ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களுடன் ௭ன்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ௭மது நாட்டின் பாராளுமன்றத்திடமே வரவேண்டும். யதார்த்தபூர்வமான தீர்வைக் காணவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும் ௭ன்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்தியாவுக்கு சென்று பேச்சுக்களில் ஈடுபடுவது புதிய விடயமல்ல. காலா காலமாக அவர்கள் இதனையே செய்துவருகின்றனர். ஆனால் ௭ஸ்.ஜே.வி. செல்வநாயகம் இதுபோன்று டில்லிக்கு அடிக்கடி சென்று அவர்களை அசெளகரியப்படுத்தவில்லை ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 9 replies
- 854 views
-
-
வடக்கில் 65000 வீடமைப்புத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். அதற்கான தீர்மானத்தை ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்க வேண்டும் என நேற்று சபையில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி.எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பிரதமருக்கு வாகனங்கள் கொள்வனவுக்கு 6000 இலட்சம் ரூபாவை செலவழிக்கும் அரசு மக்கள் மீது வரிச்சுமைகளை அதிகரித்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குறை நிரப்புக் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் வடக்கில் யுத்தத்தால் …
-
- 0 replies
- 245 views
-
-
[size=4]இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கடிதமொன்றை எழுதியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மன்மோகன் சிங்கினால் எழுதப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் இறுதிகட்ட போர் முடிவுற்றப் பின்னர் இலங்கை தமிழர்களின் நலனில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழர்களின் மற…
-
- 3 replies
- 843 views
-
-
தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழ்மக்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றவேண்டுமென சிங்கள பெள் த்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ பிரதேசத்திலுள்ள பௌத்த பிக்கு ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அவர் உரையாற்றும் வீடியோ சமுக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இதன்படி தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரங்களைப் பின்பற்றினால் கொரோனாவை தடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். குறித்த பிக்கு தமிழ் மொழியை பூரணமாக கற்று தற்போது தமிழ் மொழியில் மக்களுக்கு ஆலோசனையை தெரிவித்துவருகின்றார். அவர்தான் தற்போது கொரோனா வைரஸ் பற்றிய தனது கருத்தை பதிவிட்டிருக்கின்றார். VIDEO: https://www.fac…
-
- 3 replies
- 584 views
-
-
ஓமான் விமானம் கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கம்.! ஓமான் விமான சேவைக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று, இன்று முற்பகல் 11.12 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவசரநிலைமையை முகம்கொடுக்கும் வகையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மற்றும் அவசர வைத்திய சேவைப் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். விமானத்தின் அவசர தரையிறக்கத்திற்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/article/6569
-
- 0 replies
- 339 views
-
-
மக்கள் அனைவரும் அழைத்து வந்து காட்டில் விடப்படடுள்ளனர். மெனிக்பார் முகாம் மூடப்பட்டு அனைவரும் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கூறுங்கள். இது இராணுவ அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்கள் சிலரிடம் தெரிவித்த கதை. இது மலையை தோண்டி எலியை பிடித்ததை விட மிகவும் மோசமானது. இது கைகளை தரையில் அடித்து கொண்டதற்கு ஒப்பானது. குற்றங்கள் நிறைந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அதீத நம்பிக்கையான எந்த தவறையும் செய்து தப்பித்து கொள்ளலாம் என பயங்கரமான அகங்கார போக்கை மீண்டும் மேடையேற்றி சம்பவம் இதுவாகும். எனினும் இந்த முறை அது தவறியது. அதீத நம்பிக்கை அதபாதளமாக மாறியது. இவர்கள் கொத்தி இருப்பது வாழை மரத்தில். சொண்டை மீண்டும் வெளியில் இழுப்பது சிரமமானது. வன்னியில் பெரும் காட்டு…
-
- 1 reply
- 821 views
-
-
வவுனியா விவசாயிகள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை! by : Benitlas வவுனியா விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை சிறந்த விலைக்கு விற்பனை செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்தினால் சில மரக்கறிகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மொத்த விற்பனையாளர்கள் விவசாயிகளிடம் மிகக்குறைந்த விலைக்கே பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். குறிப்பாக கறிமிளகாய் 150 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளிடம் 30 ரூபாவிற்கே கொள்வனவு செய்யப்படுவதாகவும் இதேபோல் கத்தரிக்காய் 20 முதல் 30 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக…
-
- 0 replies
- 390 views
-
-
1,000 ரூபாய் விவகாரம்: தவறு என்று ஒப்புக்கொண்டார் மனோ மலையக தொழிலாளிக்கு, யாரும் புதிதாக ஆயிரம் ரூபாய் தரத் தேவையில்லை என்றும் துண்டுவிழும் 240 ரூபாயைத் தான் தரவேண்டும் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இப்போது தொழிலாளிக்கு கிடைப்பது 760 ரூபாய் என்றும் 1,000 ரூபாயில் துண்டு விழும் தொகையான 240 ரூபாயில் முதலில் 140 ரூபாயையும் பின்னர் 100 ரூபாயையும் அடுத்ததாக 50 ரூபாயையும் தரவுதற்கு தாங்கள் முயன்றதாகவும் …
-
- 1 reply
- 455 views
-
-
