Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் தாக்குவதாக விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வன்னி பகுதியில் நெடுங்கேனி என்ற இடத்தில் வியாழக்கிழமை வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இதில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரும், ஒரு சிறுவனும் சிக்கி இறந்தனர். இது இலங்கை ராணுவத்தின் கைவரிசைதான் என விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆனால், பொதுமக்களை தாங்கள் தாக்குவதில்லை என வழக்கம்போல ராணுவம் தெரிவித்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறி அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வருமாறு தமிழர்களுக்கு இலங்கை அரசு வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது. புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை நோக்கி படைகள் முன்னேறு…

  2. அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்வதற்கு மன்னிப்புக் கிடையாது என்று அரச பயங்கரவாதத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை படுகொலை செய்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. "அமெ­ரிக்க பெண்கள் எவ்­வாறு எம்மை புகைப்­படம் எடுக்க முடியும்" முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் கேள்வி முச்­சக்­க­ர­வண்டி சார­தி­க­ளுக்கு இழுக்கு ஏற்­படும் வகையில் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூத­ரகம் வெளி­யிட்ட உத்­த­ரவு குறித்த உண்­மைகள் விரைவில் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என தேசிய முச்­சக்­க­ர­வண்டி சார­தி­கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்பில் இரு­வா­ரத்­துக்குள் உரிய பதில் வழங்­கப்­ப­ட­வில்­லை­யாயின் போக்­கு­வ­ரத்து அமைச்சு மற்றும் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூத­ரகம் என்­பன முற்­று­கை­யி­டப்­படும் என அச்­சங்­கத்தின் தலைவர் சுனில் ஜய­வர்­தன எச்­ச­ரிக்கை விடுத்தார். ஐக்­கிய அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இலங்­கைக்கு சுற்­றுலாப் பிர­யா…

  4. கொழும்பு (A.F.P) - "அமெரிக்காவின் சமாதானத் தூதுவர் உருவாக்கம் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை!" சிறீ லங்கா ஊடக அமைச்சர் அறிவிப்பு! அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஜ் இடம் 38 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறீ லங்காவின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா உதவ வேண்டுமெனக் கூறிச் சமர்ப்பித்த அமெரிக்க சமாதானத் தூதுவர் பற்றிய அறிக்கை சம்மந்தமாக தாம் கவலைப்படவில்லை என சிறீ லங்காவின் ஊடக அமைச்சர் அனுரா யாப்பா தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற முயற்சிகள் அமெரிக்காவில் முன்பும் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அமெரிக்கா தமது அரசாங்கம் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு அமைய விடுதலைப் புலிகளுடன் போர்புரிந்து அவர்களை பலவீனப்படுத்துவதற்கு தொடர்ந்தும் உதவி செய்யும் என எதிர்பார்ப்பதா…

  5. [size=5]"அமெரிக்காவுக்கு ஆவணம் கையளிப்பு' அரசாங்கத்துக்கு சண்டே லீடர் சவால்[/size] [size=1] [size=4]இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவிடம் செயன்முறை திட்டம் எதனையும் கையளிக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை வலியுறுத்தி வருகிறார் [size=5]எனி னும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனிடம் இலங்கை இரண்டு பக்க செயன்முறை அறிக்கையை கையளித்துள்ளதாக சண்டேலீடர் செய்திதாள் குறிப்பிட் டுள்ளது[/size].[/size][/size] [size=1] [size=4]அதில் குறுகிய நடுத்தர மற் றும் நீண்ட கால அடிப்படையில் கற் றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆ…

    • 3 replies
    • 863 views
  6. "அமைச்சரவை பிரச்சினையை முன்வைத்து சபையை கலைக்க முயற்சி" (ரி.விரூஷன்) வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சரவை தொடர்பான பிரச்சினையாது சபையை கலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற வட மகாண சபையின் அமர்வின் இறுதியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை சார்ந்து அமைச்சரவை செயற்பாட்டில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறு அமைச்சரவை செயற்பட்டால் அதனை கூட்ட வேண்டிய பொறுப்பு பிரதம செயலாளருக்கு உண்டு. இவ்வாறான நிலையில் அவ்வாறு கூட்டுகின்ற நில…

  7. "அமைச்சரின் கோரிக்கையை ஏற்றே சைட்டம் வைத்திய கல்லூரியை நிறுவினேன்" முன்னாள் அமைச்சர் விஸ்வ வர்­ண­பா­லவின் கோரிக்­கையை ஏற்றே சைட்டம் நிறு­வ­னத்தை நான் நிறு­வினேன். எனவே இது இலாப நோக்­கத்தில் உரு­வாக்­கப்­பட்ட கற்கை நிறு­வனம் அல்­ல­வென சைட்டம் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் வைத்­தியர் நெவில் பெர்னாண்­டோ தெரி­வித்தார். நெவில் பெர்னாண்­டோ தனியார் வைத்­தி­ய­சா­லையை அரச உட­மை­யாக்கும் நிகழ்வில் கலந்­து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இலாப­மீட்ட வேண்டும் என்ற நோக்கத்­தினால் மாத்­திரம் நாம் சைட்டம் தனியார் மருத்­துவ கல்­லூ­ரியை ஆரம்­பிக்­க­வில்லை. 2007 ஆம் ஆண்டில் சுகா­தார அமைச்­ச…

