நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கைக்குத்தல் அரிசி முட்டை தம் பிரியாணி இதுவரை பாசுமதி அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி போன்றவற்றைக் கொண்டு தான் பிரியாணி செய்திருப்பீர்கள். ஆனால் ப்ரௌன் ரைஸ் எனப்படும் கைக்குத்தல் அரிசியைக் கொண்டு பிரியாணி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆம், இந்த அரிசியைக் கொண்டும் பிரியாணி செய்யலாம். சொல்லப்போனால், இந்த அரிசியை அன்றாடம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் பிரியாணி செய்வதற்கு இந்த அரிசியைப் பயன்படுத்தினால், பிரியாணியின் சுவை நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். இங்கு கைக்குத்தல் அரிசி கொண்டு செய்யப்படும் முட்டை தம் பிரியாணியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கைக்குத்தல் அரிசி - 1 கப் எண்ணெய் …
-
- 2 replies
- 920 views
-
-
-
காளான் குருமா தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 100 கிராம் சோம்பு - 1/2 தேக்கரண்டி கசகசா - 1/4 தேக்கரண்டி தேங்காய் - 1/4 மூடி மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி பட்டை - 3 கிராம்பு - 3 மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை - 1 கொத்து செய்முறை: காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, க…
-
- 1 reply
- 747 views
-
-
மார்கழி விசேடம்(December special) http://www.lankasri.nl/drama/samayal/part-01.htm
-
- 0 replies
- 1.9k views
-
-
[size=2][size=5] அதிரடி காளான் கறிக்குழம்பு.. கேரளவாடையுடன்[/size][/size] [size=2][size=2][/size] [size=2]தேவையானவை:[/size][/size] காளான்..............................1 /2 கிலோ கறிமசால் பொடி..............20கிராம். மஞ்சள் பொடி................. கொஞ்சம் பெல்லாரி.......................... 2 [size=2][/size] தேங்காய் துருவல் ............... கைப்பிடியளவு [size=2][/size] முந்திரி................................8 [size=2][/size] [size=2]இஞ்சி, பூண்டு [/size] கறிவேப்பிலை.................ஒரு கொத்து [size=2][/size] உப்பு......................................தேவையான அளவு எண்ணெய்..........................3 தேக்கரண்டி. …
-
- 11 replies
- 1.6k views
-
-
கீமா வறுவல் என்பது மட்டன் உணவிலேயே மிகவும் சுவையானது. இதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் அசைவ உணவுகள் என்றாலே காரம் தான். அந்த காரம் ஆந்திரா உணவுகளில் சொல்ல முடியாத அளவில் இருக்கும். இப்போது அந்த வகையான ஆந்திரா ஸ்டைலில் கீமா வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் கீமா (கொத்துக்கறி) - 800 கிராம் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - 10 வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறித…
-
- 1 reply
- 783 views
-
-
மீன்களில் எது ருசியானது... தெரிஞ்சுக்கலாமா? கடல் மீன்களில் புரோட்டீன், கோலின், அயோடின் போன்ற சத்துக்கள் அதிகமா இருக்கு. இவையெல்லாம் இருக்கிறதுனு தெரியாமலே நாம் மீன்கள் மீது ஆசைவைக்கக் காரணம், அதன் சுவையே. மார்க்கெட்ல காய்கறி வாங்கப் போனா, வெண்டைக்காயை ஒடிச்சிப் பார்க்கிறதும், தண்ணீர் ஆடுதானு தேங்காய ஆட்டிப்பார்க்கிறதும் பலருக்கு வழக்கம். அதேபோல மீன் வாங்கும்போது... அது நல்ல மீனா, கெட்ட மீனானு எப்படித் தெரிஞ்சுக்கிறது? பல தடவை நல்ல மீன்னு நினைச்சு வாங்கிட்டு வந்து, வயிற்றுக்கும் ஒத்துக்காம, வாய்க்கும் நல்லா இல்லாமப்போய்... வீட்டுல திட்டு வாங்கி... வாங்கி பல பேருக்கு மீன் குழம்பே பிடிக்காமப் போயிருக்கும். எப்படி நல்ல மீன் வாங்குறதுனு தெரிஞ்ச…
-
- 49 replies
- 17.9k views
-
-
l இது தொடர்பான மேலதிக செய்தி... https://www.yarl.com/forum3/topic/164638-இளமை-புதுமை-பல்சுவை/?do=findComment&comment=1237553
-
- 12 replies
- 1.9k views
-
-
தேவையான பொருட்கள்: கருணைக்கிழங்கு - அரைக்கிலோ எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கு வறுத்து அரைக்க: சோம்பு - 2 டீஸ்பூன் சீரகம் - 1டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 4 கிராம்பு - 3 பட்டை - 2 துண்டு இதனை லேசாக வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சிறிய துண்…
