எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3783 topics in this forum
-
மனிதம் என்கிற அமைப்பு. இது மனிதவுரிமை மக்கள் நலன் மற்றும்சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றுக்குஆதரவாகக் குரல் கொடுத்தும் அதற்கானநடவடிக்கைகளை எடுத்துவரும் ஒர்அமைப்பு. அந்த வகையில்நீண்டகாலமாக ஈழத்தமிழரின்உரிமைகளுக்கு ஆதரவாகமட்டுமல்லபல உதவிகளையும் செய்துவருகின்றனர். அண்மையில் புலம்பெயர் தேசத்தமிழ் மக்களால் தமதுஉறவுகளுக்காக உதவும் வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலைஇலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியதும், அதனைப் பல சிரமங்களுக்குமத்தியில் மீண்டும் ஈழத்தமிழரிற்குப் போய்ச் சேரும் வழிவகைகளைச் செய்துமுடித்துள்ளனர் . அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிர்வாக இயக்குனருமானதிரு.அக்கினி சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல். தரவிறக்கம் செய்து கேட்பதற்கு
-
- 24 replies
- 2.8k views
-
-
இது முன்னமே இங்கு சேர்த்து இருந்தால் என்னை மன்னிக்கவும். நெஞ்சை உருக்கும் ஒளிப்பதிவு. புலம் பெயர்த்த எமது ஈழ தமிழர்க்குள் மிகவும் மோசமாக உள்ளவர்கள் தமிழகத்தில் உள்ள ஈழ தமிழர்கள் என்பது வேதனையான உண்மை. சுகந்திரமான தாய் மண்ணை முத்தமிட வேண்டும் என்பது தான் ஒவ்வொரு ஈழ தமிழனதும் ஆசை. அது நிறை வேறவேண்டும் என்றா...ல் அந்த பெண் சொன்னது போல் ஒவொரு ஈழ தமிழனதும் தலைவர் பிரபாகரனாவது தான் ஒரே வழி.Read more http://video.yahoo.com/watch/6025002/1565?v=6025002
-
- 6 replies
- 4.2k views
-
-
இது என்னுடைய மின்னஞ்சலுக்குக் கிடைத்தது. யாழ்க்கள உறவுகளே உங்கள் பார்வைக்கு
-
- 0 replies
- 724 views
-
-
-
மின்னஞ்சலில் வந்த தகவல் 22 வயதுடைய இளங்கோவுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவமுடியுமா ? வவுனியா தடுப்பு முகாமில் அடைபட்டு பின்னர் இருதய சத்திரசிகிச்சைக்காக, கொழும்பு வந்திருக்கும் ஆனந்தராஜா இளங்கோ (வயது 22) விற்கு பணப்பற்றாக்குறை காரணமாக சத்திரசிகிச்சை நடைபெறவில்லை. அவரின் தாய் தந்தையர்கள் இன்னமும் வதை முகாமில் அடைபட்டு உள்ளனர். அவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ இளங்கோவின் சத்திர சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. ஆதாலால் இளங்கோ புலம்பெயர் உறவுகளிடன் உதவி நாடி நிற்கின்றார். இருதய அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் நாட்களை எண்ணியபடி அங்கு ஒரு உயிர் ஊசலாடுகிறது. புலம்பெயர் தமிழர்களே உதவுங்கள். அவரை தடுப்பு முகாமில் இருந்து விடுதலைசெ…
-
- 4 replies
- 3.8k views
-
-
-
- 1 reply
- 3.3k views
-
-
இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் நாஜிப்படை இலட்சக்கணக்கான யூத இன மக்களை வதைமுகாம்களில் மிருகங்களைப் போல அடைத்து சித்திரவதை செய்து கொன்றது. அவ்வதை முகாம்களுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில், ஈழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில் ராஜபக்சேவின் இனவெறி அரசு, தமிழர்களை முகாம்களில் அடைத்து வதைத்துக் கொன்று கொண்டிருக்கிறது. ஈழ இன அழிப்புப் போரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இலங்கை ராணுவத்தின் பிடிக்குள் வந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வவுனியாக் காட்டுப் பகுதியில் முட்கம்பி வேலியிடப்பட்ட தடுப்பு முகாம்களில் கைதிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அம்முகாம்களுக்கு பொன்னம்பலம், ஆனந்த குமாரசாமி, தமிழ்த்துரோகி கதிர்காமர் போன்றோரின் ப…
-
- 3 replies
- 4.1k views
-
-
இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்து, தமிழர் இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பேன் என்று ராஜபக்ஷே கூறியுள்ளார். ஜப்பானின் சிறப்பு தூதர் யசுஷி அகாஷி இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்துப் பேசினார். அப்போது ராஜபக்சே கூறியதாவது: ”இலங்கையில் பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தோற்கடிக்கப்பட வேண்டும். இலங்கை மக்கள் அனைவரும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் ஒன்றாக வசிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். விடுதலைப் புலிகளிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் தமிழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் எங்கள் அரசு உறுதியாக இருக்கிறது. இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், கட்டமைப்பு மேம்பாட்டுக்கும், விடுதலைப் …
-
- 6 replies
- 3.1k views
-
-
நாகர்கோவில் படுகொலைகள் ஒரு நீண்ட படுகொலையின் வரிசையில் நாகர்கோவில் மகாவித்தியாலயம், எதிரியின் குருதி விடாய் தீர்க்கும்பலிக்களமாகியது. பூவும் பிஞ்சுமாய் செழித்திருந்த 21 பள்ளிச்சிறுவர்கள் கணப்பொழுதில் வெறும் தசைக்குவியலாய் சிதைந்து போன நாள். 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட புறாக்களின் அவலச்சாவை, அந்த பச்சை மண்களின் உயிர்கள் தங்களின் கண் முன்னாலேயே கரையும் கொடுமையை அனுபவித்த பெற்றோர்களின் துயரத்தை நினைவு கூறும் நாள். காலையில் மலர்ந்த மல்லிகை பூக்களாய் பள்ளிக்குப் போனவர்கள் மாலைக்குள் சிதைந்து, செவ்விரத்தம் பூக்களாய் செத்துப் போன அவலத்தை தாங்க முடியாது தவிக்கும் உறவினர்க…
-
- 1 reply
- 3k views
-
-
வனக்கம் அன்பார்ந்த யாழ் உறவுகளே. கொழும்பில் இருந்து வெளியாகும் 'த நேசன்' நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் தேய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தாவின் கருத்து பின்வறுமாறு: இந்த கருத்தில் அவர் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன. 'த நேசன்' நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணல் பதினம் இணையதளத்திள் இருந்து. கொழும்பில் இருந்து வெளியாகும் 'த நேசன்' நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார். அந்த நேர்காணலின் முக்கிய விடயங்கள் வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அன்றில் இருந்து இன்றுவரை நாம் தொடர்ச்சியாக ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். ஒன்றிணைந்த இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ இராச்சியத்தின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போது சிறீலங்கா சிங்கள அரச நிர்வாகத்தின் வரி வசூல்கள் எவையும் இடம்பெற்றதில்லை. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களும் அதுதான் சாட்டென்று வரி செலுத்தியதும் இல்லை. நிலக் கட்டுப்பாடுகள் விடுதலைப்புலிகளின் கைக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் விடுதலைப்புலிகளும் வரி வசூல் பற்றி அக்கறை காட்டவில்லை. பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கம் சில பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட சிறிதளவு வரியை வியாபாரிகள் மற்றும் பண முதலைகளிடம் இருந்து பெற முற்பட்டனர். உடனே அது சிங்கள ஆளும் வர்க்கத்தின் கவனத்திற்கும் மேற்குலக இராஜதந்திரிகளின் பார்வைக்கும் போய்..…
-
- 12 replies
- 3.9k views
-
-
