Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. அன்புக்குரிய ஈழபதீஸ்வரர் அடியார்களே! உங்கள் வழிபாட்டுக்கு நாங்கள் ஒருபோதும் தடையாக நிற்கப்போவதில்லை! இந்த ஆலயம் தொடர்பாக சில முக்கிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.... சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவெடுங்கள்! வெம்பிளி, அல்பேட்டன், மற்றும் மேற்கு லண்டன் பகுதிகளில் பெருமளவில் வாழும் சைவமக்களுக்கு ஆலயம் இல்லா குறையினை போக்க முழுக்க முழுக்க பொதுமக்களின் பணத்தில் சிவராசா, மன்மதன், ஜெயதேவன், நேமிநாதன், பரமலிங்கம், சௌந்தரராஜன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈழபதீஸ்வரர் சிவன் கோவில். இங்கு லாபமாக ஈட்டப்படும் பணம் தாயகத்தில் போரினால் பெற்றோரை இழந்து ஆதரவற்று அகதிகளாய் வாழும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு உங்களின் சம்மத்துடன் ஆரம்பித்தவர்களால் தீர்மானிக…

    • 26 replies
    • 6.8k views
  2. யேர்மனி லண்டவ் நகரிலே எதிர்வரும் 13.03.2010 அன்று லண்டவ் தமிழர் கலாசார-விளையாட்டுக் கழகம் நடாத்தும் "நாம் தமிழர்" வெற்றிக் கிண்ணத்துக்கான உள்ளரங்கக் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது. கழகங்கள், அணிகள், ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள்.

    • 0 replies
    • 763 views
  3. இந்தியாவில் நாமகல், நல்லிபாளயத்திலும் இலங்கையில் லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் மாத்திரம் கொண்டாடப்படும் காட்டேரி அம்மன் திருவிழா குறித்த தோட்டத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் தோட்டத் தலைவர்கள், இளைஞர்கள், ஆலய பரிபாலன சபையினர், தோட்ட பொதுமக்கள், அயலவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காட்டேரி அம்மன் என்பது அம்மனின் 1008 அவதாரங்களில் ஒன்றாகும். பத்திரகாளியின் ஒரு அவதாரமாகும். அம்மனின் ஆலயத்தை அரக்கர்களும், அசுரர்களும் இடித்து உடைக்க முற்படும் போது அரக்கர்களையும், அசுரர்களையும் அடித்து வெளியே துறத்தும் சம்பவமே இந் நிகழ்வு. இந்த விழாவை கொண்டாடுவதன் மூலமும் காட்டேரி அம்மனை வணங்குவதன் மூலமும் மக்களின் தீராத நோய் குணமாகுதல், குழந்தைப்பேறு, நினைத்த காரியங்கள் …

    • 0 replies
    • 1.6k views
  4. லெஸ்டர் மாநகரில் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கான ஓர் அரசியல் விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01/12/19) மாலை Northfields community centreல் இடம்பபெற்றது. இங்கிலாந்தில் எதிர்வரும் 12/12/19 அன்று இடம்பெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் இங்கு வாழ்கின்றவர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும், எமது வாக்குகளின் தாக்கம் என்ன , அதன் பொறுப்புடமை , முக்கியம் மற்றும் அரசியல் ரீதியாக எவ்வாறான செல்வாக்கை நாம் இங்கிருந்து கொண்டு எமது உறவுகளின் நலன்களில் பிரயோகிக்க முடியும் என்பன போன்ற பல விடயங்களை விளக்குவதாக இக் கூட்டம் அமையப்பெற்றிருந்தது. இக்கூட்டத்திற்கு தொழில் கட்சியின் லெஸ்டர் கிழக்கு பிராந்திய( இலங்கை முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி) வேட்பாளர் Claudia W…

    • 0 replies
    • 615 views
  5. கனடா:வங்கக் கடலில் மாவீரர்களானோர் நினைவாக தமிழர் புத்தாண்டும் கலைவிழாவும் Date: 2012-01-14 at 6:00 pm Address: கனடா - சிறி ஐயப்பன் ஆலயம், 635 Middlefield Road, Scarborough, ON Canada Details: வங்கக் கடலில் மாவீரர்களானோர் நினைவாக தமிழர் புத்தாண்டும் கலைவிழாவும் பொங்கல் விழாவும் - 2012

