Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. https://youtu.be/mgOdTE07Dfg

  2. கத்தரிக்காய் வெங்காய சம்பல்.

  3. Started by P.S.பிரபா,

    Salmon and broccolini சமையற்கட்டில் அதிகம் நேரம் செலவழிக்க விரும்பாதவர்களுக்கும்.. அதிகளவில், வகைவகையான உணவு செய்ய தேவையில்லாதவர்களுக்கும் ஒரு இலகுவான உணவு, அதே நேரம் சத்தான ஒரு உணவு. தேவையான பொருட்கள் Salmon மீன் - ஒரு சிறிய துண்டு Broccolini - ஒரு கட்டு Thickened cream - 300ml மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகு ருசிக்கேற்ப உங்களது வீட்டிலிருக்கும் மசாலா தூள், அல்லது herbs mix அல்லது கறிதூள் இவைகளில் ஏதாவது ஒன்று, சிறிதளவு ஒலிவ் எண்ணெய், உப்பு, இவை மூன்றையும் கலந்து மீன் துண்டை பிரட்டி ஒரு மணித்தியாலம் ஊற வைக்கவும்.. பின்பு non stick fry panல் மீனை இரு பக்கமும் மாற்றிமாற்றி வைத்து சமைக்கவும்.. மீனின் தோல் கருகுமட்டும் அடுப்பில் …

  4. ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை

  5. ஆடிக்கூழ் செய்வது எப்படி? 16ம் திகதி ஆடிப்பிறப்பாம்...... ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற் பச்சையரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப் பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே பூவைத் துருவிப் பிழிந்து பனங்க…

  6. கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள். இங்க ஒரு வெள்ளயம்மாவை திருத்தி பிடித்து கொண்டுவந்திருக்கிறேன். எல்லாம் விலாவாரியா புட்டு, புட்டு வைக்கிறா. மிக அதிகமாக தண்ணீர் விடுவதே, வளராமல் போவதற்கு காரணம் என்கிறார். அக்டோபர் முதல், பிப்ரவரி வரை ஒரு சொட்டு தண்ணீர் காட்டப்படாதாம். வீட்டுக்குள்ள, பொட்ல தான் வளர்க்க வேண்டுமாம். குறைந்தது 10 டிகிரி வெக்கை வேணுமாம். தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock நீங்கள் ஆச்சு, கருவேற்பிள்ளை ஆச்சு, வெள்ளயம்மா ஆச்சு. பின்ன வாறன் போட்டு...

    • 64 replies
    • 7.3k views
  7. சீனாவின் கொழுக்கட்டை சாப்பிட்டதுண்டா!

  8. மதுரையை அசத்தி வரும் "விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பை" புது முயற்சிக்கு மதுரை மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி.!! உணவு, அரசியல் இரண்டிற்கும் பிறப்பிடமாக தோன்றும் இடம் மதுரை . இந்த புதிய வரலாற்றை படைப்பதும் மதுரை தான். உணவுக்கு மதுரை மிஞ்ச எந்த ஊரும் இல்லை.அந்த வகையில் விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பையை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது மதுரை. கோன் வகை பனி கூழ் சாப்பிடுவது போல தேத்தண்ணீர் அல்லது கொப்பியைக் குடித்தவுடன் கோப்பையும் ருசித்து சாப்பிடும் வகையில் உணவு வகையான "விசுகொத்து கோப்பை" என்ற புது தேத்தண்ணீர் வகையை வாடிக்கையாளா்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆா்.எஸ்.பதி நிறுவனம் மதுரை மேலமாசி வீதியில…

    • 4 replies
    • 1.3k views
  9. செத்தல் மிளகாய், பச்சை மிளகாய், மிளகு எல்லாம் போட்டு செய்த ஒரு கலவன் சம்பல். இன்று தான் பார்க்கிறேன். செய்து பார்க்க வேண்டும்.

  10. இந்த சிங்கள கிராமிய சமையல் சேனல் லைப் பாருங்கள். மொழியே தேவை இல்லை. மிக அருமையாக தந்துள்ளார்கள். பின்னணி இசை, படப்பிடிப்பு என எம்மை தூக்கிக் கொண்டு போய் அப்படியே ஊரில் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். தோட்டத்தில் வெங்காயத்தாளை புடுங்க்குவதாகட்டும், தம்பியர் விறகு வெட்டுவதும், அம்மம்மா வெங்காயத்தாளை சுத்தப்படுத்துவதும்.... தம்பியும், அக்காவும் சமைப்பதும் அருமை. பாராட்டாமல் இருக்க முடியாது.

