Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டிகளில் வில்லியம்ஸ் சகோதரிகளான செரீனா மற்றும் வீனஸ் ஆகிய இருவரும் வென்றதையடுத்து, இறுதி போட்டியில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து களமிறங்கவுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் தனது அரையிறுதி போட்டியில் குரோஷியாவை சேர்ந்த மிர்ஜனா லுசிக்-பரோனியை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வென்றார். முன்னதாக நடந்த முதல் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ், 6-7(3) 6-2 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கோகோ வான்டெவெக்கைத் தோற்கடித்தார். …

  2. 9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச் நோவக் ஜோகோவிச் 3 செட்களில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி 9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக சர்வதேச டென்னிஸ் அரங்கில் 18 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். பெப்ரவரி 21 (நேற்று) மெல்போர்னின் ரோட் லாவர் அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரான டேனியல் மெட்வெடேவ் உலக நம்பவர் வன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். சுமார் 1:53 மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் டேனியல் மெட்வெடேவை தோற்கடித்தார் நோவக் ஜோகோவிச். இதனால் 25 வயதான ரஷ்யாவின் மெட்வெடேவ் தனது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் இரண்டையு…

  3. முன்னாள் வீரர்களை பயன்படுத்தி தங்களுடைய சேறுகளை மறைக்க முயற்சிக்கிறார்கள் : சொல்கிறார் அர்ஜன ரணதுங்க தற்­போ­தைய கிரிக்கெட் நிர்­வா­கத்தில் இணை­வ­தற்கு தாம் தயா­ரில்­லை­யென முன்னாள் இலங்கைக் கிரிக்கெட் அணித் தலை­வரும், துறை­மு­கங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்­ச­ரு­மான அர்­ஜூன ரண­துங்க தெரி­வித்­துள்ளார். அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க கிரிக்கெட் நிர்­வா­கத்தில் இணைந்­து­கொள்ள வேண்­டு­மென இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் முகா­மை­யாளர் அசங்க குரு­சிங்க முன்­வைத்த கோரிக்­கைக்கு முதன் முறை­யாக பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் இக்­க­ருத்­தினை வெளி­யிட்டார். உடு­கம்­ப­லவில் நடை­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் கருத்து தெரி­வித்த போதே மேற்­கண்­ட­வா…

  4. ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை? Tamil ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை? ஒரு நாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியுடன் தமது சொந்த மண்ணில் இதுவரை எந்தவொரு தோல்வியையும் சந்தித்திராது காணப்பட்டிருந்த இலங்கை அணியானது, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30) காலி நகரில் இடம்பெற்றிருந்த போட்டியில் அவ்வணிக்கு எதிராக பாரிய வெற்றி இலக்கு ஒன்றினை வைத்தும் மிகவும் மோசமான முறையில் தோல்வியைத் தழுவியதால், வரலாறு மாற்றப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அத்தோல்வியினால் இலங்கை அணி மீது ரசிகர்களின் அதிருப்தியும்…

  5. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு இந்தியாவிற்கு எதிரான 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை. கென்பெரா: இந்தியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் மாதம் 17-ம் தேதி இந்தியா வருகிறது. அதற்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம…

  6. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம் ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. துபாய்: ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியை இந்தியா…

  7. ஹார்திக் பாண்டியாவுக்கு சங்கா கூறியது என்ன ? இந்தியாவின் ஹார்திக் பாண்டியா மிகவும் சிறப்பான வீரர் என கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இத் தொடரில் 2 ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் ஹார்திக் பாண்டியா, 72 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார். …

  8. பதவி நீக்கப்படும் கழக பயிற்சியாளர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்துக்கான மோதலில் , ஜேர்மனிய கழகமான பயர்ன் மூனிச் , பாரிஸ் கழகத்திடம் படு தோல்வியைச் சந்தித்த நிகழ்வினை அடுத்து , பயர்ன் மூனிச் கழக பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியை பதவி நீக்கம் செய்துள்ளதாக கழகம் அறிவித்துள்ளது . ஏற்கனவே இந்த ஜெர்மன் கழகம் நேற்று வியாழனன்று , ஒர் அவசர கூட்டத்தை ஒழுங்குபடுத்தி , கார்லோவுக்கும் அழைப்பு விடுத்திருந்தது . இந்த லீக் கிண்ணத்துக்கான போட்டிகள் இறுதிக் கட்டத்துக்குள் நுழையும் தறுவாயாக இருந்தும் , கழகம் இவரைப் பதவி நீக்கி இருக்கின்றது . 3-0 என்ற கணக்கில் இந்தக் கழகம் பாரிஸ் கழகத்திடம் தோற்றுள்ளது , கடந்த21வருட காலத்தில் சந்தித்த படுமோ…

  9. மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சுழல் பந்து வீச்சாளர்கள் விருந்தினர் அணிக்கு தலை வலி கொடுத்துள்ளார்கள். மேற்கு இந்திய தீவுகள் : 170/3 இங்கிலாந்து: 143/9 ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவல் http://www.espncricinfo.com/west-indies-v-england-2013-14/engine/match/636536.html

