Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தேங்க் யூ டோணி....! சென்னை: மிகக் கடினமான டூர்... போன வருஷம் கிளம்பிப் போனது.. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள். டெஸ்ட், ஒரு நாள் தொடர், உலகக் கோப்பை... கெடுபிடியான, உருப்படியான ஓய்வு இல்லாத.. எப்போதும் பந்தும், கையுமாக... கடுமையான நாட்கள்... எல்லாவற்றுக்கும் மத்தியில் டோணி, உங்கள் முகம்.. அந்த பெருமையைப் பெறத் துடித்துப் போராடிய அந்த முகம்... அது மட்டும்தான் தெரிகிறது டோணி.. உங்களுக்கு நிறைய நன்றி சொல்ல வேண்டும்.. ஆனால் அதற்கு முன்பு உங்களிடம் நிறையப் பேச வேண்டும்.. ! சர்வதேச தரத்திலான பந்து வீச்சாளர்களைக் கொண்டிராத அணி என்ற அவப் பெயருடன் இருந்தது நமது இந்திய அணி. அந்த அணியை உங்களது பக்குவப்பட்ட கேப்டன்ஷிப்பினால், அழகான சக்தியாக உருவாக்கிய பெருமை உங்களுக்கு உண்டு டோணி…

  2. நான் பார்க்காத கஷ்டங்களா..? கண்டிப்பாக றி-20 உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பேன்.. சீனியர் வீரர் நம்பிக்கை. 2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமாகிவிட்ட தினேஷ் கார்த்திக்கால், தோனி விக்கெட் கீப்பராக உருவெடுத்ததால் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்க முடியவில்லை. அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார் தினேஷ் கார்த்திக். இந்திய கிரிக்கெட்டில் அவரும் ஒரு வீரராக இருந்தாரே தவிர, அவரால் இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், நிதாஹஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் கடைசி 2 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அந்த போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு த்ர…

  3. கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறைக்கைதி! இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கும், அவரது தந்தைக்கும் சிறைக்கைதி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மீரட்டில் இவரது குடும்பம் வசிக்கிறது. இவரது தந்தை கிரண்பால் சிங், நிலம் வாங்க 80 லட்ச ரூபாயை ரன்வீர் சிங் என்பவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்துள்ளார். பணம் இன்டர்நெட் வழியாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணத்தை வாங்கிய ரன்வீர் சிங், நிலத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். பணத்தையும் திருப்பித் தரவில்லை.இது தொடர்பாக கிரண்பால் சிங்குக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.…

  4. மார்ஷ் சதம்: மீண்டது ஆஸி., பிப்ரவரி 12, 2014. செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷான் மார்ஷ் சதம் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செஞ்சுரியனில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் கிரேம் ஸ்மித் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் துாலன் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். ஸ்டைன் வேகம்: ஆஸ்திரேலிய அணிக்கு ரோஜர்ஸ், வார்னர் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. முதலில் ரோஜர்ஸ் 4 ரன்களில் அவுட்டானார். ஸ்டைன் வேகத்தில் வார்னர் (12) கிளம்பினார். துாலன் (27), கேப்டன் கிளார்க் (23) விரைவில் நடையை கட்டினர். இதனால…

  5. குளோப் கால்பந்து விருது: சிறந்த வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு கால்பந்து ஏஜென்டுகளுக்கான ஐரோப்பிய அசோசியேசன் சார்பில் வழங்கப்படும் 2017-ம் ஆண்டுக்கான ‘குளோப் கால்பந்து விருது’ ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. #CristianoRonaldo கால்பந்து ஏஜென்டுகளுக்கான ஐரோப்பிய அசோசியேசன் மற்றும் ஐரோப்பிய கிளப்புகள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ‘குளோப் கால்பந்து விருது’கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை பெற்றுள்ளார். ரியல் மாட்ரிட் சிறந்த அணிக்கான விருதையும், ஷிடேன் ச…

  6. 6 மாதங்களில் கிளிநொச்சி மைதானம் சுகததாச போன்று மாறும் – அமைச்சர் உறுதி 6 மாதங்களுக்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்து தருவதாக தொலைத்தொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குறுதியளித்தார். இங்குள்ள வீர வீராங்கனைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு இந்த விளையாட்டரங்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வட. மாகாண விளையாட்டுக்கள் கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கையளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் குறிப்பிடுகையில், “6 மாதங்களிற்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விள…

