நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 0 replies
- 534 views
-
-
-
சுவையான ப்ரான் பாஸ்தா செய்ய...! தேவையானப் பொருட்கள்: பாஸ்தா - ஒரு கப் இறால் - கால் கப் வெங்காயம் - 2 தக்காளி - 4 - 5 குடைமிளகாய் - ஒன்று பூண்டு - 4 பற்கள் பச்சை மிளகாய் - 2 …
-
- 0 replies
- 993 views
-
-
உங்கள் சமையலறையில் மிகவும் அழுக்கான இடம் எது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சுத்தத்தை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கும் ஒரு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES நம்மில் பலரும் பாக்டீரியாக்கள் நெருங்கிவிடாமல் இருப்பதற்கு மேற்பரப்புகளை சுத்தப்படுத்தி கொள்வதற்கான கிருமிகளை போக்கிவிடுபவற்றை பெருவணிக கடைகளில் இருந்து வாங்…
-
- 0 replies
- 854 views
-
-
-
-
- 2 replies
- 654 views
-
-
கத்திரிக்காய் ரைஸ் தேவையானவை: வடித்த சாதம் - 1 கிண்ணம், பிஞ்சுக் கத்திரிக்காய் - 6, வெங்காயம் - ஒன்று, கடுகு - கால் தேக்கரண்டி, கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி-பூண்டு விழுது - அரை தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி -பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இ…
-
- 1 reply
- 1k views
-
-
அதிசய உணவுகள் 4 - சவப்பெட்டி ரொட்டி! காஃபின் பிரெட் ஆய்ஸ்டர் (சிப்பி) ஆம்லெட் விற்கும் கடை இயற்கை படைத்த விலங்குகளில் மாமிசங்களை சாப்பிடுவதும் உண்டு. சாப்பிடாததும் உண்டு. ஓடும் மானை அடித்து சாப்பிடும் சிங்கத் திடம் இருக்கும் சக்தி, தாவரங்களை உண்ணும் யானையிடமும் இருக்கிறது. இதைப் போல பிறந்த நாடு, வீடு, வளரும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல ஒருவருடைய உணவுமுறை அமை கிறது. ஆகையினால், வெளிநாடுகளில் வாழும் மக்கள் சாப்பிடும் வித்தியா சமான, உணவுகளைக் கண்டு நான் அதிர்ந்திருக்கிறேனே தவிர, அருவ ருப்பு அடைந்ததே இல்லை. அவர்கள் சாப்பிடும் இப்படிப…
-
- 5 replies
- 1.1k views
-
-
தேவையானவை: உருளைக்கிழங்கு - 4 காலிப்ளவர் - 1 வெங்காயம் - 2 மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி நசுக்கியது - 1 டீஸ்பூன் பூண்டு நசுக்கியது - 1 டீஸ்பூன் பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - 1 கீற்று உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி செய்முறை: உருளைக்கிழங்கை சிறிய துண்டுகள் செய்து அரை வேக்காடாக வேகவைக்கவும். காலிப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும். பிறகு நசுக்கிய இஞ்சி, பூண்டு, …
-
- 0 replies
- 583 views
-
-
நெத்தலி மீன் குழம்பு… தேவையான பொருட்கள் நெத்தலி மீன் – 1/4 கிலோ தக்காளி – 2 வெங்காயம் – 2 புளி – தேவைக்கேற்ப மிளகாய்த் தூள் – 4 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி எண்ணெய் – கால் கப் கறிவேப்பிலை – சிறிது செய்முறை : நெத்தலி மீனின் தலை மற்றும் வால் பகுதியை நீக்கி விட்டு சுத்தம் செய்து வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை வெட்டி வைக்கவும். புளியைக் கரைத்து அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கரையுங்கள். அடுப்பில் குழம்பு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். இதில் வெட்டிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்குங்கள். வதங்கியதும் புளிக் கரைசலை…
-
- 0 replies
- 3.1k views
-
-
