நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பொடேட்டோ ஆம்லெட்! இப்படி காலை உணவை பற்றி கவலைப்படாமல் எஸ்கேப்பாகும் மக்களின் நலனுக்காக எளிமையான பொடேட்டோ ஆம்லெட்டை பிரேக் பாஸ்ட்டுக்கு செய்து பாருங்கள். நேரமாகிறது என்று சொல்பவர் கூட, நிதானமாக சாப்பிட்டு செல்வார்கள். தேவையானவை உருளைக்கிழங்கு – 1 முட்டை – 3 கொத்தமல்லி – சிறிது மஞ்சள் தூள் – சிறிது பச்சை மிளகாய் – தேவைகேற்ப உப்பு/ எண்ணெய் – தேவைகேற்ப செய்முறை முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நன்றாக அடித்த முட்டை, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்குங்கள். உருளைக்கிழங்கை சிரிது நேரம் தண்ணீரில் சிறிது உப்புடன் ஊறவைத்து பிறகு அதை துருவி நீரில் வேக வைத்தப்பிறகு, அதை முட்டை…
-
- 0 replies
- 634 views
-
-
இரவில் சப்பாத்தி சாப்பிடப் போகிறீர்களா? அதற்கு சைடு-டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று பச்சை பட்டாணி கொண்டு மசாலா செய்து சுவையுங்கள். இது பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. சரி, இப்போது அந்த பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சை பட்டாணி - 1 கப் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் க…
-
- 0 replies
- 634 views
-
-
தேவையான பொருட்கள்: பச்சரிசி - 150 கிராம் சிறும்பருப்பு - 1 கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) வெந்தயம் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) பிரியாணி இலை - 1 கொத்தமல்லி - சிறிது புதினா - சிறிது தேங்காய் பால் - 1 கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் சீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். …
-
- 1 reply
- 634 views
-
-
-
-
- 0 replies
- 632 views
-
-
-
-
- 3 replies
- 632 views
-
-
தேவையானவை : சிறிய வெங்காயம் 150 கிராம், தேங்காய் 1, காய்ந்த மிளகாய் 10, மல்லி 2ஸ்பூன், மஞ்சள் 25 கிராம், புளி சிறிய எலுமிச்சை அளவு, சீரகம் கால் ஸ்பூன், கடுகு கால் ஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, வெந்தயப்பொடி 1 சிட்டிகை. கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு தேவையான அளவு. செய்முறை : *வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். தேங்காயை துருவி, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். புளியை ஊறவைத்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். *7 காய்ந்த மிளகாய், மல்லி, மிளகு, சீரகத்தை வாசம் வரும்வரை வறுத்து, ஆறியபின் தேங்காயோடு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அம்மியில் அரைத்தால் நல்லது. *வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, க…
-
- 0 replies
- 631 views
-
-
வாங்க இண்டைக்கு என்க அம்மா சொல்லி தந்த ஒரு முறையில மிக சுவையான எலுமிச்சை ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ என.
-
- 0 replies
- 631 views
-
-
-
[size=6]சுவையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு....[/size] [size=4]உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது. மேலும் உடலுக்கு ஊட்டம் தரும் சிறந்த உணவாகும். இது கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும் திறன் கொண்டது. இந்த முட்டைக் கோஸை கூட்டு செய்து சாப்பிட்டால் நன்றாக சுவையாக இருக்கும். இத்தகைய சுவையான கூட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள் : முட்டைகோஸ் - 1 கப் வெங்காயம் - 3 தக்காளி - 2 துருவிய தேங்காய் - 1/2 கப் சீரகம் - 1 டீஸ்பூன் பாசிப்பருப்பு - 1/2 கப் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்க : வெங்காயம் - சிறிது கடுகு - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை …
-
- 0 replies
- 629 views
-
-
-
நண்டு சகியூடி (கோவா ஸ்டைல்) தேவையானவை: நண்டு - 5 காய்ந்த மிளகாய் - 8 தேங்காய் (துருவவும்) - 4 டேபிள்ஸ்பூன் கிராம்பு - 4 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகு - 10 சீரகம் - ஒரு டீஸ்பூன் வெந்தயம் - ஒரு சிட்டிகை கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் பூண்டு - 6 பல் முழு மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன் பெரிய வெங்காயம் (நறுக்கவும்) - ஒன்று எள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: தேவையானவற்றில் கொடுத்துள்ள நண்டு, உப்பு, வெங்காயம், எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைபோல அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி பெ…
-
- 0 replies
- 629 views
-
-
நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் சளி தொல்லைக்கு நாட்டுகோழிக்கறி சூப் குடிக்கலாம். சூப் குடித்த பின்னர் இருக்கும் சிக்கனில் மிளகு போட்டு வறுவல் செய்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான். தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழி - ஒரு கிலோ பெரியவெங்காயம் - 3 இஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டு ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 மிளகுதூள் - 4 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : …
