விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
உலகக் கோப்பைக் கால்பந்துக் காய்ச்சல் கிரிக்கெட் விரர்களையும் தொற்றிக் கொண்டது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறை ஜெர்மனி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். ஜெர்மனி அன்று போர்ச்சுகலை வீழ்த்திய போது முல்லரின் ஹேட்ரிக்கை வியந்தோதி ட்வீட் செய்திருந்தார் கோலி. ஜெர்மனி வீரர் பிலிப் லாம் என்பவரது விசிறி நான் என்று கூறிய கோலி, “இவருடைய பணி நேர்த்தி எனக்கு பிடித்தமானது. இவர்தான் ஜெர்மனி அணிக்கு நிறைய வெளிகளை உருவாக்கித் தருகிறார். இந்த முறை ஜெர்மனி உலகக் கோப்பை வெல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனெனில் அந்த அணி அபாயகரமான அணியாக திகழ்கிறது. இந்த ஆண்டு ஜெர்மனியின் ஆண்டாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். …
-
- 4 replies
- 877 views
-
-
13 ம் திகதி நடைபெற்ற மெக்சிக்கோ எதிர் கமேரூன் விளையாட்டில் உதவி மத்தியஸ்த்தராகக் கடமையாற்றிய கொலம்பியாவைச் சேர்ந்த Humberto Clavijo என்பவர் அவரது பணியிலிருந்து உலக உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நீக்கப்பட்டுள்ளார்.இவர் 22 ம் திகதி நடைபெற உள்ள தென் கோரிய எதிர் அல்ஜீரியா விளையாட்டில் உதவி மத்தியஸ்த்தராக தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இவரது பணி நீக்கம் பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. மெக்சிக்கோ எதிர் கமேரூன் விளையாட்டில் இரு முறை மெக்சிக்கோ அடித்த கோல்கள் இவரது சமிக்ஜையின் படி கோலாக மத்தியஸ்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.மெக்சிக்கோ வீரர் விதியை மீறியதாக( Off side ) இவர் சமிக்சை செய்திருந்தார்.இந்த விடயத்தில் உலக உதைபந்தாட்டச் சங்கம் இவர் மீது சந்தேகம் கொண்டே இ…
-
- 2 replies
- 520 views
-
-
லோட்ஸ் பெயர்ப்பலகையில் சங்கா, மெத்தியூஸின் நாமங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் குமார் சங்கக்கார மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோரின் பெயர்கள் புகழ்பெற்ற லோட்ஸ் மைதான விசேட விருந்தினர் தங்கும் அறைக்கு அருகிலுள்ள பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டின் போது பெற்றுக்கொண்ட சதங்களை கௌரவிக்கும் வகையில், இவர்களின் பெயர்கள் குறித்த பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் சங்கக்கார, மூன்று முறை லோட்ஸ் மைதானத்தில் விளையாடியுள்ள போதிலும் சதம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை, 36 வயதான குமார் சங்கக்கார 147 ஓட்டங்களை பெற்று இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார். இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ{ம் 102 ஓட்டங்களை பெற்று ச…
-
- 0 replies
- 581 views
-
-
வங்கதேசத்தில் இந்திய அணி: ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் ஜூன் 13, 2014. கோல்கட்டா: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க, ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி நேற்று வங்கதேசம் சென்றது. இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக, இந்திய அணி, வங்கதேசத்தில் மூன்று போட்டிகள் (ஜூன் 15, 17, 19) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தோனி, கோஹ்லி, அஷ்வின், ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது. முதல் போட்டி மிர்புரில் நாளை நடக்கிறது. இதற்காக ரெய்னா தலைமையிலான இந்திய அணியினர் கோல்கட்டா…
-
- 3 replies
- 620 views
-
-
