நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 3 replies
- 630 views
-
-
-
- 10 replies
- 675 views
-
-
நாளைக்கு தைப்பொங்கல் வர போகுது, அந்த பொங்கலுக்கு விறகடுப்புல எப்பிடி சுவையான பாரம்பரிய சக்கரை பொங்கல் செய்யிற எண்டு இந்த காணொளியில பாப்பம் வாங்க, நீங்களும் இந்த தைப்பொங்கலுக்கு இப்பிடி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 418 views
-
-
வாங்க இன்னைக்கு நாம யாழ்ப்பாணத்தில மிக பிரபலமான நெத்தலி மீன் கருவாடு வச்சு ஒரு பொரியல் செய்து பாப்பம், இலகுவா செய்யலாம் ஆனா சுவை வேற லெவல்ல இருக்கும், நீங்களும் இப்பிடி செய்து புட்டு அல்லது சோறு ஓட சாப்பிட்டு பாருங்க, பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 634 views
-
-
கள உறவு சிவரதனின் அம்மாவின் யாழ் சமையல் குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் வந்துள்ள குறிப்பு. உங்களுக்கும், உங்கள் அம்மாவுக்கும், வாழ்த்துக்கள், சிவரதன்.... https://www.sundaytimes.lk/211226/plus/their-recipe-to-success-466461.html
-
- 19 replies
- 1.7k views
- 1 follower
-
-
வாங்க இண்டைக்கு நாம கேரளத்துல மிகவும் பிரபலமான நூல் பரோட்டா எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், அதோட அதுக்கு ஏத்த ஒரு ஆட்டிறைச்சி குழம்பும் சேர்த்து செய்வம் வாங்க. நீங்களும் இத மாதிரி செய்து உங்க பிள்ளைகளுக்கு குடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க , அடிக்கடி இல்ல எப்பயாச்சும் இருந்துட்டு செய்து குடுங்கோ.
-
- 0 replies
- 379 views
-
-
விலங்குகளை கொல்லாமல் செயற்கை இறைச்சி: உணவுத்தேவையை பூர்த்தி செய்ய ஐஸ்லாந்தில் புதிய முயற்சி 24 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES ஐஸ்லாந்தில் உள்ள வித்தியாசமான நிலப்பரப்புகளின் மத்தியில் ஒரு விநோதமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய பல புதிய உணவு வகைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பசுமைக் குடில்களில் பார்லி செடிகள் வளர்க்கப்படுகின்றன. செடிகள் வளர்த்தபிறகு, விதைகள் அறுவடை செய்யப்படுகின்றன. விதைகள் அரைத்து சுத்தம் செய்யப்பட்டு, அதிலிருக்கும் வளர்ச்சிப் புரதம் தனியாக எடுக்கப்படுகிறது. பின்னர் இந்த புரத்தின் மூலம், விலங்குகளே இல்லாமல் ஆய்வகத…
-
- 3 replies
- 696 views
- 1 follower
-
-
எல்லாரும் பாகற்காய் சாப்பிட விரும்ப மாட்டாங்க கசக்கும் எண்டு, அதிலயும் பச்சை பாகற்காய் ரொம்ப கசக்கிற ஒண்டு, ஆனா நீங்க இப்பிடி செய்து குடுத்தீங்க எண்டா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க, செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 380 views
-
-
வாங்க இண்டைக்கு யாழ்ப்பாணத்தில எல்லாரும் விரும்பி சாப்பிடுற அரிசிமா புட்டும், அதோட சேர்த்து சிறையா மீன் வச்சு ஒரு பொரியலும் செய்வம். இது ரெண்டும் சேர்த்து சாப்பிட்டா அப்பிடி இருக்கும், நீங்களும் செய்து பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ என.