    • 0 replies
    • 464 views
  10. இப்படி வீடியோ விளையாட்டில் போட்டிகள் நடப்பது என்று போன மாதம் தான் தெரியும் .அதுவும் மருமகன் தனது முகபுத்தகத்தில் இணைத்த பின் தான் தெரியவந்தது . ஒன்டாரியாவில் தான் முதலாவதாக வந்து குவைத்ததிற்கு போட்டிகளில் பங்கு பற்ற போவதாக பதிந்திருந்தான் . இன்றைய பதிவில் இருந்து . Today's day 2 of Major 5ashoom, the Brawl/PM major tournament in Kuwait. I got 1st in both Brawl and PM dubs yesterday (teaming with Demna), and today's gonna be both Brawl and PM singles! Tune intowww.twitch.tv/extravagaming at 9 AM (EST) to catch the action! வெற்றி பெற வாழ்த்துக்கள் .

  11. சி.எஸ்.கே கம்பேக், வெளிநாட்டுத் தொடர்கள்... இந்திய கிரிக்கெட்டுக்கு வாவ் 2018 Chennai: சாம்பியன்ஸ் டிராபி, ஆஷஸ், இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் என ஆக்ஷன் நிறைந்த தொடர்களோடு 2017 நிறைவடைந்தது. 2015-ல் உலகக்கோப்பை, 2016-ல் டி-20 உலகக்கோப்பை, சென்ற ஆண்டு - சாம்பியன்ஸ் டிராபி என ஒவ்வொரு வருடமும் ஐ.சி.சி தொடர்கள், கிரிக்கெட் ரசிகர்களை பரவசப்படுத்தி வந்தன. ஆனால், 2018-ல் நீங்கள் எதிர்பார்க்கும் ஐ.சி.சி தொடர் இல்லை. 2009-க்கு பிறகு ஐ.சி.சி தொடர் இல்லாத வருடம் இந்த வருடமே. இதை ஈடுகட்டும் வகையில் பல்வேறு 'Bilateral' (இரு நாடுகளுக்கு இடையிலான) தொடர்கள் இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தக் காத்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கும் முக்கியமான தொ…

  12. இறுதிப் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கால்பந்தாட்ட லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதிபெற்றுள்ளது. பிறிஸ்டல் சிற்றியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியின் முடிவில், 5-3 என்ற மொத்த கோல்கள் அடிப்படையில் முன்னிலை பெற்றதைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றது. தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த மன்செஸ்டர் சிற்றி, நேற்று இடம்பெற்ற போட்டியின் 43ஆவது நிமிடத்தில் லெரோய் சனே பெற்ற கோலின் மூலமாக முன்னிலை பெற்றது.…

  13. இந்தியாவுக்கு எதிராக ட்ரென்ட் பிறிட்ஜ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன் மற்றும் ஜொனத்தன் ரூட் ஆகியோர் பத்தாவது விக்கட்டுக்கான இணைப்பாட்டத்தில் புதிய பதிவு ஒன்றினை நிலைநாட்டியுளனர். நேற்று ஜூலை 10 இருவரும் இணைந்து 198 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இங்கிலாந்து தனது ஒன்பதாவது விக்கட்டை 298 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இழந்தது. இறுதியாக அன்டர்சன் ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து 496 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு முந்தைய பதிவாகச் சரியாக ஒருவருடத்துக்கு (9 ஜூலை 2013) முன்னதாக இதே ட்ரென்ட் பிறிட்ஜ் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸியின் அகர் மற்றும் ஹியூஸ் இணை 163 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பத்தாவது விக்கட் இ…

  14. ஆசிய வலைப்பந்து கிண்ணம் இலங்கை வசம்! 2022 ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை வீரர்கள் வீழ்த்தினர். ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறையாகும என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சிங்கப்பூரை தோற்கடித்து ஆசிய வலைப்பந்து சாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். http://tamil.a…

  15. 'தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!’ - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற 'என் தரப்பிலான தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரர், பான்கிராப்ட் தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தை சேதப்படுத்திய விவகாரம், கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. …

  16. இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் - சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி அ-அ+ இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. #EPL #ManCity கோல் அடித்த மகிழ்ச்சியில் வெஸ்ட் புரும்விக் அணியின் ஜாய் ரோட்ரிக்ஸ் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், வெஸ்ட் புரும்விக் அல்பியான் அணியும் மோதின. இதில் முதல் பாதியில் இரு அணிகளு…

