வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
390 topics in this forum
-
வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும், சாந்தமும், சூடும் பறந்த பேட்டியிலிருந்து விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா, சந்தோஷமாக இருக்கு... அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள், பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற பதவிசு எல்லாமே என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கு. வானவில் மாதிரி வெளிச்சமும் நீரும் ஒளிந்து வி…
-
- 1 reply
- 1.7k views
-
-
(படம்: ஏ.பி) ஏழு சுயசரிதைகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பல கவிதைத் தொகுப்புகள் என கடந்த 50 ஆண்டு காலமாக தனது எழுத்துகள் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் மாயா ஏஞ்சலோ. மண்ணை விட்டுச் சென்ற அந்த மாய மனுஷி மனிதத்துக்காக விட்டுச் சென்றவை அனைத்தும் உன்னதப் படைப்புகள். இவ்வேளையில் அவரை நினைவுகூரும் வகையில், அவர் உதிர்த்தவற்றில் நம்மைச் செதுக்கக் கூடிய 10 பொன்மொழிகளின் தொகுப்பு இங்கே: 1. "மக்கள் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை மறந்துவிடுவர்; நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்துவிடுவர்; ஆனால், அவர்களுக்கு நீங்கள் எத்தகைய உணர்வை அளித்தீர்கள் என்பதை என்றும் மறக்கமாட்டார்கள். வாழ்வில் நான் இதைத்தான் கற்றுக்கொண்டேன்." 2. "வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது;…
-
- 0 replies
- 861 views
-
-
-
- 0 replies
- 894 views
-
-
-
VIZHITHIRU Avalper Thamizarasi director Mera Kathiravan's outstanding new move going to be released soon.. மீரா கதிரவனுடைய விழித்திரு பாடல் வெளியீடு 22.06.2015 ஞாயிறு காலை 10 மணிக்கு தேவி திரை அரங்கில் இடம் பெற்றது. அந்த விழாவில் பார்வையாளராக நானும் கலந்துகொண்டது மகிழ்ச்சியான அனுபவம், ஒரு நாளில் சென்னையில் இடம்பெறும் கதை. சென்னை இரவுப் பின்னணியில் இடம்பெறும் சம்பவங்கள் தூக்கலாக இருக்கும் என்பதை உணர் முடிந்தது.. ஏற்கனவே படம் பார்த்தவர்கள் ஊமை விழிகளைப்போல திருப்புமுனைப் படமாக அமையும் என வியந்து பாராட்டினார்கள். நான் இந்த படத்தில் கவிஞர் ஜெயபாலனாக நடித்திருக்கிறேன். இனி அரங்குகள் தோறும் வெற்றி மாலை சூடப்போகிற தோழன் இயக்குனர் மீரா கதிரவனை வாழ்த்திப் பாராட்டுவதில் முந்த…
-
- 2 replies
- 830 views
-
-
சாவுகள் மலிந்து கிடந்த ஒரு தேசத்தில் இன்று கொண்டாட்டங்கள் மலிந்து கிடக்கின்றன.நொந்த மனதுக்கு மருந்து தடவும் சிகிச்சை முறையாக இந்தக் கொண்டாட்டங்களைக் கருதவேண்டும் என்ற வாதங்களும் உண்டு. சாவுகள் மலிந்து கிடந்த ஒரு தேசத்தில் இன்று கொண்டாட்டங்கள் மலிந்து கிடக்கின்றன.நொந்த மனதுக்கு மருந்து தடவும் சிகிச்சை முறையாக இந்தக் கொண்டாட்டங்களைக் கருதவேண்டும் என்ற வாதங்களும் உண்டு. துயிரில் இருந்து மீண்டெழுந்து புதிய வாழ்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் அல்லது தொலைந்த வாழ்வைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற முன்னோக்குதத்துவம் ஏற்புடைய ஒன்றே. ஆனால், எமக்காக எமது பெயரால் நடப்பவற்றை எல்லாம் நன்மையானவை என்று பேசாது ஏமாளிகளாக இருந்து விடமுடியாது. உள்ளூர் கொண்டாட்டங்கள், தேசியக் கொண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=f2RlmTUM7sY
-
- 0 replies
- 790 views
-
-
