Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. ஈழம் தந்த வீர புதல்வா நீ வாழிய வாழிய பல்லாண்டு வல்வை கடல் தந்த முத்தே நீ வாழிய வாழிய பல்லாண்டு உன் பெயரை சொன்னால் வாய் பிழக்கும் இந்த உலகம்- உன் பெயர் வாழிய வாழிய பல்லாண்டு உன் வீரம் வாழிய வாழிய பல்லாண்டு உன் புன் சிரிப்பு வாழிய வாழிய பல்லாண்டு உன் இலட்சியம் வாழிய வாழிய பல்லாண்டு ஈழ மண் தந்த சூரியனே நீ பல்லாண்டு பல்லாண்டு வாழிய வாழியவே

  2. இன்று கல்வி கண்தந்த ஆசிரியர் தினம்.. இக்கள தோழர்கள் யாராவது ஆசிரியர் பணி செய்தால்... அவர்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..... டிஸ்கி : டீச்சரம்மா சகோதரி நிலாமதி அவர்களுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்

  3. நேர்கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன். 'மகாஜனக் கல்லூரியின் பொன்விழா, வைரவிழா, மட்டுமல்ல, நூற்றாண்டு விழாவினையும் கண்டவர் எங்கள்‍‍ அதிபர்.' வணக்கம், எழுபத்தைந்தாவது (75) அகவையில் காலடி எடுத்து வைக்கும் தங்களுக்கு முதற்கண் எனது பணிவன்பான வணக்கம். ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று கற்றறிந்தோரால் அன்போடு அழைக்கப்படும் தங்களின் கடந்தகால அனுபவங்களைத் தினக்குரல் பத்திரிகை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். தொடக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்… 1-கேள்வி: ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே’ என்று பாரதி பாடியது போல, நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணான சண்டிலிப்பாய் பற்றியும், புகுந்த மண்ணான காங்கேசன்துறை பற்றியும் குறிப்பி…

    • 0 replies
    • 1.2k views
  4. யாழ் உறவுகளுக்கு, விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்..!

  5. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் யாழ் கள உறுப்பினர்கள் சேகுவாரா (27), athiyan (31) Mohan S (30) மூவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழத்துக்கள்.

  6. இன்று பிறந்தநாள் கொண்டாடும் yazh யிற்கு அன்பான வாழ்த்துக்கள்.

    • 0 replies
    • 824 views
  7. சாண்ட்ரிங்ஹாமில்... 96ஆவது, பிறந்தநாளைக் கொண்டாடும்... எலிசபெத் மகாராணி! எலிசபெத் மகாராணி தனது 96ஆவது பிறந்தநாளை இன்று (வியாழக்கிழமை) சாண்ட்ரிங்ஹாமில் கொண்டாடுகிறார். பிரித்தானியாவின் நீண்ட காலம் வாழ்ந்த ராணியான எலிசபெத் மகாராணி, ஹெலிகொப்டரில் அவரது நோர்போக் தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொள்வார். அவர் தனது மறைந்த கணவர் இளவரசர் பிலிப்பிற்கு மிகவும் பிடித்த தோட்டத்தில் ஒரு வீட்டில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு குதிரைகளுடன் ராணியைக் காட்டுவது மற்றும் குதிரைகள் மீதான அவரது வாழ்நாள் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. இது, ராணி…

  8. ஏசுபிரான்: நத்தார் கவிதை - 2014 1. பாரஞ்சுமந்தவரை பக்கமழைத்து - இன்ப பரலோக ராச்சியத்தைக் காட்டு மன்பனாய் ஈரமனத்தினொடு பாவிகட்கெல்லாம் - தன்றன் இரட்சிப்பை ஈந்தவரை ஏற்கும் சுதனாய் 2. நானே வழி எனது சத்தியத்திலே - நின்றால் நமது பிதாவினை நீர் சென்றடைகுவீர் வீணே வழிதவறிச் சென்றிடாமலே – எந்தன் வெள்ளாட்டு மந்தைக்குள்ளே வந்;திணைகுவீர் 3. செய்திட்ட பாவெமெல்லாம் கொண்டுவருவீர்- எந்தன் சேவடி தன்னிலதை ஒப்புக் கொடுப்பீர் உய்ய மனந்திரும்பி வாருமன்பரே – நான் உங்களுக்காக என்றன் உயிர்கொடுப்பேன் 4. பாவத்தின் சம்பளமே மரணமதாம் - அந்தப் பாவத்தை ஏற்கிறேன் பயமொழிவீர் தேவன் எமது பிதா சன்னதியிலே - நித்ய ஜீவன் உமக்குண்டு உன்னதத்திலே 5. …