அண்ணையவை, அக்காவை, அப்புமார், ஆச்சிமார் எல்லாருக்கும் ஒண்டு சொல்லிறன். என்னடா இந்தப் பெடியன் எப்ப பாத்தாலும் சாப்பாட்டப் பற்றித்தான் எழுதிறான் எண்டு சொல்லக்கூடாது. சாப்பாட்டுக்காகத் தானே பாருங்கோ எல்லா வேலையும் வெட்டியும். அதால சாப்பாட்டப் பற்றி எழுதிற என்னை நீங்கள் திட்டக்கூடாது... சரியோ!! இப்ப நாங்கள் மிதிவெடி பற்றிக் கதைக்கப் போறம். கொஞ்சப் பேர் என்னடா இந்தப் பொடி சாப்பாட்டப் பற்றிக் கதைக்கிறன் எண்டுட்டு வெடியப் பற்றிக் கதைக்குது எண்டு நினைக்கிறவை கொஞ்சம் பொறுங்கோ. இஞ்ச பாருங்கோ, நான் ஏ. லெவல் படிக்கேக்க, அப்பரிண்ட காசிலை நல்லா சாப்பிட்டுக் குடிச்சுத் திரிஞ்சனான் பாருங்கோ. அடிக்கடி நாங்கள் போற இடம் 'லவ்லி கூல்பார்' எண்டு நெல்லியடீக்க ஒரு இடம். போனா அண்டைக்கு ஒர…
-
- 6 replies
- 1.2k views
-
-
https://youtu.be/wnVXTf0RRdk
-
- 2 replies
- 646 views
-
-
வைன்கோழிச்சாதம் தேவையான பொருட்கள். அரிசி கோழி ஸ்டொக் பட்டர் கோழி துடை 6 டபுள் கிரீம் அரை லீடர் வெள்ளை வைன் காப்போத்தில் பிரன்டி சின்ன குப்பி வெங்காயம் மூண்டு பெரிசு காட்டுக்காளான் 250 கிராம் செய்முறை. அரிசியை கோழி ஸ்டொக்குடன் பினைஞ்சு பட்டரில் லேசா வறுத்து, பின்னர் வழக்கம்போல் அவித்து வைத்துகொள்ளுங்கள். ரெண்டரை வெங்கயத்தை வட்டமை வெட்டி களானுடன் சேர்த்து பொண்ணிறமாய் பட்டரில் பொரித்து வைத்து கொள்ளவும். கோழியை பட்டரில் வேகும் வரை பொரித்துவிட்டு, அரைவாசி வெங்காயத்தை போட்டு லேசா கருக்கவும் அடுப்பை நூத்துவிட்டு குப்பி பிரன்டியை பக்குண்டு ஊத்தி குப்பெண்டு பத்தவைக்கவும்.( கவனம் பிள்ளைகாள் ) நெருப்பு அணைந்ததும் வைனை ஊத்தி அடுப்பில் வைத்து 5…
-
- 3 replies
- 842 views
-
-
வாங்க இண்டைக்கு நவராத்திரி உணவுகளில ஒன்றான மோதகம் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், அதுவும் 2 வகையில, நீங்களும் செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 0 replies
- 333 views
-
-
-
கேழ்வரகு இட்லி (தினம் ஒரு சிறுதானியம்-8) ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் எந்த உணவுமே, உடலுக்கு நன்மையைத் தரக்கூடியதுதான். அதிலும், கேழ்வரகில் செய்யும் இட்லி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். கேழ்வரகு இட்லி செய்முறை: தலா 200 கிராம் கேழ்வரகு, இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், 100 கிராம் பச்சரிசி சேர்த்து, நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். 400 கிராம் உளுந்தைத் தனியாக ஊற வைக்கவும். ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து அரைக்கவும். அரிசியையும் கேழ்வரகையும் அரைத்து எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, எட்டு மணி நேரம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
வவ்வால் மீன் பிரியாணி தேவையானவை: வவ்வால் மீன் (பாம்ஃபிரட்) - அரை கிலோ பாஸ்மதி அரிசி - அரை கிலோ இஞ்சி-பூண்டு விழுது - 50 கிராம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம் மிளகாய்த்தூள் - 30 கிராம் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 20 கிராம் மஞ்சள் தூள் - 10 கிராம் தயிர்- கால் கப் தக்காளி - 50 கிராம் புதினாஇலை - 50 கிராம் கொத்தமல்லித்தழை - 50 கிராம் எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்) கரம்மசாலாத் தூள் - அரை டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு ஏலக்காய் - 2 கிராம்பு - 4 பட்டை - ஒன்று முந்திரி - அரை டேபிள்ஸ்பூன் உலர் திராட்சை - அரை டேபிள்ஸ்பூன் நெய் - 50 மில்லி தேங்காய் எண்ணெய்…
-
- 12 replies
- 2.8k views
-
-
[size=4]விடுமுறை நாட்களில் வீட்டில் எபோதும் ஒரே மாதிரி சமைத்துக் கொடுக்காமல், அப்போது சற்று வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும் வகையில், ஒரு ரெசிபி செய்து கொடுத்து வீட்டில் இருப்போரை அசத்த நினைப்பவர்கள், மீல் மேக்கரை வைத்து, ஒரு கோப்தா கறி செய்து கொடுக்கலாம். இந்த மீல் மேக்கர் கோப்தாவை சாதம் அல்லது சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். சரி, இப்போது இதை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4][/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]கோப்தாவிற்கு:[/size] [size=4]மீல் மேக்கர் (சோயா மீட்) - 100 கிராம்[/size] [size=4]உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து பிசைந்தது)[/size] [size=4]இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்[/si…
