Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாள் காலம்: Wednesday 26/11/2014 நேரம்: 7pm இடம்: Barnhill Community Centre Ayles Road Hayes UB4 9HG தொடர்பு: 07908437921 / 07448247795 Please invite your family & friends களமுனை போராளி ஒருவரின் சிறப்பு உரையும் இடம்பெற உள்ளது.

    • 0 replies
    • 1.3k views
  2. The Documentary Consists of 6 Parts Prehistoric Times - 2013 Duration of 1 hour and 22 mins The documentary is most certainly worth a watch. We are screening the documentary in a proper theatre. ENTRY is FREE. However we are limited to seats, so please contact us to reserve your seats. There is something to learn for everyone in this documentary. So be sure to take part. The ENGLISH Version is suitable for children to young adults, and non Tamils (Facebook)

  3. பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 11வது தென்னங்கீற்று நிகழ்வு - 2014 19/10/2014 அன்று பாரிசில் நடைபெற்ற எமது ஒன்றியத்தின் 11வது தென்னங்கீற்று நிகழ்வின் நிழல் படங்கள். http://www.pungudutivu.fr/2014/10/2014.html 11வது தென்னங்கீற்று நிழல்படங்கள் 11 தென்னங்கீற்று படங்கள் பகுதி 2

  4. இன்று சூரன் போர் ஹீருமம் ஒன்றே நிலையானது. நாம் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கு ஏற்பவே சகல காரண காரியங்களும் இடம்பெறுவதுடன் தீய செயல்களை செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதுடன் இதனால் ஏற்படுகின்ற துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை மானிடர்களுக்கு உணர்த்துவதே சூரசம்ஹாரம் ஆகும். உலகில் அதர்மம் தலைதூக்கினால் தருமம் தலைசாய்க்கும் ஆனால் அழியாது. தருமம் நாணல் புல்போல் வளைந்து கொடுத்து வீறுகொண்டெழும். தேவர்கள் கை ஓங்கினால் அசுரர்களுக்கு ஆபத்து. அசுரர்கள் கை ஓங்கினால் தேவர்களுக்குத் திண்டாட்டம். ஒரு முறை தேவர்கள் அசுரர்களை வென்று அவர்களை கொடுமைப்படுத்தினர். இதனால் அசுரர்கள் தங்கள் குலப் பெருமைகளை இழந்து தவித்தனர். இதனால் அசுர குலத் தலைவன் அசுரே…

    • 0 replies
    • 825 views
  5. ஜேர்மனி - அக்டோபர் 4ம் 5ம் திகதிகளில் 12வது உலகத்தமிழ் மகாநாடு

  6. “வாலிவதை - ஒரு சமகால நோக்கு” இலக்கியப் பேருரையும் நுால் வெளியீடும்: (முள்ளிவாயக்காலின் பின்புலத்தை தேடும் நூல்வெளியீடு) [saturday 2014-09-27 19:00] “வாலிவதை - ஒரு சமகால நோக்கு” என்ற தலைப்பிலான ஒரு ஒப்பீட்டாய்வு நூல் இன்று கனடாவில் வெளியிடப்படுகிறது . இது வாலி மறைந்திருந்து அன்று கொல்லப்பட்டதன் அன்றைய உலக ஆதிக்க சக்திகளின் பின்னணிகளையும் தேவைகளையும் தேடி , அவற்றை முள்ளிவாய்க்காலுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டதாகும் . வீரத்தை விதைக்கும் சங்க கால இலக்கியங்கள் தந்திரத்தை கையாளும் ஆரிய இதிகாசங்களுடன் ஒப்பிடப்படும் இந்நூலை , தமிழத்திலிருந்து இதற்காக நூலாசிரியரினால் அழைத்து வரப்பட்ட முனைவர் பேராசிரியர் திரு மு பி பாலசுப்பிரமணியன் வெளியிட்டுவைக்கவுள்ளார். …

  7. வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் இன்று 21.09.2014 பிரான்ஸ் தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார். காலம்: 21.09.2014 இடம்: 4-6 place de la République, 93100 Montreuil Métro: Robespierre (ligne 9) sorti : Rue Barbés நேரம்: 14.00 - 15.00 தொடர்புகளுக்கு: 07 52 53 48 92 (Facebook)

  8. பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 7வது தென்னங்கீற்று நிகழ்வு - 2010 https://www.youtube.com/watch?v=T_RP7sysOpc