-
- 0 replies
- 459 views
-
-
-
-
உணவு, உடல்நலம், சமையல்: புரத உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த உயர் அளவு புரதம் கொண்ட உணவுப் பழக்கங்கள் இப்போது பொதுவாக மாறிவிட்டன. பேலியோ, அட்கின்ஸ் போன்ற உணவு முறைகளில் எடையைக் குறைப்பதற்காக அதிக அளவு மீன், இறைச்சி, முட்டை, கொட்டை வகைகள், வெண்ணெய் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் நினைத்த அளவுக்கு புரதம் சாப்பிடலாமா, எவ்வளவு புரதம் சாப்பிடுவது பாதுகாப்பானது? அதிக புரதம் சாப்பிட்டால் என்னவாகும் போன்ற பல கேள்விகள் எழுகின்றன. உடல் எடை பராமரிப்பிற்கு உணவில் 20…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில கிடைக்கிற நீல கால் நண்டு வச்சு உறைப்பான சுவையான ஒரு நண்டு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, இத மாதிரி செய்து வீட்டில இருக்க ஆக்களுக்கு குடுத்தா நீங்க தான் ராசா, ராணி அப்பிடி பாராட்டுவாங்க, செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 327 views
-
-
-
-
- 15 replies
- 966 views
-
-
வாங்க இந்த தீபாவளிக்கு செய்ய கூடிய ஒரு இலகுவான, சுவையான இனிப்பு பலகாரம் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம்.
-
- 0 replies
- 519 views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்பாணத்தில கிடைக்கிற ஒரு சுவையான மீன் முரல் மீன் வச்சு தேங்காய் பால் விடாம ஒரு மீன் குழம்பு வைப்பம் வாங்க, நீங்க இத மாதிரி செய்து ஒரு நாள் வைத்து சாப்பிட்டால் ரொம்ப சுவையா இருக்கும். செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 762 views
-
-
வாங்க இண்டைக்கு நாம ஒரு கேரளத்து உணவான மீன் பொள்ளிச்சது எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், கேரள உணவுகளும் யாழ்ப்பாணத்து உணவுகளுக்கும் கனக்க வித்தியாசம் இல்லை, இத மாதிரி ஒருக்கா பிள்ளைகளுக்கு செய்து குடுங்கோ, வித்தியாசமாவும் இருக்கும் ரொம்ப ரொம்ப நல்லாவும் இருக்கும், செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 1 reply
- 315 views
-
-
வாங்க இண்டைக்கு நாம ஆட்டு எலும்பு வச்சு ஒரு சுவையான குழம்பு செய்யிறது எப்பிடி எண்டு பாப்பம், இது புட்டு, சோறு, இடியப்பம் எண்டு எல்லாத்தோடையும் நல்லா இருக்கும். இத மாதிரி நீங்களும் செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க
-
- 0 replies
- 342 views
-
-
கடுகு ஏறத்தாழ நான் அனைவருமே சமையலின்போது பயன் படுத்தும் பொருள், அதில் கலப்படம் செய்து எப்படி உயிராபத்தை விளைவிக்கின்றார்கள் என்பதை விளக்குகிறார் இவர்.
-
- 0 replies
- 754 views
-
-
வாங்க இண்டைக்கு நவராத்திரி உணவுகளில ஒன்றான மோதகம் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், அதுவும் 2 வகையில, நீங்களும் செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 0 replies
- 327 views
-
-
மைதா மா ஆரோக்கியமற்றது என்று அறிந்திருக்கிறேன் ஆனால் மைதாவுக்கும் கோதுமைக்கும் வித்தியாசம் அறிந்ததில்லை. ரவை எப்படி உருவாகிறது என்றும் அறிந்ததில்லை . இந்த காணொலியில் இந்த பெண் விளக்கமா சொல்லுது.
-
- 3 replies
- 754 views
-
-
வாங்க இந்த காணொளியில நாங்க நவராத்திரிக்கு படைக்க கூடிய இரண்டு வகை இனிப்பானதும் உறைப்பானதும் பயறு துவையல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது நவராத்திரிக்கு மட்டும் இல்ல, நீங்க மாலை நேரத்தில உங்க பிள்ளைகளுக்கு செய்து குடுக்கலாம் மிகவும் சத்தான ஒரு உணவு, செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 327 views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்திலே செய்யிற ஒரு விசேஷமான கார சுண்டல் செய்வம், இந்த கொண்டைக்கடலை சுண்டல் எல்லாம் நாங்க நவராத்திரி நேரங்களில் செய்து படைக்கிற உணவு, நீங்களும் செய்து பாருங்க, பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 5 replies
- 863 views
-
-
வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்துக்கு போய் அம்பிரலங்காய் மரத்தில இருந்து அம்பிரலங்காய் பிடுங்கி, அத வச்சு எப்பிடி பிரியாணி, கோழி இறைச்சி கறிகளோட சேர்த்து சாப்பிட நல்லா இருக்கிற ஒரு இனிப்பான சட்னி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 4 replies
- 717 views
-