நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
இன்று london tooting சிவயோகம் மண்டபத்தில் அருமையான தமிழ் விழா நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் விழா இரவு வரை நீடிக்கின்றது. சுத்த தமிழ் அரங்கமே நடக்க இருக்கின்றது. சிறப்பு நிகழச்சியாக அவைக்காற்று கழகத்தின் நாடகங்கள் அரங்கேறுகின்றன கட்டணம் இலவசம். அனைவரும் வருகை தந்து சிறப்பியுங்கள். உணவும் பரிமாறுகிறார்கள். ஆங்கிலம் மூலம் தமிழ் வளர்க்கும் லண்டன் டமிழருக்கு ஓர் கொஞ்சும் தமிழ் விழா. தகவல் புலம் பெயர் ஊர்க்குருவி
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்த தலைப்பில் இன்றைய நாளில் முன்னர் நடந்த நிகழ்வை பதியவும் , கொடுக்கும் போது ட்பதியும் த்கதியயும் கொடுக்க மறவாதீர்கள் மார்ச் 25 25 மார்ச் 1896 க்ரீஸின் ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கிய நாள் 25 மார்ச் 1971 இந்திய க்ரிக்கெட் வீரர் ஆஷிஷ் கபூர் பிறந்த நாள் 25 மார்ச் 1970 முதல்முறையாக கான்கார்டு விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறந்த நாள் 25 மார்ச் 1925 (J L Baird) ஜெ எல் பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியை லண்டனில் அறிமுகம் செய்த நாள். 25 மார்ச் 1807 இங்கிலாந்தில் முதல் முதலாக் பயணிகள் ரயில் ஓடிய நாள். 25 மார்ச் 1992 இங்கிலாந்தைத் தோற்கடித்து பாகிஸ்தான் உலகக் கோப்பை வென்ற நாள் 1655 மார்ச் 25- சனிக் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன்,…
-
- 107 replies
- 19.7k views
-
-
தமிழர் மரபுரிமை தினம் “இன்மையுள் இன்மை பிறிதொன் றில்லைநம் தொன்மை மறக்கப் பெறின்” - மனக் குரல் - வெறுமையிலும் மிக கொடிய வெறுமை என்னவென்றால் ஒருவன் தான்சார்ந்த இனத்தின் பூர்வீக கலை கலாச்சார அடையாளங்களை அறியாதிருப்பது. இதுதான் இந்த மனக்குரலின் ஆதங்கம். தமிழர் தாயகத்தில் ஆதித்தமிழர் வாழ்வியலை மீள்பார்வை செய்யும் வரலாற்று பழமைமிக்க மாபெரும் ஒளிப்படக் கண்காட்சியும் கலை கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. பெய்யும் வானம் பொய்ப்பினும் தன்வளம் குன்றா நெய்தல் நிலம் சூழ்ந்த நம்தாயகத்தின் பழம்பெருமை புலம்பெயர்ந்த தேசத்தில் புத்தொளிபெறட்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிப் பயன…
-
- 2 replies
- 1.9k views
-
-
லண்டனில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் மாதம் 14 ம் 15 ந் திகதிகளில் காண்பதற்கு ஆயத்தமாகுங்கள்.
