நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
எதிர்வரும் 14-07-2012 அன்று யேர்மனி டோர்ட்மூண் நகரில் நடைபெற இருந்த தமிழர் விளையாட்டு விழா மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் 18-08-2012 சனிக்கிழமை டோர்ட்மூண்ட் நகரில் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். -நன்றி- http://eeladhesam.com
-
- 0 replies
- 780 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் (பெல்யியம்) நோக்கி மாபெரும் பேரணி. தமிழரவலம் 62வது ஆண்டாகவும் தொடர்கிறது. ஆனால் உலகமோ மௌனமாக ஒத்தூதியவாறு இருக்கிறது. சிறிலங்காவினது சுதந்திரதினம் தமிழினத்தின் துக்க தினமாகும் என்பதை தரணிக்கு உரைத்திட அணிதிரள்வோம். http://www.sankathi.com/uploads/images/news/2010/01/04/280110%20004.jpg நன்றி - சங்கதி இணையம்
-
- 0 replies
- 773 views
-
-
தேசிய மாவீரர் நாள் 2013 தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கும் புனித நாள்...! 27.11.2013 புதன், நண்பகல் 12:30 மணி Forum Fribourg, Route du Lac 12, 1763 Granges-Paccot எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென இப் புனித நாளில் உறுதி எடுக்க அனைவரையும் அன்புடனும், உரிமையுடனும் அழைகின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்...! — Forum Fribourg இல்
-
- 0 replies
- 770 views
-
-
சூரிச் அடிஸ்வீல் முருகன் ஆலயத் தேர்த் திருவிழா 17.09.2013 இடம்பெற்றது. சுவிட்சர்லாந்தில் இலங்கைக்கு நிகராக ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் மத்தியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தியும் பலபேர் காவடி ஆடியும் வர தேர் சூரிச் அடிஸ்வீல் வீதியில் பவனிவருவதை வீடியோவில் காண்கின்றீர்கள். http://www.ilankainet.com/2013/08/blog-post_5340.html
-
- 0 replies
- 769 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 34 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான ஒன்பதாவது சொற்பொழிவு எதிர்வரும் 27.03.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஒன்பதாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், ‘அரசன்’ என்னும் தமிழ்ச் சொல், கீழை இந்தோ ஐரோப்பியச் சமற்கிருதத்தில் raja-raj என்றும் மேலை இந்தோ ஐரோப்பியத்தில் rej-roy-royal என்றும் திரிந்து பரவியிருப்பதை விளக்குகிறார். சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம். FaceBook: facebook.com/NostraticTamil Twitter: twitter.com/NostraticTamil …
-
- 0 replies
- 766 views
-
-
http://www.pathivu.com/news/4953/64//d,tamilar-event.aspx
-
- 0 replies
- 766 views
-
-
சுவிற்சர்லாந்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் நோக்கோடும் அவர் தம் படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கோடும் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால ஏற்பாட்டில் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் அனைவரையும் தனிப்பட்டரீதியில் அழைக்க முடியவில்லை. இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாகக்கருதி அனைவரையும் வருகை தருமாறு அன்போடு வேண்டுகின்றோம் இது ஒரு கன்னிமுயற்சியே, தொடரும் காலங்களில் இதுபோன்ற பல சந்திப்புக்களும் இலக்கியக் கலந்துரையாடல்களும் நடாத்தப்படவுள்ளது. இந் நிகழ்வில் அறிவுக்களஞ்சியம். அமரர். ஈழநாதனின் படைப்புக்களைச் சுமந்து வெளிவந்துள்ள அறிவுக்களஞ்சியம் நூல் பற்றிய அறிமுகமும் இடம்பெறவுள்ளது. (விற்பனைக்கல்ல) அ…
-
- 1 reply
- 763 views
-
-
யேர்மனி லண்டவ் நகரிலே எதிர்வரும் 13.03.2010 அன்று லண்டவ் தமிழர் கலாசார-விளையாட்டுக் கழகம் நடாத்தும் "நாம் தமிழர்" வெற்றிக் கிண்ணத்துக்கான உள்ளரங்கக் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது. கழகங்கள், அணிகள், ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்.