குறிப்பு: யாரையும் சேறு பூசும் நோக்கில் இதை நான் இங்கு இணைக்கவில்லை. சினிமா உலகில் இது எல்லாம் சகஜமே. மதிப்பிற்குரிய கவிப்போரரசு வைரமுத்து அவர்களுக்கு வணக்கம். இந்த கடிதத்தை நீண்ட தயக்கத்திற்குப்பிறகே எழுதுகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழில் நீங்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதப்போவது குறித்த கட்டுரைப் பேட்டி வெளிவந்திருந்தது. அந்த செய்தி எல்லோரையும் போலவே எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அதற்குப்பின்னால் இருந்த அரசியல்தான் இந்த கடிதத்தை எழுதத் தூண்டியது. இதிலென்ன அரசியல் இருக்கிறதென்று மற்றவர்களுக்கு தோன்றலாம். ஒரு கவிஞர் எந்த இசையமைப்பாளரோடும் பாடல் எழுதலாம் ஆனால் நீங்கள் யுவனோடு சேருவதை மட்டும் பூதாகரமான செய்தியாக்கியிருப்பதில்தான் இருக்கிறது உங்களி…
-
- 4 replies
- 1.3k views
-
-
வைரமுத்துவும் மாயச்சூழலும் வா. மணிகண்டன் புகழ் ஒரு மாயச் சூழல். இழுத்துக் கொண்டேயிருக்கும். யாராவது நம்மைக் கவனிக்கத் தொடங்கும் போதே ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். அதன் பிறகு அந்தப் புகழ் இன்னமும் பரவ வேண்டும் என மனம் விரும்புகிறது. அதற்கான காரியங்களைச் செய்யத் தொடங்குகிறோம். அந்த வெளிச்சம் ஒரு போதை. போதை குறையும் போதெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. எதையெல்லாம் செய்ய வேண்டும் என கணக்குப் போட்டு அதன்படி காய்களை நகர்த்துகிறோம். மீண்டும் தாங்கிப்பிடித்துவிட்டால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் ஒரு படி கீழே இறங்கவும் தயங்குவதில்லை. ஒரு படி இரண்டு படிகளாகி இரண்டு படிகள் என்பது மூன்று படிகளாகி எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்கும் போதுதான் சந்தி சிரிக்கிறது. நமது பு…
-
- 4 replies
- 2.4k views
-
-
ஷேக்ஸ்பியர் மனைவியின் வீடு தோட்டத்தில் தாகூர் ஷேக்ஸ்பியர் வீட்டின் உட்புறம் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஒரு கவிஞனால் 21-ம் நூற்றாண்டில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்? அந்தக் கவிஞன் ஷேக்ஸ்பியராக இருந்தால், தான் பிறந்து, வாழ்ந்த சிறு நகரத்தை வர்த்தகமும் வரலாறும் சந்திக்கும் புள்ளியாக மாற்ற முடியும். ஏவான் நதிக்கரையின் மீது அமைந்துள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவான் என்ற சிறுநகரத்தின் பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களித்துக்கொண்டிருப்பது ஷேக்ஸ்பியர்தான். இலக்கிய ஆர்வலர்களின் மெக்கா என்று அழைக்கப்படும் ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவானில் ஷேக்ஸ்பியர் பிறந்த வீடு, திருமணத்திற்கு முன்பு அவரது மனைவி ஆன் ஹாத்வே வாழ்ந்த வீடு, ஷேக்ஸ்பியரின் ம…
-
- 0 replies
- 1k views
-
-
உலகத்தின் மகாகவிகளுள் ஒருவரான ஷேக்ஸ்பியர் ஐம்பத்துமூன்று ஆண்டுகள் வாழ்ந்து 1616 ஏப்ரல் 23-ல் மறைந்தார். அவருடைய பிறந்த நாள் எதுவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவருக்கு ஞானஸ்னானம் வழங்கப்பட்ட நாள் ஏப்ரல் 26 என்று தெரிகிறது. எனவே, ஏப்ரல் முழுவதையும் ஷேக்ஸ்பியர் மாதமாகக் கொண்டாடுவதில் தவறில்லை. தமிழ்நாட்டில் ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியருடைய நாடகங்களில் இலக்கியவாதி களுக்கு உள்ள ஈர்ப்பு இன்றுவரை வலுவாகத்தான் இருக்கிறது. நாடக ரசிகர்களால் மட்டுமின்றி புகழ்மிக்க கவிஞர்களாலும் இலக்கிய விமர்சகர்களாலும் வெகுவாகப் போற்றப்பட்டவர். தமிழ்நாட்டில் ஆங்கில மொழிக் கல்வி அறிமுகமான நாட்களிலிருந்தே ஷேக்ஸ்பியரின் படைப்புகள், மாணவர்கள் படிக்க வேண்டுமென்று பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுவந்தன. ஏதா…