  8. அரசாங்கத்தில் ஒரு சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளினால் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக பெயர்களுடன் இன்று திங்கட்கிழமை தகவல்களை வெளியிடப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சம்பிக்க ரணவக்கவால் எழுதப்பட்ட, "சக்தியும் சக்தியும்' எனும் நூலின் இரண்டாம் கட்டமான "சீரழிவு பொருளாதாரம்' என்ற தொகுதி இன்றைய தினம் கொழும்பில் வெளியிடப்படவுள்ள நிலையில் அதனுடன் இணைந்ததாக கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட, பொருõளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளார். "மெகா டீல்'எனும் தொனிப்பொருளில் அமைச்சர்கள் மற…

  9. "அம்­பா­றையில் அபி­வி­ருத்தி யுகம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது" (அம்­பாறை மேல­திக நிருபர்) கடந்த அரசு காலத்தில் ஹம்­பாந்­தோட்டை மாவட்டம் மாத்­தி­ரமே திட்­ட­மி­டப்­பட்டு அபி­வி­ருத்­தி செய்­யப்­பட்­டது. ஆனால் அம்­பா­றையில் பாரிய அபி­வி­ருத்தி யுகம் இன்று ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. இது தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அம்­பாறை நகரில் 286 மில்­லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன வச­தி­களை கொண்ட பஸ் நிலை­யத்­திற்­கான கட்­டிடத் தொகு­தி நேற்று இடம்பெற்றது. அங்கு உரை நிகழ்த்­தும்­போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு குறிப்­பிட்டார். ஆரம்ப கைத்­தொழில் அமைச்சர் தயா கமகே…

  10. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(28.08.2019) மட்டக்களப்பில் நடைபெற்றது. மேற்படி போராட்டமானது, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். மேலும், தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டுவருவதாக, போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர். குறிப்பாக அபிவிருத்தி என்னும் பெயரிலும் பாதுகாப்பு என்ற போர்வையிலும் பெருமளவிலான காணி வளங்கள் அபகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்க…

    • 0 replies
    • 229 views
  11. "அரச பயங்கரவாதம்' தொடர்பாக மேற்குலகின் பிரதிபலிப்பு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கும் ஆயுதக்குழு அச்சுறுத்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கின்றது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனில் இருந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் அது குறித்து விலாவாரியாக விளக்கியிருக்கின்றார்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு நடப்பது நாளை ஏனைய கட்சியினருக்கும் நடக்கலாம் என முற்கூட்டியே எச்சரித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க. அவர் கருணா குழு என்ற பெயரில் உருவாக்கிவிட்ட துணைப்படையே இன்று பிள்ளையான் குழுவாகி …

  12. (எம்.ஆர்.எம்.வஸீம்) பயங்கரவாத தடைச் சட்டத்தையும் விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானதாகும். இதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராக எழக்கூடிய அனைத்து சக்திகளையும் அடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இதனை நாங்கள் முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். பயங்கரவாதம் தொடர்பில் இந்த சட்ட மூலத்தில் பல அத்தியாயங்களில்…

  13. கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால் தான் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் மோசடிகளைச் செய்ய முடிந்தது. அதனால் தான், கடந்த தேர்தலில் அமைச்சர் அதா உல்லாவினால் மூன்று வேட்பாளர்களைக் களமிறக்கி வெற்றிபெற முடிந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தர் பிரச்சார கூட்டத்தி்ல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்படி கருத்துக்களை தெரிவித்து்ள்ளார். "சர்வதேசத்துக்குக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலே ஆணவத்தோடும், இறுமாப்போடும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அரசு தீர்மானித்தது. ஆனால் அரசாங்கம் ஆரம்பித்த இந்த நாடகம் இன்ற…

  14. "அரசியலில் இருந்து விலக போகிறேன்" : நிமால் சிறிபாலடி சில்வா தான் விரைவில் அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/15463

  15. இலங்கையில் உள்ள அனைத்து குடிமக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் தீர்வு ஒன்றைக் காணுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையிலேயே அமெரிக்காவின் இந்த வேண்டுகோள் வெளியிடப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 458 views
  16. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி செல்வதற்கு அர்ப்பணிப்புடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்படும் என கூட்டமைப்பின் வவுனியா செயற்குழுவில் நேற்று (09.10.2015) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட செயற்குழு நேற்று வட மாகாண சுகாதார அமைச்சரின் வவுனியா இணைப்பு செயலகத்தில் கூடியபோதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழரசுக் கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் ஒன்று கூடி வவுனியா மாவட்டத்தில் மக்களின் நலன்சார் திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் அரசியல் ரீதியான வேலைத்திட்டத்தை முனைப்புடன் செயற்ப…