0 போர் முடிந்து விட்டது. இலங்கை அரசாங்கம் போரில் மிகப்பெரியதும் வரலாற்றில் பெற்றிருக்காததுமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து வௌ;வேறு விதமாக வெற்றிகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசிற்கும் உலகத்திற்கும் பெரிய தலையிடியாக கருதப்பட்ட பயங்கரவாதம் ஒழிக்கப்ட்டிருக்கிறது என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. ஈழத்தமிழர்களால் பெருங்கனவுடன் தொடங்கப்பட்ட சனங்கள் எல்லாவற்றையும் நம்பி அதற்காக கூலிகளை வழங்கியும் பலிகளை வழங்கியும் அவர்களிடம் பெருந்துயரம் மிஞ்சயிருக்கிறது. எஞ்சிய பேராளிகள் சரணடைந்து விட்டார்கள். பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு பல நூற்றுக்கனக்கான பேராளிகள் கொல்லப்பட்டு பல்லாயிரம் இராணுவம் கொல்லப்பட்டு விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தோற்கடித்திருக்கிறது. ஆனால் முள்ள…
-
- 1 reply
- 2.1k views
-
-
மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர். இதோ சிவரூபன் பேசுகிறார்: “”ஐ.நா.சபையேஇ வல்லரசுகளேஇ உலகின் தலைவர்களேஇ ஊடகத்துறையினரேஇ எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே! நான் எழுத்தாளனோஇ சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம். பசியின் வலியும்இ பிழிந்த தாகமும்இ பிரிவின் தவிப்பும்இ வெடிகுண்டுகளின்…
-
- 11 replies
- 12.5k views
-
-
இலங்கைத் தமிழர் தமிழ்செல்வம் என்பவரை திருமணம் செய்யும் அமெரிக்க பெண் ஒருவர், தனது கணவரை இலங்கையின் இனவெறிக்கு பலி கொடுத்து தவிப்பதையும்,இலங்கையின் இனவெறி படுகொலைகளையும், மனிதாபிமானமற்ற கொடூரங்களையும் உலகிற்கு அம்பலப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது ” தமிழ் விடோ ” ( Tamil widow - தமிழ் விதவை ) என்ற திரைப்படம் ! அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழும் தமிழ்செல்வம், இலங்கையில் முள்வேலிக்குள் அகதியாய் தவித்துக்கொண்டிருக்கும் தனது 80 வயது தாய் - தந்தையரை மீட்டு தன்னுடன் அமெரிக்கா அழைத்து வருவதற்காக தனது மனைவி மேரியுடன் இலங்கை செல்கிறார். தாம் நிகழ்த்தும் இனப்படுகொலைகளையும்,மனித உரிமை மீறல்களையும் உலக நாடுகள் கண்ட…
-
- 2 replies
- 4.6k views
-
-
ஈழத்தில் உள்ள அநேகமான தடுப்பு முகாங்களுக்கு சென்ற பிறகு தந்த அனுபவங்களை பெரும் மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். சில தடுப்பு முகாங்களுக்குள் சில நாள்கள் வாழ நேர்ந்ததும் அவ்வப்போது அவற்றுக்கு சென்று வரும்பொழுதும் பல விடங்கள் அதிர்ச்சியளிக்கிறவிதமாக இருக்கிறது. அண்மையில் உன்னதம் ஜூலை இதழில் கௌதம சித்தார்த்தனுடன் நடத்திய நேர்காணலில் இந்த தடுப்பு முகாங்கள் பற்றி சுருக்காமாக பேசியிருந்தேன். அண்மையில் வவுனியா தடுப்பு முகாங்களை பார்வையிட்ட பிறகு ஏற்பட்ட அனுபவங்கள் பயங்கரமாக ‘பின்னப்பட்ட அதிகாரத்தின் முட்கம்பிகள் பற்றிய துயரங்களை பெரியளவில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பயங்கரமாக பின்னப்பட்ட அதிகாரத்தின் முட்கம்பிகள் 000 இப்பொழுது ஈழத்தில் தடுப்பு முகா…
-
- 0 replies
- 9.1k views
-
-
-
- 2 replies
- 3.6k views
-
-
-
http://youthful.vikatan.com/youth/document21082009.asp
-
- 2 replies
- 2k views
-
-
மனமிருந்தால் இச்சிறுமியருக்கோ அல்லது இவர்களைப் போல் ஏராளம் சிறுவர் சிறுமியரை பராமரிக்கும் அருளகத்திற்குகோ உங்கள் உதவிகளை செய்யுங்கள். ( அல்லது உங்கள் கருமித்தனத்தை மறைக்க " உவங்கள் எல்லாம் கள்ளர் துரோகி " என ஒரு திரியை கொழுத்தி விடுங்கோ ) பெற்றோரைப் பிரிந்த இரு குழந்தைகள் வவுனியா சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பு பெற்றோரைப் பிரிந்த நிலையில் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு குழந்தைகளை கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றம் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அருளகம் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. தயாபரன் புகழரசி என்ற 4 வயது சிறுமியும், தயாபரன் சாகலரசி என்ற 2 வயது குழந்தையுமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கோவில்குளம் சிவ…