-
- 0 replies
- 724 views
-
-
டிசே தமிழனின் கேள்விகள் டிசே தமிழன் Facebook ஊடாக ஆறு கேள்விகளை முன்வைத்து என்னைப் பதிலளிக்குமாறு கேட்டிருக்கிறார். வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனினும் “கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள்தனமானவை” என்று கூறிய மல்கம் எக்ஸின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பதில்களைச் சொல்லலாமென்றாலும் இவையொன்றும் ஏற்கனவே கேட்கப்படாத கேள்விகளும் அல்ல. ஏற்கனவே வெவ்வேறு தளங்களில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட தேய்ந்துபோன கேள்விகளே இவை. எனினும் டிசே தமிழன் மீது நான் கொண்ட தோழமையாலும் மரியாதை நிமித்தத்தாலும் அந்தக் கேள்விகளிற்கு இங்கே பதிலளிக்க நான் க…
-
- 42 replies
- 6.6k views
-
-
ஷோபாசக்தி பதில்கள் ஈஸ், துபாய் கேள்வி : உங்களுக்கும் சாருவுக்கும் என்ன பிரச்சனை? பதில் : ஏன் வந்து தீர்த்து வைக்கப்போகிறீர்களா? வேலையைப் பாருங்க பாஸ். கேள்வி : நீங்கள் ஒரு அகதியாக ஆனதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அந்த அடையாளத்தை விரும்புகிறீர்களா? பதில் : இது கேள்வி! இந்தக் கேள்விக்கு ஏற்கனவே சில பத்திரிகைகளில் பதிலளித்துள்ளேன் எனினும் சற்று விரிவாக இப்போது சொல்லிவிடுகிறேன். 1983ல் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியான வன்முறைகளைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் அகதிகளாக மேற்கிற்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். அப்போது நான் அவ்வாறு அகதிகளாகப் போகிறவர்களைப் பழித்துக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். "நாங்கள் தமிழீழத்திற்காக இரத்தம் ச…
-
- 19 replies
- 5.3k views
-
-
ஷோபாசக்தி பதில்கள் ஷோபாசக்தி இனி ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். வாசகர்கள் கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களின் கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். பொதுவாக உங்கள் பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாதது போல உள்ளது. ஆனால் உங்கள் சிறுகதைகள் பல தமிழ்ச்சூழலில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இலக்கியம் அல்லது கலை குறித்து உங்கள் அபிப்பிராயம்தான் என்ன? பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாவிட்டால் கெடுதலில்லை. ஆனால் எனது கதைகளில் அந்த அக்கறை இருக்கிறதல்லவா, அதுதான் முக்கியமானது. இலக்கியம் / கலை குறித்தெல்லாம் பொதுவான…
-
- 19 replies
- 6.9k views
-
-
நம்நாட்டு இசைக் கலைஞரான சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் பத்மஸ்ரீ ஹரிஹரனோடு இணைந்து பாடியுள்ள 'அவள் ஒரு மெல்லிய பூங்காற்று.." என்ற பாடல் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப்பாடலை கவிஞர் பா.விஜய் எழுதியுள்ளார். டாக்டர் ஸ்ரீரங்கநாதன் மற்றும் கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் புதல்வரான சாரங்கன் சிறந்த இசைக் கலைஞராகவும் பாடகராகவும் திகழ்கிறார். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=m0wPjWGCakY http://www.virakesari.lk/article/cinnews.php?vid=103
-
- 4 replies
- 1.2k views
-