நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
https://youtu.be/9AUf6rpDf44
-
- 0 replies
- 397 views
-
-
-
-
"பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்" மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக 7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாச…
-
- 0 replies
- 384 views
-
-
-
எல்லாரும் பாகற்காய் சாப்பிட விரும்ப மாட்டாங்க கசக்கும் எண்டு, அதிலயும் பச்சை பாகற்காய் ரொம்ப கசக்கிற ஒண்டு, ஆனா நீங்க இப்பிடி செய்து குடுத்தீங்க எண்டா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க, செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 381 views
-
-
வாங்க இண்டைக்கு நாம கேரளத்துல மிகவும் பிரபலமான நூல் பரோட்டா எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், அதோட அதுக்கு ஏத்த ஒரு ஆட்டிறைச்சி குழம்பும் சேர்த்து செய்வம் வாங்க. நீங்களும் இத மாதிரி செய்து உங்க பிள்ளைகளுக்கு குடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க , அடிக்கடி இல்ல எப்பயாச்சும் இருந்துட்டு செய்து குடுங்கோ.
-
- 0 replies
- 380 views
-
-
உணவில் அஜினோமோட்டோ பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்குமா? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அஜினோமோட்டோ எனப்படும் மசாலாவில் உள்ள மோனோசோடியம் குளுட்டமேட் பல்வேறு மோசமான பக்கவிளைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்றை ஆதரிக்கக்கூடிய ஆதாரம் உள்ளதா? சீன உணவைச் சாப்பிட்ட பிறகு ஏற்படும் தலைவலி, குமட்டல், விசித்திரமான உணர்விழத்தல் போன்ற 'சிலருக்கு ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பு', 'சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்பட்டது. எம்எஸ்ஜி என்றழைக்கப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் என்றழைக்கப்படும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மசாலா பொருள் தான் அதற்குக் காரணம்…
-
- 1 reply
- 375 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 370 views
-
-
என்னென்ன தேவை? பாகற்காய் - 5, சாதம் - தேவையான அளவு. தாளிக்க... கடுகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 100 மி.லி., மெலியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, நறுக்கிய தேங்காய் - 1/4 மூடி. சேர்க்க வேண்டியவை... மஞ்சள் தூள் - சிறிது, தனி வத்தல் பொடி - சிறிது, உப்பு - தேவையான அளவு, கொத்த மல்லி இலை - சிறிது. எப்படிச் செய்வது? பாகற்காயை நன்றாகக் கழுவி விதையெடுத்து பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது எண்ணெயில் வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். எண்ணெயில் கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கியதும் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும். அத்துடன் பாகற்காய், மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, உப்பு …
-
- 0 replies
- 359 views
-
-
-
நண்டு சூப் மிகவும் சுவையான சூப், மேலும் இது உடலுக்கு நல்ல தெம்பு தருகிறது. ஜலதோஷம் உள்ளிட்ட பல பிரச்சனைக்களுக்கு சிறந்த நிவாரிணியாக செயல்படும். தேவையான பொருட்கள் நண்டு 200 கிராம் மீன் 200 கிராம் இறால் 200 கிராம் கேரட் 4 வெங்காயம் 4 மிளகு 12 எண்ணெய் 1 குழிக் கரண்டி உப்பு தேவையான அளவு. செய்முறை * முதலில் வெங்காயம், கேரட் இரண்டையும் சிறிதுசிறிதாக வெட்டிக்கொள்ளவேண்டும். *ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும். * அதனுடன் நண்டு, மீன், இறால், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். * தேவையான அளவு நீர் ஊற்றி உப்பு சேர்க்கவும். * காய்கறி மற்றும் நண்டு, மீன், இறால் வகைகள் நன்கு வெந்தவுடன் இறக்கி விடவும். * இப்பொழுது நண்டு, மீன், இறால் இவ…
-
- 0 replies
- 351 views
-
-
-
வாங்க இண்டைக்கு நாங்க வீட்ட காய்த்த ஒரு பலாக்காய் புடுங்கி அதுல ஒரு சுவையான பிரட்டல் கறி வைப்பம். இது செய்து ஒரு அப்பிடியே சாப்பிடலாம், அவ்வளவு நல்லா இருக்கும், இல்லாட்டி சோறுடன் சேர்த்து சாப்பிடவும் நல்லா இருக்கும், நீங்களும் செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 350 views
-
-
ஈர்க்கும் சுவையும் இரும்புச் சத்துமாக செய்யலாம் ஈரல் ஃப்ரை! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'ஈரல் ஃப்ரை' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் ஈரல் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 50 கிராம் பச்சைமிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன் பூண்டு - 3 பல் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் மிளகு - ஒன்றேகால் டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபி…
-
- 0 replies
- 348 views
-
-
