நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் மஞ்சூரியன் சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் மஞ்சூரியன். இன்று இந்த மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பன்னீர் - 200 கிராம் சோள மாவு - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று குடைமிளகாய் - ஒன்று இஞ்சி - அரை அங்குலம் பூண்டு - 10 பல் தக்காளி சாஸ் - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, பச்சைமிளகாய் - 3 செய்முறை : வெங்காயம்,…
-
- 0 replies
- 857 views
-
-
வாங்க இண்டைக்கு நாம உடம்புக்கு ரொம்ப நல்ல, சத்தான வாழைக்காய் வைத்து ஒரு வறை, ஒரு பிரட்டல் கறி, மற்றும் இரு வகை பொரியல் எல்லாம் எப்படி இலகுவாவும் சுவையாவும் செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 3 replies
- 855 views
-
-
-
ட்ரFவல் - Truffel - உலகின் அதி விலை கூடிய உணவு ? மேலை நாடுகளில் பல அதி விலையுயர்ந்த உணவுப்போடுட்கள் உள்ளன. அதில் இதுவும் ஒன்று. - இது காளான் வகையை சேர்ந்த உணவு. நிலத்திற்கு கீழே வளரும் ஒரு கிழங்கு, அதேவேளை இது 'பங்கஸ்' கூட. - அநேகமாக மரங்களின் கீழே விளைகின்றது. - இதை தேடி நிலத்திற்கு கீழே இருந்து எடுப்பதற்கு இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை பயன்படுத்துகின்றனர் (முன்னர் பன்றிகளை பாவித்தனர், ஆனால் அவை அவற்றை சாப்பிட்டுவிடும் ) ஐரோப்பாவில் இந்த உணவுவகை பாரம்பரரீதியாக வளர்க்கப்படுகின்றது. பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் நாடுகளில் அதிகம் காணப்படுகின்றது. ஆனால், பிரான்ஸ் மற்றும் வட இத்தாலியில் தரம் கூடிய வகை காணப்படுகின்றது. …
-
- 2 replies
- 853 views
-
-
தொண்டைக்கு இதமான ஆட்டுக்கால் மிளகு ரசம் மழைக்காலத்தில் சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு ஆட்டுக்கால் மிளகு ரசம் நல்ல மருந்தாக இருக்கும். தேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் - 3, சின்ன வெங்காயம் - 250 கிராம், பூண்டு - 10 பல், இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 20 கிராம், தனியா - 40 கிராம், சீரகம் - 20 கிராம், மிளகு - 10 கிராம…
-
- 0 replies
- 853 views
-
-
சிக்கன் தால் சிக்கனை எப்போதும் ஒரே மாதிரி கிரேவி, மசாலா என்று செய்து அழுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பாசிப்பருப்பு சேர்த்து சமையுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைத் தரும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.சரி, இப்போது அந்த சிக்கன் தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். .தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை - சிறிது தக்காளி - 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பாசிப்பருப்பு - 1/2 கப் தண்ணீர் - 2-3 கப் கொத்தமல்லி - சிறிது…
-
- 7 replies
- 852 views
-
-
-
- 0 replies
- 852 views
-
-
முக்கிய குறிப்பு: இது என்னால் இணைக்கப்படுகிறதே தவிர இந்தச் சமையல் முறைக்கு நான் பொறுப்பல்ல!! தேவையன பொருட்கள் வெள்ளை ரவை - 500 கிராம் பெரிய வெங்காயம் - 3 கேரட் - 1 இஞ்சி - சிறிதளவு பச்சைமிளகாய் - 4 கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டு எண்ணெய் – தேவையான அளவு நெய் - 3 தேக்கரண்டி தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை தாச்சியில் சிறிது நெய் விட்டு ரவையை குறைந்த சூட்டில் சாதுவாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளப்பாடாக வெட்டிக் கொள்ளவும். கரட்டை தூள்களாக வெட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளப்பாடாக இரண்டாக வெட்டி அதனை 2 – 3 துண்டுகளா வெட்டிக்…
-
- 0 replies
- 852 views
-
-
உங்கள் சமையலறையில் மிகவும் அழுக்கான இடம் எது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சுத்தத்தை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கும் ஒரு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES நம்மில் பலரும் பாக்டீரியாக்கள் நெருங்கிவிடாமல் இருப்பதற்கு மேற்பரப்புகளை சுத்தப்படுத்தி கொள்வதற்கான கிருமிகளை போக்கிவிடுபவற்றை பெருவணிக கடைகளில் இருந்து வாங்…