-
- 5 replies
- 2.5k views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
கம்பன் கழகத்தின் துரைவிஸ்வநாதன் நினைவு பேச்சு, கவிதைப்போட்டிகள் 2007 [16 - March - 2007] கொழும்புக் கம்பன் கழகம் ஆண்டுதோறும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு தலைநகரில் பெருவிழா எடுத்து வருகிறது. அவ்வொழுங்கில் இவ்வாண்டுக்கான கம்பன் விழாவினை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நடாத்துவதற்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன. வழமை போலவே இவ்வாண்டும் இவ்விழாவினை ஒட்டி அமரர் துரை விஸ்வநாதன் ஞாபகார்த்தப் பேச்சு, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன. உடன் வழங்கப்படும் தலைப்பில் பேசும், கவிதை இயற்றும் திறமையுள்ளோர் மேற்படி போட்டிகளில் கலந்துகொள்ளலாம். மேற்படி போட்டிகளில், கடந்த ஆண்டுகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் பெற்றோர் தவிர்ந்த ஏனையோரெவரும் இப்போட்டிகளில் கலந்துகொள்ளமுடியும். இப…
-
- 7 replies
- 2.5k views
-
-
நோர்வேயில் வாழும் தமிழர்கள் வியாழனன்று தீப்பந்தப் பேரணி! அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருடங்கள் பூர்த்தியடையும் தினமான நாளை மறுதினம் வியாழக்கிழமை நோர்வேயின் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் பெரும் தீப்பந்தப் பேரணி ஒன்றை நடத்துகின்றனர். சமாதானத்துக்கான 5 ஆண்டுகளில் இனப்படுகொலைகள், இடம்பெயர்வுகள், பொருளாதாரத் தடை என பெரும் மனிதப் பேரவலங்களையே ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் தமிழ் மக்களுக்கு கொடுத்துள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதற்காகவே இந்தத் தீப்பந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இதன் ஏற்பாட்டாளர்களான நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினர் தெரிவித்திருக்கின்றனர். ""அனைத்துலக சமூகமே! எமது…
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 4 replies
- 2.6k views
-
-
ஐ.பி.சி. யின் மெலேனிய மாலை - பிறிமன் இந்த மாதம் 24 ந்திகதி இடம்பெறும் இந்நிகழ்வு பிறிமன் நகரில் நடக்க இருக்கின்றது. எந்த மண்டபத்தில் நடக்க இருக்கின்றது என்பது போன்ற விபரங்களை அறித்தருவீர்களா . . . ? ? ? நிகழ்வுக்கு போகலாம் என்று இருக்கிறேன். யாழ்கள உறவுகள் வந்தால் அவையளையும் சந்திக்கலாம் என்ற ஆவலுடன். . .
-
- 8 replies
- 2.3k views
-
-
சுவிஸில் தமிழர் வார விழா 2007 ஜுன் மாதம் சுவிஸ் பாசல் நகரில் தமிழர் வாரம் ஒன்றை நடத்த சுவிஸ் கலாச்சார அமைச்சுடன் கூடிய உதவி நிறுவனம் வழி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது இதில் தமிழர் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. இதில் 3 பகுதிகளின் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவை 1. தமிழ் சினிமா மாலை 2.புகைப்படக் கண்காட்சி (முழு வாரமும்) 3.புலம் பெயர் படைப்பாளிகளின் நூல் அறிமுகம் இதில் தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்களை உங்களால் அனுப்ப முடிந்தால் தேர்வு செய்யப்படும் புகைப்படங்களுக்கு ஒரு பரிசு தொகையை பெற்றுத் தர முடியும். அதற்கான கருத்தை அவர்களிடம் முன் வைத்திருக்கிறேன். பதில் அடுத்…
-
- 6 replies
- 1.9k views
-
-
-
Meeting on Sri Lanka - Stop the war against Tamils! Support Tamil rights! Sponsored by CAMPACC, Red Pepper and Socialist Resistance ----------------------------------------------------------- 14 February - London 7.30pm University of London Union, Malet Street WC1E 7HY ---------------------------------------------------------------------------- Speakers: - Vickramabahu Karunarathne NSSP, - N Srikantha, Tamil National Alliance MP, - Jayan Jananayagam, International Federation of Tamils UK, - Les Levidow - Campaign Against Criminalising of Communities This is a story about a country where over 200,000 men women and children we…
