நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இத்தாலி ப்ராக்கலி ஃப்ரிடாட்டா செய்யும் முறை .. தேவையான பொருள்கள்: ப்ராக்கலி பூக்கள் - 2 கப் முட்டை - 6 துருவிய சீஸ் - 1/3 கப் சிகப்பு வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு) ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப செய்முறை : வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். ப்ராக்கலி பூக்களை சுத்தம் செய்து ஆவியில் வேக வைத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில், 4 முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதனுடன் மற்ற இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து சிறிது உப்பு, மிளகுத் தூள் கலந்து அடித்து வைக்கவும். ஒரு வாயகன்ற இரும்பு (Cast Iron Skill…
-
- 4 replies
- 1k views
-
-
இத்தாலியன் பாஸ்தா இத்தாலி உணவு வகைகளில் ஒன்றான பாஸ்தா, உடலை குண்டாக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த உணவு. தற்போது இத்தாலியன் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் பாஸ்தா - 500 கிராம் வெங்காயம், கேரட், குடைமிளகாய்- 1 (நறுக்கியது) பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4 தக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா - 1 டீஸ்பூன் உப்பு, எண்ணெய்- தேவையான அளவு செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை போட்டு அதனுடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கியபின் வெங்காய், க…
-
- 2 replies
- 1k views
-
-
-
-
- 7 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 489 views
-
-
இன்று கடைப்பக்கம் போன போது... இந்தப் பழத்தைக் கண்டு, ஆசையில் வாங்கி விட்டேன். இதனை எப்படிச் சாப்பிடுவது என்று, யாருக்காவது தெரியுமா?
-
- 13 replies
- 5k views
-
-
இந்திய ரேசன் அரிசியை பாலீஷ் போடுவது எப்படி.? ஆந்திரா, கேரளா , கர்நாடகா சுத்தி மூன்று மாநில கொட்டல்களில் கடத்தல் அரிசி கன ஜோதியாய் வேகுது..👍 பழுப்பு நிறம் / மணம் நீங்க ..சில பல சித்து விளையாட்டுகள் செய்ய வேண்டி கிடக்கு ..👌 டிஸ்கி : இது குறித்து கிந்தியர்களின் கை வண்ணத்தில் யுரூப் மற்றும் இணையத்தில் மேலும் பல தகவல்கள் கொட்டி கிடக்கின்றன..😢
-
- 0 replies
- 652 views
-
-
இந்தியன் ஸ்டைல் சிக்கன் சீசுவான் உங்களுக்கு சிக்கனை எப்போதும் குழம்பு, கிரேவி, ப்ரை என்று செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக சைனீஸ் ரெசிபியான சிக்கன் சீசுவானை இந்தியன் ஸ்டைலில் செய்து சுவையுங்கள். இது அற்புதமான ஓர் ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு... சிக்கன் - 400 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் முட்டை - 1 மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் கிரேவிக்கு... வெங்காயம் - …
-
- 0 replies
- 795 views
-
-
இந்தியாவின் பிரபல "ஹெப்பர்ஸ் கிட்சன்" வெற்றிக்குப்பின் இருக்கும் பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஅர்ச்சனா ஹெப்பர் ஹெப்பர்ஸ் கிட்சன். இந்திய சைவ உணவுகளை எவ்வாறு எளிமையாக செய்வது என்ற செய்முறையை கற்றுத்தரும் இந்த தளம், இணையம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மிகவும் பிரபலமானது. சுமார் 64 லட்சம் மக்கள் ஹெப்பர்ஸ் கிட்சனின் ஃபேஸ்புக் பக்கத்தை பின்தொடர்கி…
-
- 0 replies
- 681 views
-
-
தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.சமீப காலமா…
-
- 0 replies
- 479 views
-
-
இந்தோனிசியாவில் சாப்பாட்டு அசுரன் SPICY STREET FOOD Tour in Jakarta, Indonesia!! BEST MUD Crabs, BBQ Ribs, and PAINFUL Spice!
