எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அத…
-
- 0 replies
- 420 views
-
-
Thampi (little brother), our dog Singaa, my 30 pet doves and myself in Eelam at the end of 2008 moving from Vaddakkachchi to Visuvamadu. ___I was 15 years old at that time and thought it’d only be two or three weeks then we’ll be back to our place and continue with our normal lives. But I was wrong. ___Who would have thought we had to keep moving to four other places? Every time we moved we had to leave some of our stuff behind. We were camping, living on the beachside, eating rice and lentils without any flavour for months (but some people didn't have that privilege). ___No hope and constantly fearing the worst. ___Sharing a series of memories of…
-
- 13 replies
- 1.3k views
-
-
நான் மே 15 அன்று காயமடைந்து, எனது சகாக்களால் முள்ளிவாய்க்கால் மேற்கில் இருந்த இராணுவ வைத்திய சாலையில் ஒப்படைக்கப் பட்டேன். பின்பு அவர்கள் என்னை ஆனந்தபுரம் ஊடக கைவேலி பாடசாலியில் இருந்த இன்னொரு இராணுவ வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு இருந்த இராணுவத்தினரும் இராணுவ வைத்தியர்களும் என்னை என்ன செய்வது என்று தொடர்பாடல் கருவி மூலம் பலருடனும் கதைத்துக்கொட்டிருந்தார்கள். நேரம் கிட்டத்தட்ட பி.ப.6.30 - 7.00 இருக்கும். ஓரளவுக்கு இருட்டி விட்டது. என்னை ஒரு இராணுவ ரக் (Truck) ஒன்றில் ஏற சொன்னார்கள். நான் ரக்கில் ஏற மிகவும் கஷ்டப்பட்டேன், எனது வலது கை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது, நெஞ்சுக் காயமும் வயிற்றுக்காயமும் வலித்துக்கொண்டிருந்தது. ஒருவாறு வாகனத்தில் ஏறியபின் அங்கு ந…
-
- 0 replies
- 244 views
-
-
அன்பார்ந்த தமிழீழ மக்களே, பல பத்தாண்டுகளாக சிங்களவரிடம் அடிவாங்கி ஓடிக்கொண்டிருந்த எம் தேசத்தை நிப்பாட்டி, திருப்பி அடிக்கக் கற்றுக்கொடுத்து, தமிழருக்கு சமமாக சிங்களவரையும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தி எம்மினத்தையே தலை நிமிர்ந்து நடக்க வைத்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மே 18/19 அன்று முள்ளிவாய்க்காலின் நந்திக்கடல் பரப்பில் சிங்கள வன்வளைப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைப் போரிற்கு எதிரான இறுதி ஆயுதவழிப் போரின் ஒடுவில் சமரில் வீரச்சாவடைந்து ஆகுதியானார். அன்னாருக்கு தனியாட்களாக, ஆங்காங்கே சுடர்கள் ஏற்றப்பட்டிருப்பினும் பெருமளவு மக்கள் ஒன்று கூடி ஒருகாலும் சுடர் ஏற்றப்பட்டது நடைபெற்றதில்லை. எனினும், இம்முறை அவ்வாறான நிகழ்வொன்று நடைபெறவுள்…
-
- 5 replies
- 996 views
-
-
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் உச்சக்கட்ட நினைவாக "நிதர்சனம் சயந்தனின் " தயாரிப்பில் உருவான எச்சங்களை நாமும் மற்றையவர்களும் நினைவுகூர்வோமாக Mullivaaikal song with English subtitle song by Sathyapiragash ஆங்கிலப் புரிதலுக்காக ஆங்கில மொழிபெயர்ப்பை குறுகிய காலத்தில் அமைத்து தரவேற்றிய "ரவி வெற்றிவேல்" அவர்களுக்கும் எனது நன்றிகள்
-
- 1 reply
