நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும் அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன் டிஸ்கி : இது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல .. எ.கா இது இரண்டாம் நிலை செய்முறை.. யாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம் .. புரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் .. .. அல்லது இதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது .. http://www.kadalpayanangal.com/2017/01/blog-post_30.html?m=1 நன்றி !
-
-
- 1.8k replies
- 281.5k views
- 2 followers
-
-
சுடச்சுட சுட்டது இது ஒருவகை சுவை ஆச்சியின் கைப்பக்குவம் கையிலே தெரிகிறது எச்சில் ஊறி செல்கிறது
-
- 29 replies
- 3k views
-
-
செய்முறை. (1) நன்கு கொழுத்த எலிகள் சிலவற்றை வீட்டில் பொறி வைத்துப் பிடியுங்கள்.
-
- 77 replies
- 13.5k views
-
-
ஈழத்து கேபாப் கொத்து'' தேவையான பொருட்கள்! கோழிச்சதை500கிராம் தக்காளி 1 வெங்காயம்2 குடமிளகாய்2 முட்டை 3 உப்பு -தேவையான அளவு எண்ணை தேவையான அளவு மிளகாய்தூள் தேவையன அளவு மஞ்சள் கொஞ்சம் கறிப்பவுடர் கொஞ்சம் சீனி கொஞ்சம் 300கிராம் மாவில் ரொட்டி செய்யவும் "ரொட்டியை பெரிதாக செய்யவும்" செய்முறை எண்ணையை சட்டியில் ஊற்றி சுட்ட பின் கோழியை போட்டு வதக்கவும். பின் மரக்கறிகளை சேர்த்து வதக்கவும் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் உப்பு மஞ்சள் சீனி, தூள்களை சேர்கவும்.நன்றாக வெந்தபின் 1முட்டையை சேர்க்கவும் சட்டியை இறக்கவும் பின் சுட்ட ரொட்டியில் ஒரு பக்கத்துக்கு முட்டை பூசி திரும்ப சூடாக்கவும் பின் கோழிக் கறியை முட்டை பூசிய ரொட்டி பக்கம் தேவை…
-
- 8 replies
- 3.7k views
-
-
[size=6]'நா' ஊறும் ஆலு-65!!![/size] [size=4][/size] [size=4]உருளைக் கிழங்கின் விலை மலிவாக கிடைக்கும் நேரத்தில் நாம் அந்த உருளைக்கிழங்கை வைத்து நிறைய ரெசிபி செய்திருப்போம். அதில் நாக்கு ஊற வைக்கும் அளவு ஒரு ரெசிபி செய்து வீட்டிலுள்ளோரை அசத்த வேண்டுமென்றால், அதுக்கு ஆலு-65 தான் சிறந்தது. சரி, அதை செய்யலாமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]உருளைக்கிழங்கு - 5 வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 3 தயிர் - 1 1/2 கப் அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன் பேக்கிங் பௌடர் - 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன் கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/…
-
- 6 replies
- 1.2k views
-
-
'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு! நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெசல் குழம்பில் தெரிந்துவிடும். கிராமப்பகுதிகளில் கை, கால் உடைந்து கட்டுப்போட்டு படுத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி அடித்து நல்லெண்ணெய் ஊற்றி சூப் குடிக்க கொடுப்பார்கள் அந்த அளவிற்கு சத்தானது நாட்டுக்கோழி. நாவில் நீர் ஊறச் செய்யும் நாட்டுக்கோழியை சமைத்துப் பாருங்களேன். தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி - 1 கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 3 தேங்காய் பால் - 1 கப் மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன் குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன் மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் த…