  11. நீங்கள் ஈச்சம் குருத்து ஊரில் சாப்பிட்டுள்ளீர்களா ? அடுத்த முறை போனால் சாப்பிட்டு பாருங்கள், அதனை சுவை வாழ்கையில் மறக்க மாட்டீர்கள், கன பேர் போனால் ஆளுக்கு ஒரு ஈச்ச மரத்தை வெட்டவும், ஒன்றில் சிறிதளவுதான் வரும் , ஆனா சுவை தேவாமிர்தம். எங்க ஊரில் இந்த ஈச்சப்பத்தைகளும் பணை மரங்களும் தான் அதிகம், விதம் விதமான் ஈச்சம் பழங்கள் மரத்திலிருந்து பறித்து தேன் ஒழுக ஒழுக சப்பிட்டால், ஆகா .... அடுத்த முறை ஊருக்கு போகும் போது பொன்னாலை திருவடி நிலை காடு என தேடிப்போய் இந்த ஈச்ச மரங்களை ஒரு கை பாருங்கள், கவனம் பச்சை பாம்பிருக்கும்

  12. Started by P.S.பிரபா,

    இங்கே அனேகம்பேர் இந்த lockdownஉடன் வீட்டிலிருந்து நன்றாக, ருசியாக சமைத்து சாப்பிடுவது போல தெரிகிறது... இனி மீண்டும் பழையபடி வேலைக்கு திரும்பும்போதுதான் தெரியும் சிலபேருக்கு. Weight loss கட்டாயம் தேவை என்று.. அவர்களுக்காக ஒரு இலகுவான salad.. 🙂 தேவையான பொருட்கள்: Tuna- 95g small can 🥑- பாதி ஒரு அவித்த முட்டை Brown and quinoa rice - 125g( microwave வில் 90 seconds வைக்கவும்) Jalapeño- சிறியளவு இவை எல்லாவற்றையும் சேர்த்து. இப்படி ஒரு சாலட் செய்யலாம்.. வித்தியாசமான ஒரு சுவை..

  13. பரிமாறும் போ து மேலே பொன்னிறமாக பொரித்த வெங்காயம் மல்லித் தழை கொண்டு அலங்கரித்து உடன் அவித்த முடடை, பெரிய வெங்காயச்சாம்பல் ( வெங்கயம் மி தூள் வினிகர் சீனி அரை தேக்கரண்டி உப்பு அளவாக ) ( Plate ) கோப்பையில் வைத்து சேர்த்து உண்டால் சுவையே தனி நான் இவா வின் முறையில் செய் வதுண்டு

  14. சூப்பரான ஸ்நாக்ஸ் கேக் பாப்ஸ் தேவையான பொருட்கள்சாக்லேட் ஸ்பான்ஞ் - 1 Numbers சாக்லேட் சிரப் - 1/2 கப்கேக் கிரீம் - 3 தேக்கரண்டிதூளாக்கப்பட்ட முழு கோதுமை பிஸ்கட் - 2 Numbersசாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு வண்ணமயமான தெளிப்பான் - தேவையான அளவு செய்முறைகேக் கிரீமை நன்றாக அடித்து கொள்ளவும்.கோதுமை பிஸ்கட்டை தூளாக்கி கொள்ளவும்.சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை தூளாக நொறுக்கி கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் தூளாக்கிய சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை போட்டு அதனுடன் அடித்த க்ரீம், பவுடராக்கிய பிஸ்கட் தூள் சேர்த்து மாவு மாதிரி பிசைந்து கொள்ளுங்கள்.மாவு உலர்ந்த தன்மையில் இருந்தால் கூட கொஞ்சம் க்ரீம் சேர்த்து கொள்ளுங்கள்.இப்பொழுது பிசைந்த மாவை சிறு…

  15. இலங்கையில் மிகவும் பிரபலமானது கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டி தான். இந்த ரொட்டி கோதுமை மாவுடன், தேங்காய் துருவல் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவைாயன உணவாகும். அந்தவகையில் தற்போது இந்த ரொட்டியை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள் மைதா மாவு – அரை கப் கோதுமை மாவு – அரை கப் பச்சை மிளகாய் – ஒன்று தேங்காய்த் துருவல் – அரை கப் தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், மைதா மாவு, கோதுமை மாவு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிச…

  16. எப்படி மில்க் ரொவ்வி(milk toffee) செய்வது என்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்? மிக்க நன்றி.

  17. எனது மருமகன் இன்று சவர்டோவ் (Sourdough)என்று ஒரு பாண் செய்தார்.ஒரு கிழமை முதலே மகளும் அவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.என்னடா வாறகிழமை பாண் செய்வதற்கு இப்பவே திட்டம் போடுறாங்கள் என்று அவதானித்தேன். 5-6 நாட்கள் முதலே போத்தலுக்குள் மாவும் தண்ணீரும் விட்டு புளிக்க வைத்து அதற்கு ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மாவும் தண்ணீரும் விட்டு ஓஓ வளருது வளருது என்று சந்தோசப்பட்டார்கள்.இடைஇடை போத்திலும் மாற்றி மாற்றி பெரிய போத்தலாக மாறிவிட்டது. முதல் நாளே (ஏதோ தோசைக்கு உழுந்து அரைத்து வைத்த மாதிரி ) தேவையான மாவை எடுத்து போத்தலில் வளர்ந்திருந்த பற்றீரியாவுடன் சேர்த்து குழைத்து வைத்தார்கள்.என்னடா இது இரவிரவாக செய்து யார் சாப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.