-
- 0 replies
- 1.3k views
-
-
இரண்டாவது தமிழியல் மாநாடு இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண் தொறொன்ரோ பல்கலைக்கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு "இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னாசிய கற்கைகளுக்கான நிறுவனத்தில் மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை மாநாடு இடம்பெறவுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் மிக அதிக அளவில் வாழும் நகரங்களில் ஒன்றாகத் தற்போது தொறொன்ரோ விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழியல் கற்கைகளுக்கான ஓரு முக்கிய நகராகவும் தொறொன்ரோவை உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டின் மாநாட்டுக் கட்டுரைகள், தமிழ் வழங்கும் இடங்களது வரலாற்றின் ஒட்டுமொத்த அடையாள…
-
- 1 reply
- 1k views
-
-
சீரோடும் சிறப்போடும் நடந்தேறிய தமிழ்ப் புத்தாண்டு (2038) பொங்கல் விழா! தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எடுக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் புத்தாண்டு விழா இவ்வாண்டும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தமிழன் தன் இனம், தன் மொழி, தன் பண்பாடு, தன் மானம் பற்றிய கவலை இல்லாமல் இருப்பதுதான் அவனது தாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் என்பதைக் கண்டறிந்த மறைமலை அடிகளாரும், பெரியாரும் அண்ணாவும் தொடக்கி வைத்த பண்பாட்டு மலர்ச்சியின் குறியீடுதான் தமிழ்ப் புத்தாண்டு விழா மற்றும் பொங்கல் விழா ஆகும். இம்முறை தமிழக முதல்வர் கலைஞரின் தமிழ்நாடு அரசு தமிழர் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடுமாறு ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கனடா முருகன் கோயில் அரங்கி…
-
- 3 replies
- 1.5k views
-
-
பொங்கல் என்றாலே கிராமங்கள் தானா? சிங்காரச் சென்னையில் இருக்கும் வாலிபர்களுக்கு சந்தை, மாடு, ஜல்லிக்கட்டு போன்ற அடையாளங்கள் இல்லையென்றாலும் வேறுமாதிரியான பொங்கல் அடையாளங்கள் உண்டு. எங்களுக்கெல்லாம் பொங்கல் கொண்டாட்டம் டிசம்பர் இறுதியிலேயே தொடங்கிவிடுகிறது. தமிழர் பண்பாட்டை மறக்காமல் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பொங்கல் கொண்டாடும் வழக்கம் சென்னை வாலிபர்களுக்கு உண்டு. பொங்கலுக்கு அடுப்பில் பொங்கல் வைத்து அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு கொண்டாடுவது கிராமங்களில் வழக்கம். நாங்களோ ஜனவரி மாதம் முழுவதும் “டாஸ்மாக்” எனும் பொதுமக்கள் வெகுவாக கூடும் ஸ்தலத்திற்குச் சென்று ஹேவார்ட்ஸ் 5000 மற்றும் கிங்பிஷர் குடுவைகளை குலுக்கி அது பொங்கிவரும்போது ஆனந்தக் கண்ணீருடன்…
-
- 3 replies
- 1.5k views
-
-
புலம் பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சனைகளையும் அவர்களது மன உணர்வுகளையும் பேசும்-திரைப்படங்கள் வழி மனித மனங்களுக்குள் சங்கமிக்க முயலும் ஓர் திரைப்பட விழா 12.01.2007 முதல் 14.01.2007 வரை Cinema Querfeld Festival Basel Switzerland மேலதிக விபரங்களுக்கு: http://ajeevan.blogspot.com/ அல்லது http://www.querfeld-basel.ch/programm.php
-
