நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
சண்டே பிரியாணி? செய்து சாப்புடுங்கோ, பொடி மேனிக்காவோட
-
- 9 replies
- 2.2k views
- 1 follower
-
-
செட்டிநாடு மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி?
-
- 11 replies
- 1.9k views
-
-
கறி மிளகாய் தூள் தயாரிக்கும் முறை 1 1/2 கி.கிராம் தூள் கிடைக்கும் தேவையான பொருட்கள் செத்தல் மிளகாய் - 500 கிராம் மல்லி - 400 - 500 கிராம் பெருஞ்சீரகம் - 100 கிராம் மிளகு - 50 கிராம் சிறிதாக வெட்டிய மஞ்சள் - 25 கிராம் கடுகு - 1 மே. க. ( நிரப்பி ) வெந்தயம் - 1 மே. க . ( நிரப்பி ) நற்சீரகம் - 2 மே . க ( நிரப்பி ) இறைச்சி சரக்கு - 2 பக்கட் ( சிறியது ) கறிவேப்பிலை - 10 நெட்டு செய்முறை :- மிளாகாய் , மல்லி , பெருஞ்சீரகம் ஆகியவற்றை துப்பரவு செய்து தனி தனியாக கழுவி காய வைத்து எடுத்துக் கொள்க . மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கையால் நன்கு கசக்கி…
-
- 8 replies
- 6.9k views
-
-
ஃபலூடா ஐஸ்கிரீம்மை வீட்டிலேயே எப்படி செய்வது...? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஃபலூடா என்றால் ருசிக்காமல் விட மாட்டார்கள். ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்: பால் - 1கப் ஓரம் நீக்கப்பட்ட பிரட் - 3 சர்க்கரை - 1/2 கப் …
-
- 0 replies
- 975 views
-
-
என் மகளும் நானும் இணைந்து இன்று செய்த உணவு இது தேவையானவை: பாரை மீன் (முழு மீன், அல்லது தலை மட்டும் அகற்றப்பட்ட முக்கால் மீன்) வெங்காயத்தூள் - Onion powder மிளகுத் தூள் உள்ளித் தூள் - Garlic powder மஞ்சள் தூள் சோழ மாவு மிளகாய்த் தூள் (ஊர் முறைப்படி தயாரிக்கப்பட்டது) உப்பு ஒலிவ் ஒயில் லெமன் சமைக்கும் முறை 1. மீனை நன்கு குளிப்பாட்டி (சோப் போடக் கூடாது) கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும். 2. மீன் மீது கத்தியால் சிறு கீறல்கள் போடவும் 3. மிளகுத்தூள், மிளகாய்த் தூள், உள்ளித் தூள், வெங்காயத்தூள், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் தேவையான அளவு இட்டு, சற்று சூடான தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலக்கவும். 4. ஒன்றாக கலக்கிய பின் கலவை க…
-
- 16 replies
- 2.7k views
-
-
கிராமத்து கோழி குழம்பு செய்ய..!! தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 1/2 கிலோ வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 4 தக்காளி - 4 சிவப்பு மிளகாய் - 8 தனியா - ஒரு கைப்பிடி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி …
-
- 1 reply
- 929 views
-
-
தேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் - 250 கிராம் மிளகு - 2 மேசைக்கரண்டி தனியா - 2 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 சீரகம் - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 தக்காளி - 2 இஞ்சி - 2 அங்குல துண்டு பூண்டு பல் - 3 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவை…
-
- 3 replies
- 642 views
-
-
வெள்ளிக்கிழமை நாளா பார்த்து ஆட்டுக்கால் சூப்பை பற்றி குறிப்பு போட்டதால கடுப்பாகி இருக்கும் தமிழ் சிறியின் மூலச்சூட்டை தணிக்க இந்த மிளகு சூப் செய்முறை. சமைக்க தேவையானவை துவரம்பருப்பு - ஒரு கப் ஆப்பிள் - அரை துண்டு தேங்காய் துருவல் - அரை கப் வெங்காயம் - ஒன்று உருளைக்கிழங்கு - ஒன்று பூண்டு - 3 பல் கறிவேப்பிலை - சிறிதளவு மிளகுத்தூள் - கா…
