நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
FILE அன்னாசி பழத்தை எப்போதும்போல் சாப்பிடாமல், புதிய முறையில் இனிப்பு வகையாக செய்து மாலை நேரங்களில் குடும்பத்தோடு உண்டு மகிழுங்கள். தேவையானவை அன்னாசி பழம்(துருவியது) - 1 கப் லவங்கம் - 4 சக்கரை - 1 கப் நெய் - தேவைகேற்ப மைதா - 1 கப் உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப உலர்ந்த திராட்சை, முந்திரி - சிறிதளவு செய்முறை மைதா மாவுடன் தேவையான அளவு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து சிறு பூரிகளாக தட்டி பொறித்து தனியே வைக்கவும். சக்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சிகொள்ளுங்கள். பொரித்த பூரிகளை சக்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊறவையுங்கள். ஒரு வானலியில் நெய் ஊற்றி துருவிய அன்னாசி பழம், லவங்கம், உலர்ந்த திராட்சை, முந்திரி ஆகியவற்றை வதக்கவும் வதக்கிய அன்னாசி ப…
-
- 0 replies
- 471 views
-
-
காஷ்மீரி ஸ்டைல் மட்டன் ரோகன் ஜோஸ் மட்டன் ரோகன் ஜோஸ் ஒரு காஷ்மீரி ஸ்டைல் உணவாகும். இந்த ரெசிபியை காஷ்மீரி அசைவ உணவுகளிலேயே மிகவும் சுவையானது. இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். தேவையான பொருட்கள் : மட்டன் - 500 கிலோ கிராம் உப்பு - சுவைக்கேற்ப மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1/2 தயிர் மசாலாவிற்கு : கெட்டியான தயிர் - 3/4 கப் குங்குமப்பூ - சிறிதளவு காஷ்மீரி மிளகாய்த்தூள் - …
-
- 0 replies
- 469 views
-
-
கொஸ்கோவில் நீல முட்டை எமது மகன் குடும்பம் கொஸ்கோவுக்கு போனால் தேவையில்லாததுகள் வாங்கிவிடுவோம் என்று ஓடர் கொடுத்தே கொஸ்கோவில் சாமான் வாங்குவார்கள். நேற்று ஓடர் சாமான்கள் வந்தபோது நீலநிற முட்டை பெட்டியும் வந்தது.எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஒம்பிலேற் போடுவம் என்று இரண்டு முட்டையை உடைத்தால் வழமையில் கரு மஞ்சல் அல்லது விகப்பாக இருக்கும். இது கடும் தோடம்பழ நிறமாக இருந்தது.சுவையும் வித்தியாசமாக ஊர் முட்டை மாதிரி இருந்தது. சரி இதைப்பற்றி கூகிள் ஆண்டவர் என்ன தான் சொல்கிறார் என்று பார்த்தால் அடித்து சத்தியம் பண்ணுறார் இது கோ…
-
-
- 7 replies
- 469 views
- 1 follower
-
-
-
-
ஆந்திராவைப் போலவே கேரள உணவுகளும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் கேரளாவில் மீன் குழம்பு தான் மிகவும் பிரபலமானது. அதிலும் குட்டநாடன் மீன் குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் குடம்புளி தான் காரணம். சரி, இப்போது அந்த குட்டநாடன் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து விடுமுறை நாட்களில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: மீன் - 1 கிலோ புளி (குடம்புளி) - 4 துண்டுகள் உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் க டுகு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது) பூண்டு - 6-7 (நறுக்கி…
-
- 2 replies
- 468 views
-
-
