ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
சிங்கள அரசுக்கு ஜெ ஆதரவு-கருணாநிதி சென்னை: இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதா சிங்கள அரசுக்கு ஆதரவாக இருப்பதாக அந் நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் மூத்த ஆலோசகரே கருத்து தெரிவித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை: கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வைகோ வராவிட்டாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தை அவரும் ஏற்று கொண்டுள்ள காரணத்தினால் தானே அவரது கட்சி எம்.பி.க்களும் பதவி விலகத்தயார் என்று கூறியிருக்கிறார்? பதில்: ஆம். அவர் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வராவிட்டாலும், தனது உணர்வை வெளிப்படுத்தியிருப்பதைப் படிக்கும் போது நமக்குப் புல…
-
- 1 reply
- 1.2k views
-
-
சீனாவுக்கு சொந்தமான 40 மீன்பிடி கப்பல்கள் இலங்கை தேசியக் கொடியுடன் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியை ஆரம்பிக்கும் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன நிறுவனம் பிடிக்கும் மீன்களில் 30 வீதம் சீன நிறுவனத்துக்கும், 10 வீதம் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்துக்கும், எஞ்சிய 60 வீதம் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள நிறுவனத்துக்கும் வழங்கப்படும் என்று உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன்வட்டியில் ஒருபகுதியினை சீர்செய்ய உதவும் என கூறப்படுகின்றது. இதற்கு முன்னரும் உடன்படிக்கை ஒன்று இரகசியமாக மஹிந்த அரசினால் கையெழுத்திடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இரண்டு சீனக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்த 27வயது இளைஞன் 2007ம் ஆண்டு சமரொன்றில் தன்னிரு கண்களையும் இழந்து போனான். ஏற்கனவே காயமடைந்து மாற்றுவலுவுள்ளோர் பயிற்சிக் கல்லூரியில் கணணியைக் கற்றான். களங்களிலிருந்து ஓய்வுபெற்று கணணியை தன் சக போராளிகளுக்கு கணணியைக் கற்றுக் கொடுத்தான். யுத்தம் உக்கிரமடைந்து யாவரும் களம் செல்ல வேண்டிய நேரத்தில் களத்திற்குச் சென்றவன் தனது கண்ணிரண்டையும் தான் நேசித்த மண்ணுக்காக கொடுத்துவிட்டிருந்தான். உலகம் அவனுக்கு இருண்டு போனது. கடைசிக்கள முடிவுகளோடு முகாமில் அடைந்து ஒரு வருடத்துக்கு மேலாக முகாம் வாழ்வும் முடித்து வெளியில் வந்த போது குடும்பத்தினர் யாவரும் இறந்து போய்விட்டதாக அறிந்தான். அதன் பின்னால் யாழ்மாவட்டத்திலுள்ள கட்புலனற்றோர் நிலையத்தில் கற்கச் சென்றான். தனது கற்கையை…
-
- 3 replies
- 1.2k views
-
-
மாவீரர் தின நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்புகளை பார்வையிட கேட்க cmr.fm (101,3) http://www.cmr.fm/ gtr radio http://tunein.com/radio/Global-Tamil-Radio-s106581/ ctr radio http://www.cmr.fm/ montreal tamil radio http://www.cmr.fm/ tamil vision tv http://tamilvision.tv/pages/default.aspx tamil one tv http://biz.vanakkamcanada.ca/Tamil-One-818.html
-
- 0 replies
- 1.2k views
-
-
[25 - February - 2007] [Font Size - A - A - A] அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு சில வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்த அறிக்கை மீதான விவாதம் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் இருநாட்கள் நடைபெற்றது. அரசாங்க நிறுவனங்களில் தலைவிரித்தாடுகின்ற படுமோசமான ஊழல் மோசடிகள் மற்றும் முறை கேடுகள் குறித்த விபரங்களை வெளியிட்ட அந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தரப்பினரும் எதிரணியினரும் மாறி மாறி குற்றச் சாட்டுகளைச் சுமத்தியவண்ணம் இருந்ததைக் காணமுடிந்தது. ஊழல் மோசடிகள் இடம்பெற்ற காலகட்டம் குறித்து அறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்ல
-
- 0 replies
- 1.2k views
-
-