  9. இலன்டன் 46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள (tube eastham அருகில்) தமிழ் முன்னேற்றக் கழக மண்டபத்தில் மரணம் இழப்பு மலர்தல் நூல் வெளியீடு ஐப்பசி (அக்டோபர்) 20ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெறவிருக்கின்றது. மேலதிக விபரங்கள் விரைவில். இந்த நிகழ்வில் பின்வரும் தலைப்புகளில் உரையாற்றக் கூடியவர்களை பரிந்துரை செய்ய முடியுமா... அல்லது உரையாற்ற விரும்புகின்றவர்கள் தொடர்பு கொள்ளமுடியுமா? மூவரைத் தெரிவு செய்துவிட்டேன். குழந்தைகள் பெண்கள் தொடர்பாக உரையாற்ற ஒரு பெண் பேச்சாளரைத் தேடுகின்றேன். மரணம்: இழப்பும் வலியூம் மரணம்: இழப்பும் பாதிப்பும் - பெண்களும் குழந்தைகளும். மரணம்: அஞ்சலியூம் அரசியலும் மரணம்: இழப்பும் ஆற்றுப்படுத்தல் மலர்தல் - உளவியல் பார்வை இந்த நூல் மரண…

  10. ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே குங்குமப் பொட்டிட்…

  11. உலகைக் உலுக்கிய கறுப்பு ஜூலையின் 31 ஆவது ஆண்டை நினைவு கூறும் முகமாக டவுனிங் வீதியில் உள்ள பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன்பாக 23ஜூலை மாலை 4 மணி தொடக்கம் 8 மணி வரை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன் நினைவு தினத்தில் பிரித்தானிய வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது. தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்பில் பெரும் உயிர், உடைமை இழப்பை ஏற்படுத்திய 1983 கறுப்பு ஜூலை 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பல்லாயிரக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்டார்கள். 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடச்சியாக சிங்கள …

  12. கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் வழங்கும் ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம் எதிர்வரும் யூலை 15 ஆம் நாள் இசுகாபரோவில் இடம்பெறவுள்ளது. கனடிய வரலாற்றில் முதன் முறையாகக் குமுக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்துவது இதுவே முதற் தடவை. 2.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழர் வாழ்கின்றனர். முன்னணிப் போட்டியாளர் ஐவரும் இவ்விவாதத்திற் கலந்துகொள்ள இருக்கின்றனர். தற்போதைய நகரத் தலைவர் திரு றொப் போட், மறைந்த தலைவர் யக் லேடன் அவர்களின் இணையர் திருமதி ஒலிவியா சௌ, முன்னாள் ஒன்ராறியோ பிசி கட்சியின் தலைவர் திரு யோன் ரோறி, தற்போதைய நகரசபை உறுப்பினரும் ரி ரிசியின் தலைவருமான கரன் இசுரின்சு மற்றும் முன்னாள் நக…

  13. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம், கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசேகரம், மாவட்ட உப செயலாளர் எஸ்.சற்குணராஜா, கட்சியின் மூத்த உறுப்பினர்களான எஸ்.ஞானப்பிரகாசம், எஸ்.தேவராஜா மற்றும் கட்சி அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது …

  14. ஆயிரமாயிரம் வருடகால பூர்வீக வரலாறு கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது இனவாத வெறுப்பினையும் மத அசௌகரியங்களையும் தொடர்ந்தும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற தீவிரவாத பிக்குகள் அமைப்பான பொதுபல சேனாவினையும், அதனுடைய பிரதான பிக்குவான ஞானசார தேரரையும் கண்டித்து, எம்முடைய SLMDI UK அமைப்பானது மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை லண்டன் மாநகரில் ஏற்பாடு செய்துள்ளது. மிகவும் உறுதியான அரசியல் இருப்புடனும் பாரம்பரிய அடையாளங்களுடனும் வரலாறு நெடுக இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை, பல்வேறு விதங்களிலும் அத்துமீறுகின்ற விதமாக பொதுபலாசேனா என்கின்ற பயங்கரவாத பிக்குகள் அமைப்பும், அதன் தலைமைப் பிக்குவான ஞானசார தேரரும் தம்முடைய அடாவடித்தனங்களைப் பகிரங்கமாக முன்னெடுத்து …

