][/size] [size=2][size=4]வடமாகாண மின்விநியோக நஷ்டத்தை தவிர்க்க நடவடிக்கை[/size][/size] [size=2][size=4]மின்சாரத்தை சீர்குலைத்தோருக்கும் பாகுபாடின்றி மின்சாரம்[/size][/size] [size=3][size=4]அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் வடக்கிற்கு தேசிய மின் கட்டமைப்பினூடாக முழுமையான மின்சார வசதி அளிக்கப்படும். இதனூடாக யாழ். குடா அடங்கலாக வடக்கு பிரதேசத்தில் காணப்படும் மின்சார சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு ஏற்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]வவுனியாவில் இருந்து கி…
-
- 4 replies
- 759 views
-
-
சீன அபிவிருத்தி வங்கியுடன் இலங்கை ஒப்பந்தம் இலங்கை மற்றும் சீனாவின் அபிவிருத்தி வங்கிக்கு இடையில் நிதியொப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி ஒப்பந்தம் ஒன்றே இவ்வாறு கைசாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/சன-அபவரதத-வஙகயடன-இலஙக-ஒபபநதம/175-247170
-
- 3 replies
- 519 views
-
-
13 Sep, 2025 | 03:10 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள், இடமாற்றல் என வெளியேறியமையால், வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், நோயாளர்கள், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர், எம்.ஆர்.ஐ உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவற்றை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் எடுப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுவதால், அதற்குள் நோயின் தீவிரம் அதிகரிப்பதாக நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். சில நோயாளிகள் தனியார் வைத்தியசாலையில் அவற்றை எடுப்பதற்காக பெருமளவு பணம் செலவு செய்கின…
-
- 3 replies
- 371 views
- 1 follower
-
-
[size=3]முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரியிடம் முறையிட்டுள்ளார்.[/size] [size=3]கொழும்பில் உள்ள உயர் அதிகாரிகள் சிலரின் உத்தரவுக்கு ஏற்ப மட்டக்களப்பு செயலக அதிகாரிகள் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விருப்பு வாக்குகளை 22ஆயிரமாக அதிகரித்ததாகவும் முரளிதரன் கூறியுள்ளார்.[/size] [size=3]விருப்பு வாக்குகள் அதிகரிக்கப்பட்ட விடயத்தை ஊடகவியளலாளர்களிடம் கூற வேண்டாம் என தனக்கு நெருக்கமான அதிகாரிகள் வலியுறுத்தியதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியதாக இராஜதந்திரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழ…
-
- 4 replies
- 503 views
-
-
இஸ்லாமிய ஷரீஆ வங்கிச் சட்டங்களை உள்வாங்க வேண்டுமென மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நுண்நிதியளிப்பு சட்ட மூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்; நுண்நிதி அளிப்பு சட்ட மூலம் கொண்டு வரப்பட்டமைக்கு நாம் வரவேற்பளிக்கின்றோம். இலங்கை மத்திய வங்கிக்கு கீழ் நுண்நிதியளிப்பு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டாலும் அவை தமக்கு விரும்பியவாறே செயற்படுகின்றன. இதனால் சாதாரண பொது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றனர். இவ்…
-
- 0 replies
- 305 views
-
-
உலகளாவிய பயண இதழான டைம் அவுட், 2025 ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது, இது அந்த மாதத்திற்கான சிறந்த பயண இடங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. டைம் அவுட் இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காகப் பாராட்டியதுடன், இப்பண்புகள் ஒக்டோபரில் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இலங்கையை அமைப்பதாக கூறியுள்ளது. தங்க நிறக் கடற்கரைகள் மற்றும் மலைநாட்டு நடைபயணங்கள் முதல் பண்டைய கட்டிடங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் வரை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்தையும் வழங்குவதாக சிறப்பிக்கப்பட்டது. இலையுதிர் கால வண்ணங்கள் மற்றும் பருவகால விழாக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து துருக்கி மற்றும் ந…
-
-
- 6 replies
- 528 views
-
-
சுவிட்ஸ்லாந்ததின் வெளிவிவகார அமைச்சர் மிசிலின் காமி ரே ( Micheline Calmy-Rey) திங்கட்கிழமை சுவிசின் தலைநகரான பேர்னில் சுவிசின் 170க்கும் மேற்பட்ட ராஜதந்திரிகளுக்கு மத்தியில் உரையாற்றுகையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் சுவிஸ் பேசுவதற்குத் தயாராக உள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் உள்ள அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன் தாம் பேசுவதற்குத் தயார் என அவர் கூறிய முன்னேற்றகரமான கருத்து தமிழீழ மக்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளதாக அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மற்றவர்களால், அரசியல் அதிகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாக இருந்தாலும் கூட சுவிஸ் பேசுவதற்குத் தயார் என அவர் தெரிவித்துள்ள கருத்து ஒரு புதிய அரசியல் திருப்பமாக உள்ளது. நல்லதுக்கும் கெ…
-
- 0 replies
- 1.8k views
-
-
பஷில் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை.! பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு மாத்தறை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடுமையான நிபந்தனைகளுடன் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் 16 இலட்ச மூன்று சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாட்டிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது கடவுச் சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் 12 மணிக்கு இடையில் நிதி குற்றப் பிரிவுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட…
-
- 0 replies
- 402 views
-
-
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 7 பேர் கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தாக்கம்-முத-2/
-
- 1 reply
- 561 views
-
-