-
- 0 replies
- 749 views
-
-
இப்போ யாழ்ப்பாணத்தில பனங்காய் கிடைக்கிற நேரம், நாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்தில விழுந்த பனங்காய்களை வச்சு யாழ்ப்பாணத்துக்கு பெயர் போன பனங்காய் பணியாரம் செய்வம் வாங்க. சீனி போட்டும், போடாமலும் ரெண்டு விதமா செய்வம் வாங்க, நீங்களும் இத மாதிரி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 754 views
-
-
முட்டை குருமா தேவையான பொருட்கள் : முட்டை 6 வெங்காயம் 6 பால் 1/4 கோப்பை முந்திரி 2 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் 8 தேங்காய் துறுவல் 1 மேஜைக்கரண்டி தனியா தூள் 3 மேஜைக்கரண்டி லவங்கம் 6 பட்டை 1 ஏலக்காய் 2 இஞ்சி 1 துண்டு மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி நெய் 3 மேஜைக்கரண்டி உப்பு தேவையான அளவு செய்முறை : 1.பச்சை மிளகாய், தேங்காய், தனியா தூள், ஏலக்காய், பட்டை, லவங்கம், இஞ்சி, மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். 2.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையின் வெள்ளைக் கருவை பிரித்தெடுத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள் கரு, பால் மற்றும் உப்பு சேர்க்கவும். 3.இந்தக் கலவை…
-
- 0 replies
- 2.4k views
-
-
பிரட் கட்லட் தேவையான பொருள்கள்:- சால்ட் பிரட் பெரிய சைஸ் - 6 உருளை கிழங்கு வேகவைத்து உதிர்த்தது - 3 கப் கேரட், பீட்ரூட் துருவியது - 2 கப் மஞ்சள் பொடி, காரட் பொடி, கரம் மசாலா, உப்பு - தேவையான அளவு தயிர் (புளிப்பில்லாதது) - 3 கப் சர்க்கரை - 2 டீஸ்பூன் கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 1/2 கப் žரகப்பொடி - 1ஸ்பூன் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் செய்முறை:- முதலில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, žரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பட்டாணி, கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்து மிதமான தீயில் வதக்கி சிறிது நேரம் மூடிவைக்கவும். பின்பு கரம் மசாலா, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு இவைகளை சேர்த்து நன்றாக வதக…
-
- 16 replies
- 6.2k views
-
-
தக்காளி உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு மசாலா சூப்பராக இருக்கும். ஆனால் அந்த உருளைக்கிழங்கு மசாலாவையே சற்று வித்தியாசமாக தக்காளி அதிகம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும்? உண்மையிலேயே சூப்பரா இருக்கும். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள். இங்கு தக்காளி உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) …
-
- 1 reply
- 1.4k views
-
-
தயிர் சிக்கன் தேவையான பொருட்கள்: கோழி - அரை கிலோ மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி பூண்டுதூள் - 1 1/2 தேக்கரண்டி தயிர் - 4 தேக்கரண்டி ப்ரட் க்ரம்ஸ் - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க உப்பு - அரை தேக்கரண்டி செய்முறை: 1.கோழியில் மிளகுதூள், பூண்டுதூள், உப்பு இவை அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டவும். 2.பின் அவற்றுடன் தயிர் சேர்த்து கலக்கி வைக்கவும். இந்த கலவை சுமார் 2 மணி நேரம் ஊற வேண்டும். …
-
- 4 replies
- 2.6k views
-
-
ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல் இதுவரை எத்தனையோ மீன் வறுவலை சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இந்த மாதிரியான மீன் வறுவல் ஐதராபாத்தில் உள்ள பார்களில் அதிகம் விற்கப்படும். இங்கு அந்த ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: விரால் மீன் - 250 கிராம் நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நீளமாக வெட்டிக் கொள்ளவும்) மிளகாய் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் மிளகுத் …
-
- 1 reply
- 800 views
-
-