வாங்க இண்டைக்கு இலகுவா முட்டைய மட்டும் வச்சு இலகுவா ஒரு உறைப்பான மாலை உருண்டை செய்வம், இத நீங்க மாலைநேரத்துக்கு செய்து தேத்தண்ணியோடையும் சாப்பிட நல்லா இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 468 views
-
-
மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் ஃபிஷ் மொய்லி! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ஃபிஷ் மொய்லி அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: மீன்(ஏதாவது ஒரு வகை) - அரை கிலோ நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம் கீறிய பச்சை மிளகாய் - 5 இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன் எலுமிச்சைசாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதள…
-
- 0 replies
- 468 views
-
-
லாக்டவுன் ரெசிபி: மீதமிருக்கும் சாதத்தில் அற்புதமான சிற்றுண்டி செய்யலாம்! மும்பையைச் சேர்ந்த பதிவர் ஆல்பா எம் எழுதிய இந்த ‘ரைஸ் பால் ஸ்னாக்’ செய்முறை உங்கள் மீதமுள்ள சாதத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான வழியாகும் கொரோனா வைரஸ் லாக்டவுன் சவால்களுடன் தேசம் இருக்கும்போது, அன்றாட விஷயங்களின் மதிப்பை அதிகமான மக்கள் புரிந்துகொள்கிறார்கள். வெளியே செல்வதைக் குறைக்கும் முயற்சியில், பலர் வீட்டிலேயே எதை வேண்டுமானாலும் உணவாகத் தயாரிக்கிறார்கள், சிலர் வரவிருக்கும் நாட்களுக்கு ஒரு சில அத்தியாவசியங்களை கூட சேமித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு இந்திய வீட்டிலும் நீங்கள் காணக்கூடிய பொதுவான சமையலறை மூலப்பொருள் அரிசி. ஒவ்வொரு முறையும் நாம் சமைக்க வேண்டிய அரிசியின் அளவை…
-
- 0 replies
- 467 views
-
-
கன்னியாகுமரி நண்டு மசாலா விடுமுறை நாட்களில் நன்கு காரசாரமாகவும், நிம்மதியாகவும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட விரும்புவோம். அப்படி விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிட நினைக்கும் போது, எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை எப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிடலாம் என்ற யோசியுங்கள். இங்கு கடல் உணவுகளில் ஒன்றான நண்டை கன்னியாகுமரி ஸ்டைலில் எப்படி மசாலா செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கன்னியாகுமரி நண்டு மசாலாவின் செய்முறையைப் படித்து தவறாமல் செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: நண்டு - 1/2 கிலோ வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) கறிவேப்பில…
-
- 0 replies
- 465 views
-
-
வாங்க இண்டைக்கு இலகுவில செய்ய கூடிய உப்புமா எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். அதுவும் நல்ல உதிரி உதிரியா வர கூடிய மாதிரி செய்வம் எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 465 views
-
-
வாங்க இண்டைக்கு யாழ்ப்பாணத்தில எல்லாரும் விரும்பி சாப்பிடுற அரிசிமா புட்டும், அதோட சேர்த்து சிறையா மீன் வச்சு ஒரு பொரியலும் செய்வம். இது ரெண்டும் சேர்த்து சாப்பிட்டா அப்பிடி இருக்கும், நீங்களும் செய்து பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ என.