  17. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 2-வது இடம்; டாப்-10-ல் புவனேஷ் குமார் ஐசிசி ஒருநாள் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் புவனேஷ் குமார் முதல் முறையாக டாப்-10-ல் நுழைந்துள்ளார். மேற்கிந்திய தீவுகளை 2-1 என்று வீழ்த்திய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 127 ரன்கள் எடுத்த கோலி, மொத்தம் 191 ரன்கள் எடுத்தார். இதனால் 2-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹஷிம் ஆம்லாவை பின்னுக்குத் தள்ளி அவரது இடத்தை கோலி பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் தோனி மாறாமல் அதே 6-வது இடத்தைத் தக்க வைத்துள்ளார். ஷிகர் தவன் ஒர…

  18. 5 போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியா வந்தது இலங்கை அணி! மும்பை: இந்தியாவுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. ஏஞ்சலே மாத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி மும்பைக்கு வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்து மூலம் இலங்கை அணியைச் சேர்ந்த வீரர்களும், நிர்வாகிகளும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாதியிலேயே கிளம்பிப் போய் விட்டதால் நிலைமையைச் சரிக்கட்டவும், விட்ட பணத்தை எடுக்கவும் இலங்கையைக் கூப்பிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்தியாவே கூப்பிட்டு விட்டதே என்பதற்காக எல்லா வேலையையும் போட்டு விட்டு ஓடி வந்துள்ளது இலங்கை. Read more at: http://tamil.oneindia.com/news/sports/sl-te…

  19. ஜேம்ஸ் ஜான்ஸனின் துடுப்பாட்டத்தால் சென்றலைட்ஸ் அணி வெற்றி 25-01-2015 விக்ரம், ராஜன் மற்றும் கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் வருடாந்தம் நடத்தும் அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின், சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற போட்டியில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம் 05 விக்கெட்களால் வெற்றிபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதியது. நேரம் போதாமையால் 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். பல்கலைக்கழக அணி 29 ஓவர்களில் 08 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் டிட்சன் பொற்றிக் 40 ஓட்டங்களையும், என்.சற்…

  20. சிங்கள தேசம் ஒருவேளை உலகக்கிண்ணப்போட்டியில் வென்றால், தமிழருக்கு எதாவது பாதிப்பா? அல்லது பாதிப்பு இல்லையா? உங்கள் கருத்து என்ன?

    • 8 replies
    • 1.9k views
  21. உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் யார் ? 12 ஆவது உலகக்கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடக்கிறது. இதற்கான 15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாம் இந்திய கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேரடங்கிய இந்திய கிரிக்கெட் குழாமிற்கு தலைவராக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ரோகித் சர்மா, சிகர் தவான், கீதர் யாதேவ், மகேந்திரசிங் தோனி, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சமி, குல்தீப் யாதேவ், ஷால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், விஜேய் சங்கர், கே. எல். ராகுல், தினேஸ் கார்த்திக் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படடுள்ளர். இதேவேளை,போட்டி…

    • 2 replies
    • 2k views
  22. சாதனைகள் பல புரிந்தாலும் சங்ககாராவுக்கு மிஞ்சியது வருத்தம்தான்! உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்காரா ஓய்வு அறிவித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அவர் விடை கொடுக்கவுள்ளார். இலங்கை அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடிய சங்கக்காராவை சிறப்பிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலே மைதானத்தை சுற்றிலும் சங்ககாராவுக்கு கட்அவுட் வைத்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய சங்கக்காரா, கிரிக்கெட்டில் அவர் சந்தித்த முக்கியமான தருணங்களை பகிர்ந்து கொண்டார். '' உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற முடிவு செய்திருந்தேன். ஆனால…

  23. யு.எஸ். ஓபனில் சாம்பியன் : ஒரே ஆண்டில் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று லியாண்டர் சாதனை! அமெரிக்க ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. விம்பிள்டனை தொடர்ந்து அமெரிக்க ஓபனிலும் பட்டம் வென்றுள்ள லியாண்டருக்கு தற்போது 42 வயதாகிறது. அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் அமெரிக்காவின் சாம் கியூரே, பெதானி இணையை லியாண்டர் இணை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை 6-4 என்று லியாண்டர் இணை கைப்பற்றியது. 2வது செட்டை அமெரிக்க ஜோடி வென்றாலும் 3வது செட்டை 10-7 என்ற கணக்கில் லியாண்டர் பயஸ்- மார்ட்டினா ஜோடி வென்று பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆண்டில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன், வ…

  24. டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று தேர்வு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழு கூட்டம் சந்தீப் பாட்டீல் தலைமையில் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க் கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் காய மடைந்திருப்பதால் அவர்கள் தேர்ந…

  25. இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல் குறித்த திரைப்படதத்தில் முரளியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததாக தகவல்கள் ஊடகங்களில் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு விஜய் சேதுபதி சம்மதிக்க கூடாது என பல தமிழ் ஊடகங்களும் இயக்கங்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இந் நிலையில் குறித்த திறைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி செளியிட்டுள்ளன. விஜய் சேதுபதியிடம் அவருடன்; நெருங்கிய சிலர் முன்வைத்த கோட்பாட்டுகளுக்கமையவே இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.hirunews.lk/tamil/entertainment/2215…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.