[size=4]யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் திமுது ஆடிகல உட்பட சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினர் பயணித்த வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் பின் வீதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் யாழ்ப்பாணம், கலட்டிப்பகுதியில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதாற்காக வருகை தந்த மேற்படி அமைப்பினர், நிகழ்வில் கலந்துகொண்டு இன்று கொழும்புக்கு செல்வதற்கு முன்னர் நல்லூருக்குச் சென்ற போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர்கள் மீது கழிவு எண்ணெய…
-
- 0 replies
- 479 views
-
-
புலிகளுடன் “திருட்டுக் கல்யாணம்’ செய்துள்ள அரசியல்வாதிகளை கைது செய்ய வேண்டும். ஆனால் அரசு அவர்களை அழைத்து விசாரணை செய்வதுடன் மட்டும் விட்டுவிடுகின்றதென அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (10) இடம்பெற்ற மன்னார் வளைகுடா எண்ணெய் அகழ்வாராய்ச்சி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுயிகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; புலிகளுடன் தொடர்புடையவரும் மனோகணேசன் எம்.பி.யை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் அழைத்து சில கேள்விகளை மட்டும் கேட்டு விட்டு விட்டுவிட்டனர். ஆனால் அவரோ இலங்கையிலுள்ள அனைத்து தூதுவராலயங்களுக்கும் சென்று ஒப்பாரி வைக்கின்றார். தனக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறுவதுடன் இந்த நாட…
-
- 0 replies
- 2.8k views
-
-
சபைக்கு லாபம் ஈட்டக் கூடிய திட்டங்களைக் குழப்பும் டக்ளஸ் வலி. கிழக்குப் பிரதேச சபையால் மேற்கொள்ளப் படும் சபைக்கு லாபம் ஈட்டக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குழப்புகிறார் என்று வலி. கிழக்குப் பிரதேச சபையின் தலைவர் அ.உதயகுமார் தெரிவித்தார். வலி. கிழக்குப் பிரதேச சபையால் மக்கள் பங்களிப் புடன் "நெல்சிப்" திட்டத்துக்கு 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியில் அச்சுவேலி யில் சந்தைக் கட்டடம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சந்தைக் கட்டடத்தின் ஊடாக வலி. கிழக்கு பிரதேச சபைக்கு மாதம் 2 லட்சம் ரூபா நிதி கிடைக்கும். இந்தத் திட்டத்தை நடை முறைப்படுத்தும் பொருட்டு பிரதேச சபையின…
-
- 0 replies
- 437 views
-
-
யாழ்.குடா நாட்டில் பெண்கள் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக நடமாடும் காலம் வரும் வரையில் எனது நடவடிக்கைகள் தொடரும்- நீதிபதி இளஞ்செழியன் (பாறுக் ஷிஹான்) யாழ்.மாவட்டத்தில் சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயம் உருவாக வேண்டும். அந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு தான் இங்குள்ள நீதிக்கட்டமைப்பு மற்றும் பொலிஸ் கட்டமைப்பு இயங்கி வருகின்றன. குற்றம் செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சமூகம் ஒன்றிணைந் திருத்த முடியும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். சமூக சே…
-
- 30 replies
- 2k views
-
-
கொழும்பில் இருக்கும் வெளிமாவட்டத்தவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பம்! by : Litharsan கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக் காரர்கள் பேருந்து, ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறையை இவ்வாரம் முதல் ஆரம்பிக்க கொழும்பு மாவட்ட ஒருகிணைப்பு குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கொழும்பில் வாழும் வெளிமாவட்ட மக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் …
-
- 4 replies
- 395 views
-
-
27 Oct, 2025 | 06:45 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமலிருப்பதற்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கை வேறாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடரின் போதும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அரசாங்கமும் ஐ.நா.வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பாடுபடுவதாக முன்னாள் கடற்படை அதிகாரி ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்தார். ஐ.நா.வில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பழிவாங்கல் தொடர்பில் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்…
-
- 0 replies
- 52 views
- 1 follower
-
-
யுத்த வெற்றிகளே அரசாங்கத்தின் குறிக்கோள் என்பதால் நாடு அழிவுப்பாதையை நோக்கி நகர்கிறது [ புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 02:01.38 PM GMT +05:30 ] [ தினக்குரல் ] சட்டத்தின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிக்கு ஒருவர் தொடர்பில் அரசாங்கம் காட்டிய கவலையும் கரிசனையும் ஒரு இனத்தின் பிரச்சினை மீது காட்டப்படாத நிலையினையே காண்கிறோம். இதனை விட சாபக் கேடானதும் வேதனையானதுமானதொரு நிலை இருக்க முடியாது. முன்னைய எல்லா அரசாங்கங்கள் போலவே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வக்கற்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் உள்ளது. ஆனால், பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிப்பதற்கு யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறதே தவிர அரசியல் தீர்வு காண்பதில் தாம் …
-
- 0 replies
- 524 views
-
-
07 Nov, 2025 | 04:10 PM முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு, கிணற்றில் குதித்து உயிரிழந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் வசித்து வந்த 75 வயதான கணவருக்கும் 73 வயதுடைய மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டிருந்தது. கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (6) இரவு உணவருந்தி நித்திரைக்கு சென்ற கணவன், வெள்ளிக்கிழமை (7) காலை கோடாரியைக் கொண்டு மனைவியின் தலையில் தாக்கியுள்ளார். அதன் பின்னர், குறித்த கணவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் CCTV காணொளி மூலமாக நேரடியாக பார்வையி…
-
- 1 reply
- 120 views
-