Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. புதிய தலைமுறைக்கு, உகந்த தோற்றத்தில்... அம்மிக்கல். மற்றும் ஆட்டுக்கல்.

  2. மு‌ட்டை ப‌ஜ்‌ஜி மாலை உணவு‌க்கு மு‌ட்டை ப‌‌ஜ்‌ஜி ‌மிகவு‌ம் ஏ‌ற்றது. தேவையானவை மு‌ட்டை - 4 கடலை மாவு - 1 க‌ப் அ‌ரி‌சி மாவு - 2 தே‌க்கர‌ண்டி சோடா மாவு - 1 ‌சி‌ட்டிகை ‌மிளகா‌ய் தூ‌ள் - 1 தே‌க்கர‌ண்டி ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1 ‌சி‌ட்டிகை உ‌‌ப்பு - தேவையான அளவு எ‌ண்ணெ‌ய் - பொ‌‌றி‌க்க கேச‌ரி‌ப் பவுட‌ர் - ஒரு ‌சி‌ட்டிகை செ‌ய்யு‌ம் முறை ‌மு‌ட்டைகளை வேக வை‌த்து இர‌ண்டு பா‌தியாக வெ‌ட்டி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் கடலை மாவை‌ப் போ‌ட்டு அ‌தி‌ல் உ‌ப்பு, அ‌ரி‌சி மாவு, கேச‌ரி பவுட‌ர், ‌மிளகா‌ய் தூ‌ள், ம‌ஞ்ச‌‌ள் தூ‌ள் கல‌ந்து இ‌ட்‌லி மாவு பத‌த்‌தி‌ற்கு ‌த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌‌றி கரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். அடு‌ப்ப…

  3. வெள்ளரிக்காய் தால் தற்போது வெயில் கொளுத்துகிறது. ஆங்காங்கே வெள்ளரிக்காயும் விற்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு வெள்ளரிக்காய் பிடிக்குமானால், அதனை அப்படியே பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக, மதிய வேளையில் சாதத்தோடு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தால் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இங்கு வெள்ளரிக்காய் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் - 1 துவரம் பருப்பு - 100 கிராம் வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 4 (நறுக்கியது) மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் எண்ணெ…

  4. யாழ்ப்பாணத்து கூழ் குடிப்போமா?

    • 0 replies
    • 493 views
  5. கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழந்தைகளுக்கு இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலை வைத்து சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல் செய்வது எப்படி என்று பாக்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1 கப் வெங்காயம் - 200 கிராம் புளிக்கரைசல் - கால் கப் ( கெட்டியாக) பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் வெந்தயப் பொடி- 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன், தனியாதூள் - 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 10 பல் உப்பு - சுவைக்கேற்ப தேங்காய் துருவல் - 1 கப் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் சின்ன வெங்காயம…

  6. செட்டிநாடு காளான் ஹோட்டல்களில் செட்டிநாடு காளான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று தெரியுமா? பொதுவாக செட்டிநாடு காளான் ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியெனில் இன்று செட்டிநாடு காளான் செய்து சுவையுங்கள். சரி, இப்போது அந்த செட்டிநாடு காளானை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) காளான் - 1 பாக்கெட் (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மசாலாவிற்கு... வரமிளகாய் - 3 உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்…

  7. எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்! தேவையான பொருட்கள்: பட்டாணி - 100 கிராம் கேரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் பனீர் - 100 கிராம் வதக்கி அரைக்க புதினா - ஒரு கட்டு கொத்து மல்லி - அரை கட்டு கருவேப்பிலை - கால் கட்டு பச்ச மிளகாய் - நான்கு இஞ்சி - ஒரு லெமென் சைஸ் பூண்டு - 5 பல் வெங்காயம் - முன்று தக்காளி - நன்கு எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன் தாளிக்க: எண்ணை - தேவையான அளவு சீரகம் - சிறிதளவு செய்முறை: * முதலில் எண்ணையை காயவைத்து …

    • 2 replies
    • 1.1k views
  8. பாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாசிப்பருப்பில் பாயசம் வச்சு சாப்ட்ருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா... அதீத சுவையுடன் சும்மா மொறுமொறுனு பிரமாதமா இருக்கும்.. எங்க செஞ்சு அசத்துங்க பாப்போம்... தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 1/2 பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து இஞ்சி - அரை இன்ச் தனியா - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: * பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும். * பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். *…