-
- 0 replies
- 763 views
-
-
கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வேட்பாளர்களின் கருத்துக் களம்.! முதல்வன் ஊடாக வலைமையப்புடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட ஊடாகவியலாளர்களின் ஒருங்கிணைப்பில் நெற்றிக் கண் நண்பர்கள் வட்டம் அமைப்பின் அனுசரணையுடன் கட்சி வேட்பாளர்களுக்கான கருத்துக்களம் நேற்று கிளிநொச்சி கூட்டுறவுச்சங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடும் குறிப்பிட்ட சில கட்சிகளது சுயேட்சைக்குழுவினதும் பிரதிநிதிகள் இணைந்து கொண்டு தங்கள் கட்சி;க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் நிகழ்வின் கலந்து கொண்டவர்களது கேள்விகளுக்கும் விடையளித்தனர் இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சைக்…
-
- 2 replies
- 756 views
-
-
Published By: DIGITAL DESK 3 29 MAR, 2024 | 09:47 AM உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று…
-
-
- 3 replies
- 749 views
- 1 follower
-
-
யாழில் காண்பியல் கண்காட்சி March 6, 2019 யாழில் காண்பியல் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது. பல்கலைகழக படிப்பை நிறைவு செய்த மாணவர் குழு ஒன்று “சிவன் ஆர்ட்டீஸ்” எனும் தொனிப்பொருளில் குறித்த கண்காட்சியினை நடாத்தி வருகின்றனர். யாழ்.கார்கீல்ஸ் சதுக்கத்தில் 2ஆம் மாடியில் இன்று புதன் கிழமை முதல் குறித்த கண்காட்சி நடைபெறுக்கின்றது. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை விற்பனை செய்யப்படவுள்ளன. காண்பியல் கலையின் பல பரிமாணங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முகமாகவே இக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் http://globaltamilnews.net/2019/115310/
-
- 0 replies
- 749 views
-
-
N. Joseph Woodland, who six decades ago drew a set of lines in the sand and in the process conceived the modern bar code, died on Sunday at his home in Edgewater, N.J. He was 91. His daughter Susan Woodland confirmed the death. A retired mechanical engineer, Mr. Woodland was a graduate student when he and a classmate, Bernard Silver, created a technology — based on a printed series of wide and narrow striations — that encoded consumer-product information for optical scanning. Their idea, developed in the late 1940s and patented 60 years ago this fall, turned out to be ahead of its time. But it would ultimately give rise to the universal product code, or U.P.C., as t…
-
- 0 replies
- 746 views
-
-
[size=3] [size=4]எதிர்வரும் Sept 15 ஆம் திகதி சனிக்கிழமை ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினரால் “இளந்தளிர் 2012” எனும் கலை நிகழ்ச்சி மாலை 6 மணியிலிருந்து 10 மணி வரை தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் Oakington Manor School, Wembley, HA9 6NF இல் நடைபெறவுள்ளது.[/size] [size=4]தொடர்ந்து இடம்பெறும் தமிழ் இனப்படுகொலை காரணமாக எங்கள் தேசிய அடையாளங்கள் அழிந்து போகாமல் காப்பாற்றும் விதமாக இந்த வருட இளந்தளரின் கரு “ஈழத் தமிழ் அடையாளம்” ஆக அமைகின்றது. ஈழத்தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் கொண்டாட்டமாக அமையும் “இளந்தளிர் 2012” இல் தமிழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் தமிழ் இளையோரின் நடனம், பாடல், கவிதை, பேச்சுக்கள் மற்றும் நாடகம் ஆகியன உள்ளடங்கி உள்ளது. “இளந்தளி…
-
- 1 reply
- 744 views
-
-
உடல் ஆரோக்கியத்திற்காக கிளிநொச்சியில் நடை பவனி.! கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை சமூக விழிப்புணர்வு நடை பவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் மற்றும் சமூக வழிப்புணர்வுக்குமான நடைபவனியானது, கிளிநொச்சி இந்துக் கல்லூரி தொடக்கம் கிளிநொச்சி மத்திய கல்லூரி வரை 9.2 கிலோ மீற்றர் தூரத்திற்கு இடம்பெற்றது. இன்று காலை 6.45 மணிக்கு கிளிநொச்சி இந்துக் கல்லூரி முன்றலில் ஆரம்பமான நடையானது 8.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நிறைவுப்பெற்றது. முக்கியமாக மாணவர்கள் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள போதை பொருள் பாவணைக்கு எதிரான விழிப்புணர்வு,…
-
- 2 replies
- 744 views
-
-
-
[size=3][size=4]தமிழ் இளையோர் அமைப்பு ஆண்டு தோறும் நடத்தி வரும் திருக்குறள் போட்டி இம்முறை தொல்காப்பியம் ஆத்திசூடி போன்ற எமது சங்ககால இலக்கியங்களை உள்ளடக்கிய ஒரு போட்டி நிகழ்வாக நடைபெறுகின்றது. தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. இதனை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின. அதேபோல் ஆத்திசூடி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமை…