-
- 0 replies
- 889 views
-
-
‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்! - ஓர் உண(ர்)வுப் பயணம் அறிமுகமே தேவையில்லாதவர். ‘ஒரு கைப்பிடி அளவு’ என்று சொல்லி, முதல் முறை சமைப்பவர்களுக்குக் கூட புரிந்துவிடக் கூடிய எளிய மொழியில் சமையல் படைக்கும் வாத்தியார். இந்தியாவிலேயே ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் பி.ஹெச்.டி பெற்ற முதல் செஃப் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர். தனியார் தொலைக்காட்சிகளில் சமையல் புரோகிராம்களை நடத்தி ஹிட்டடித்து வருபவர். நமக்காக ‘ஃபுட் டிராவல்’ பற்றி பேசவிருக்கிறார். அவர் பயணித்த பாதைகள், அங்கு நடந்த சுவையான சம்பவங்கள், அங்கே கற்ற புது ரெசிப்பிகள் என்று உங்களுடன் இனி ஒவ்வொரு இதழிலும் உண(ர்)வுப்பூர்வமாக பயணிக்க வருகிறார், செஃப் தாமு. தின…
-
- 8 replies
- 3.3k views
-
-
‘பன்னீர் கலந்து மிக்சர் செய்வது எப்படி?’- செஃப் வெங்கடேஷ் பட் ஜல்லிக்கட்டு பரபபரப்புக்கு நடுவில் பேசப்படும் ஹாட் ரெசிப்பி மிக்சர். மிக்சர் சாப்பிடுகிறோமோ, இல்லையோ அது எப்படி தான் தயாராகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வோமா தோழமைகளே! ‘’கடலை மாவுடன் மற்ற மசாலாப் பொருட்கள் சேராமல் மிக்சர் இல்லை. அப்படிதான் ஜல்லிக்கட்டும். மாணவர்களின் எழுச்சி, வேகம், சக்தி... இதெல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் எழுச்சியாக மாறி இருக்கு. இந்த நேரத்துல வெறுமனே மிக்சர் சாப்பிடாம, கேள்விகளை எழுப்பும் அந்த குறியீட்டு உணவு எப்படி தயாராகுதுனு பாப்போம்’’ என சரசரவென மிக்சர் செய்முறையை தருகிறார் செஃப் வெங்கடேஷ் பட். இதெல்லாம் தேவைங்க! கடலை மாவு - 500 கிராம் …
-
- 1 reply
- 2k views
-
-
" roasted lamb leg with rice “ mendi “
-
- 0 replies
- 552 views
-
-
அடிப்பிடித்த சட்டியை... இலகுவாக கழுவ வேண்டுமா? சமைத்துக் கொண்டு இருக்கும் போது.... தொலைபேசி அழைப்பு, வீட்டு வாசலில் திடீரென்று தபால்காரன் அல்லது வேறு ஒருவர் மணியடிப்பது, சுவாரஸ்யமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்.... கவனம் சிதறுப் பட்டுப் போகும் போது.... எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்த சட்டி அடிப்பிடித்தால்..... இலகுவாக நீக்க இந்த முறையை பின் பற்றுங்கள்.
-
- 23 replies
- 2.1k views
-
-
"சிவப்பு வெங்காய சலாட்" செய்வது எப்படி யாருக்காவது தெரியுமா? சில இடங்களில்... ஓரிரு முறை சாப்பிட்டுள்ளேன். மிக அருமையான சுவையாக இருந்தது. இப்போ... இங்கு.... சிவப்பு வெங்காயம், அறுவடை செய்யும் காலம் என்பதால்.... கடையெல்லாம்.... சிவப்பு வெங்காயம் அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளது. அதனைப் பார்த்து... ஆசையுடன்... 500 கிராம் வெங்காயம் வாங்கி வந்து விட்டேன். ஆனால்... அதனை, எப்படி செய்வது என்று தெரியவில்லை. அந்த வெங்காயம்.... வாடி, வதங்க முன்னம்... ஆராவது அதன் செய்முறையை... தாருங்களேன்.