  17. சிறிலங்கா அரச பயங்கரவாததத்தின் படுகொலைக்குள்ளும் பட்டினிச்சாவிற்குள்ளும் சிக்கித் தவிக்கும் வாகரை மக்களின் உணர்வுகளை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும் அங்கு தவித்துக்கொண்டிருக்கும் மக்களின் விடுதலைக்கு கைகொடுக்கும் வரலாற்றுப் பொறுப்பை வலுவுள்ள அனைவரும் ஏற்கவேண்டும் இவ்வாறு திருமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச இயந்திரம் வாகரையிலுள்ள முப்பத்தாறாயிரத்திற்கும் அதிகமான மக்களை மிகவும் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றது. தங்கள் அரசியல் இராணுவ நலன்களுக்காக குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் முதியவர்கள் உள்ளிட்ட 36000ற்கும் அதிகமானவர்களை வதைத்து வருகிறது. இந்த மக்களின் உணர்வுகள் எதனையும் அரச படைகள் மதிக்கவில்லை…

    • 0 replies
    • 728 views
  18. வடபகுதியில் இடம்பெற்ற போரில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளதாகக் கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்வதற்கு தெரிவித்திருக்கும் விருப்பத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 410 views
  19. "அரசியல் வங்குரோத்து நிலையை செய்ய நினைக்கும் சரத் பொன்சேக்கா, விமல் வீரவங்ஸ போன்றோரை கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்" "நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள், இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினால் சட்டமும் ஒழுங்கும் எப்படி சீர்கெடும். நாங்கள் புனர்வாழ்வு பெற்று சமுகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் மேலும், மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது?" என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். கரும்புலிகள் அஞ்சலி நிகழ்வு தொடர்பில் பரப்பப்படும் இனவாத கருத்துக்களுக்குப் பதில்கூறும் முகமாக அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப…

  20. சிறீலங்கா அரசுடன் முரண்படுவதைத் தவிர்த்து பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் வாதிட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் கூட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இதன் போது, பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பிலும் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்பது தொடர்பிலும் தீவிரமாக ஆராயப்பட்டது. கூட்டத்தின் பின்னர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார். இருப்பினும் அன்றைய ஒன்றுகூடலில் கலந்துரை…

  21. [size=4][size=6]"அரசைக் கவிழ்ப்போம்'[/size] [செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-07-21 10:08:23| யாழ்ப்பாணம்][/size][/size] [size=1][size=4][size=5]ரணில்-சரத் இணைய வாய்ப்பு பலமாகுமா இந்தப் பாலம்?[/size] (கொழும்பு) மக்களின் வாழ்விற்கு சவாலான இந்த அரசாங்கத்தை கவிழ்க்க பலம் மிக்க தொரு எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வான கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். [/size][/size] [size=1][size=4]சிறைமீண்ட பொன்சேகா தனது அரசியல் பயணத்தை புதிய ஜனநாயக முன்னணி என்ற தன் கட்சியில் மூலம் ஆறுத…

    • 1 reply
    • 578 views
  22. "அருந்தவபாலன் வெற்றி என்று அவரது மகனே அறிவித்தார்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 21.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/theivigan/pdpikacsnvre

    • 0 replies
    • 686 views
  23. "அலரிமாளிகையை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த மக்கள் தயாராக வேண்டும்" பிரதமர் ரணில் விக்ரமசிங்க அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியில் இருத்துவதற்கு சூட்சுமமான முறையில் அரசியலமைப்பிலும் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில குற்றம்சாட்டினார். "பிணைமுறி மோசடியில் பிரதமரின் வகிபாகம்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வை ஊழல் எதிர்ப்பு மத்திய நிலையம் நேற்று கொழும்பிலுள்ள பொது நூலக கேட்போர்கூடத்தில் நடத்தியது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/13733

  24. "அல் ஜசிரா" தொலைக்காட்சி செய்தியாளர் பேர்ட்லி அண்மையில் வன்னி யுத்தகளத்திற்குச் சென்று சேகரித்த தகவலின்படி இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியை அடைவதற்கு இன்னும் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் படையினரின் எந்த முனையில் இருந்து இந்த தூரம் என்ற விடயத்தை அவர் குறிப்பிடவில்லை. எனினும் இராணுவ பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல படையினர் கிளிநொச்சியை கைப்பற்ற இன்னமும் ஒன்றரை கிலோமீற்றரே இருப்பதாக குறிப்பிட்டுள்ளதை சண்டே டைம்ஸின் பாதுகாப்பு களத்தி;ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் யுத்தக்களம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பு தகவலை தம்மால் பெறமுடியவில்லை என பேர்ட்லி குறிப்பிட்டுள்ளார். அமைச…

    • 0 replies
    • 1.5k views
  25. இலங்கையின் கிழக்குப் பகுதி விடுவிக்கப்படவில்லை- முற்றிலும் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்டுள்ளது என்று சட்ட மற்றும் சமூகத்திற்கான அறக்கட்டளை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 846 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.