-
- 1 reply
- 735 views
-
-
-
[size=4]பிரித்தானியாவில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் 2012 இம்முறையும் வழமைபோல் நவம்பர் 27 (27.11.2012) அன்று நடைபெறும் என்பதை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகின்றது.[/size] [size=4]அத்தோடு முழுமையான மாவீரர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் ஈடுபட்டிருப்பதால், பிரித்தானியாவில் வாழும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், உரித்துடையோரையும், எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புரிமையுடன் தமிழ்த்தேசிய நினைவேந்தல் அகவம் கேட்டுக்கொள்கின்றது.[/size] [size=4]இவ் ஆண்டிற்கான தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக கீழ்காணூம் முகவரியில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் (01.…
-
- 1 reply
- 732 views
-
-
-
- 0 replies
- 731 views
-
-
கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில்போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு,சிறியோர், முதியோர் காப்பகங்களுக்கான உதவி இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் போரின்பின் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற்றம்செய்யப்பட்டுள்ள எம் தாயக உறவுகள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுநாமறிந்த உண்மை. மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நம் உறவுகள் தமக்கான வாள்வாதரத்தேவைகளுக்காக புலம் பெயர்ந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். அவர்களின் அத்தியாவசியதேவைகளைப் பூர்த்தி செய்த…
-
- 0 replies
- 725 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக பிரித்தானிய பாராளுமன்றில் நீண்டகாலமாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரும், ஈழத்தமிழர்களின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாது கலந்துகொள்பவருமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. விரேந்திர சர்மா எம்.பி. அவர்களின் சகோதரனின் இழப்பை முன்னிட்டு அவரின் ஆத்ம சாந்தி வேண்டி நாளை (15-12-13) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள ஈலிங் அம்மன் ஆலத்தில் மதியம் 12:00 மணிக்கு சிறப்புப் பூஜை நடைபெறவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழில் கலந்து கொண்டு இயற்கை எய்திய அமரர் திரு. சுரிந்தர் சர்மா அவர்களின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கும் அதே வேளை ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பது மட…
-
- 0 replies
- 723 views
-
-
யேர்மனியின் டோர்ட்முன்ட்நகரில் தமிழர் விளையாட்டு விழா - 2013, கடந்த 20.07.2013 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. காலை 08:15 மணியளவில் ஈகைத்தீபம் பரமேஸ்வரி அவர்களின் கணவரும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருமாகிய திரு.கந்தராசா அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைக்க, தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. மெய்வல்லுனர் போட்டிகள், சிறுவர்களுக்கான போட்டிகள், துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிளித்தட்டு, போன்ற விறுவிறுப்பான விளையாட்டுக்களும், முட்டி உடைத்தல், சங்கீதக்கதிரை போன்ற சுவாரசிய விளையாட்டுக்களும் நடைபெ…
-
- 0 replies
- 723 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - France 27-10-2019 அன்று பெருமையுடன் வழங்கிய 16வது தென்னங்கீற்றின் நிழற்படங்கள் சில... https://drive.google.com/drive/folders/1h6j7q6GgltQw07AnFPD4g9okEBxlBggd?fbclid=IwAR3offnxxN8P5AWDrNThoMwLq8GjhGGXenBN8o-tuhQcDlBrClgpp54ECyc
-
- 0 replies
- 716 views
-
-
"முள்ளிவாய்க்கால் கஞ்சி" / Mullivaikkaal Kanji (porridge): “கஞ்சி பரிமாறுவோம், முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” உலக அளவில் பரவலாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் என்றுமே மறக்க முடியாத நாளாக மே 18ஆம் தேதி வரலாற்றில் பதிவாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி யுத்தம் முடிவடைந்த நிலையில், யுத்தத்தின் கடைசி நாட்களில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 தினம் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்த மக்கள் பல வார காலமாக உணவிற்கு பாரிய சிரமங்களை…
-
-
- 2 replies
- 710 views
-
-
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 7வது தென்னங்கீற்று நிகழ்வு - 2010 https://www.youtube.com/watch?v=T_RP7sysOpc
-
- 7 replies
- 710 views
-