நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
-
தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை! உலக தாய்மொழி தினம் இன்று! – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- மாசி 21, உலக தாய் மொழி தினம் இன்றாகும். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 6 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 983 views
-
-
தியாகத்திருநாள் என ஏன் அழைக்கப்படுகிறது | ஆசிரியர் சபரிமாலா | History of Bakrid Festival பக்ரீத் பண்டிகை வரலாறு History of Bakrid Festival தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளை…
-
- 1 reply
- 841 views
-
-
நாளை டென்மார்க்கில் தியாகி முத்துக்குமார் ஞாபகார்த்த கரபந்தாட்டம் ஓகூஷ் எக்ஷ்பிரஷ் விளையாட்டுக்கழகம், வருகின்ற 19.11.2011 அன்று தியாகி முத்துக்குமார் அவர்கள் ஞாபகார்த்த கரபந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவித்தல் வருமாறு
-
- 0 replies
- 994 views
-
-
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தோழர் செங்கொடி நினைவேந்தல் பொதுக்கூட்டம் 26-08-2012, ஞாயிறு மாலை 6 மணி வைத்தியநாதன் தெரு, பச்சையப்பன் கல்லூரி பின்புறம், சென்னை சிறப்புரை: கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) மல்லை சத்யா (துணை பொதுச்செயலாளர், மதிமுக) வன்னியரசு (செய்தி தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) அற்புதம்மாள் (திருவள்ளுவர், பெரியார் மானுட ஒன்றியம்)
-
- 0 replies
- 789 views
-
-
திரு. கந்தையா ஈஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறலும் "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" யும் முடிக்கப்படாத வரலாற்றுப் புத்தகமான "இலங்கை வரலாறு" எனது மறைந்த நண்பரும், அர்ப்பணிப்புள்ள சுயாதீன ஆராய்ச்சியாளரும் மற்றும் கட்டிட பொறியியலாளருமான திரு. கந்தையா ஈஸ்வரனின் வாழ்நாள் படைப்பாகும். அவர் இதற்காக பல நாட்களையும் மணித்தியாலங்களையும் செலவழித்து, உலகம் முழுவதும் இருந்து அரிய நூல்கள், ஆவணங்கள், சான்றுகள் என்பவற்றைச் சேகரித்து, 10–12 ஆண்டுகள் மிகுந்த ஈடுபாட்டுடன் இதை எழுதியவர் ஆவார். நாங்கள் இருவரும் யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் இணைந…
-
- 1 reply
- 158 views
-
-
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய திருவிழா ஆரம்பம்! திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் நேற்று (01) காலை 8.00 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்பாளின் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற தொடங்கினார்கள். ஆண்கள் அங்கப்பிரதட்ஷனையும் பெண்கள் அடிஅழித்தல் நிகழ்வும் நடைபெற்றது. கற்பூரச்சட்டி எடுத்தல், அடிஅழித்தல், அங்கப்பிரதட்ஷணம் செய்யும் விரத அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை கோபுர வாசலில் இருந்து ஆரம்பித்து கோபுர வாசலிலேயே நிறைவு செய்வதை காணக்கூடியதாக அமைந்தது. மேலும், விசேட பூஜை நடைபெற்…
-
- 0 replies
- 193 views
-
-
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்! திருகோணமலை கடற்கரைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குகிற்காக கூடியிருந்த ஐந்து மாணவர்களும் காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். குறித்த சம்பவம் இடம்பெற்று 17 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் அவர்களை நினைவு கோரும் முகமாக திருகோணமலை வாழ் பொது மக்களால் ஒன்றிணைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://athavannews.com/2023/1318418
-
- 1 reply
- 349 views
-
-
திருக் கார்திகை திருவிழா | நல்லூர் 2020 காலை
-
- 0 replies
- 458 views