- 2 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் 16ம் திகதிமுதல் நீதனின் 'விடிவின் நிறங்கள்' - பண்டார வன்னியன் Tuesday, 09 January 2007 15:55 சமர்க்களத்தில் படுகாயமடைந்து நவம்அறிவுக்கூடத்தில் இணைக்கப்பட்ட போராளியொருவன் தனது இரண்டாவது ஓவியக்கண்காட்சியை எதிர்வரும் 16ம் திகதி கிளிநொச்சியில் நடத்தவிருகின்றான். கலை இலக்கிய வட்டாரங்களில் நீதன் என அறியப்படுகின்ற இவன் மன்னார் அடம்பனைச் சேர்ந்த பிரான்சிஸ் சந்திரரேசகரன் ஆவான் ஓவியம,; சிற்பம், வார்ப்புக்கலை, மரச்சிற்பக்கலை, கணணிவரைகலை என்பவற்றோடு தபேலா வாத்தியத்தையும் பயின்றிருக்கின்ற நீதன் நீர்வர்ணம், தைலவர்ணங்களில் தான் வரைந்த 35 ஒவியங்களைக் காட்சிப்படுத்தவிருக்கின்றா
-
- 0 replies
- 1k views
-
-
சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 82 வது பிறந்த நாள். சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 82 வது பிறந்த நாள்அறக் கொடை விழா நிகழ்வுகள் இன்று காலை 9.45 மணியளவில் ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான யாத்திரிகர் மண்டபத்தில் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தலைமையில் இடம் பெற்றது ஆசியுரையை நல்லை ஆதின குரு முதல்வர் பராமாச்சரிய திருஞான சம்பந்த சுவாமிகளும் மற்றும் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு ஸ்ரீவஸ்ரீ ச. அகிலேஸ்வரக்குருக்களும் வழங்கினார்கள் வரவேற்புரையை ய?ரையை செஞ்செற்செல்வர் ஆறு திருமுருகன் நிகழ்த்தினார் சிறப்புரைகளை யாழ்ப்பாணம் பல் கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியாகளான க.சிவலிங்கராசா மற்றும் அ.சண்முகதாஸ் ஆகியோர் நிகழ்த்தினார்கள…
-
- 1 reply
- 1.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம்... பிரான்ஸ் நாட்டில் தமிழர் திருநாள் 2007 நிகழ்வு நடைபெற உள்ளது. தமிழரின் தனித்துவ நாளான இத்திருநாளில் அனைவரும் வருகை தந்து, தமிழுணர்வோடு பங்குகொள்ளுமாறு அழைக்கிறார்கள்.
-
- 1 reply
- 2.1k views
-
-
-
- 0 replies
- 983 views
-
-
கார்த்திகைக்கு மறுநாள், நான், என் மனைவி , என் மகள் மூவரும் எங்க வீட்டு பால்கனியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது பக்கத்து வீட்டு பெண் அகல் விளக்கை எடுத்து கொண்டு அந்த பெண் ணின் வீட்டு வாசலுக்கு செல்லுவது போல் இருந்தது , ஆனால் அந்த பெண் அவாகள் வீட்டு கழிப்பறையில் கொண்டு அகலை வைத்து விட்டு கழிப்பறை கதவை முடிவிட்டு தனது வீட்டுக்குள் சென்று விட்டார். என்னடி கழிப்பறையில் கொண்டு தீபத்தை வைக்கிறார்கள் என்றேன். அதற்கு என் மனைவி இது தெரியாதா, சென்னை பக்கம் இப்படிதான் 3ந்தேதி நாம் கொண்டாடியது சிவ கார்த்திகை இன் று விஷ்னு கார்த்திகை அதை மட்டமாக கருத வேண்டுமென்று சைவர்கள்" பீ" கார்த்திகையாக கொண்டாடுவார்கள் என்று சொன்னாள். எங்களுக்கு தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
கனடாவில் எதிர்வரும், ஞாயிற்றுக்கிழமை, மாவை 5.00 மணிக்கு கனடாவில், தமிழீழ தேசியத்தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு எழுச்சி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. கலை நிகழ்ச்சிகளும் வானம் பாடிகளின் "இசை நிகழ்ச்சிகள்"ம் நடைபெற உள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். __________________________________ இதே நாளில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு காலை 9.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இதில் இது வரை அழைப்பு கிடைக்காத, கடந்த வருடம் இருந்த தங்கள் முகவரியை மாற்றிய மாவீரர் பெற்றோர்க்ள, கனடாவுக்கு புதிதாக வருகை தந்த மாவீரர் பெற்றோர்கள் கனடா உலகத்தமிழர் இயக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். ___________________________________ அதே நாளில் கனடிய வணக்கத்தலங்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
மாவீரர்நாள் பற்றிய ஆங்கில விளக்கப்படம். பிற நாட்டவர்களுக்கு விளங்கப்படுத்த பாவிக்கலாம்
-
- 0 replies
- 955 views
-