- 562 views
-
-
வணக்கம் கருத்துக்கள உறவுகளே, போரின் இறுதிநாட்களில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் நாட்களில் - இடம்பெற்ற மக்களின் அவலங்கள் தொடர்பாக அல்லது அந்த இறுதிக்கட்ட சூழல் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவந்த ஆக்கங்களும், நிழற்படங்களும் (அச்சுக்கு உகந்த வகையில்) அவரசமாகத் தேவைப்படுகின்றன. இணைய ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் செய்திகள் ஆக இருந்தால் தொடுப்புக்களை இங்கே இணைக்கவும். அதேபோல அச்சு ஊடகங்களில் வெளிவந்திருந்தால் அவற்றை scan செய்து இங்கே இணைக்கவும். ஆங்கில தொலைக்காட்சிகளில் வெளிவந்த காணொளி காட்சிகளுக்கான இணைப்புகளையும் இணைக்கவும். அதேபோல், புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் தொடர்பான செய்திகளின் (ஆங்கில மொழியிலான - வெளிநாட்டு ஊடகங்களில…
-
- 20 replies
- 6.3k views
-
-
MULLIVAIKKAL +4 : https://francesharrison.jux.com/
-
- 32 replies
- 2.8k views
-
-
பிபிசி செய்திகள் எப்போதும் ஆளும் வர்க்கம் சார்பாகவே இருக்கும். நேற்று ஒரு நேயர் உள்ளூர் பிபிசி வானொலியில் அதை நன்றாக வறுத்தெடுத்தார், வடக்கு ஐயர்லாந்த் சம்பந்தமாக . சேனல் 4 தான் எமது முள்ளிவாய்க்கால் இன அழிப்பை மட்டுமல்ல ஐயர்லாந்த் பிரச்னையையும் தெளிவாக உலகுக்கு எடுத்து சொன்னது என்று அறிந்தேன். முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு பிபிசி யின் பார்வை இந்த தயாரிப்பு https://www.bbc.co.uk/news/av/stories-48270851/civilians-trapped-between-sri-lanka-s-army-and-the-tamil-tigers
-
- 0 replies
- 1k views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்… ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம் ஒவ்வோ ரணுவாய்ச் சிதைந்தோம்! காலத் தலைவன் காத்தெமைப் புரந்த கனித்தமி ழீழத்தில் புதைந்தோம்! ஞாலத் தெவரும் நாடினா ரில்லை நாங்கள்ஏன் செத்து மடிந்தோம்! மூலத் தாயக முள்ளி வாய்க்காலில் முடைநாற் றத்திலே கிடந்தோம்! https://www.ilakku.org/?p=49372
-
- 8 replies
- 797 views
-
-
-
- 2 replies
- 455 views
-
-
இறுதிப்போர் நடந்த இரவுகளில் பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருந்ததால் எந்த நாளென்று தெரியவில்லை... நாங்கள் இரண்டு நாட்களாக எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை...சில மிடறுகள் தண்ணீர் கிடைத்ததோடு சரி... இரண்டு நாட்களாக எங்களை சுற்றி மக்கள் பதுங்கியிருந்த ஆழம்குறைந்த பல பதுங்குகுழிகளுக்குள் கையெறி குண்டுகளை வீசி "புலிகள் இருக்கிறார்களா" என இராணுவத்தினர் சோதித்து கொண்டிருந்தார்கள்...!! அன்று இரவு மட்டும் நான் 50 முறைகளுக்கும் மேலாக ஜெபம் செய்திருப்பேன்...எங்கள் பதுங்குகுழிகள் இராணுவத்தினர் கண்ணில் பட்டு விடக்கூடாதென்று...!! இறுதியில் அணிந்திருந்த வௌ்ளை உடையை உயர்த்தி பிடித்தவாறு வௌியேற முற்பட்டோம்...இராணுவத்தினர் சிரித்துக்கொண்டே எங்களைநோக்கி துப்பாக்…
-
- 58 replies
- 5.6k views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி வெசாக் கிரிபத் ஆகிடுமா....? முள்ளிவாய்க்கால் கஞ்சி காரணமும் கதையும்.