-
- 2 replies
- 1.2k views
-
-
அம்மா சமையலில் சுவையான ஆட்டிறைச்சிக் குழம்பு செய்து அசத்துங்கள்......! 😋
-
- 7 replies
- 1.3k views
-
-
நாட்டுக்கோழிச் சாறு கர்ப்பிணிகளுக்கு வருகிற உடல் அலுப்பைப் போக்கும். பொதுவாக குழந்தைப் பெற்றப் பெண்களுக்குத்தான், இழந்த சத்துகளை மீண்டும் பெறுவதற்காக நாட்டுக்கோழி சமைத்துத் தருவது வழக்கம். ஆனால், இன்றைக்குச் சத்தில்லாத ஜங்க் உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டு வருகிற இளம் பெண்களுக்கு, அவர்கள் கருத்தரித்தவுடனே நாட்டுக்கோழி உணவுகளை தந்து வருவதே அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாட்டுக் கோழிச்சாறு தேவையானவை: நாட்டுக் கோழி - 250 கிராம் (எலும்போடு, ஆனால் தோல் நீக்கப்பட்டது) சின்னவெங்காயம் - 3 நாட்டுத் தக்காளி - 1 சீரகத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் …
-
- 3 replies
- 1.4k views
-
-
தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் வெங்காயம் - 1 குடை மிளகாய் - 1 பூண்டு - 6 இஞ்சி - சிறு துண்டு பச்சை மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 தேக்கரண்டி அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்) தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி கிரீன் சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி வெங்காய தாள் - ஒரு கைப்பிடியளவு பொரிக…
-
- 0 replies
- 871 views
-
-
எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி. வெங்காயத்தினை அரைத்து, பின் பொரித்து, அவித்த முட்டையுடன் ஒரு கறி. ரெசிபி கீழே...
-
- 24 replies
- 2.3k views
-
-
அபி தேவையானவை இட்லி மா – 1 கப், முருங்கைக் கீரை – ஒரு கப், மிளகு தூள் – அரைத் தேக்கரண்டி சீரகத்தூள் – அரைத் தேக்கரண்டி உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை : முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இட்லி மாவுடன் கீரை, மிளகு தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். தேவையானவை இட்லி மா – 1 கப், முருங்கைக் கீரை – ஒரு கப், மிளகு தூள் – அரைத் தேக்கரண்டி சீரகத்தூள் – அரைத் தேக்கரண்டி உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை : முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இட்லி மாவுடன் கீரை, மிளகு தூள், சீரகத்தூள், உ…
-
- 0 replies
- 740 views
-
-
சுவையான பஞ்சு போன்ற மெதுவடை வீட்டிலேயே செய்வது எப்படி??
-
- 0 replies
- 506 views
-
-
இந்தத் சுட்டியில் எப்போதும் வீட்டில் செய்யும் செய்த உணவுகளை மாத்திரமே பகிர்ந்து கொண்டு வருகின்றேன்.அந்த வகையில் இன்று மூங்கில் கறியைப் பற்றி எழுதலாம் என எண்ணுகிறேன். தேவையான சாமான்——கறுப்பு கண் அவரைக்கொட்டை மூங்கில் வெட்டிய துண்டுகள் நிரம்பிய ஒரு தகரம் முதலில் அவரைக்கொட்டையை தனியே கொஞ்ச உப்பு தூள் போட்டு வேகவையுங்கள். இன்னொரு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு வழமையில் தாழிப்பது போல வெண்காயம் மிளகாய்(செத்தல் மிளகாய் முழுதாக 10)சீரகம் கொஞ்சம் வெந்தயம் போட்டு தாழித்து அரைவாசி வந்ததும் மூங்கில் துண்டுகளை நீர் இல்லாமல் வடித்து அதையும் போட்டு தாழித்து விட்டு ஏற்கனவே அவிந்த அவரைக்கொட்டையுடன் போட்டு சிறிது நேரம் பிரட்டி அடுப்பு நிற்பாட்டியதும் ஒரு தேசிக்காய் பிழிந்து …
-
- 9 replies
- 1.1k views
-
-