    • 0 replies
    • 1k views
  9. களத்தில் தந்தையர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என் ஐயா வார்த்தைகள் ஏதுவும் சொல்லாது, தன்னைப் பார்த்து என்னை கற்க வைத்தார், நன்றி ஐயா, அவர்தான் என் வாழ்நாள் HERO One father is a more than hundred school masters - George Herbert Many Australians observe Father’s Day on the first Sunday of September. It is a day for people to show their appreciation for fathers and father figures. Father figures may include stepfathers, fathers-in-law, guardians (eg. foster parents), and family friends. Uploaded with ImageShack.us Uploaded with ImageShack.us நான் விழிக்கும் முன் நீ சென்றிருப்பாய் வேலைக்கு. …

  10. இடைவளை நடை களை கண்ணிடை விடை களை இசையொடு அசைவொடு தருகலை பரதமே சுரங்கந் தேடிக் கற்றது அரங்கத்தோடு முற்றுறாது வரங்கள் கோடி பெற்றிடவே கரங்கள் அசைந்து ஆடுகவே ஆடுமயிலின் கோலமென மூடுமுகிலின் மழையாக காட்டின் நெழியும் மரமாக தெகஞ் சுழன்று ஆடுகவே அபிநயங்கள் அலைமோத அதிசயங்கள் நிகழ்ந்தாக வானம் பூக்கள் தூவிடவே நாமும் வாழ்த்தி மகிழ்ந்திடுவோம். அளவையூரான் பொதுவாக எழுதப்பட்டது

  11. அகதியாக வந்தவர்களுக்கு உணவு உடை தந்து படிப்படியாக முன்னேற வைத்து வாழ வகை காட்டிய என் கனேடிய நாட்டுக்கு நன்றியும் வாழ்த்துக்களும், நேர்மையாக வாழ்ந்து , நாட்டுக்கு உண்மையாக இருப்போம். கலாச்சாரத்தை பேணுவோம். யாரும் வரலாம் கல்வித் திறமையோடு நேர்மையான வழியில் புலம் பெயருங்கள். என்றும் வாழிய வாழியவே ... (நேற்று கொலிடே பிசி )

  12. -எஸ்.நிதர்ஷன் யாழ். இராமநாதன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளையின் மணி விழா நிகழ்வு, இன்று காலை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி ஊமாவதி ரவிகரன் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது, “கமலம்” எனும் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சொஞ்செற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வாழ்த்துரையை வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் யாழ். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/jaffna/71

    • 0 replies
    • 808 views
  13. தொலைக்காட்சி சேவையில் பல சாதனைகளை படைத்து வரும் ரி.வி.ஜ நாளை 07-09-2007 தனது 7வது பிறந்த நாளை கொண்டாட இருக்கின்றது. தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி, தாயகத்தில் எமது மக்களிற்கு ஏற்படும் இன்னல்களை உடனுக்குடன் வெளியில் கொண்டுவருவது மட்டுமன்றி, அங்கு பல இன்னல்களை சந்தித்துவரும் மக்களிற்கு எந்தவிதமான விளம்பரமுமின்றி அமைதியான முறையில் பல உதவிகளை செய்துவரும் ரி.வி.ஜ தொலைகாட்சி நிறுவனத்தினருக்கு தமிழர்களாகிய நாங்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன், பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

  14. Started by iruvizhi,

    ஒளிக்கீற்று ஒளிக்கீற்று ஒரு தமிழ் இசையின் ஒலி ஒளி ஓவியம். அண்மையில் இந்த ஒளிக்கீற்று என்னும் இறுவட்டினை பார்க்கக் கிடத்தது. தமிழ் தொலைக்காட்சி இணையத்தினரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடல்த்தொகுப்புக்கள். அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் ஆக்கத்தில் வெளியாகும் பாடல்கள். மிகவும் அற்புதமான வரிகள், பாங்கான அசைவோடு ஆழமான முகபாவத்தோடு கூடிய கானங்களாக இவை தொகுக்கப்பட்டு இறுவட்டில் கிடைக்கின்றன. தமிழ் படைப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் உறவுகளை வாழ்த்தி. இது போன்ற அரிய பணிகளை ஆற்றும் தமிழ் ஆர்வலர்களையும் வாழ்த்துகின்றோம். குறிப்பாக பல இளைஞ்ஞர்களை இதுபோன்ற படைப்புக்களில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்னும் பல பெறுமதிமிக்க ஆக்கங்களை எதிர்பா…

    • 0 replies
    • 1.7k views
  15. af3490472872c486252115c0f00167a3

    • 0 replies
    • 800 views
  16. 23வது அகவையில் உதயன். வாழ்த்துக்கள். ------------------------------------------------------- உதய வேளையில் உங்களுடன்... அன்புசால் வாசகர் பெருமக்களே! ஆதரவாளர்களே, அபிமானிகளே!! உங்கள் உதயன் நாளிதழுக்கு இன்று இருபத்திரண்டாவது பிறந்த நாள். அவன் இருபத்திமூன்றாவது அகவையில் இன்று கால் பதிக்கி றான். நாளின் நாயகன் சூரியன். உதயனின் நாயகர்கள் மக்களாகிய நீங் களே. ஈழத் தமிழ் மக்களில் ஒருவனாக நின்று அவர்களுக்குத் தொண்ட னாக இருந்து பணியாற்றுவது உதயனின் பிரதான நோக்கும் போக்கு மாகும். அவன் உதித்த முதல்நாளே வரித்துக்கொண்ட இலட்சியமும் அதுவே. இன்னல்கள், இடுக்கண்கள், சோதனைகள், வேதனைகள் பல்வேறு வடிவங்களில் வந்து நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் தந்த போதி லும், மக்களாகிய நீங…