-
- 0 replies
- 852 views
-
-
-
[size=4]கடல் உணவுகளில் அதிகமான அளவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், கடல் உணவுகளை சமைத்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். அதிலும் இறால் மிகவும் அருமையாக இருக்கும். இதுவரை மஞ்சூரியனை கடைகளில் தான் சாப்பிட்டிருப்போம். அதுவும் கோபி மஞ்சூரியன் தான் அனைவருக்குமே தெரியும். ஆனால் இறால் மஞ்சூரியனை கேள்விப்பட்டதுண்டா? இப்போது அந்த இறால் மஞ்சூரியனை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...[/size] [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு - 2 பச்சை மிளகாய் - 2+3 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 2 பல் (நறுக்கியது) தக்காளி கெட்சப் - 1…
-
- 0 replies
- 850 views
-
-
வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு நெல்லை மாவட்டங்களில் இந்த மீன் குழம்பு மிக பிரபலம். இந்த மீன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சாளை மீன் - 20 புளி - எலுமிச்சை அளவு பச்சை மிளகாய் -1 பூண்டு - 4 பல் வறுத்து அரைக்க : எண்ணெய் - 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - கால் கப் சின்ன வெங்காயம் - 15 மிளகு - 10 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் தாளிக்க : எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் சின்ன…
-
- 0 replies
- 849 views
-
-
சிக்கன் பூனா வட இந்தியாவில் மிகவும் காரமான மற்றும் சுவையான ஒரு அசைவ உணவு. இதன் செய்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இதில் சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக வேக வைப்பதால், இதன் சுவை இன்னும் அதிகமாகும். இந்த ரெசிபி சிக்கனை வித்தியாசமாக சமைக்க நினைப்போருக்கு சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் பூனாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்) பூண்டு - 12 பற்கள் வரமிளகாய் - 10 கிராம்பு - 4 பச்சை ஏலக்காய் - 4 பட்டை - 2 சீரகம் - 1 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) செய்முறை:…
-
- 10 replies
- 848 views
-
-
நாக்கு ருசிக்க ஆந்திர ஸ்பெஷல் ஸ்பைஸி சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 1 கிலோ பூண்டு - 1/4 கிலோ இஞ்சி - 4 அல்லது 5 பெரிய துண்டு புளி - 1/2 கிலோ மஞ்சள் தூள் -1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு கைப்பிடி மல்லித்தூள் - 1 கைப்பிடி கடுகுத்தூள் - 1 கைப்பிடி சீரகத்தூள் - 1 கைப்பிடி நல்லெண்ணெய் - 1/4 லிட்டர் …
-
- 2 replies
- 847 views
-
-
-
- 1 reply
- 847 views
-
-
ஸ்நாக்ஸ்களில் சமோசா மிகவும் அருமையாக இருக்கும். அத்தகைய சமோசா வகைகளில் பல உள்ளன. அவை வெஜிடேபிள் சமோசா, பன்னீர் சமோசா என்பன. அதிலும் இந்த மாதிரியான சமோசாக்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இப்போது அவற்றில் ஒன்றான வெஜிடேபிள் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உள்ளே வைப்பதற்கு.... உருளைக்கிழங்கு - 3-4 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது) பன்னீர் - 50 கிராம் (சிறிதாக வெட்டியது) குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கி, வேக வைத்தது) பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது) மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மாவிற்கு.... மைதா - 2 கப் எண்ணெய் - 3 கப் உப்பு - 1 சிட்டிகை தண்ணீர் - 2 கப் செய்முறை:…
-
- 0 replies
- 846 views
-
-
மஸ்டர்ட் இறால் மசாலா என்னென்ன தேவை? மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 2 டேபிள்ஸ்பூன், கருஞ்சீரகம் - சிறிது, உப்பு - தேவைக்கு, சர்க்கரை - 1 டீஸ்பூன், தேங்காய் விழுது - 4 டேபிள்ஸ்பூன், அரைத்த கடுகு விழுது - 4 டேபிள்ஸ்பூன், தயிர் - 5 டேபிள்ஸ்பூன், இறால் - 350 கிராம், கடுகு எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? இறாலை நன்கு சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் தனியே வைக்கவும். பிறகு தயிர், மிளகாய்த்தூள், சர்க்கரை, தேங்காய் விழுது, கடுகு விழுது சேர்த்து நன்கு கிளறவும். கடாயில் கடுகு எண்ணெயை ஊற்றி கருஞ் சீரகம் போட்டு தாளித்து, இறால் மசாலாவை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவ…