பொதுநலவாய விளையாட்டுப்போட்டி இலங்கைக்கு கிடைக்காமை மகிழ்ச்சியளிக்கின்றது. இது நாட்டு மக்களுக்கு கிடைத்த பாக்கியமாகும் என்று தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப்போர் உருவாகும். இதனால் இலங்கையில் “பஞ்சம்' ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர். இவ்வாறானதோர் சூழ்நிலையில் அரசாங்கம் களியாட்டங்களையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி கோடிக் கணக்கான பணத்தை வீண் விரயம் செய்வதை ஏற…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜெனிவாப் பேச்சு யாருக்கு வெற்றி? இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனிவாப் பேச்சுகள் முன் நகர்வு ஏதுமின்றி பயனேது மின்றி தோல்வியில் முடிவடைந்துவிட்டன என்பதே பொது வான அபிப்பிராயம். அப்படித்தான் நடுநிலையாளர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள். பொது மக்களின் கருத்தும் அதுதான். சர்வதேச சமூகத்தின் புரிதலும் அதுவே. ஆனால், பேச்சுகளில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பேச்சு மூலம் ஆக்கபூர்வமான பெறுபேறுகள் எட்டப்படாமையை ஒப் புக்கொண்டு அதற்கான குற்றச்சாட்டுகளை மறுதரப்பு மீது சுமத்து கின்றார்கள். அதேவேளை, தங்களைப் பொறுத்தவரை "ஜெனிவா 2' பேச்சுகள் தங்களுக்கு முழு வெற்றி என்று குறிப்பிடவும் அவர்கள் தவறவில்லை. பேச்சு முடிந்து நாடு திரும்பிய அரச பேச்சுக் குழுவின் தலைவர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் காளான் செய்கை தொடர்பான பயிற்சி எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், சனிக்கிழமை(15) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் தற்போது காளான் கொள்வனவுக்குரிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் காளான் உற்பத்தி தொழில்நுட்பம் மிக இலகுவானதாக காணப்படுகின்றது. காளானை உற்பத்தி செய்ய பலர் ஆர்வம் காட்டுவதால் இதற்குரிய பயிற்சிகளை வழங்கும் படி கோரியிருந்தனர். அதற்கமைவாக வருகின்ற 18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி முழு நாள் பயிற்சி வகுப்பு இடம்பெறும். 50ற்கும் மேற்பட்டவர்கள் இப் பயிற்சி நெ…
-
- 7 replies
- 1.2k views
-
-
j.v.p தலைவர் சோமவன்சா சிறீலங்காவை விட்டு வெளியேறி லண்டன் சென்றுள்ளார். சிறீலங்கா அரசிற்கு எதிராக சதி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்ற சிறீலங்கா புலனாய்வுதுறை அறிக்கை வெளியிட்டதை அடுத்தே தனது பாதுகாப்பு கருதி சோமவன்சா வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-
-
28.12.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 15. http://www.yarl.com/videoclips/view_video....aae0091fa301e61
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆய்வு நடத்தாதீர்கள் அலுவலை முடியுங்கள் யுத்தம் முடிபுற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எங்கள் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முடிபுக்கு கொண்டு வருவதற்கு இலங்கை அரசிற்கு உதவி வழங்கிய நாடுகள் தற்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் வலுவான அழுத்தத்தை அரசிற்கு கொடுக்கவில்லை. இதன் காரணமாக தமிழ் மக்களின் நில உரிமைகள் மற்றும் அவர்களின் மரபுவழித் தாயகம் என்பன தொடர்பில் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைக் காண முடிகின்றது. அண்மைக் காலமாக தமிழ் மக்களை அச்சுறுத்தி வரும், மர்ம மனிதன் என்ற பிரச்சினை கூட இல்லாத ஒன்றாக சொல்லப்படுவதை நினைக்கும்போது தமிழ் மக்களின் உரிமை நிலை எந்தளவு தூரம் பின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தேடிய உடைமைகளைக் கைவிட்டு வெளியேறுகின்றனர் வாகரை மக்கள் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களி னால் அங்குள்ள மக்கள் தமது சொந்தபந் தங்கள், சொத்துக்களையும் கைவிட்டு விட்டு இடம்பெயர்ந்து வருகின்றார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரி விக்கின்றன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டி லுள்ள வாகரை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக கிபீர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகின்றன. இரா ணுவ முகாம்களில் இருந்து அவ்வப்போது ஏவப்படும் எறிகணைகள் மக்கள் குடியி ருப்புப் பகுதிகள் மீது வீழ்ந்து வெடிக்கின் றன. இதனால் அந்தப் பகுதி