-
- 1 reply
- 627 views
-
-
பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் இதுவரை பெப்பர் சிக்கன், பெப்பர் மட்டன் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கைக் கொண்டு, அற்புதமான சுவையில் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து, சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (பெரியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். …
-
- 0 replies
- 627 views
-
-
https://youtu.be/0-5Ahv4kjfE
-
- 3 replies
- 626 views
-
-
நவராத்திரி வரப்போது, அதுக்கு நீங்க இலகுவா வீட்ட செய்து படைச்சு குடும்பத்தோட சாப்பிட கூடிய ஒரு இலகுவான கடலைப்பருப்பு வடை எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இத மாதிரி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என
-
- 4 replies
- 626 views
-
-
-
பூசணி ரசமலாய் (தீபாவளி சிறப்பு இனிப்புகள்) தேவையான பொருட்கள்: மஞ்சள் பூசணிக்காய் - ஒரு கப், சர்க்கரை - அரை கப…
-
- 0 replies
- 625 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் மைதா உணவு என்றாலே பலரது நினைவுக்கும் உடனே வருவது ‘பரோட்டா’ மட்டும் தான். “நான் மைதா உணவே எடுத்துக்கொள்வதில்லை, எப்போதாவது மாதம் ஒருமுறை மட்டுமே பரோட்டா. அதுவும் கோதுமை பரோட்டா தான்” என்பார்கள். ஆனால், மைதா என்பது பரோட்டாவில் மட்டுமில்லாமல் நமது பெரும்பாலான அன்றாட உணவுகளில் கலந்துள்ளது. உதாரணமாக, பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் பிரெட்கள் மைதாவால் செய்யப்பட்டவையே. இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீட்சா, பர்கர், பாஸ்தா, நூடுல்ஸ், ஆகிய உணவுகளில் இருப்பது மைதாவே. கேக்குகள் மற்றும் பாதுஷா, குலாப் ஜாமுன், ஜிலேபி, சோன் பப்டி போன்ற பல பிரபலமான இனிப்புகளை மைதா…
-
- 0 replies
- 625 views
- 1 follower
-
-
பீட்ரூட் கடலைப்பருப்பு கறி என்னென்ன தேவை? பெரிய பீட்ரூட் - 1 (150 கிராம்), கடலைப் பருப்பு - 100 கிராம், பொடியாக அரிந்த (வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 1), இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன், தக்காளி சிறியது - 1, தயிர் - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், தனியாத் தூள் - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன், கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன், புதினா தூள் - 1/4 டீஸ்பூன் அல்லது ஃப்ரெஷ் புதினா இலை - சிறிது, கொத்தமல்லி - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? கடலைப் பருப்பை களைந்து 10 நிமிடம் ஊறவைத்து குக்கரில் பதம…
-
- 1 reply
- 625 views
-
-
தற்போது பருவநிலை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் உடலால் அந்த பருவநிலைக்கு ஈடு கொடுக்க முடியாமல், சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை வந்துவிடுகிறது. சிலருக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால் சரியாக செரிமானம் நடக்காமல், வயிறு உப்புசத்துடன் இருக்கும். இத்தகைய அனைத்து பிரச்சனைக்கும் ஒரு வழி என்னவென்றால் அது இஞ்சி சூப் சாப்பிடுவது தான். இப்போது இந்த இஞ்சி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]இஞ்சி விழுது - 5 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேன் - 1 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]* மு…
-
- 3 replies
- 624 views
-
-
-
என்னென்ன தேவை? வவ்வா மீன் - அரைக் கிலோ சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 8 பல் தக்காளி - ஒன்று மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி புளி - ஒரு எலுமிச்சை அளவு வெந்தயம் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - ஒரு குழம்பு கரண்டி வதக்கி அரைக்க: சீரகம் - ஒரு தேக்கரண்டி மிளகு - அரை தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 10 + 1 பெரிய வெங்காயம் பூண்டு - 10 பல் தக்காளி - 3 தேங்காய் பொடி - 3 தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி தாளிக்க: கறிவேப்பிலை - சிறிது கடுகு - அரை தேக்கரண்டி சீரகம் - கால் தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லி தழை - சிறிது (கடைசியாக குழம்பின் மேல் தூவ) எப்படிச் செய்வது? மீனை சுத்…
-
- 0 replies
- 624 views
-
-
வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் மலாய் டிக்கா சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே சிக்கன் மலாய் டிக்கா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ வெண்ணெய் - தேவையான அளவு மலாய் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை ஏலக்காய் - 5 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 …
-
- 0 replies
- 624 views
-