07 Nov, 2025 | 01:25 PM உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று வெள்ளிக்கிழமை (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ளார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாட்டிற்குத் திரும்பும் வரை செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர் ஒருவர் பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்வது இதுவே இலங்கை வரலாற்றில் முதலாவது சந்தர்ப்பம் ஆகும். ஜனாதிபதி சட்டத்தரணி நீதியரசர் எஸ்.துரைராஜா, 1988 ஆம் ஆண்டு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தில் பதிவுபெற்று, 19…
-
- 0 replies
- 57 views
-
-
வீரகேசரி நாளேடு - நோர்வேயின் மத்தியஸ்தத்தை உதாசீனப்படுத்தி உதைத்துத் தள்ளிய சிங்கள பேரினவாத அரசாங்கம் இன்று வன்னித் தமிழர்களைக் காட்டி சர்வதேசத்திடம் கையேந்தி அவர்களின் காலில் விழுந்து கிடப்பது தமிழ் சமூகத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுகின்ற வித்தையாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. யும் பாராளுமன்ற குழுவின் பிரதித் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவுடனான நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் விசேட தூதுவர் ஹன்சன் பௌயர் ஆகியோரின் சந்திப்பு குறித்து கேட்டபோதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, தமிழர் பகுதிகளில் சிங்களப் பேரினவாதம் கட்…
-
- 0 replies
- 615 views
-
-
[size=2][size=4](எம்.சி.அன்சார்)[/size][/size] 'தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபையில் ஆதரவு வழங்காமையினை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எமது கட்சிபற்றியும் அதன் தலைமையை பற்றியும் தாறுமாறாக ஒவ்வொரு நாளும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒரு போதும் முரண்பட்டது கிடையாது. அவர்களை விமர்சித்ததும் கிடையாது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். [size=2][size=4]'கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியினை அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் சேதம் இல்லாத விட்டுக்கொடுப்பினை செய்துள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வந்த திவிநெகும…
-
- 1 reply
- 626 views
-
-
இலங்கையில் சீனா அமைக்கவுள்ள துறைமுக நகரத்தில், இந்திய நிறுவனங்களும் முதலீடுகளை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை, இந்தியா, சீனா என்ற மூன்று நாடுகளுக்குள் ஏற்பட்ட முக்கிய திருப்பம் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக துறைமுக நகரத் திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் துறைமுக நகரத்திட்டத்தின் விற்பனைப் பிரிவு தலைவராக உள்ள லியாங் தௌ கடந்த வாரம், இந்திய முதலீட்டாளர்களுடன் சந்திப்புக்களை நடத்தினார். இதன்போது ஐந்து இந்திய நிறுவனங்கள் துறைமுக நகரத்தில் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=158916&categ…
-
- 1 reply
- 264 views
-
-
ஐரோப்பாவில் குளிர் விலகியது. இரவும் இருளும் குறைந்து பகலும் வெளிச்சமும் நீளத் தொடங்கிவிட்டது. மரங்கள் துளிர்விடவும், அரும்புகள் மலரவும் வேனிற்காலம் ஆரம்பமாகிவிட்டது. கொண்டாட்டம் நிறைந்த பண்டிகைக் காலத்தில்மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தார்கள் என்பதில் அரசுகளும், அதிகாரிகளும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில், எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருக்கிறது கோரோனா கோவிட் - 19 என்னும் நுன் உயிரி. கொரோனா வைரஸுக்கு எதிரான போர் என்ற வகையில்லேயே அதற்கான தடுப்பு முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் எடுத்திருந்தன. இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால், நாடுகளுடனான சண்டையில், மனிதர்களைக் கொன்று குவிப்பதற்காக, ஆயுதத் தளவாடங்களைச் சேகரித்து வைத்த அத்தனை நாடுகளும், வைரசுக்கு எதிரா…
-
- 0 replies
- 593 views
-
-
யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்! யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர் கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது, வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்றைய தினம் யாழ் .சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப்…
-
- 1 reply
- 127 views
- 1 follower
-
-
இலங்கைக்கு மத்திய அரசு மறைமுக உதவி: ராஜா சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகஇ இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா மறைமுகமாக உதவிகள் செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ராஜா இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்இ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அறவழியில் எதிர்த்து போராடிய மாபெரும் மனிதரான மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இந்துஇ முஸ்லிம் இடையே மதநல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் கடைசிவரை போராடினார். ஆனால் இப்போது ஒரிசாஇ கர்நாடகா மாநிலங்களில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மதத்தின் பெயர…
-
- 2 replies
- 1.7k views
-
-
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராகக் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறுத்துமாறு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கடந்த கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அரசியல்வாதி ஆகியோர் தூது சென்றுள்ளனர். வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடமும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடமும் இவர்கள் இருவரும் தூது சென்றனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக மாகாண சபையின் அடுத்த அமர்வின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலரால் முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆனால், நேற்று வரை மாகாணசப…
-
- 3 replies
- 339 views
-
-
கொழும்பில் 1010 நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினமும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் ஐந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 வரை அதிகரித்துள்ளது. முன்னதாக, நேற்று (20) காலையில் 24 நோயாளர்களும், பிற்பகலில் 8 தொற்றாளர்களும் மாலையில் …