Published : 30 Nov 2018 18:26 IST Updated : 30 Nov 2018 18:26 IST ஒரே தட்டில் 50க்கும் மேற்பட்ட உணவுவகைகளை நிரப்பி நம் மூச்சை முட்டும் புதிய உணவு முறை சென்னையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதில் சூப்கள், ஸ்டார்ட்டர்கள் உட்பட பல உணவு வகைகள் ஒரே தட்டில் வைத்து பரிமாறப்படுகின்றன. ஒரே நபர் இதனை முழுதும் சாப்பிட்டால் அவருக்கு விருதே கொடுக்கலாம் என்ற அளவுக்கு அவ்வளவு உணவு ஐட்டங்கள். தவறவிடாதீர் இதில் 24 உணவுகள் நான் - வெஜ் உணவுவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் மிகப்பெரிய ‘தாலி’ இது…
-
- 2 replies
- 1.1k views
-
-
தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு, மிளகாய் (அரைத்த பொடி) - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும். http://tamil.webdunia.com/article/…
-
- 1 reply
- 829 views
-
-
நாக்கில் எச்சில் வரவழைக்கும் வஞ்சிர மீன் குழம்பு செய்ய...! தேவையானவை: வஞ்சிரம் மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் நாட்டுத் தக்காளி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் பூண்டு, புளி - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 4 கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய் - 100 மி.லி வெ…
-
- 5 replies
- 2.6k views
-
-
-
ஸ்டப்டு பாகற்காய் எப்படி செய்வது....? செய்முறை: மீடியம் சைஸ் பாகற்காய் - 5 பெரிய வெங்காயம் - 1 சீரகம் - 1 டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து பூண்டு - 6 பல் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் புளி - சிறிய துண்டு கடலைமாவு - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால…
-
- 1 reply
- 645 views
-
-
" roasted lamb leg with rice “ mendi “
-
- 0 replies
- 553 views
-
-
வெங்காய தோசை சமையல் பிரபலமான பகுதி : தமிழ்நாடு சமையல் வகை / ரெசிபி வகை : தோசை வகைகள் சாப்பிடும் நேரம் : காலை உணவு சுவையான வெங்காய தோசை, எளிய வெங்காய தோசை, வெங்காய தோசை செய்யும் முறை, பிரபலமான வெங்காய தோசை, வெங்காய தோசை செய்முறை, வெங்காய தோசை சமையல் குறிப்புகள், வெங்காய தோசை செய்வது எப்படி. உங்கள் சுவையை தூண்டும் வெங்காய தோசை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வெங்காய தோசை ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! சமைக்க தேவையானவை புழுங்கல் அரிசி – 3 கப் உளுத்தம்பருப்பு – அரை கப் பச்சரிசி – ஒரு கப் பச்சை மிளகாய் – 4 வெங்காய…
-
- 16 replies
- 3.3k views
-
-
கிச்சன் டைரீஸ் டயட் மேனியா சமைக்ப்படாத, வேக வைக்கப்படாத, ப்ராசஸ் செய்யப்படாத உணவுகளை உண்ணும் டயட் முறைக்கு ராஃபுட் டயட் என்று பெயர். இதில் பலவகை உள்ளன. சைவம், அசைவம் என இரு தரப்பினருமே வேறு வேறு வகையான ரா ஃபுட் டயட்களைப் பின்பற்றுகின்றனர். ரா ஃபுட் டயட் என்பது எடைக்குறைப்பு போன்ற சிறப்புக் காரணங்களுக்காகப் பின்பற்றப்படும் டயட் அல்ல. இது ஒரு வாழ்க்கைமுறை டயட். ஆனால், தொடர்ச்சியாக இதைப் பின்பற்றி, உடற்பயிற்சி, போதுமான ஓய்வு என்று மேற்கொள்ளும்போது எடைக்குறைப்பு மிக இயல்பாக நிகழ்கிறது என்கிறார்கள் இதைப் பயன்படுத்தியவர்கள். கொஞ்சம் உடல் கொழுப்பு கூடிவிட்டது. சிக்கென்று ஃபிட்டாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்கள் ரா ஃபுட் டயட்டைப் பின்பற்றலாம். ப்ராசஸ் செ…
-
- 0 replies
- 803 views
-
-
-
- 6 replies
- 1.1k views
-