கீரை என நினைத்து கடையில் வாங்கி நட்டுவிட்டேன், இப்ப செழித்து வளர்த்துவிட்டது, இதை யாரும் சமையலுக்கு பயன்படுத்தியுள்ளீர்களா? எப்படி பயன்படுத்துவது என அறிய தர முடியுமா? https://ourpermaculturelife.com/the-many-uses-of-mexican-tarragon-film-29/
-
- 0 replies
- 347 views
-
-
வாங்க இண்டைக்கு நாம ஆட்டு எலும்பு வச்சு ஒரு சுவையான குழம்பு செய்யிறது எப்பிடி எண்டு பாப்பம், இது புட்டு, சோறு, இடியப்பம் எண்டு எல்லாத்தோடையும் நல்லா இருக்கும். இத மாதிரி நீங்களும் செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க
-
- 0 replies
- 343 views
-
-
நோ ஆயில், நோ பாயில்: அடுப்பே இல்லாமல் சோறு, சாம்பார், பொறியல் செய்வது எப்படி? உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM 2 மார்ச் 2024 முருங்கை கீரையை வைத்து வடை, வாழைக்காயை வைத்து கட்லெட் தொடங்கி, அரிசியே இல்லாமல் சோறு, எண்ணெய் இல்லாத ஃபிரைட் ரைஸ், மைதா இல்லாமல் நூடுல்ஸ் என, ‘நோ ஆயில், நோ பாயில்’ என்ற கான்செப்ட் தான் இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாக உள்ளது. அடுப்பு தேவையில்லை, ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் சமைக்காமலேயே சில முறைகளைப் பயன்படுத்தி, பதப்படுத்தி இந்த வகை உணவுகள் தயாரிக்கப்படும் வீடியோக்கள் சமீப நாட்களாக வைரலாகி வருகின்றன. அரிசிக்குப் பதிலாக ஊறவைத்த அவல்தான் சோறு. இதனால், அடுப்ப…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
கோஸ்டல் ஃபிஷ் மாங்காய் கறி என்னென்ன தேவை? மீன் துண்டுகள் - 500 கிராம், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், தேங்காய் - 1/2 மூடி, துண்டுகளாக நறுக்கிய மாங்காய் - 1, நறுக்கிய தக்காளி - 1, துருவிய இஞ்சி - 1 இஞ்ச், பூண்டு பல் - 3, கறிவேப்பிலை - 1 கொத்து, நறுக்கிய பச்சைமிளகாய் - 4, தேங்காய் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? தேங்காயைத் துருவி முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும். இரண்டாம் தேங்காய்ப்பாலில் தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் இஞ்…
-
- 0 replies
- 341 views
-
-
உணவு, உடல்நலம், சமையல்: புரத உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த உயர் அளவு புரதம் கொண்ட உணவுப் பழக்கங்கள் இப்போது பொதுவாக மாறிவிட்டன. பேலியோ, அட்கின்ஸ் போன்ற உணவு முறைகளில் எடையைக் குறைப்பதற்காக அதிக அளவு மீன், இறைச்சி, முட்டை, கொட்டை வகைகள், வெண்ணெய் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் நினைத்த அளவுக்கு புரதம் சாப்பிடலாமா, எவ்வளவு புரதம் சாப்பிடுவது பாதுகாப்பானது? அதிக புரதம் சாப்பிட்டால் என்னவாகும் போன்ற பல கேள்விகள் எழுகின்றன. உடல் எடை பராமரிப்பிற்கு உணவில் 20…
-
- 0 replies
- 336 views
- 1 follower
-
-
ஆலமூர் சௌமியா பதவி,பிபிசி 8 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES நம்முடைய உணவுப் பழக்கத்தில் இட்லி ஒரு முடிசூடா மன்னன். எத்தனை காலை உணவுகள் இருந்தாலும், வெள்ளை மற்றும் மென்மையான இட்லியுடன் அவற்றை ஒப்பிட முடியாது. சூடான இட்லியுடன் தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடி சேர்த்து நம்முடைய நாளை தொடங்கலாம். ஒரே நேரத்தில் 10 முதல் 12 இட்லிகள் அவிக்க முடியும் என்பதால் வேலையும் மிகக் குறைவு. எளிதில் ஜீரணமும் ஆகிவிடக்கூடியது. இன்று தென்னிந்தியாவில் இட்லி கிடைக்காத இடமே இல்லை. ஆனால், இந்த இட்லி இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். …
-
- 1 reply
- 332 views
-
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர் பதவி, பிபிசி மராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'கேஸ் அடுப்பில் சமைத்த சாம்பார், விறகடுப்பில் சமைத்த போது இருந்த ருசியில் இல்லை, அந்த அடுப்பில் சமைத்த உணவே சிறந்தது, குக்கரில் சமைத்த சாதமும், சட்டியில் சமைத்த சாதமும் முற்றிலும் வேறு.. மைக்ரோவேவில் சமைத்த உணவில் ருசியே இல்லை. சாரம் இழக்கும் வகையில் சமைப்பது நல்லதல்ல. இப்படி சமைப்பது நல்லது, அப்படி சமைப்பது நல்லது.." இதுபோன்ற வாக்கியங்களை அடிக்கடி நம் வீடுகளில் கேட்க முடியும். பல வீடுகளில், உணவை சமைப்பது, சூடுபடுத்துவது, கொதிக்க வைப்பது என அனைத்திலும் பல விதிகள் பின்பற்றப்படுகின்றன. பெர…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
வாங்க இண்டைக்கு நவராத்திரி உணவுகளில ஒன்றான மோதகம் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், அதுவும் 2 வகையில, நீங்களும் செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 0 replies
- 330 views
-
-
வாங்க இந்த காணொளியில நாங்க நவராத்திரிக்கு படைக்க கூடிய இரண்டு வகை இனிப்பானதும் உறைப்பானதும் பயறு துவையல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது நவராத்திரிக்கு மட்டும் இல்ல, நீங்க மாலை நேரத்தில உங்க பிள்ளைகளுக்கு செய்து குடுக்கலாம் மிகவும் சத்தான ஒரு உணவு, செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 328 views
-