  7. இந்திய அணிக்கு இனித்தான் உண்மையான சவால் காத்திருக்கிறதென்கிறார் லாரா [14 - March - 2008] அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்த இந்திய அணிக்கு உண்மையான சவால் இனித்தான் தொடங்குகிறது என்று லாரா கூறியுள்ளார். மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் பிரைன் லாரா டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது; இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்குத் தனித்தனியாக புதிய கப்டன்கள் நியமிக்கப்பட்டனர். இருந்த போதிலும் இந்திய அணி அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால், தோல்வி கண்ட அவுஸ்திரேலியா வலுவான அணியாக வீறு கொண்டு எழுந்து இந்தியாவைப் பழிவாங்கத் துடிக்கும். எனவே, இந்தியாவுக்கு …

    • 0 replies
    • 818 views
  8. இலங்கையில் கிரிக்கெட் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளது இலங்கையில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதாக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும் தான் அணித் தலைவராக இருந்தபோது நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே அணியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு அணி இருந்ததால் தங்களுக்கு உலக கிண்ணத்தை வெல்ல முடியுமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய வீரர்களின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=146588

    • 0 replies
    • 818 views
  9. திசரவின் போராட்டம் வீண்- போராடி தோற்றது இலங்கை! நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 21 ஓட்டங்களால் போராடி தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்ககை அணி, 2-0 என நியூசிலாந்து அணியிடம் இழந்துள்ளது. மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரோஸ் டெய்லர் 90 ஓட்டங்களையும், கொலின் மன்ரோ 87 ஓட்டங்களைய…

  10. `வாழ்நாளின் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டேன்!’ - செய்தியாளர் சந்திப்பில் ஸ்மித் உருக்கம் ஓராண்டுத் தடை, இனி ஆஸ்திரேலிய அணிக்குக் கேப்டன் கிடையாது, ஐ.பி.எல் அணிகளுக்கும் கேப்டன் ஆக முடியாது எனப் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் இருவரும் வறுபட்டுக்கொண்டிருக்கின்றனர். Photo: Twitter/ICC தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தைச் சேதப்படுத்தினார் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் பான் கிராஃப்ட். இந்தச் சூழ்ச்சி வெளியே தெரிய ஆரம்பித்தது. இதில், பான் கிராஃப்ட்டுடன் வார்னர், ஸ்மித் இருவரும் கூட்டுச்சதி செய்தது தெரிய வரவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஒட்டு…

  11. ஹபீஸுக்கு பந்துவீச தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்­பந்து வீச்­சா­ள­ரான மொஹமட் ஹபீ­ஸுக்கு ஒரு­வ­ருட காலம் பந்து வீசு­வ­தற்கு ஐ.சி.சி. தடை­வி­தித்­துள்­ளது. விதி­மு­றை­களை மீறி ஹபீஸ் பந்­து­வீ­சு­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. இத­னை­ய­டுத்தே அவ­ருக்கு இந்தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது பாகிஸ்­தானில் ஆரம்­ப­மா­கி­யுள்ள சுப்பர் லீக் போட்­டியில் ஹபீஸின் பந்து வீச்சில் தவ­றுகள் இருப்­பது தொடர்­பாக ஐ.சி.சி. முக்­கிய கவனம் செலுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறித்த குற்­றச்­சாட்டின் ஆரம்ப கட்ட அவ­தா­னிப்­பு­களில் ஹபீஸின் பந்­து­வீச்சில் தவ­றுகள் உள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது. குறித்த தீர்…

  12. 364 என்ற வலுவான ஓட்டத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது Share மேற்கிந்தயத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ராஜ்கோட்டில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அத…

  13. 97 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் போட்­டியின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் அட்­டனைச் சேர்ந்த குமார் சண்­மு­கேஸ்­வரன் முத­லிடம் பிடித்து தங்கப் பதக்கத்தினை சுவீ­க­ரித்தார். ஆண்­க­ளுக்­கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்­டியில் பங்­கேற்ற இரா­ணு­வத்தைச் சேர்ந்த குமார் சண்­மு­கேஸ்­வரன், போட்டித் தூரத்தை 31.47 நிமிடங்களில் ஓடி முடித்து முத­லிடம் பிடித்தார். இதன்மூலம் நேபா­ளத்தில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்கு தகு­தி­ பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து ‘வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்டு’ க்கு பிரத்­தி­யே­க­மாக கருத்து தெரி­விக்­கையில், “இந்த வெற்றி எனக்கு மிகுந்த உத்­வே­கத்தை தந்­தது. தெற்­கா­சியப் போட்­டியில் பங்­கு­கொண்டு இலங்­கை…