  17. இன்று பிறந்த நாள் காணும் நுணாவிலானுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  18. யாழ் கள உறவு தியாவுக்கு ............... இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் நலமோடும் வளமோடும் வாழ்க (தற்போது அதிகம் காண்பதில்லை )

  19. யாழ் மாவட்ட.. குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் மதிப்புக்குரிய பெளதீகவியல் ஆசான் சோதிலிங்கம் (யாழ் இந்துக் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரியில் சேவையாற்றியவர். யாழ் நகரில்..பல தனியார் நிறுவனங்களிலும் கல்வி கற்பித்தவர்.) அவர்கள் பாடசாலை கற்பித்தலில் இருந்து ஓய்வு பெற்றதாக அறியக் கிடைக்கிறது. இவர் ஓய்வு பெறும் போது யாழ் மத்திய கல்லூரியில் சேவையாற்றியுள்ளார். அதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கு மேல்.. யாழ் இந்துவில் சேவையாற்றி இருந்தார். மதிப்புக்குரிய நல்லாசான் சோதிலிங்கத்துக்கு இளைப்பாற்றின் போதான நல்வாழ்த்துக்கள். இயலுமான காலம் வரை.. தொடர்ந்தும் உங்கள் சேவையை மாணவர்களுக்கு வழங்கவும் வேண்டுகிறோம். http://www.jcc.lk/index.php/about-college-3/19-retirement-from-service-…

  20. விய வருடம் வெற்றிகொண்டு வருகவே! இயல் இசையும் நாடகமும் எங்கள் தமிழ் மூச்சு அயலவர்கள் இனசனங்கள் எல்லாம் உறவாச்சு நெய்தலும் குறிஞ்சியும் மருதம் முல்லை பாலை சுயமாக சொந்த மண்ணில் செழித்திருக்கும் காலை புயல் அடித்த தேசமென்று பெயரும் வரலாச்சு அயலவர்கள் புலம் பெயர்ந்து வருடம் பலவாச்சு உயர் தலைவன் வழிநடத்தல் உலகில் முதலாச்சு வியந்து பார்க்கும் அனைவர்க்கும் மூக்கில் விரலாச்சு பயந்து வாழ்ந்த காலமெல்லாம் பறந்து பலநாளாச்சு வியப்புடனே வந்தபடை வெற்றி பலவாச்சு விய வருடம் வந்ததின்று வணங்கிடுவோம் நன்று வெற்றிதரும் புதுவருடம் வாகைசுூடும் வென்று.

    • 0 replies
    • 1.4k views
  21. சுதந்திர இந்தியாவில் வசிக்கும் எம்கள உறவுகளுக்கும் எம் சகோதர சகோதரிகளுக்கும் 60வது சுதந்திரதின வாழ்த்துகளை சுதந்திரமடைய காத்திருக்கும் தேசத்தை சேர்ந்தவனாகிய நாம் தெரிவித்து கொள்கின்றோம்

  22. ஆசிரியர் தினம் என்னை படிப்பித்த அனைத்து ஆசிரியர்களையும் இந்த தினத்தில் நினைவு கூருகின்றேன். யாழ் களத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்🙏

  23. றம்ழான் பண்டிகை வாழ்த்துக்கள் அனைத்து தமிழ்(ழீழ) முஸ்லீம் மக்களுக்கும் றம்ழான் பண்டிகை வாழ்த்துக்கள். சிறப்பாக யாழ் களத்தில் யாராவது முஸ்லீம் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துக்கள். இன்று முஸ்லீம்களின் முக்கிய பண்டிகையான றம்ழான் பண்டிகை இன்று ஆரம்பமாகின்றது. முஸ்லீம்களின் சமய போதனை நூலான “குர்ஆன்” கூறுகின்ற சிறப்பான வாழ்வை வாழ எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள். யாழவன் வத்திராயன் http://vaththirayan.blogspot.com/

    • 0 replies
    • 1.1k views
  24. "தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! Our warm Thai Pongal wishes to you and your family !!" கி மு 500 ஆம் ஆண்டு புறநானுறு / 500 BC old, Purananuru 172 Says: "ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!''கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக " "Set the pot on the stove!Cook the rice!Do not stint on toddy!Let the viralis[female artists] with gleaming jewels who are skilled in singing,wear garlands!" இருநூறாம் நூற்றாண்டு சிலப்பதிகாரம் / 200 AD old, Silappathikaram 5;68-69 Says: “புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' On the day on which the moon approached the cittirai star in the month of cittirai (i.e. on th…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.