  15. இயேசுவை ‌சிலுவை‌யி‌ல் அறை‌ந்த நாளானஇன்று பெரிய வெள்ளிக்கிழமை தினமாககிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இயேசு நாத‌ர் ‌சிலுவை‌யி‌ல் அறை‌ந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி எ‌ன்று‌ம்,பெரிய வெள்ளி என்றும் அழை‌க்க‌ப்படு‌கிறது.இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். மாலையில் கோவிலில் பிரார்த்தனை முடியும் வரை விரதம் இருப்பார்கள். இந்த பிரார்த்தனையின் போது இயேசு நாதர் சிலுவையை தூக்கி கொண்டு செல்லும் போதும், அதில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நேரத்திலும் 7 திருவசனங்களை கூறினார் என்று `பைபிளில்' கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங…

  16. சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிய பூரணையே சித்திரா பூரணையாகும். அன்று சித்திரகுப்த விரதம் நோற்பார்கள். அந்த நாளில் பொங்கி வழியும் பால் நிலவைப் போல் மக்கள் உள்ளமும் மகிழ்ச்சியில் பொங்கித் திளைக்கும். அந்நாளில் பொங்கலிட்டுத் தெய்வங்களை மக்கள் வழிபட்டு விழாவாற்றி வந்தார்கள். ஏழைகளுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். இதற்கு சித்திரைக் கஞ்சி என்று பெயர், மாலையில் சித்திரகுப்தருடைய கதையை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் எல்லாரும் பயபக்தியுடன் கதையைக் கேட்டு அனுபவிப்பார்கள். பொன், வெள்ளி இவைகளாலான பதுமையில் சித்திர குப்தனை இருத்தி நியமப்படி வழிபாடு செய்ய வேண்டும். அன்னம், வெல்லத்துடன் கலந்த எள், பால். நெய் முதலியவை படைத்து வழிபாட்டின் முடிவில் பாயாசம் நிறைந்த வெண்கலப் பாத்திரம் …

    • 5 replies
    • 1.4k views
  17. கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 13–ந் தேதி நடக்கிறது. குருத்தோலை திருநாள் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருவிழா உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 20–ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக 13–ந் தேதி குருத்தோலை திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு இறப்பதற்கு சிலநாட்களுக்கு முன் ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக அவரை ஒரு கழுதை குட்டியின் மேல் அமர்த்தி ஊர்வலமாக உற்சாகமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி, தாவீதின் மகனுக்கு ஓசன்னா, உன்னதத்தில் ஓசன்னா என்று பாடி ஆர்ப்பரித்தனர். பவனி இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் 13–ந் தேதி குருத்தோலை திருநாளாக கொண…

    • 0 replies
    • 649 views
  18. இந்தியாவில் நாமகல், நல்லிபாளயத்திலும் இலங்கையில் லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் மாத்திரம் கொண்டாடப்படும் காட்டேரி அம்மன் திருவிழா குறித்த தோட்டத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் தோட்டத் தலைவர்கள், இளைஞர்கள், ஆலய பரிபாலன சபையினர், தோட்ட பொதுமக்கள், அயலவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காட்டேரி அம்மன் என்பது அம்மனின் 1008 அவதாரங்களில் ஒன்றாகும். பத்திரகாளியின் ஒரு அவதாரமாகும். அம்மனின் ஆலயத்தை அரக்கர்களும், அசுரர்களும் இடித்து உடைக்க முற்படும் போது அரக்கர்களையும், அசுரர்களையும் அடித்து வெளியே துறத்தும் சம்பவமே இந் நிகழ்வு. இந்த விழாவை கொண்டாடுவதன் மூலமும் காட்டேரி அம்மனை வணங்குவதன் மூலமும் மக்களின் தீராத நோய் குணமாகுதல், குழந்தைப்பேறு, நினைத்த காரியங்கள் …

    • 0 replies
    • 1.6k views
  19. -எஸ்.சசிக்குமார் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி கோவிலின்; வருடாந்த மகோற்சவம் கடந்த 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், வெள்ளிக்கிழமை (14) திருவிழாவின்போது ஊதுபத்தி நிகழ்வு நடைபெற்றது. இந்தியா சைக்கிள் மார்க் ஊதுபத்தி நிறுவனத்தால் மூன்று தினங்கள் தொடர்ச்சியாக எரியும் பிரமாண்ட ஊதுபத்தி ஏற்றி வைக்கப்பட்டது. ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேர்த் திருவிழா. -எஸ்.சசிக்குமார் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் தேர்த் திருவிழா இன்று (16) நடைபெற்றது. அம்பாள், முருகன், பிள்ளையார் என தனித்தனி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திங்கட்கிழமை (17) காலை 6.00 மணிக்கு சமுத்திரா திர்த்த உற்சவம் நடைபெறும். …

    • 0 replies
    • 574 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.