-
- 2 replies
- 743 views
-
-
-
- 3 replies
- 606 views
-
-
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 100 கிராம் ரவை - 50 கிராம் புளி - நெல்லிக்காய் அளவு மிளகாய் வற்றல் - 6 வெல்லம் - 10 கிராம் உருளைக்கிழங்கு - 2 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை தனியா - ஒரு தேக்கரண்டி சீரகம் - அரைத் தேக்கரண்டி கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி புதினா - சிறிது எண்ணெய் - 250 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை அதற்குத் தேவையான அளவு உப்பு மூன்றையும் போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் விட்டு பூரி மாவு போல் கெட்டியாக பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறியதும் மாவை சிறிய உருண்டைகளாகச் செய்து அப்பளமாக…
-
- 7 replies
- 2.1k views
-
-
தேவையான பொருட்கள்: மைதா - 4 கப் ஈஸ்ட் - 5 கிராம் சீனி - அரை தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு ஸ்டப்பிங் செய்ய: பீட்ஸா சாஸ் - தேவையான அளவு தக்காளி - ஒன்று பெரிய வெங்காயம் - 1 கேரட் - ஒன்று குடை மிளகாய் - பாதி பச்சை மிளகாய் - ஒன்று துருவிய சீஸ் - தேவையான அளவு செய்முறை: காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெதுவெதுப்பான தண்ணீரில், ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கி பின்னர் பின் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்கு கலக்கிக் கலவையை 10 நிமிடம் எடுத்து வைக்கவும். 10 நிமிடம் …
-
- 1 reply
- 972 views
-
-
இனிப்பு அணுகுண்டு செய்முறை முதலில் கோதுமையை மிஷினில் கொடுத்து தீட்டி வந்து புடைக்க வேண்டும். புடைத்த கோதுமையை 2 மணிநேரம் ஊறவிடவும். ஊறியதும், நீரை வடித்து விட்டு தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இத்துடன் கால் கிலோ வெல்லம் போட்டு அரைக்கவும். அரைத்து வழித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். எள்ளை வறுத்து தண்ணீரில் கொட்டி அரித்து கல் நீக்கி, ஊறவைத்து, மேல் தோலை நீக்கி விட்டு, எள்ளு, பொட்டுக் கடலை, மீதியுள்ள அரைக் கிலோ வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றி, எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும், அதில் தேங்காயை சிறுசிறு பல்லாக கீறிப் போடவும். இவை எல்லாவற்றையும் நன்றாகப் பிசைந்து, அத்துடன் ஏலக்காயைப் பொடி செய்துப் போட்டு இத்துடன் கசகசாவை வறுத்து (லேசாக)…
-
- 9 replies
- 3.2k views
-
-
நேற்று மகனுடன் சந்தைக்கு போனான், அங்கு ஒரு பெட்டி (50க்கு கிட்ட இருக்கும்) $5; மகனும் சொன்னான் இலாபமா இருக்கு வாங்குங்கோ என்று, நானும் சந்தோஷத்தில் வாங்கி வந்து சாப்பிட்டு பார்த்தால் படு புளி, வீட்டில் எல்லோரும் என் தலையில் கட்டிவிட்டார்கள் சாப்பிட்டு முடிக்க சொல்லி, இப்ப ஆபிஸில் 4 & வீட்டில் 4 என இந்த கிழமை பழுதாக முதல் சாப்பிடனும், யாருக்காவது தெரியுமா சாப்பிட்டு பார்க்காமால் எப்படி இனிப்பு தோடம்பழம் வாங்குவது என்று? அடிக்கடி இப்படி சாப்பிட்டு, எனக்கு தோடம்பழமே வெறுக்க போகின்றது
-
- 20 replies
- 4.5k views
-
-
வணக்கம், இண்டைக்கு அப்பா நல்ல இனிப்புத் தோடம்பழங்கள் கொஞ்சம் கடையுல வாங்கி வந்தார். உறிச்சுச் சாப்பிட அந்தமாதிரி இருந்திச்சிது. நானும் கடையில் தோடம்பழம் வாங்கிறதுதான் ஆனால் நல்ல இனிப்பா கிடைக்காது. எப்பவாவது இருந்திட்டி நல்ல இனிப்பு தோடம்பழம் கிடைக்கும். கடையில தோடம்பழத்த வாங்கேக்க நல்ல இனிப்பானதா எப்பிடி பாத்து வாங்கிறது எண்டு உங்கள் யாருக்கும் தெரிஞ்சால் கொஞ்சம் சொல்லுங்கோ. ஹிஹி நல்ல இனிப்புத் தோடம்பழம் எண்டால் நல்ல செம்மஞ்சள் நிறத்தில இருக்குமோ? தோல் கொஞ்சம் பாரமாக இருப்பதோட உள் பழத்துடன் இறுக்கமாக ஒட்டிப்பிடிக்காமலும் இருக்குமோ? உங்கட ஊருகளில இனிப்புத் தோடம்பழம் வாங்க ஏலுமோ? நன்றி!