-
- 20 replies
- 4k views
-
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 01 'அறிமுகம்' / 'Introduction' இத் தொடர் திராவிடர்களின், குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி, முடிந்த அளவு மனிதனின் ஆரம்ப காலத்தில் இருந்து, சுமேரிய, ஹரப்பா - மொகெஞ்சதாரோ, சங்க கால, மத்திய கால அல்லது பக்தி காலத்தின் ஊடாக ஆய்வு செய்யவுள்ளது. பெரும்பாலான திராவிடர்கள் வாழும் தென் இந்தியா மிளகு, கிராம்பு, ஏலம், இலவங்கம் [கருவா] போன்ற பல வகையான வாசனைத் திரவியங்களின் உற்பத்தி இடமும் ஆகும். உண்மையில், மிளகு போன்றவை இங்கு தான் முதலில் வளர்ந்தன. திராவிடர்களின் முக்கிய உணவு, பல ஆயிரம் ஆண்டுகளாக, இன்று வரையும் - அரிசி, அவல், பொரி, மா, இப்படி பல வகையான வேறுபாடுகள் கொண்ட - நெல் அரிச…
-
-
- 33 replies
- 6.8k views
-
-
"பண்டைய சங்க தமிழரின் உணவு & நீராவி சமையல் எப்ப தமிழர்களிடம் ஆரம்பித்தது மற்றும் இட்டலி, தோசை போன்றவை ஆரம்பித்த இடம்" "கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்"[63-64] மற்றும் “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” [177-178] போன்ற பட்டினப்பாலை அடிகள், அங்கு வறுத்த இறாலையும் வேகவைத்த ஆமையையும் உண்டார்கள் என்பதையும், பூம்புகாரின் அங்காடித் தெருவில் அமைந்து உள்ள மதுபானக் முற்றத்தில், மீனையறுத்துப் பின் இறைச்சியையுமறுத்து அவ்விரண்டு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தையும் தெட்டத் தெளிவாக எடுத்து கூறுகிறது. மேலும் விளைந்த நெல்லை, மழலைக்குக் கஞ்சி, வளரும் பிள்ளைக்கு பச்சரிசி, பெரியவருக்கு கைக்குத்தல் புழுங்கல், பாட்டிக்கு அவல், மாலை சிற…
-
- 0 replies
- 308 views
-
-
"பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்" மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக 7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாச…
-
- 0 replies
- 382 views
-
-
இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... "பரோட்டா" செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக... ✅ வர, நீங்களும், ஆண்டவனை 🙏 பிரார்த்தியுங்கள் என்று, வேறு ஒரு, திரியில்... குறிப்பிட்டு இருந்தேன். யாழ்.கள உறுப்பினர்கள் எல்லோரும், பிரார்த்தித்து 👏 இருக்கிறார்கள் போலுள்ளது. நான் செய்த, பரோட்டா.... கடையில் வாங்குவதை விட, நன்றாக இருந்தது என்று, வீட்டில்... எல்லோரும், 💕 விரும்பி சாப்பிட்டார்கள். ஓகே... இனி, நான் "பரோட்டா" செய்த முறையை, பார்ப்போம்... வீட்டில், ஐந்து பேர் இருந்தால்.... மத்தியானமும், இரவும் சாப்பிட... பரோட்டாவுக்கு தேவையான பொருட்கள். 🧐 இவை.... "பரோட்டா" மாவை, குழைக்க தேவையான பொருட்கள். கோதுமை மா. --…
-
- 24 replies
- 2.2k views
-
-
"பலூடா சர்பத்" தயாரிப்பது எப்படி???? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.
-
- 4 replies
- 11.8k views
-
-
"பாணிலிருந்து தயார் செய்யும் திடீர்த் தோசை, திடீர் மசாலாத் தோசை.
-
- 3 replies
- 1.3k views
-
-
"மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" பண்டைய சுமேரியாவில் பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது. கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi: “வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது. பொதுவாக மது வடிப்போர் /காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்…
-
- 0 replies
- 312 views
-
-
"மீன் கட்லட்" செய்முறை தேவை. கன நாட்களின் பின், மீன் கட்லட் சாப்பிட வேண்டும் என்று... ஆசை வந்து விட்டது. ஆனால்... அதன் செய்முறை அரைகுறையாகத் தான் ஞாபகம் உள்ளது. முழுமையான செய்முறையையும், எந்த ரின் மீன் (சார்டினன் / தூண் பிஷ்) போடலாம் என்பதையும் அறியத் தாருங்களேன்.
-
- 15 replies
- 6.1k views
-
-
http://www.youtube.com/watch?v=XudEBUi4yZc
-
- 0 replies
- 730 views
-
-
(தெரியாக்கி முறையில்) கோழி, காய்கறிகள்
-
- 0 replies
- 576 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க உடம்புக்கு ரொம்ப நல்ல, சத்தான ஒரு 10 நிமிசத்துக்குள்ள செய்ய கூடிய 2 வகையான ரவை ரொட்டி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. ஒரு மரக்கறி ரவை ரொட்டியும் ஒரு அசைவ (முட்டை) ரொட்டியும் செய்வம் வாங்க, நீங்களும் இத வீட்ட செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 478 views
-
-
l இது தொடர்பான மேலதிக செய்தி... https://www.yarl.com/forum3/topic/164638-இளமை-புதுமை-பல்சுவை/?do=findComment&comment=1237553
-
- 12 replies
- 1.9k views
-
-
-