-
-
திருக்குறள் விழா April 17, 2021 முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த திருக்குறள் விழா நேற்று (16-04-2021) மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது . மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி றஞ்சனா நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த திருக்குறள் விழாவில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க. விமலநாதன் கலந்துகொண்டு விழாவின் ஆரம்ப சுடரினை ஏற்றி வைத்ததுடன் திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்தாா். இதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன இதில் திணைக்கள தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் சமய தொண்டர்கள் பொதும…
-
- 0 replies
- 701 views
-
-
திருக்கேதீஸ்வர மகா கும்பாபிஷேகத் திருவிழா ஆரம்பம். June 30, 2022 மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷே நிகழ்வை முன்னிட்டு பூர்வாங்க கிரிகைகள் இன்று வியாழக்கிழமை (30) காலை 10.45 மணி அளவில் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. கும்பா விசேசத்திற்கு வருகை தந்த சிவச்சாரியார்கள் மற்றும் தேவாரம் ஓதுபவர்கள் ,தர்மபுர ஆதி யினத்தினை சேர்ந்தவர்கள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருவால் மாலை அனுவிக்க பட்டு மங்கள வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர். -அதனைத் தொடர்ந்து விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டது. கிரிகைகளின் போது சாந்தி பூஜைகள் தர்மபுர ஆதீன மு…
-
- 1 reply
- 340 views
-
-
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று இடம் பெற்றது. https://newuthayan.com/story/13/திருக்கோணேஸ்வரர்-ஆலய-தேர.html
-
- 1 reply
- 665 views
-
-
திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு! திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. பரமேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் யாழ்பாணக் கிளை ஏற்பாட்டில், பேராசிரியர் சுபதினி ரமேஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட பரமேஸ்வரா கல்லூரி நூற்றாண்டு வ…
-
- 0 replies
- 472 views
-
-
-
- 4 replies
- 7.5k views
-
-
பத்திரிகையில் பொறுக்கிய துணுக்கை யாழ் இணைய வாசகர்களுடன் பரிமாறிக் கொள்கின்றேன்.
-
- 1 reply
- 1.3k views
-
-
-எஸ்.சசிக்குமார் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி கோவிலின்; வருடாந்த மகோற்சவம் கடந்த 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், வெள்ளிக்கிழமை (14) திருவிழாவின்போது ஊதுபத்தி நிகழ்வு நடைபெற்றது. இந்தியா சைக்கிள் மார்க் ஊதுபத்தி நிறுவனத்தால் மூன்று தினங்கள் தொடர்ச்சியாக எரியும் பிரமாண்ட ஊதுபத்தி ஏற்றி வைக்கப்பட்டது. ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேர்த் திருவிழா. -எஸ்.சசிக்குமார் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் தேர்த் திருவிழா இன்று (16) நடைபெற்றது. அம்பாள், முருகன், பிள்ளையார் என தனித்தனி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திங்கட்கிழமை (17) காலை 6.00 மணிக்கு சமுத்திரா திர்த்த உற்சவம் நடைபெறும். …
-
- 0 replies
- 575 views
-
-
-
- 3 replies
- 2k views
-
-
தீபாவளி - காரணங்களும் காரியங்களும் Literatur - கட்டுரைகள் Written by ஆழ்வாப்பிள்ளை Saturday, 02 November 2013 19:12 சில விடயங்களில் எப்பொழுதும் நாங்கள் தெளிவு இல்லை. ஏன், எதற்கு என்ற கேள்விகள் எங்களிடம் அரிது என நினைக்கிறேன். என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜெர்மனியர், ஒருநாள் என்னுடன் உரையாடும் போது, சொன்ன வார்த்தைகள் நீண்ட நாட்களாக எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தன. அவர் சொன்னது இதுதான். 'ஒரு தடவை கொலண்டில் உள்ள வாசிகசாலைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு புத்தகத்தில் உங்களைப் (தமிழரைப் ) பற்றிய குறிப்பு இருந்தது. அதில் தமிழர்கள் என்றால் குள்ளமானவர்கள், கற…