    • 4 replies
    • 1.4k views
  9. வீட்டில் உள்ளவர்களையும், இணையத்தில் உள்ளவர்களையும் பயப்படுத்த என்றே பல செய்முறைகளை தொடர்ந்து சமைத்து, இணையத்திலும் எழுதி வருகின்றேன் என்பது ஒன்றும் பெரிய பிரம்ம ரகசியம் இல்லை. எப்பவும் செய்முறையே போட்டால் சுவாரசியமாக இருக்காதே. ஒரு மாற்றத்திற்கு உங்களை வேறு சில வழிகளிலும் பயப்படுத்தலாம் என யோசித்திருக்கின்றேன். அதன் முதல் படியாக, நீங்கள் சுத்தமான சமையல்காரரா என எப்படி கண்டு பிடிப்பது என பார்க்கலாம். கீழ் வருபவற்றுக்கு ஆம் இல்லை என பதில் அளிக்கவும். 1. பெரிய சமையல்காரர் போல படம் காட்டி சமைத்த பின்னர் உடனடியாக உபயோகித்த சமையல் பாத்திரங்களை நீரில் கழுவி வைக்கின்றீர்களா? 2. சமையலில் குளிக்காமல் இருக்க ஏப்ரன் பயன்படுத்துகின்றீர்களா? 3. கேக் போன்றவற்றை செய்யும் போ…

    • 13 replies
    • 2.6k views
  10. எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது. சுவையான சிக்கன் பிரியாணி எப்படி தயாரிக்க வேண்டும்? செய்முறை விளக்கம். குறிப்பாக, பிரியாணி என்பது ஒரு அவத் பாணி சமையல் ஆகும். இவற்றில் ஹைதராபாதி பிரியாணியின் பாணி தனிப்பட்டதாகும். ஒருவேளை நீங்கள் கொல்கத்தா பிரியாணி சுவைக்க நேர்ந்தால், நீங்கள் காரமான அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் கோழி அல்லது இறைச்சியின் அற்புதமான தனிப்பட்ட சேர்க்கையை அனுபவிக்க முடியும். பல்வேறு மாநிலங்களில் சிக்கன் பிரியாணி வெவ்வேறு வடிவங்களில் செய்யப்படுகின்றது. ஆனால், நீங்கள் உங்கள் விருந்தினர்களை மகிழ்விக்க உங்களுடைய வீட்டில் எளிதான மற்றும் உண்மையான சிக்கன் பிரியாணியைச் செய்ய வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்ட செய்முறைக் க…

  11. சிக்கன் ரெசிபியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் மிகவும் சூப்பராக இருக்கும். அதில் இப்போது சிக்கன் கேஃப்ரியல் என்னும் சிக்கன் ரெசிபியைப் பார்க்க போகிறோம். இது ஒரு கோவா ரெசிபி. பொறுமை உள்ளவர்கள், இந்த சிக்கன் கேஃப்ரியல் ரெசிபியை ட்ரை செய்து பார்க்கலாம். ஏனெனில் இந்த ரெசிபி செய்வதற்கு 3-4 மணிநேரம் ஆகும். பொறுமை வேண்டுமென்று சொல்வதற்கு காரணம், சிலருக்கு சிக்கனை சமைக்கும் போதே பசி உயிரை எடுக்கும். ஆனால் இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ, அந்த அளவில் சுவை கிடைக்கும். சரி, அந்த ரெசிபியின் செய்முறைக்கு போகலாமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ (8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) வெங்காயம் - 2 (நறுக்கியது) மல்லி - …

  12. காரசாரமான இஞ்சி பெப்பர் சிக்கன் சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இஞ்சி பெப்பர் சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிது இஞ்சி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு சோம்பு - 1 டீஸ்பூன் பட்டை - 2 இன்ச் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் வினிகர் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : * வெ…

  13. திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பு திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பானது மசாலா அரைத்து செய்யப்படுவதாகும். இப்போது திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ துருவிய தேங்காய் - 1/4 கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 2 …

  14. சீஸ் ஆம்லெட் செய்ய தெரியுமா...! தேவையான பொருட்கள்: முட்டை - 2 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் சீஸ் - 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொடைமிளகாய், சிவப்பு, மஞ்சள், பச்சை - தலா 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன் பொடித்த மிளகு, உப்பு - சுவைக்கு …

    • 1 reply
    • 910 views
  15. களத்தில் உள்ள பாகற்காய் ரசிகர்களுக்காக.. இதுக்கு என்ன தேவை? பாகற்காய் - 1 தக்காளி - 1 வெங்காயம் - 1 மிளகாய் - 1 மிளகு தூள் - 2 தேக்கரண்டி உப்பு (இது கூட சொல்லணுமா?) எப்படி செய்யலாம்? 1. பாகற்காயை சின்னனா வெட்டி, பொரியுங்க. 2. தக்காளி, வெங்காயம் & மிளகாயை சின்னன் சின்னனா அரியுங்க. 3. பொரித்த பாவர்காயுடன் , அரிந்தவற்றை சேர்த்து மிளகும், உப்பும் போட்டு கலவுங்க. 4. நல்லா இருந்தா சாப்பிடுங்க. இல்லாட்டி பரவாயில்லை கூட இருப்பவர்களுக்கு குடுங்க.

  16. செய்முறை. (1) நன்கு கொழுத்த எலிகள் சிலவற்றை வீட்டில் பொறி வைத்துப் பிடியுங்கள்.