-
- 6 replies
- 2.6k views
-
-
இந்த திரியில் சமையல் தொடர்பான சந்தேகங்கள் தீர்வுகள் பற்றிய தகவல்களை இணைக்க உள்ளேன். மேலதிக சந்தேகங்கள் இருந்தால் சுவி அண்ணா.. (சமையல் கலை விற்பன்னர்) இடம் கேளுங்கோ அவர் விளக்கம் தருவார் என நம்புகிறேன். இப்ப கடியன் இல்லை என்ற துணிவில் ரென்சன் ஆகிற கேள்விகள் கேட்க கூடாது. இனியெல்லாம் ருசியே! - 1 புத்தம் புதிதாக சமையலில் இறங்குபவர்கள் மட்டுமல்ல... கரை கண்டவர்களும்கூட, 'சமையல், நன்றாக வர வேண்டுமே... சாப்பிடுபவர்கள் திருப்தியடைந்து, பாராட்ட வேண்டுமே...’ என்கிற அக்கறையுடன்தான் ஒவ்வொரு தடவையும் பார்த்துப் பார்த்து சமைப்போம். ஆனால், சில சமயங்களில் இது காலை வாரிவிடுவது உண்டு. 'அடடா... காரம் தூக்கலா இருக்கே?' என்பது போன்ற ச…
-
- 41 replies
- 24.4k views
-
-
பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,தக்காளி கழிவில் வளர்க்கப்படும் நியூரோஸ்போரா பூஞ்சை. ரொட்டி மீது செடார் சீஸ் சேர்த்து டோஸ்ட் செய்யப்பட்ட சுவை மணத்தைத் தரும் கட்டுரை தகவல் எழுதியவர், த வி வெங்கடேஸ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 ஏப்ரல் 2025 ஆன்லைன் மூலமாக மூன்று மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள அல்கிமிஸ்ட் என்னும் உணவகத்தில் சாப்பிட இடம் கிடைக்கும். 'ராஸ்மஸ் மங்க்' என்னும் இந்த உணவகத்தின் தலைமை சமையல்காரரும் விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கிய "இன்டர்மீடியா" எனும் ஒருவகை இனிப்பு தின்பண்டத்துக்குத் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா போல அலை…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
ஊருக்கு சென்றால் மாங்காய், நெல்லிக்காய், புளியங்காய், விளாங்காய் என மிளகாய்தூள்+ உப்புடன் சாப்பிட்டதற்கு; ஒஸ்திரேலியா திரும்பினால் பெரும் சோதனையாக இருக்கும். மாங்காய் மட்டும் சில மாதங்களில் கிடைக்கும். மற்றவை மருந்திற்கும் பார்த்ததில்லை. ஆனால், இதற்கெல்லாம் கவலைப்படுவமா நாங்க? இவற்றிற்கான மாற்றாக Cucumber, Apple, Celary, Carrot, Orange ஆகியவற்றை உண்பதுண்டு. இவை உணவில் சாதாரணமாக சேர்ப்பதுண்டு என்றாலும் உப்புதூளுடன் சாப்பிட்டு பாருங்களேன். அப்படியொரு சுவை. இவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது Cucumber. Cucumber + மிளகாய் தூள் + மிளகுதூள் + உப்பு சேர்த்தால்....ஆஹா... படம் Cucumber வெள்ளரிக்காய் இனத்தை சேர்ந்தது என பார்த்தாலே தெரியும். அதனால் இனி "வெள்ளரிக்காய்" என்…
-
- 11 replies
- 3.4k views
-
-
வாங்க இண்டைக்கு நாம இந்த காலத்துக்கு மிகவும் தேவையான, எங்கட உடம்பில நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிற ஒரு பாரம்பரிய மரக்கறி சூப் செய்வம், இப்பிடி தான் நாங்க சின்னனா இருக்கேக்க என்கட பாட்டி செய்து தாறவ, நீங்களும் இத மாதிரி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கவன்.
-
- 5 replies
- 785 views
-
-
சன்பிரான்ஸ்சிஸ்கோவில் 3 மாத. த்துக்கொரு தடவை தான் நண்டு பிடிக்க விடுவார்களாம். நேற்றைய தினம் கடலுக்கு போய் காவல் நின்று 4 நண்டுகள் ஒன்று 10$ படி வாங்கி வந்தோம். பேரனுக்கு நண்டு என்றால் அவரை நண்டுப்பிரியன் என்றே சொல்லலாம். இரவே அப்பப்பா கில் பண்ணு கறியைக் காச்சு என்று நின்றான்.பொறடா நாளைக்கு என்றேன். காலையில் எழும்பி இதே வேலையாகவே நின்றான். https://postimg.cc/gallery/zBh4N83
-
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
https://youtu.be/590pvK3vPps
-
- 6 replies
- 1.3k views
-
-
வாங்க நாங்க இண்டைக்கு இலகுவா, கொஞ்ச நேரத்தில செய்ய கூடிய டின் மீன் டெவில் செய்யிற எண்டு பாப்பம், இத மாதிரி செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 19 replies
- 1.4k views
-
-
இப்படி மீன் சமைத்து சாப்பிட்டு பாருங்கள்!!!
-
- 0 replies
- 815 views
-