மக்கள் கையில் அகப்பட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக இராணுவக் கட் டுப்பாட…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளுடனான யுத்தத்தின் இறுதிப்பகுதியில் சுமார் 9 ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட புலிப் போராளிகள் அரசிடம் சரணடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதனை அடுத்து பெருந்தொகைப் போராளிகள் சரணடைந்துள்ளனர். அரசுக்கெதிராக ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த தற்போது அரசிடம் நிராயுதபாணிகளாக சரணடைந்துள்ள போராளிகள் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துகள் பரவலாகப் பேசப்படுகின்ற போதும் அவையேதும் உறுதிப்படுத்தக் கூடியதான மூலங்களைக் கொண்டதாகவோ அல்லது வெளிப்படைத் தன்மையானதாகவோ இல்லை. இந்நிலையில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் எதிர்காலம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டியதானது மனிதாபிமான நடவடிக்கையே. இந்நி…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. 19 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்ற தோரணையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முற்று முழுதாக ஈ.பி.டி.பி. கட்சியின் வேட்பாளர்களே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக்கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல். எப். (சுரேஷ் அணி), தமிழர் விடுதலைக் கூட்டணி , புளொட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். ரெலோ அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசிய விடுதலை முன்னணியை ஆரம்பித்த முன்னாள் எம். பி.க்களான என். ஸ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவின் இலங்கைக்கானா சமாதான தூதுவரை, இலங்கை எதிர்க்காது எனும் பெரு நம்பிக்கையுடன் அமைந்த பிரித்தானிய தலைமை அமைச்சு இலங்கை தெரிவித்த கண்டனத்தால் அவமானத்தால் முகம் சிவந்ததாக பிரித்தானிய முன்னணி நாளேடு செய்தி வெளியிட்டு உள்ளது... மேலும் தெரிவிக்கையில் இலங்கை அரசு பிரித்தானியாவை இதனால் இருநாடுகளுக்குமான உறவில் விரிசல் ஏற்படும் எண்றும் அச்சுறுத்தி உள்ளது... ஆனால் அமைச்சக வெளிவிவகார பிரிவின் தலைமை அமைச்சர் டேவிற் மில்பாண் இலங்கை ஜனாதிபதியுடன் பேசிய பின்னர்தான் இந்த முடிவுக்கு தான் பச்சை கொடி காட்டினார் எண்றும் தெரிவிக்க படுகிறது... Downing Street red-faced after Sri Lanka condemns 'envoy' (Khalid Mohammed/Pool/EPA) Des Browne's role was meant t…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப் படுகொலைக்கும் சர…
-
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
Friday, March 18th, 2011 | Posted by thaynilam புலிகளின்குரல் ஒலிபரப்புக் கோபுரத்தில் இருந்து அரசின் தொலைக்காட்சி புலிகளின்குரல் வானொலி ஒலிபரப்பாகிவந்த கொக்காவில் தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து அரசசார்பு தனியார் தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சி செயற்பட ஆரம்பித்திருக்கின்றது. போர் மூலம் கொக்காவில்ப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதன் பின்னர், 270 மில்லியன் ரூபா செலவில் கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் அரசினால் புனரமைக்கப்பட்டது. இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பெலபிட்ட உறுதிப்படுத்தியிருக்கின்றார். 172 மீற்றர் நீளமான கொக்காவில் தொலைதொடர்பு கோபுரம் இலங்கையின் மிக உயரமான தொலைதொடர்பு கோபுரமாகக் கருதப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப்பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