இந்திய மொடல் அழகி மஷ_ம் சின்கா என்பவரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷோன் டைட் திருமணம் செய்து கொண்டார். இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜுன் 12ஆம் திகதி இருவருக்கும் மும்பையில் திருமணம் இடம்பெற்றுள்ளது. டைடின் அவுஸ்திரேலிய நண்பர்கள் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சகீர் கான் மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு இருவரும் பாரீஸில் இருந்தபோது ஷோன் டெய்ட் தனது விருப்பத்தைத் தெரிவித்தார் என்று மஷ_ம் தெரிவித்துள்ளார். http://virakesari.lk/articles/2014/06/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%…
-
- 0 replies
- 417 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது. tamilmirror
-
- 1 reply
- 462 views
-
-
ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நேரில் கண்டு இரசிப்பதற்காக இங்கிலாந்து கால்பந்து அணியின் ரசிகர்கள் நால்வர் பிரேஸிலுக்கு நடந்தே சென்றுள்ளனர். ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேஸிலில் நேற்று ஆரம்பமானது. இப்போட்டிகளைக் காண இங்கிலாந்து ரசிகர்களான அடம் பேர்ன்ஸ் (27), டேவிட் பெவிக் (32), பீட் ஜோன்ஸ்டன் (29) மற்றும் பென் ஒல்ஸென் (31) ஆகிய நால்வரே பிரேஸிலுக்கு நடந்து சென்றுள்ளனர். ஆர்ஜென்டீனாவின் மெண்டொசா நகரிலிருந்தே இவர்கள் ஒன்றிணைந்து பிரேஸிலின் போர்ட்டோ அலேகிரி நகருக்கு 1,966 கிலோ மீற்றர் தூரத்தை நடந்துசென்றுள்ளனர். இதன்போது பிரேஸில் வறட்சியில் வாடும் ஏழை மக்களுக்கு கிணறு தோண்டுவதற்காக 20 ஆயிரம் பவுண்கள் (சுமார் 44 இலட்சம் ரூபா) நிதி திரட்ட முய…
-
- 0 replies
- 509 views
-
-
யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவேண்டி – 20 துடுப்பாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, கிறாஸ்கோப்பர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன. யுவ பிரன்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட துடுப்பாட்டக் கழகங்களுக்கிடையில் டுவேண்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. மே மாதம் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுற்றுப்போட்டியில் 18 அணிகள் பங்குபற்றுவதுடன், முதற் சுற்று ஆட்டங்கள் லீக் முறையில் இடம்பெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற முதற்போட்டியில் ஜொலிஸ்ரார்ஸ் அணியினை எதிர்த்து தெல்லிப்பளை யூனியன்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ர…
-
- 0 replies
- 467 views
-
-
1 12/06 17:00 Sao Paulo Brazil - Croatia Group A 2 13/06 13:00 Natal Mexico - Cameroon Group A 3 13/06 16:00 Salvador Spain - Netherlands Group B 4 13/06 18:00 Cuiaba Chile - Australia Group B 5 14/06 13:00 Belo Horizonte Colombia - Greece Group C 6 14/06 22:00 Recife Côte d'Ivoire - Japan Group C 7 14/06 16:00 …
-
- 6 replies
- 1.2k views
-
-
மொகமது ஷமி. | கோப்புப் படம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி ஹசின் ஜஹன் என்பவரைத் திருமணம் செய்தார். ஐபிஎல் நிகழ்ச்சி ஒன்றில் ஹசின் ஜஹனைச் சந்தித்திருந்தார் மொகமது ஷமி. மொராதாபாதில் நடைபெற்ற எளிமையான இந்த திருமணத்திற்கு நண்பர்களும் உறவினர்களும் வந்திருந்தனர். இந்திய வீரர்கள் ஒருவரும் திருமணத்திற்கு வரவில்லை. இதற்கான காரணத்தை மொகமது ஷமியின் தந்தை கூறுகையில், “ஷமியின் சக இந்திய வீரர்களை நாங்கள் அழைக்கவில்லை, காரணம் அவர்களது நிலைமை பற்றி தெரியவில்லை. எனினும் கொல்கத்தா அல்லது டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் இந்திய வீரர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்” என்றார். வங்கதேசத் தொடருக்கு ஷமிக்கு ஓய்வு அளிக்கப…
-
- 0 replies
- 528 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சசித்திர சேனநாயக்க பந்தை வீசி எறிவதாக சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியின் பின்னர் போட்டியின் நடுவர்களான மரையஸ் ஏறஸ்மாஸ், இயன் குட் மற்றும் மூன்றாவது நடுவரான கிறிஸ் கபனி ஆகியோர் குறித்த போட்டியின் மத்தியஸ்த்தரான ஜெவ் குரோவிடம் இந்த முறையீட்டை செய்துள்ளனர். சசித்திர சேனநாயக்க வீசும் சில பந்து வீச்சுக்கள் விதி முறையை மீறியுள்ளதாக நடுவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதனடிப்படையில் 21 நாட்களுக்குள் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பரிசோதனைக்கு சசித்திர சேனநாயக்க செல்ல வேண்டும். அதில் அவரின் பந்துவீச்சு பற்றி முடிவு எடுக்கப்படும். அதுவ…