  6. வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு நாளை 2024.10.30 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.சி.நைசர் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. மேற்படி நிகழ்வானது கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் இனச்சுத்திகரிப்பிருந்து மீளெழுவோம் வடக்கு முஸ்லிம் மக்கள் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. நிகழ்வின் பிரதான விருந்தினர்களாகவும், பேச்சாளர்களாகவும் பி.எஸ்.எம்.சரபுல் அனாம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.திருவரங்கன் மற்றும் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். …

      • Like
    • 3 replies
    • 325 views
  7. வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் இன்று 21.09.2014 பிரான்ஸ் தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார். காலம்: 21.09.2014 இடம்: 4-6 place de la République, 93100 Montreuil Métro: Robespierre (ligne 9) sorti : Rue Barbés நேரம்: 14.00 - 15.00 தொடர்புகளுக்கு: 07 52 53 48 92 (Facebook)

  8. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு சைக்கிள் பவணி! வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரியின் 200ஆவது முன்னிட்ட நிகழ்வின் ஒரு பாகமாக வட்டுகோட்டை யாழ்ப்பாண கல்லூரியினரால் விசேட துவிச்சக்கர வண்டி பவனி ஒன்று இன்று இடம்பெற்றது. இன்று காலை 7:00 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணகல்லூரி உயர்பட்டபடிப்புக்கள் பிரிவில் கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது. மத வழிபாடுகளோடு ஆரம்பமான நிகழ்வில் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட…

  9. கடல் கடந்து புலம் பெயர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் இளைப்பாறும் எம் தமிழ் உறவுகளே நலமா? ஆண்டுகள் ஆனால் என்ன ,இன்னல்கள் நேர்ந்தால் என்ன,வாழும் இடம் மாறினால் என்ன? எது வரினும் எந்த நிலையிலும் நாம் தமிழர் என்பதை மறப்பதில்லை.தமிழன் ரோமில் இருந்தாலும் தமிழனாகவே வாழ ஆசைப்படுவான். எங்கள் மொழி,எங்களின் கலாச்சாரம்,எங்களின் பாரம்பரியம் இவற்றை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் புலம் பெயர் தேசங்களிலும் கட்டிக்காக்கும் மானமுள்ள தமிழர் நாம். உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழையும் தமிழின் பெருமையையும் தமிழனின் பெருமைகளையும் பறைசாற்றும் செயல் வீரர்கள் தமிழர்கள். இந்த நவீன நாகரிக உலகத்தில்,அதன் ஓட்ட வேகத்துக்கு ஓடி தமிழ்,தமிழர் என்ற வார்த்தைகளை உலக மக்களை உச்சரிக்க வைத்தவர…

  10. வண்ணை, வீரமாகாளி அம்மன் தேர். யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதில் அதிகளவான பக்த அடியார்கள் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2022/1290882

  11. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை உங்கள் ஐ.பீ.சித் தமிழில் வன்னிக்களம்.விடுதலைப் போரின் வரலாற்றுப் பக்கங்கள் சொல்லும் செய்தி என்ன? விடுதலை வேள்வியில் ஆகுதியான மாவீரச் செல்வங்களை வணங்கிப் போற்றும் மாவீரர் நிகழ்வுகள் எப்போது? எங்கே? யாரால்? எப்படி? இந்த கேள்வி ஏன் எழுந்தது? கேள்விக்கு விடை என்ன? இந்த கேள்வி எழலாமா? நாம் மாவீரர்களை கௌரவிக்கப் போகின்றோமா? அல்லது நடத்துகின்றோம் என்று நடத்துவோருக்கு அங்கீகாரம் தேட போகின்றோமா? யாருக்காக குழப்பம்? எதற்காக குழப்பம்? குழப்ப முற்படுவோர் யார்? விடை தேடி நடைபோட வாருங்கள் இப்பொழுது முதல் மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் மூலம் உங்கள் கருத்துக்களையும் பதிந்து கொள்ளுங்கள்! இன்று மாலை 6 மணி முதல் வன்னிக்கள…