அல்லைப்பிட்டி மக்கள் ஆவேசம்: டக்ளஸ் அதிர்ச்சி யாழ். நாவாந்துறையில் அகதிகளாக அடைக்கலாமாகியுள்ள அல்லைப்பிட்டி மக்களை தங்களது வீடுகளுக்கு திரும்புமாறு துணை இராணுவக் குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்த கூறியதை அம்மக்கள் நிராகரித்துவிட்டனர். அல்லைப்பிட்டி படுகொலைக்கு டக்ளசின் ஈ.பி.டி.தான் காரணம் என்றும் பகிரங்கமாக நேரிடையாகச் சாடினர். நாவாந்துறை புனித மரியாள் தேவாலயத்தில் அல்லைப்பிட்டி மக்கள் அடைக்கலமாகியுள்ளனர். அம்மக்களை சிறிலங்கா இராணுவத்தினர் பாதுகாப்புடன் டக்ளஸ் நேற்று புதன்கிழமை சந்தித்தார். ஆனால் சிறிலங்கா கடற்படையினரும் டக்ளசின் ஈ.பி.டி.பி.யினருமே தங்களது உறவுகளை மே 13 ஆம் நாளன்று படுகொலை செய்தனர் என்று அம்மக்கள் குற்றம்சாட்டினர். கொலையாளிகள் அல்லைப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தலைமறைவாக இருந்துவந்த இளம்குடும்பஸ்தர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 09:24 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] உந்துருளிகளில் வந்து வீட்டுக்கு வெளியே காத்திருந்த இனம்தெரியாத ஆயுததாரிகளால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 1.2k views
-
-
திகில் திட்டத்தில் சிங்கள அரசு பொன்சேகா வயிற்றில் புளி! ''ராஜசேகர ரெட்டியை காணவில்லை!'' என இந்திய மீடியாக்கள் பதறிக் கொண்டி ருந்த நேரத்தில், ''ஃபொன்சேகாவை காணவில்லை...'' என்கிற பரபரப்பு இலங்கை முழுக்கப் பரவிப் பதற்றத்தைக் கிளப்பியது. ''இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் கூட்டுப் படைத்தளபதியான ஃபொன் சேகாவுக்கும் இடையே நடக்கிற பனிப்போர்தான் இந்தப் பர பரப்புக்கு காரணம்...'' என்று கொழும்பிலிருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது பற்றி கொழும்பில் இருக்கும் விவரமறிந்த வட்டாரங்களில் பேசினோம். ''புலிகளை ஒழிக்கும் வரை ஃபொன்சேகாவை ராணுவத் தளபதியாக வைத்து தட்டிக் கொடுத்த ராஜபக்ஷே சகோதரர்கள், இப்போது அவரை ஒழித்துக் கட்ட தீவிரமாகி விட்டார்கள். 'புலிகளை அடியோடு அழித்து, 60 …
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ஆனந்தநடராஜா சஞ்சயனின் சிறப்பு நேர்காணல் thx http://newjaffna.com/fullview.php?id=ODM5Mg==
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கு மக்களின் துயர் துடைப்புக்காக சேகரிக்கப்பட்ட பலலட்சம் ரூபாக்கள் கொள்ளை யாழ் பல்கலைககழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் கடந்த மாதங்களில் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக சேகரிக்கப்பட்ட பல லட்சம் ரூபாக்கள் பல் கலைக்கழகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நுழைந்த இராணுவ ஆயதததாரிகளினால் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் பொது மக்கள் எனப் பலதரப்பினரும் உண்டியலில் பல லட்சம் ரூபாக்களை சேகரித்திருந்தார்கள். பல்கலைக்கழகத்தில் நள்ளிரவு நேரம் ஆயுதங்களுடன் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அங்கிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் திருவுருவப் படங்களை …
-
- 0 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலை யுத்தம் நடந்து 21 மாதங்கள் கடந்த நிலையில், முந்நாள் விடுதலைப் புலிப்போராளிகள் 5,000 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் விசுவாசத்திற்குரிய உறுப்பினர்கள் இவர்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறிலங்காவுக்கான பிரதிநிதி நீல் பூனே (Neil Buhne) இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் செஞ்சிலவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் கண்காணிப்பு அப்பாற்பட்ட விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறிலங்காவுக்கான தலைமைப் பதவியின் இறுதி ந…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரித்தானிய லிவர்பூல் நகரில் இயங்கி வந்த வணிக நிலையம் ஒன்றில் அங்கு பணியாற்றிவர்வர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அவர் கொல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. கழுத்தில் கத்தி வெட்டுக்கு உள்ளாகியவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளார். . உயிரிழந்த இலங்கை நபரின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. . இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. கொலைக்கான முகமூடி அணிந்து வந்ததனால் இதுவரை கண்டறியப்படவில்லை என மேர்சிசைட் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் பாதுகாப்பு கமராவால் (CCTV) பதிவு செய்யப்பட்டுள்ளது. Re
-
- 1 reply
- 1.2k views
-