-
- 0 replies
- 548 views
-
-
ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது! டெல்லி: ஏழாவது ஐ.பி.எல். போட்டிகளை துபாய், வங்காளதேசம், இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. 16வது லோக்சபா தேர்தலும், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் ஒரே நேரத்தில் வருவதால், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் தேர்தல் முடியும் வரை அதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது! இதனால் 7-வது ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது, எந்த தேதியில் நடத்துவது என்பதில் குழப்பம் நீடித்தது. இதற்கிடையே தென்னாப்பிரிக்காவ…
-
- 147 replies
- 8.2k views
-
-
ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லுக்கு சவால் விடுத்துள்ளார். நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய பிறகு, தொகுப்பாளரிடம் பேசுகையில் , "அடுத்தப் போட்டியில் நான் அதிகம் ஓவர் தி விக்கெட்டில் வீசுவேன் என்பதை மேக்ஸ்வெல் எதிர்பார்க்கலாம்" என்று அஸ்வின் கூறியுள்ளார். ஐபிஎல். கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்றின் கடைசி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் இதுவரை சென்னை, பஞ்சாப் அணிகள் சந்தித்த இரு போட்டிகளிலுமே பஞ்சாப் அணி வெற்றி கண்டுள்ளது. இதில் முக்கியமாக…
-
- 0 replies
- 756 views
-
-
இப்படி வீடியோ விளையாட்டில் போட்டிகள் நடப்பது என்று போன மாதம் தான் தெரியும் .அதுவும் மருமகன் தனது முகபுத்தகத்தில் இணைத்த பின் தான் தெரியவந்தது . ஒன்டாரியாவில் தான் முதலாவதாக வந்து குவைத்ததிற்கு போட்டிகளில் பங்கு பற்ற போவதாக பதிந்திருந்தான் . இன்றைய பதிவில் இருந்து . Today's day 2 of Major 5ashoom, the Brawl/PM major tournament in Kuwait. I got 1st in both Brawl and PM dubs yesterday (teaming with Demna), and today's gonna be both Brawl and PM singles! Tune intowww.twitch.tv/extravagaming at 9 AM (EST) to catch the action! வெற்றி பெற வாழ்த்துக்கள் .
-
- 2 replies
- 407 views
-
-
Qatar 2022 World Cup stadium https://www.facebook.com/photo.php?v=557330264371457
-
- 3 replies
- 744 views
-
-
-
- 2 replies
- 432 views
-
-
றியல் மட்றிட்டுக்கு 10ஆவது ஐரோப்பிய லீக் பட்டம் 2014-05-25 20:30:54 அத்லெட்டிகோ மட்றிட் கழகத்தை றியல் மட்றிட் கழகம் 4 : 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டு பத்தாவது தடவையாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது. லிஸ்பன், டாலுஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 90ஆவது நிமிடம் வரை அத்லெட்டிக்கோ மட்றிட் கழகம் முதல் தடவையாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டத்தை சூடுவதற்கான வாயிலில் நின்றுகொண்டிருந்தது. கடுமையாகவும் சரிசமமாகவும் மோதிக் கொள்ளப்ட்ட இப் போட்டியின் 36ஆவது நிமிடத்தில் ஜுவான்ஃப்ரான் தலையால் தட்டி பரிமாற்றிய பந்தை டியகோ கொடின் கோலாக்கி அத்லெட்டிக்கோ மட்…
-
- 1 reply
- 486 views
-
-
பிரஸீலிய அழகி 25 வயதான பெர்னான்டா உலியானா உதவி நடுவரகியுள்ளார்! http://www.stuff.co.nz/sport/football/10035479/Brazils-breakthrough-referee-Fernanda-Colombo-Uliana
-
- 4 replies
- 677 views
-
-