  12. வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் – மட்டுநகர் திவா அதிகாலை 4 மணிக்கு அம்மா போட்டு தந்த தேனீரை அருந்திவிட்டு நல்ல குளிர் தாங்கக் கூடிய சேட்டும், அந்த நேரம் கொறோனா என்றதால முகக்கவசமும் போட்டுகொண்டு பகத்து வீட்டு சக்தி அண்ணாவையும் அழைத்துக்கொண்டு மூதூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்தேன். மட்டக்களப்பு – வாழைச்சேனை – நாவலடி சந்தி – வாகரை – செருவில தாண்டி திருகோணமலை பக்கம் வாருகிற நேரம் மூதூர்க்கு செல்ல முதல் நீலாபொல என்று ஒரு பெயர் பலகையோட ஒரு சந்தி வரும். முதல் பாரதி புரம் என்று தான் அந்த இடத்தில் பெயர் பலகை இருந்தது. அதை அகற்றிவிட்டு இப்ப கொஞ்ச நாளாக தான் நீலாபொல என்ற சிங்கள ஊர் பெயர் பலகையை வைத்தார்களாம். (ஊர் மக்கள் தெரிவித்தார்க…

  13. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம்! முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்சி தரும் விஜயதசமியான இந்நன்நாளில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை இடம்பெற்றது. விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று (புதன்கிழமை) காலை 6.45 மணிக்கு பக்தி பூர்வமாக இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபடுவ…

  14. இந்த செய்தியை வாசிக்கும் எவரும் 2112ம் ஆண்டு வரை உயிரோடு இருக்கப் போவதில்லை. எனவே இந்த முக்கியமான நாளில் நிறைவேற்றவதற்காக ஒத்திப் போட்டிருந்த விடயங்களை நிறைவேற்றுங்கள்.

  15. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு கடந்த ஞாயிரன்று மாலை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஒரு சிறிய ஹாலில் சிறப்புற நடைபெற்றது. விழா தொடங்குவதற்கு சில மணித்துளிகள் முன்பாக வானமும் வலைப்பதிவாளர் சந்திப்பை வாழ்த்த சில துளிகளை அனுப்பி வைத்திருந்தது. Ockey, ஓவர் டூ வலைப்பதிவாளர் சந்திப்பு : * விழா 4 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்தாலும் சுமார் 3.30 மணிக்கு முத்து(தமிழினி)யுடன் விழா அரங்குக்குச் சென்றோம். வாசலில் சிகப்பு டீ-சர்ட் ஜீன்ஸ் பேண்டுடன் பாலபாரதி "யூத்" மாதிரி காட்சியளித்தார். இதுவரை வலைப்பதிவாளர் சந்திப்புகளில் வருகைப்பதிவேடு இருந்ததில்லை. முதன்முறையாக இந்த சந்திப்பில் வருகை பதிவேடு வைக்கப்பட்டிருந்தது. சந்திப்புகள் முறையாக நடக்கத் தொடங்குகிறது எ…

  16. வல்வெட்டித்துறை, கடற்கரையை.. அலங்கரித்த விதவிதமான பட்டங்கள். தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டம்விடும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடத்தப்பட்டது. அதன்போது பல்வேற விதமான பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. குறிப்பாக ஆகாயம், கடல் மற்றும் தரைகளில் தாக்குதல் நடத்தக்கூடியவாறு டாங்கியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டம் ஒன்று வானில் பறக்கவிடப்பட்டது. குறித்த பட்டம் வானில் பறந்தபோது, கூடியிருந்த மக்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் விதவிதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு பட்டங்களும் வானில் பறக்கவிடப்பட்டன. அ…

  17. Started by ராசம்மா,

    வளைகாப்பு பற்றி தெரிந்தவர்களிடம் ஓர் உதவி தேவை? வார இறுதியில் நடைபெற இருக்கும் வளைகாப்பு கொண்டாட்டம் ஒன்றிற்கு என்னையும் அழைத்துள்ளார்கள்.ஆனால் இதுவரையில் இப்படியான கொண்டாட்டத்தில் நான் பங்குபற்றியதில்லை. எனவே இப்படியான கொண்டாட்டத்திற்கு எப்படியான உடைகளுடன் செல்லலாம்? எப்படியான பரிசுப்பொருட்கள் கொடுக்கலாம்?அல்லது கொடுக்க வேண்டும்? யாழ் உறவுகளிடம் இந்த உதவியை கேட்கிறேன்? நன்றி.