-
- 1 reply
- 423 views
-
-
விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு Mano ShangarNovember 28, 2025 10:06 am 0 மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், 1979 அல்லது +94 117 77 1979 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தகவல்களைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவுறுத்துகிறது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஆறு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆறு விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு திரு…
-
- 0 replies
- 136 views
-
-
13வது திருத்த சட்டத்தை அரசாங்கம் அகற்ற முற்பட்டால் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறுவேன் என அவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 13வது திருத்த சட்டத்தை ஆதரிக்கும் இடதுசாரி அமைச்சர்களான திஸ்ஸ விதாரன, டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென ஹெல உறுமய கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, யுத்தம் முடிவுற்ற பின்பு சிங்கள மக்கள் தமிழ் பேசும் மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து அவர்களுக்கு அதிகார பரவலாக்கலை வழங்க தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், 13வது…
-
- 0 replies
- 491 views
-
-
பயன்தரு மரங்கள் களவாடப்படுகின்றன நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை மேற்கு பகுதியில் மக்கள் குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளில், மக்களின் காணிகளில் உள்ள வேப்பமரங்கள், பனைமரங்கள் போன்றவை வெட்டப்பட்டு களவாடப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதி அரியரட்ணம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'மிதிவெடிகள் உள்ள பகுதியென அடையாளப்படுத்தப்பட்டு மிதிவெடி அகற்றல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதியில் இவ்வாறு மரங்கள் களவாக வெட்டிச் செல்லப்படுவதால், மிதிவெடி அகற்றுபவர்களுக்கும் களவாக மரங்கள் வெட்டுபவர்களுக்கும் தொடர்புகள் உண்டா என்பது தொடர்பில…
-
- 0 replies
- 335 views
-
-
கொழும்பில் அமைக்கப்பட இருந்த போர்ட்சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரமொன்றை அமைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் பிரகாரம் சீனாவின் சைனா ஹார்பர் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து வெறுமனே கேளிக்கை அம்சங்கள் மட்டும் கொண்ட துறைமுக நகரமொன்றுக்குப் பதிலாக பொருளாதார நகரம் ஒன்று காலிமுகத்திடல் அருகே அமைக்கப்படவுள்ளது. தற்போதைக்கு உலகின் சந்தைப்படுத்தல் மத்திய நிலையங்களாகவும், பொருளாதார நகரங்களாகவும் கருதப்படும் சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு மத்தியில் அமையும் இன்னொரு பொருளாதார நகரமாக இது மாற்றம் பெறும். குறித்த பொருளாதார நகரம் அமையவுள்ள க…
-
- 0 replies
- 241 views
-
-
பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர் Published By: Vishnu 19 Dec, 2025 | 10:57 PM இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும், பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்காகவும் குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காகவுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக குறைநிறப்பு மதிப்பீட்டு பிரேரணையை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக்கிழமை 19 ஆந் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, டி…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
தேவைப்படும் ஏற்படும் போது தங்களது பதவிகளை துறக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயார் - இரா சம்பந்தன்: இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரி தமிழகத்தில் திமுக வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமாவை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் பட்சத்தில் தங்களது பதவிகளை துறக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதாக அதன் தலைவர் இரா.சம்மந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் தாங்கள் இராஜினாமா செய்தால், அவ்விடங்களுக்கு தங்களுடைய கைப்பாவைகளை…
-
- 1 reply
- 1.1k views
-
-
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு Dec 30, 2025 - 11:44 AM சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து கலந்துரையாடுவதற்காகவே அந்த குழு விஜயம் செய்யவுள்ளது. ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன், அதற்கு அனுமதி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை டிசம்பர் 15 ஆம் திகதி கூடவிருந்தது. எனினும், டித்வா புயலுக்கு பின்னர் அவசர நிதியுதவிக்காக இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய, அந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. https://adader…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இனக் குழுமத்தை மாற்றியமைப்பதற்கு சதி இராணுவத்தினருக்கு வீடமைப்புத்திட்டம் என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் சிங்கள் மக்களை குடியேற்றி தமிழ் மக்களின் இனக் குழுமத்தை மாற்றியமைக்கும் சதித் திட்டத்தை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்கொண்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சீ. யோகேஸ்வரன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிருமிச்சை எனுமிடத்தில் 1000 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டு அங்கு கடற்படையினரின் குடும்பங்களிற்கான வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவ…
-
- 0 replies
- 234 views
-