-
- 3 replies
- 4.5k views
-
-
இது தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத் தேர்தல் முடிவுகளோ, அனைத்திந்தியத் தேர்தல் முடிவுகளோ எப்படி அமையக் கூடும் என்ற ஊகமோ, இப்படி அமைய வேண்டும் என்ற விருப்பமோ எமது கட்டுரையின் பார்வையைத் தீர்மானிக்கவில்லை. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படியிருப்பினும் அவை ஈழ மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கப் போவதில்லை என்பதே நாங்கள் முன்வைத்து வரும் கருத்து. எனினும் இக்கட்டுரை அச்சுக்குப் போகும் தருணத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி, இது காங்கிரசு தி.மு.க. கூட்டணியினரே எதிர்பார்த்திராத வெற்றி. பிரதமர் பதவிக் கனவில் மிதந்து கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கோ இது பேரிடி. ஜெயலலிதா கூட்டணிக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழர்கள் மீது உள்ளூர் முதல் உலக அளவில் விதிக்கப்படாத தடைகளே இல்லையென்று சொன்னால், அது மிகையில்லை. ஈழத்தில் பொருளாதாரத்தடை முதல் உலக அரங்கில் பயங்கரவாதிகள் என்று ஈழத்தமிழர்களை இலங்கை அரசு முத்திரை குத்தி தடை விதித்தது வரை உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தடைகள் மூலம் முடக்கப்பட்டுக்கொண்டிருக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
பிழைத்துப்போன களம் உன்னை கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது. நீ கொண்டு செல்ல வேண்டிய பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது. விளையாடுகிற முத்தமற்று சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க உன்னை களம் கொண்டுபோயிற்று. திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது. அண்ணாவின் கல்லறைதான் ஒரு சொத்தென இருந்தது. அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க கல்லறையும் தகர்ந்து போயிற்று. இப்பொழுது வீடு இல்லை எங்களில் யாரும் வாழ்வதற்கு. அண்ணாவைப்போலவும் அவனின் கனவைப்போலவும் அலைந்துகொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் இழந்து அலைந்து ஒடுங்கியிருக்கிற அச்ச மூட்டுகிற இராத்திரிகளில் பொத்தி வைத்திருந்த உன்னை…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.imeem.com/engineer2207/music/cm...om-nanba-nanba/
-
- 0 replies
- 1.7k views
-
-
Look at the poor child's body Sri lankan Army shelled by Japanagent Sri Lanka Army (SLA) on Thursday shelled in torrents not allowing people to come out of bunkers throughout the day on Chuthanthirapuram and Iruddumadu civilian refuges located within the 'safety zone'. Bullets reached the vicinity of Chuthanthirapuram hospital from the coastal side in the morning until 11:30 a.m. Two of the sixteen dead bodies of civilians brought to hospital had gunfire injuries, according to medical sources. More than 6,000 shells exploded inside the safe zone, reported TamilNet correspondent amidst shelling. The SLA has deployed several short and medium range mortars to fire shell…
-
- 0 replies
- 2.2k views
-
-
தமிழ் மக்கள் உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ வேண்டும். அடிமை விலங்கை அறுத்தெறிய வேண்டும் என்ற உன்னதமான இலட்சியத்துடன் நடத்தப்பட்ட தியாக வேள்வியொன்று ஈனத்தனமானவர்களின் ஒட்டு மொத்த முயற்சியால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள
-
- 0 replies
- 1.1k views
-