-
- 3 replies
- 1k views
-
-
தீபாவளி தெற்காசிய சமூகத்தின் மிக முக்கியமான பண்டிகையாக இன்று மாறிவிட்டது. ஆனால் தீபாவளி குறித்துப் பலருக்கும் ஒன்றும் தெரியாமலேயே இருக்கின்றது. ஒரு தமிழ் பெண்மணியிடம் உரையாடும் போது அவர் கூறினார் தீபாவளி முருகன் சூரனை வதம் செய்த நாள் தானே என்றார், அடப் பாவமே, இந்த லட்சணத்தில் தான் பல இந்துக்கள் தீபாவளி கொண்டாடுகின்றார்கள். ஊரோடு சேர்ந்து கும்மியடிப்பது போலவே திக்கு திசையின்றி ஒட்டுமொத்தமாக ஊருக்கு கிளம்பி போவது, புத்தாடை, இனிப்பு, பட்டாசு, எதாவது ஒரு கோவிலுக்குக் கடமைக்காக ஒரு விசிட், பிறகு புதுப் படம், தொலைக்காட்சிகளில் மீதி நாள் எல்லாம் இடுப்பாட்டம் பார்ப்பது. சற்றே சிலர் குடி, ஆட்டு இறைச்சிக் கறி என ஒரு ஒதுக்குப்புற பார்ட்டி. [size=4]இதனைத் தாண்டி தீபாவளி குறித்த…
-
- 4 replies
- 6.6k views
-
-
இன்று சூரன் போர் ஹீருமம் ஒன்றே நிலையானது. நாம் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கு ஏற்பவே சகல காரண காரியங்களும் இடம்பெறுவதுடன் தீய செயல்களை செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதுடன் இதனால் ஏற்படுகின்ற துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை மானிடர்களுக்கு உணர்த்துவதே சூரசம்ஹாரம் ஆகும். உலகில் அதர்மம் தலைதூக்கினால் தருமம் தலைசாய்க்கும் ஆனால் அழியாது. தருமம் நாணல் புல்போல் வளைந்து கொடுத்து வீறுகொண்டெழும். தேவர்கள் கை ஓங்கினால் அசுரர்களுக்கு ஆபத்து. அசுரர்கள் கை ஓங்கினால் தேவர்களுக்குத் திண்டாட்டம். ஒரு முறை தேவர்கள் அசுரர்களை வென்று அவர்களை கொடுமைப்படுத்தினர். இதனால் அசுரர்கள் தங்கள் குலப் பெருமைகளை இழந்து தவித்தனர். இதனால் அசுர குலத் தலைவன் அசுரே…
-
- 0 replies
- 825 views
-
-
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா! தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது இதனையோட்டி வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வழிபாட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் வரை யானைகள் மீது திருமுறைகள் நகர்வலம் கொண்டுவரப்பட்டது. இதன்போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பழனி ஆதீன குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, தென்னாடு முதல்வர் குணரத்தினம் பார்த்தீபன், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் அம்…
-
- 0 replies
- 140 views
-
-
தென்மராட்சியில் கலாசாரப் பெருவிழா October 22, 2018 நிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றினர். யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் வாழ்த்துரை வழங்கினார். தென்மராட்சி பிரதேச கலைஞர்கள் வழங்கிய பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. . இதில் வாழ்த்துரை வழங்கிய செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தென்மராட்சியின் இசைவளம் குறித்துச் சில கருத்துக்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர், மற்றும் கொழும்பில் இசைச் சாதனை புரிந்த விரிவுரையாளர் அ.ஆரூரன், இசையாசிரியர் பொன். வாமதேவன் இவர்கள் இந்த மண் சார்ந்தவர்கள். இருப்பினும் இசைசார்ந்த தேக்க நிலை தென்மராட்சிக்கு இருப்பது கவலைக்…
-
- 0 replies
- 624 views
-
-
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருக்கோவில் தங்கரத திருவிழா 24.08.2020
-
- 0 replies
- 430 views
-