  17. சீரக சம்பா மட்டன் பிரியாணி தேவையான பொருள்கள். சீரக சம்பா அரிசி – 4 கப் மட்டன் – அரை கிலோ இஞ்சி – 50 கிராம் பூண்டு – 25 பல் பெரிய வெங்காயம் – 4 தக்காளி – 3 பச்சை மிளகாய் – 4 மிளகாய் தூள் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன் தேங்காய் – ஒரு மூடி தயிர் – அரை கப் லெமன் -1 புதினா – ஒரு கட்டு மல்லித் தழை – ஒரு கட்டு நெய் – அரை கப் எண்ணெய் – அரை கப் உப்பு – தேவையான அளவு தாளிக்க: கிராம்பு – 3 பட்டை – 3 சிறிய துண்டு ஏலக்காய் – 3 பிரிஞ்சி இலை – ஒன்று சோம்பு – ஒரு ஸ்பூன் செய்முறை மட்டனில் கால்கப்தயிர், மஞ்சள்தூள்,, இஞ்சி, பூண்டு விழுது மற்ற…

  18. Started by மீனா,

  19. செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது. தேவையான பொருட்கள் அரிசி – 1 /2 கிலோ சிக்கன்(எலும்புடன்) – 1 /2 கிலோ கொத்தமல்லி – 1 /2 கட்டு புதினா – 1 கட்டு பச்சை மிளகாய் – 4 வெங்காயம் – 250 கிராம் தக்காளி – 250 கிராம் இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம் தயிர் – 1 /2 ஆழாக்கு எண்ணெய் – 1 குழிக்கரண்டி ஏலக்காய் – 2 கடற்பாசி – 1 /2 தேக்கரண்டி பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ – தலா 2 மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி தனியாத்தூள் – 4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு செய்முறை ஒரு அடி கனமான அகலமான பாத்திரம் அல…

  20. சுண்டக்காய் வத்தக்குழம்பு மதியம் எப்போதும் காய்கறிகளைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சுண்டக்காய் வற்றல் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும். அதிலும் வெள்ளை சாதத்துடன் இதனை போட்டு பிசைந்து, அப்பளத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் - 1/4 கப் காய்ந்த சுண்டக்காய் - 3 கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 10 பற்கள் (தோலுரித்தது) மிளகாய் தூள் - 1 டேபிள…

  21. இரவில் சப்பாத்தி சாப்பிடப் போகிறீர்களா? அதற்கு சைடு-டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று பச்சை பட்டாணி கொண்டு மசாலா செய்து சுவையுங்கள். இது பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. சரி, இப்போது அந்த பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சை பட்டாணி - 1 கப் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் க…

  22. இந்த சீரக மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் பச்சை மிளகாய் - 4 பூண்டு - 10 பல் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - 2 டீஸ்பூன் புளி - சிறிய எலுமிச்சை அளவு எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் விழுது - அரை கப் உ.பருப்பு, வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன் கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது செய்முறை : * மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டவும். * புளியை நன்றாக கரைத்து கொள்ளவும…

  23. சூப்பரான சில்லி சிக்கன் குழம்பு சில்லி சிக்கன் பிரையை போல் சில்லி சிக்கன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - ½ கிலோ தயிர் - ½ கப் பூண்டு - 6 பல் குடைமிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - 1½ தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : * முதலில் சிக…

    • 3 replies
    • 744 views
  24. காலை உணவு என்பது மிகவும் இன்றிமையாதது. அதிலும் அந்த காலை உணவானது மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தால், அந்நாள் முழுவதும் உடல் நன்கு சுறுசுறுப்போடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அந்த வகையில் மிகவும் ஆரோக்கியமானது தான் ஓட்ஸ் சூப். இந்த சூப் பேச்சுலர்கள் எளிதில் செய்து சாப்பிடக்கூடியதாக இருக்கும். மேலும் இதனை செய்வதும் மிகவும் எளிமையானது. அதுமட்டுமல்லாமல், இந்த சூப் சாப்பிட்டால், உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களின் உடல் பருமானது குறையும். சரி, இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: ஓட்ஸ் - 1 கப் வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) பூண்டு - 1 பல் (தட்டியது) மிளகு தூள் - 1 சிட்டிகை…

  25. சுவையான செட்டிநாடு மட்டன் பிரியாணி மட்டன் -1/2kg மிளகாய் தூள்- 1tbsp மஞ்சள் தூள்- 1tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட் கருவேப்பிலை பாஸ்மதி அரிசி-3 கப் கெட்டி தயிர்-1கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது)-2 தக்காளி(பொடியாக நறுக்கியது)-3 பெருஞ்சீரகம் -1tsp பிரியாணி இலைகள் கிராம்பு பட்டை ஏலக்காய் புதினா கொத்தமல்லி இலைகள் அரைக்க தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய்-3 பச்சை மிளகாய்-4 வெங்காயம்-1/4 கப் பெருஞ்சீரகம் -1tsp கிராம்பு-4 ஏலக்காய்-6 பட்டை -2 இஞ்சி துண்டுகள் பூண்டு-15 புதினா இலைகள்-1/2 கப் செய்முறை: குக்கரில் சிறிது எண்ணெய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.