-
- 0 replies
- 461 views
-
-
-
- 1 reply
- 460 views
- 1 follower
-
-
வாங்க இண்டைக்கு நாம சுவையான, விரத சாப்பாடோட செய்ய கூடிய சுவையான வெங்காய தாள் வச்சு ஒரு குழம்பு செய்வம் வாங்க, நீங்களும் இப்பிடி செய்து சாப்பிட்டு பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 460 views
-
-
போட்ளி பிரியாணி தேவையான பொருட்கள் பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 தக்காளி - 2 கேரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் காலி ஃப்ளவர் - 1 கொத்துமல்லி - சிறிதளவு புதினா - ஒரு கைப்பிடி பாஸ்மதி அரிசி - 500 கிராம் ஆட்டா மாவு - 200 கிராம் பட்டை கிராம்பு - 6 பிரியாணி இலை - 2 ஏலக்காய் - 6 மஞ்சள் தூள் - ¼ காஷ்மீர் மிளகாய் தூள் - 1 ½ டீஸ்பூன் கரம் மசாலா - 1…
-
- 0 replies
- 459 views
-
-
கத்தரிக்காய் மசாலா என்னென்ன தேவை? கத்தரிக்காய் - 1/4 கிலோ, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, தேங்காய் -6 பல், இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை - சிறிது, பூண்டு - 5 பல், கடுகு - சிறிது. உப்பு, எண்ணெய் - தேவைக்கு. எப்படிச் செய்வது? கத்தரிக்காயை நான்காக கீறிக் கொள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவை கத்தரிக்காயின் உள்ளே அடைக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் கத்தரிக்காயை சேர்க்கவும். மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு குலுக்கி அதையும் கத்தரிக்காய் மசாலா கலவையில் ஊற்றி, உப்பு சேர்த்து வ…
-
- 0 replies
- 458 views
-
-
-
- 0 replies
- 457 views
-
-
நாங்க சின்ன பிள்ளையா இருக்கேக்க எங்க அம்மம்மா முருங்கைக்காயும் இறாலும் போட்டு நல்ல பிரட்டல் கறி ஒண்டு வைப்பா, வாங்க இண்டைக்கு எப்பிடி அந்த பிரட்டல் கறி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 457 views
-
-
-
கன நாட்களின் பின் அடி யேனுக்கு கூனி கிடைத்தது இதை என்னென்ன முறையில் சமையல் செய்யலாம் முறைகளை தரவும் கூனி என்றால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது ( இறாலில் மிகவும் சிறியது கிழக்கில் இருக்கும் களப்புகளில் கிடைக்கும் ) முட்டைக்குள் போட்டு பொரித்து விட்டேன் என்ன ருசி ஒரு சமையல் முடித்து விட்டேன்
-
- 0 replies
- 456 views
-
-
ஹாங்காங் சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ, சோள மாவு - 1/4 கப், வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், அஜினோமோட்டோ - சிறிது, மிளகுத்தூள் - சிறிது, குடைமிளகாய், கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் - சிறிது, எண்ணெய், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, சோள மாவு சேர்த்து கலந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் 2…
-
- 0 replies
- 455 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 அக்டோபர் 2024 நமது சிறுவயதிலிருந்தே காய்கறிகள், கீரைகளைச் சாப்பிடுமாறு பெரியவர்கள் நமக்கு அறிவுறுத்துவார்கள். அந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றுடன் கூடிய நல்ல உணவு நமது ஆரோக்கியத்துக்கு முக்கியமானது என்று நமக்குத் தெரியும். ஆனால் அவற்றில் சில உணவுகள் உங்களைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றக் கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ரோக்கோலி வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் சீராக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டது ப்ரோக்கோலியில் அப்…
-
-
- 1 reply
- 453 views
- 1 follower
-
-
வான்கோழி குழம்பு வான்கோழி பிரியாணி, வான் கோழி வறுவல் என்று வான்கோழியை பலவாறு சுவைத்திருப்பீர்கள். ஆனால் வான்கோழி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வான்கோழி - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் மசாலாவிற்கு... எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேப…
-
- 1 reply
- 453 views
-
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நஜானின் மொடாமெதி பதவி, பிபிசி பாரசீகம் 30 மே 2025, 04:22 GMT உங்கள் சமையலறைக்குச் சென்று நீங்கள் உங்களுக்குப் பிடித்த உணவை சமைக்க துவங்குகிறீர்கள். அதற்கு உருளைக்கிழங்கு தேவைப்படுகிறது. நீங்கள் அதனை எடுக்கும் போது, அதில் முளைவிட்டிருந்தால் என்ன நினைப்பீர்கள்? இதை சமைப்பதா? இதனை சமைப்பது உடலுக்கு நன்மை அளிக்குமா? அல்லது குப்பையில் போடுவது சரியாக இருக்குமா என்று ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா? அடுத்த நேரம் என்ன சமைப்பது என்ற யோசனையே பெரிதாக இருக்கும் போது, முளைவிட்ட உருளை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சமைப்பது நல்லதா, கெட்டதா என்ற கேள்வி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் இதற்கான பதிலை ஒரு வரியில் …
-
- 3 replies
- 451 views
- 1 follower
-