மன்செஸ்டர் சிட்டிக்கு வெற்றிக் கிண்ணம் திங்கட்கிழமை, 12 மே 2014 14:57 இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டதொடரில் மன்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் ஆகியுள்ளது. நேற்று வெஸ்ட் ஹாம் ஜுனைட்டட் அணியுடனான போட்டியில் 2 இற்கு 0 என்ற ரீதியில் வெற்றி பெற்று இந்த வருடத்திற்க்கான முதலிடத்தை உறுதி செய்தது. மன்செஸ்டர் சிட்டி அணி விளையாடிய 38 போட்டிகளில் 27இல் வெற்றி பெற்று 6 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்த அதேவேளை, 5 போட்டிகளில் தோல்வியை சந்த்திதுள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்குள் மன்செஸ்டர் சிட்டி அணி இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகியுள்ளது. இங்கிலாந்து பிரீமியர் லீக் வரலாற்றில் நான்காவது தடவையாக மன்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இரண்டாமிடத்தைப் லிவர்ப்…
-
- 0 replies
- 507 views
-
-
(ஹம்சப்பிரியா) யாழ்ப்பாணம் பிரிமியர் லீக் இருபது20 கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. யாழ். மாவட்டத்தின் கிரிக்கெட் கழகங்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் இந்தப் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குழு ஏ இல் கொக்குவில் சி.சி.சி. விளையாட்டுக் கழகம், மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக் கழகம், அரியாலை ஸ்ரான்லி விளையாட்டுக் கழகம், சுன்னாகம் ஸ்கந்தா விளையாட்டுக் கழகம், வண்ணார்பண்னை ஸ்ரீ காமாட்சியம்பாள் விளையாட்டுக் கழகம் ஆகியன இடம் பெற்றுள்ளன. குழு பி இல் யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகம், தெல்லிப்பழை கிறாஸ் கொப்பேர்ஸ் விளை…
-
- 3 replies
- 592 views
-
-
ஆல்வஸ் விளையாடும்போது ரசிகர்கள் பாராட்டாமல், தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டால் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலகுவேன் என்று டேனி ஆல்வஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரேசில் தேசிய அணியைச் சேர்ந்த ஆல்வஸ், பார்சிலோனா கிளப் அணிக்காவும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின்போது ரசிகர் ஒருவர் அவர் மீது வாழைப்பழம் ஒன்றை வீசினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விளையாட்டின்போது தனது செயல்பாட்டை ரசிகர்கள் பாராட்டத் தவறினால் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலகுவேன் என்று ஆல்வெஸ் எச்சரித்துள்ளார். "கால்பந்து விளையாட்டுக்கு சிறப்பான பங்களிப்பை ஆற்றி வரும் வீரர்களை எப்படி ரசிகர்கள் மறக்கின்றனர்? அது …
-
- 0 replies
- 464 views
-
-
-
வட்மோருக்கு ICCஇல் பதவி வியாழக்கிழமை, 08 மே 2014 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து அண்மையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து பதவியில் இருந்து விலகிய டேவ் வட்மோர், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகளின் மேம்படுத்தலில் ஈடுபடுவார் என சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் அதி உயர் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான குழுவின் முகாமையாளர் உடன் இணைந்து செயற்ப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலககக் கிண்ணத்திற்கு குறிப்பிட்ட நான்கு அணிகளையும் தயார்ப்படுத்தும் நோக்கிலேயே டேவ் வட்மோர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். 14ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் தன…
-
- 0 replies
- 339 views
-
-
ஐயோ! அம்மா !! அடிச்சுப்போட்டான் !!! பந்தடி பார்க்கிற எல்லாருக்கும் தெரியும் . சில விளையாட்டுப்பேர்வழிகள் மற்றவை கை கால்லை தட்டுறதுக்குள்ளேயே கத்திக் கொண்டு விழுவினம்.சிலர் மற்றவன் முட்டாமலே முட்டின மாதிரி நடிப்பினம் சிலர் இப்படிச் சிரிப்பு வாற மாதிரியும் நடிப்பினம். எனக்குச் சிரிப்பு அடக்க முடியேல்லை!!! உங்களுக்கு எப்பிடி?? http://www.youtube.com/watch?v=HG0uDokEAHo&hd=1
-
- 3 replies
- 719 views
-
-
-
- 1 reply
- 698 views
-