30 வகை பூரி சாப்பாட்டுக்கு ‘டிமிக்கி’ கொடுக்கும் குழந்தைகள்கூட, ‘இன்னிக்கி பூரி பண்ணப் போறேன்’ என்று சொன்னால், ‘ரெடியா?’ என்று உடனே பரபரப்பார்கள். அப்படி குட்டீஸ் முதல், சீனியர் சிட்டிசன்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் 30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி, ”எண்ணெய் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதால், பூரி வகைகளை அளவோடு செய்து கொடுத்து ஆரோக்கியத்தோடு வாழுங்கள்” என்று வாழ்த்துகிறார். அத்தனை பூரியையும் அழகு மிளிர அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. பூரி தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், சர்க்கரை, ரவை – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ரவையையும்…
-
- 16 replies
- 8.1k views
- 1 follower
-
-
Please like and share this video also subscribe to my channel to support. Thanks
-
- 42 replies
- 4.3k views
-
-
-
- 0 replies
- 567 views
-
-
தக்காளி பிரியாணி மதிய வேளையில் எப்போதும் சாம்பார், பொரியல், குழம்பு என்று சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் தக்காளி பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இதை செய்வது மிகவும் சுலபமானது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: பழுத்த தக்காளி - 6 (நறுக்கியது) பாசுமதி அரிசி - 1/2 கிலோ நெய் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - 4 ஏலக்காய் - 4 பிரியாணி இலை - 1 பச்சை மிளகாய் - 3 பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய புதினா - 2 டேபிள் ஸ்ப…
-
- 2 replies
- 723 views
-
-
தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. மேலும் காலை வேளையில் எளிதில் செய்யக்கூடிய ஒரு எளிமையான கலவை சாதம் என்றும் சொல்லலாம். அதிலும் அலுவலகத்திற்கு செல்வதால், காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ். இப்போது இந்த சாதத்தை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!! [size=4][/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]அரிசி - 2 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன் இலவங்கம் - 1 கிராம்பு - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 வர மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு எண்ண…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேவையானவை மோர் – இரண்டேகால் கப் வெண்டைக்காய் – 7 பச்சை மிளகாய் – 6 பொட்டுக்கடலை – ஒன்றரை மேசைக்கரண்டி தனியா – ஒரு மேசைக்கரண்டி கறிவேப்பிலை – 2 கொத்து சீரகம் – ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் – கால் கப் கல் உப்பு – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி கடுகு – முக்கால் தேக்கரண்டி எண்ணெய் – 4 தேக்கரண்டி செய்முறை தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெண்டைக்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு சிம்மில் வைத்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து கிளறிவிட்டு மீண்டும் 3 நிமிடங்கள் மூடி வைத்திருந்து வெண்…
-
- 0 replies
- 1.3k views
-
-
Please subscribe to my channel to support me. Thanks https://youtu.be/pBeatx0a8B8
-
- 5 replies
- 1.4k views
-
-
தேவையானவை: கடலைப்பருப்பு & அரை கப் துவரம்பருப்பு & அரை கப் உளுத்தம்பருப்பு & கால் கப் பாசிப்பருப்பு & கால் கப் பெரிய வெங்காயம் & 1 பச்சை மிளகாய் & 2 மல்லித்தழை & சிறிது கறிவேப்பிலை & சிறிது தேங்காய் துருவல் & கால் கப் உப்பு & ருசிக்கேற்ப எண்ணெய் & தேவைக்கு பூண்டு & 5 பல் அரைக்க: சோம்பு & அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் & 2 செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாக…
-
- 0 replies
- 605 views
-
-
வாங்க இண்டைக்கு யாழ்ப்பாணத்தில எல்லாரும் விரும்பி சாப்பிடுற அரிசிமா புட்டும், அதோட சேர்த்து சிறையா மீன் வச்சு ஒரு பொரியலும் செய்வம். இது ரெண்டும் சேர்த்து சாப்பிட்டா அப்பிடி இருக்கும், நீங்களும் செய்து பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ என.
-
- 0 replies
- 467 views
-
-
மருத்துவ குணம் நிறைந்த சீரகக் குழம்பு செய்ய...! தேவையானவை: சீரகம் - 2 டேபிள்ஸ்பூன் புளி - ஒரு எலுமிச்சை அளவு பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 5 அல்லது 6 பல் சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் வெல்லம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்…
-
- 1 reply
- 1k views
-