  18. வவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை வவுனியாவிலிருந்து வருடாவருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை இன்று வவுனியாவிலிருந்து ஆரம்பமாகியது. வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து சாமி அம்மா தலைமையில் 9ஆவது தடவையாக இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தை நோக்கிய வேல் தாங்கிய நடைபாதை யாத்திரை ஆரம்பமாகியது. வவுனியாவிலிருந்து பிரதான ஏ9 வீதியால் செல்லும் குறித்த நடைபாதை யாத்திரை வீதியிலுள்ள ஆலயங்களில் தரித்து நின்று செல்லவுள்ளதுடன் எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்தினத்தன்று நல்லூர் திருத்தலத்தை சென்றடையவுள்ளது. பிரதான வீதியிலுள்ள ஆலயத்தின் நிர்வாக சபையினர் வேல்தாங்கிய பாதையாத்திரையில் க…

  19. வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்! தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகளை இன்று நினைவுகூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கருகிலும் குறித்த நிகழ்வானது இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உத்தியோகத்தர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார்,சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1431661

  20. வவுனியாவில் சர்வதேச முதியோர் தின விழா! வவுனியா, பூந்தோட்டம் நரசிங்க ஆலய கலாச்சார மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழா பூந்தோட்டம் முதியோர் சங்க ஆலோசகர் க.வேலாயுதம்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மீள்குடியேற்றப்பிரதி அமைச்சருமான கே. காதர் மஸ்தான், வட. மாகாணசபை உறுப்பினர் மருத்துவர். ப. சத்தியலிங்கம், ஈ.பி.டி.பி. கட்சியின் நகரசபை உறுப்பினர் பாலபிரசன்ன, பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ். எஸ். ஸ்ரீனிவாசன், பூந்தோட்டம் கிராம அலுவலர் மற்றும் பொது அமைப்பினர், அபிவிருத்தி அலுவலகர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப்…

  21. வவுனியாவில் புலம்பெயர்ந்தோர் தினம் அனுஷ்டிப்பு.! வவுனியாவில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கையில் இருந்து பல்வேறு காரணங்களால் வேறு நாடுகளுக்கு, பலரும் புலம் பெயர்ந்து சென்றுள்ள நிலையில், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் புலம்பெயர் தினம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிலையில் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று காலை, சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்திற்காக விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் விசேட வழிபாடுகளை நடத்தியிருந்தார். https://vanakkamlondon.com/world/srilanka/2020/12/95259/

  22. 125 ஆண்டுகள் வெற்றிப் பயணம் காந்திமகானின் பாதம்பட்ட கல்விக்கூடம் கல்விமான்களை உருவாக்கிய சாதனைக் கல்லூரி இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் காணப்பட்ட போது சுதேச மதங்கள், அவற்றின் கலாசாரம், மொழி என்பன நலிவுற்றிருந்தன. ஆங்கிலேயர்கள் தமது மதத்தையும், கலாசாரத்தையும் பரப்புவதற்கு கல்வியை ஆயுதமாகப் பயன்படுத்தியிருந்தனர்.இலங்கை முழுவதும் பல கிறிஸ்தவ ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவி, அதன் மூலம் தமது மதத்தையும், தமது நாட்டு பண்பாடுகளையும் பரப்பியதோடு எமது மதங்களை நசுக்கவும் தொடங்கினர். இவ்வாறான நிலையில், இந்து மதத்தையும், தமிழ்மொழியையும், அதன் பண்பாடுகளையும் காப்பாற்றுவதற்கு ஆங்கிலேயர் பயன்படுத்திய ஆயுதத்தையே பயன்படுத்தி வடக்கே ஆறுமுக நாவலரும், கிழக்கே விபுலானந்தரும் இந்துப…

    • 1 reply
    • 584 views
  23. விபுலானந்தாவில் பிறந்த நாள் பொன் விழா. ShanaJuly 15, 2022 காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் 1988, 1991 காலப் பகுதியில் கபொத. சா.த மற்றும் உ.தரம் பயின்ற மாணவர்களின் பிறந்தநாள் பொன் விழா நிகழ்வு நேற்று முன்தினம் காரைதீவில் நடைபெற்றது . காரைதீவு விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் பொன் விழாக் குழுத் தலைவர் எல்.ஏ.ராஜேந்திரகுமார் தலைமையில் பொன்விழா நடைபெற்றது . விழாவில் சிறப்பம்சமாக இந்த அணியினருக்கு கற்பித்த ஆசிரியர்கள் 24 பேரும் அதிதிகளாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். ஆசிரியர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு மாலைசூட்டி, நினைவு பரிசு வழங்கி கௌரவித்திருந்தமை பலரையும் ஈர்த்திருந்தது. மேலும், முன்ன…

  24. விம்பிள்டன் பிள்ளையாருக்கு அரோகரா. பிள்ளையாரே . . . நானும் அங்க தேர் இழுக்க வந்த பெட்டைகளும் (மட்டும்) நல்லா இருக்கணும். http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=30

    • 6 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.