    • 1 reply
    • 817 views
  14. எல்லா துறைகளிலும் நாளுக்கு நாள் சாதனைகள் என்பது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அதுவும் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும் சாதனைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஏறக்குறைய எல்லாப் போட்டிகளிலும் எதாவது ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுக் கொண்டேயிருப்பதுதான் கிரிக்கெட்டின் அழகு. ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் முறியடிக்க முடியாத, முறியடிக்கப்படாத சாதனைகள் என்று கிரிக்கெட்டில் சிலவற்றைச் சொல்லலாம். அப்படி நீண்ட காலமாக முறியடிக்கப்படாத சாதனைகளைப் பற்றித்தான் இங்கு பார்க்கப் போகிறோம். `டான் ஆஃப் கிரிக்கெட்' ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டின் `ஆண்டவர்', டெஸ்ட் கிரிக்கெட்டின் `டான்' எனக் கெத்தாக வலம் வந்தவர் டான் பிராட்மேன். அவர் தன்வசம் வைத்துள்ள ஒரு சாதனை, 72 ஆண்டுகளாக ம…

    • 0 replies
    • 817 views
  15. கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளை மூடிய மைதானத்திற்குள் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஆராய்ந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளை மூடிய மைதானத்தி;ற்குள் நடத்துவது குறித்து சிந்தித்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள கடும் நடவடிக்கைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் ஏப்பிரல் 15 ம் திகதி வரை வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படலாம் என இந்திய கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் வர்த்தக வ…

    • 7 replies
    • 817 views
  16. 5 நாட்கள் ஆட்டம் 3 நாட்களில் முடிவதால், ஸ்டார் இந்தியாவுக்கு ரூ. 80 கோடி இழப்பு கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த இந்தியாவில் அதுவும் உள்நாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பி, ஸ்டார் இந்தியா தொலைகாட்சி ரூ.80 கோடி வரை இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மொகாலி டெஸ்ட் 3 நாட்களில் இந்தியா வெற்றி பெற்று விட, பெங்களுர் டெஸ்ட் மழையால் 4 நாட்கள் ஆட்டமும் கைவிடப்பட்டு சமனில் முடிந்தது. நாக்பூர் ஆடுகளமும் சுழற்பந்துக்கு சாதகமாக அமைக்கப்பட, தென்ஆப்ரிக்க அணி சுருண்டு விழுந்தது. இந்த ஆட்டமும் 3 நாட்களில் முடிந்து விட, இந்தியா மீண்டும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தென்ஆப்ரிக்க அணியி…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஏப்ரல் 2023, 15:03 GMT புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை கால்பந்தாட்ட ஆண்கள் அணி, முக்கிய இரண்டு தகுதிகாண் போட்டிகளில் பங்கு பெறும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு இதனை அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதிக்குட்பட்ட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றுக்கு பங்குபெறுவ…

  18. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: சிறப்பான பேட்டை தேடி வாங்கிய தோனி தோனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்காக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகருக்கு சென்று சிறப்பான பேட்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார் இந்திய அணி கேப்டன் தோனி. கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி பங்கேற்கவில்லை. அடுத்ததாக டிசம்பர் 4-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் அந்நாட்டு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் தோனி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12-ல் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்க இருக்கிறார் இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக பேட்களை வாங்குவதற்காக மீரட் நகருக்கு கடந்த சில…

  19. லஞ்சம் பெற முயற்சித்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை 18 November 10 02:39 pm (BST) லஞ்சம் பெற முயற்சித்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அமோஸ் அடாமு மற்றும் ரெய்னால்ட் ரிமாரி ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரை நடாத்துவது குறித்த வாக்கெடுப்பின் போது பணம் வழங்கினால் ஆதரவாக வாக்களிப்பதாக இவர்கள் அறிவித்துள்ளனர். 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது இவர்கள் பக்கச்சார்பாக வாக்களிப்ப…

    • 1 reply
    • 816 views
  20. சுனில் நரேனுக்கு மீண்டும் சிக்கல்: சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதித்தது ஐசிசி ! துபாய்: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் சுனில் நரைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று உத்தரவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். மாயா ஜால வித்தைக்காரர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு ஓவரின் 6 பந்தையும் வித்தியாசமாக வீசக்கூடிய வல்லமை படைத்தவர். ஆப் - ஸ்பின், லெக்-ஸ்பின், கேரம் பால், சிலேடர் என விதவிதமான ஸ்டைலில் பந்து வீசுபவர். ஆனால், அண்மைக்காலமாக அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. …