-
- 0 replies
- 846 views
-
-
சீன வகை உணவுகளில் மிக அதிகளவில் உப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் இருந்து பார்சல் மூலம் பெறப்படும் சீன உணவுகளில் உப்பு அதிகளவில் இருப்பதால், அதில் சுகாதார எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என ஒரு பிரசார குழு கூறுகிறது. ஆக்ஷன் ஆன் சால்ட் எனும் இந்த அமைப்பு 150 க்கும் மேற…
-
- 2 replies
- 845 views
-
-
பட்டர் நாண் என்னென்ன தேவை? மைதா - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் தயிர் - 2 டீஸ்பூன் பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு வெண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உருக்கிய வெண்ணெய், தயிர், பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, நீளமான சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும். தவாவை சூடாக்கி பிறகு சிம்மில் வைத்துக் கொள்ளவும். தவாவில் படும் நாண் பகுதியை சுட்டு எடுப்பதற்கு முன் அதன்மீது…
-
- 2 replies
- 845 views
-
-
முட்டை... முழுமையான தகவல்கள்! Posted Date : 17:28 (30/12/2014)Last updated : 18:17 (30/12/2014) மலிவான விலையில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒர் உணவு முட்டை. ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, இ, கே, பி5, பி12, பி2, பி6 மற்றும் கால்சியம் என இதில் இருக்கும் சத்துப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒருவர், சரியான உணவு பட்டியலை தயார் செய்யும்போது, அதில் முட்டையும் இருக்கும் பட்சத்தில் 'டயட் லிஸ்ட்' முழுமை பெறும். 1. முட்டையை வாங்கும் முன் சுத்தமாக, வெள்ளையாக உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். பழைய முட்டையாக இருந்தால், மைல்டான பழுப்பு நிறத்தில் தெரியும். முட்டையை வாங்கியதும் ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம். ஆனால், 3 வாரத்துக்கு மேல் வைக்கக் கூடாது…
-
- 1 reply
- 845 views
-
-
கொத்துக்கறி பச்சைப் பட்டாணி பிரியாணி தேவையானவை: கொத்துக்கறி - அரை கிலோ சீரக சம்பா அரிசி - அரை கிலோ பெரிய வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பச்சைமிளகாய் - 2 இஞ்சி-பூண்டு - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 5 கிராம்பு - 5 பட்டை - 2 கொத்தமல்லித்தழை - சிறிதளவு புதினா - சிறிதளவு பச்சைப் பட்டாணி - 50 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப்பழம் - அரை பழம் உப்பு - தேவையான அளவு நெய் + எண்ணெய் - தலா 100 மில்லி செய்முறை: குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி நன்கு சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு …
-
- 1 reply
- 844 views
-
-
பஞ்சாப் தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 1 reply
- 844 views
-
-
மஸ்ரூம் பெப்பர் ப்ரை மதிய வேளையில் நொடியில் மிகவும் சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அதிலும் உங்கள் வீட்டில் காளான் இருக்கிறதா? அப்படியெனில் அதனைக் கொண்டு பெப்பர் ப்ரை செய்யுங்கள். இது மிகவும் சுவையான மற்றும் காரமான ஒரு சைடு டிஷ். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி சாப்பிடும்படி இருக்கும். சரி, இப்போது அந்த மஸ்ரூம் பெப்பர் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா...! தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் (நறுக்கியது) மிளகு - 1 டேபிள் ஸ்பூன் குடைமிளகாய் - 1/2 (நீளமாக வெட்டியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 (நீளமாக வெட்டியது) மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் …
-
- 5 replies
- 843 views
-
-
சூப்பரான சைடிஷ் காலிஃப்ளவர் சுக்கா சிக்கன், மட்டன் சுக்கா செய்வது போல் காலிஃப்ளவர் வைத்து சுக்கா செய்யலாம். இந்த சுக்கா சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள் : காலிஃப்ளவர் - அரை கிலோ மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலை - சிறிதளவு. …
-
- 4 replies
- 843 views
-
-