-
- 4 replies
- 4.6k views
-
-
[size=4]தேவையானவை :[/size] [size=4]அரிசி - 3/4 கிலோ[/size] [size=4]இறால் - அரை கிலோ[/size] [size=4]வெங்காயம் பெரியது - 4[/size] [size=4]தக்காளி பெரியது - 3[/size] [size=4]பச்சை மிளகாய் - 3[/size] [size=4]மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி[/size] [size=4]மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]சீரக தூள் - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி[/size] [size=4]சோம்பு தூள் - அரை தேக்கரண்டி[/size] [size=4]பிரியாணி மசாலா - 1 1/2 தேக்கரண்டி[/size] [size=4]தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]பட்டை - 2[/size] [size=4]கிராம்பு -…
-
- 2 replies
- 1.6k views
-
-
காளான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இத்தகைய காளானை நாம் காளான குழம்பு, காளான வறுவல் என்றெல்லாம் செய்திருப்போம். இவை அனைத்து சுவையுடன் இருக்கும். அதேப்போல் சாஹி மஸ்ரூம் என்னும் ரெசிபியும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த சாஹி மஸ்ரூமை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் வெங்காயம் - 4 (நறுக்கியது) தக்காளி - 5 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் ப்ரஷ் க்ரீம் - 1 கப் முந்திரி - 1/2 கப் (அரைத்தது) நெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது …
-
- 2 replies
- 834 views
-
-
நான் பிறந்து வளர்ந்த வீட்டிலோ... உறவினர்கள் வீட்டிலோ இப்படி குழிப் பணியாரம் என்ற உணவு சமைக்கவில்லை. அப்படி ஒரு உணவின் பெயரையே... அதுவரை கேள்விப் படவும் இல்லை. திருமணம் முடித்த பின்.... மாமி தான், இதனை செய்து தந்தவர். நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.
-
- 0 replies
- 690 views
-
-
-
- 0 replies
- 610 views
-
-
.......... இது நம்ம ஊரு ஸ்பெஷல் .... ... அழகான ஊர் .. ஊரை சுற்றி தோட்டங்கள் .... தோட்டங்களில் ஆங்காங்கே பூவரசு ஆடுகாற்களுடன் கிணறுகள் ..... அதன் அருகருகே தென்னோலையால் வேயப்பட்ட சிறு குடில்கள்..... தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுபவர்கள் களைப்பாற, வேலை செய்பவர்கள் இளைப்பாற, நீர் இறைக்கும் இயந்திரங்களை சிலவேளை இரவுகளில் விட்டுச் செல்லவும் இக்குடில்கள் ..... அதனை விட பாடசாலையை கட் அடித்து விட்டோ, மதில் ஏறிப் பாய்ந்து சென்று நாலு போத்தல் கள்ளுகளுடன் ஒதுங்கவும் அருமையான இடம் ... நன்றிகள் குடில்களே!! ... அது என்ன கோழிப்புக்கை????? .... கள்ளுடன் தோட்ட குடிளுக்குள் ஒதுங்கியாச்சு! ... போட்டால் பசிக்கும் ... சாப்பிட??? .. வீடுகளுக்கு போக முடியாது, முறியும் மட்டும்!! ...…
-
- 12 replies
- 5k views
-
-
இண்டைக்கு என்க வீட்டு செல்ல குட்டிக்கு பல்லு முளைச்சு இருக்கு, அதனால எப்பிடி பல்லுக்கொழுக்கட்டை நாங்க செய்தம் எண்டும், அப்பிடி செய்த கொழுக்கட்டைய வச்சு எப்பிடி இந்த நிகழ்வு செய்தம் எண்டும் பாப்பம்.
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில கிடைக்கிற நீல கால் நண்டு வச்சு உறைப்பான சுவையான ஒரு நண்டு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, இத மாதிரி செய்து வீட்டில இருக்க ஆக்களுக்கு குடுத்தா நீங்க தான் ராசா, ராணி அப்பிடி பாராட்டுவாங்க, செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 331 views
-