  21. காயமடைந்து வலியால் துடிக்கும் நெய்மார். | படம்: ஏ.பி. பிரேசில் நட்சத்திரம் நெய்மார் காயமடைந்து இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள செய்தி பிரேசிலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவுக்கு எதிராக இன்று அதிகாலை நடைபெற்ற ஹை வோல்டேஜ் காலிறுதியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் ஜெர்மனியை சந்திக்கிறது. ஆனால் ஜெர்மனிக்கு எதிரான முக்கியமான அரையிறுதிப் போட்டியில், கோப்பை வெல்லும் கனவுடன் ஆடி வரும் பிரேசில் அணிக்கு அடிமேல் அடி விழுந்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் போட்டியின் போது கீழே தள்ளிவிடப்பட படுகாயம் அடைந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். இவர் இனி இந்த உலகக் கோப்பை ப…

  22. ”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!! பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். குறிப்பாக சைவ உணவு கிடைக்காமல் போனதால் இஷாந்த் சர்மா ரொம்பவே கொந்தளித்துப் போனாராம். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முன்னர் 5 டெஸ்ட் போட்டிகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ”சாப்பாடு” சரியில்லாமல் ஆஸி.யில் அல்லாடிய இந்திய வீரர்கள்- இஷாந்த் சர்மா கொந்தளிப்பு!! ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் பட்டு உயிரிழந்தார். இதனால் போட…

  23. இந்தியா மூன்றாவது டெஸ்ட்டிலும் ஒரு இன்னிங்ஸ் 43 ஓட்டங்களால் படுதோல்வி பேர்த்தில் நடைபெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 43 ஓட்டங்களினால் படுதோல்வியைத் தழுவிக்கொண்டது. வெறும் இரண்டரை நாட்களில் முடிந்துப்போன இந்தப் போட்டியில் இந்தியா முதலாவது இன்னிங்ஸில் 161 ஓட்டங்களும் ரெண்டாவது இன்னிங்ஸில் 171 ஓட்டங்களும் பெற்ற நிலையில் தனது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஒரு இன்னிங்ஸ் மட்டுமே துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலியா 369 ஓட்டங்களைப் பெற்றது. இதில் வோனர் கொவென் இணைப்பாட்டமாக ஆரம்ப விக்கெட்டுக்காக 214 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் வோனர் 5 சிக்ஸர்கள் 20 பவுண்டரிகள் அடங்களாக வெறும் 159 பந்துகளை மட்டுமே முகங்கொண்டு 180 ஓட்ட…

  24. லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில், அணிகளுக்கான போட்டியில் கடைசி இடத்தை (12 வது) பெற்ற இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது. ஆனால் தனி நபர் போட்டிகளில் 3 இந்திய வீரர்களுக்கு இன்னும் வாய்ப்பு நீடிக்கிறது. [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று வில்வித்தை போட்டிகள் துவங்கியது. இதில் ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில், இந்திய அணியின் சார்பாக தரூண்தீப் ராய், ராகுல் பார்னஜி, ஜெயந்தா தாலுக்தார் ஆகிய 3 பேர் கலந்து கொண்டனர்.[/size][/size] [size=3][size=4]நேற்று நடைபெற்ற அணிகளுக்கான போட்டியில் இந்தியா அணி 1969 புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்தது. இதனையடுத்து அடுத்த சுற்றிற்கான போட்டியில் இந்திய அணி, ஜப்பான…

  25. நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி 604/7 இந்தியா 112/5 தென்னாஸ்திரேலிய நகரான அடிலெயிட்டில் நடைபெற்றுவரும் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 604 ஓட்டங்களைப் பெற்று தனது அட்டத்தினை நிறுத்திக்கொண்டது. இதில் அவ்வணியில் தலைவர் கிளாக் 210 ஓட்டங்களையும் அவ்வணியின் முன்னால்த் தலைவர் பொண்டிங் 220 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத் தக்கது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்களை மட்டுமே இதுவரை பெற்றிருக்கிறது.இதில் இந்தியாவின் நட்சத்திரத் துடுப்பாட்டக்காரரும், தனது நூறாவது சத்தத்தைப் பெற்றுக்கொள்வார் என்று இத்தொடர் ஆரம்பமாகிய நா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.