-
- 0 replies
- 496 views
-
-
ஈழப்புயல்கள் வழங்கும் பாடல் : முள்ளிவாய்க்கால் சொல்லிய சேதி ... குரல் : நாதன் (நெதர்லாந்து) பாடல் வரிகள் : ஈழப்பிரியன் (ஜேர்மனி) இசை : சேகர் - தமிழ்சூரியன் (நெதர்லாந்து) Eelappuyalkal Presents Song: Mullivaaikkaal Solliya Sethi... Vocal : Nathan (Netharland) Lyrics:Eelappriyan (Germeny) Music:Sekar - Tamilsooriyan (Netharland) https://www.youtube.com/watch?v=RzZNccVNBHc
-
- 2 replies
- 913 views
-
-
முள்ளிவாய்க்கால் தமிழர்களின் வாழ்வு மீண்டெழும் நிலம் - சிவசக்தி. முள்ளிவாய்க்கால் நிலம் தனது மனிதர்களின் 14ஆவது ஆண்டு நினைவுகளை இன்று இவ்வுலகிற்கு நினைவூட்டுகிறது. இலங்கைத்தீவின் பூர்வீகக்குடிமக்களான தமிழர்களின் வளமான வாழ்வு 2009இல் இங்கேதான் சிங்களப்பேரினவாதத்தால் சிதைக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது. சிங்கள பௌத்தபேரினவாதம் என்பது நாளுக்குநாள் தன் கூரியபற்களையும் நகங்களையும் வளர்த்துக்கொண்டு என்றும் தமிழர்களை அழிப்பதிலேயே குறியாக உள்ளதென்பதற்குச் சான்றாக முள்ளிவாய்க்கால் எடுத்துக்காட்டாக உள்ளது. டி. எஸ். சேனநாயக்காவில் தொடங்கி வழிவழியாக இலங்கைத்தீவில் ஆட்சிக்கவந்த அனைத்து அதிகாரமிக்கவர்களும் எவ்வளவு கோரமானவர்கள் என்பதை முள்ளிவ…
-
- 0 replies
- 562 views
-
-
-
- 1 reply
- 505 views
- 1 follower
-
-
ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை) விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் இவரும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார். 13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்துகொண்டார். குச்சவெளிப் …
-
- 0 replies
- 409 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே 18 இல் நடைபெறும் – பொதுக் கட்டமைப்பு அறிவிப்பு 69 Views முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் நிகழ்வு வரும் மே 18ஆம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்யும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “முள்ளிவாய்க்கால், தமிழினப் படுகொலை நினைவேந்தல் நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18ஆம் திகதியன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முற்பகல் 10.30 மணிக்கு, தமிழினப் படுகொலை, நினைவேந்தல் முற்றமான முள்ளிவாய்க் காலில் ஒழுங்கமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வ…
-
- 0 replies
- 674 views
-
-
முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் படும் அவலம் தொடர்பாகவும் களநிலவரம் தொடர்பாகவும் வன்னியில் இருந்து தவபாலன் வழங்கிய கருத்துக்கள் (ஒலிப்பதிவு) http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> நன்றி: தமிழ்நாதம்
-
- 0 replies
- 1.7k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கம் புதிதாக அறிவித்துள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்கா படையினர் இன்று இரவு மீண்டும் நடத்திய கொடூரமான எறிகணைத் தாக்குதல்களில் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட 48 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ள அதேவேளையில் அப்பகுதி தொடர்ந்தும் தீப்பற்றி எரிந்து வருவதால் மீட்புப் பணிகளைத் துரிதமாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருக்கும் ஆழிப்பேரலை வீட்டுத் திட்டப் பகுதி மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் மீண்டும் கடுமையான எரிகுண்டுத் தாக்குதல்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலி சுமந்த எட்டாம்நாள்.
-
- 5 replies
- 1.9k views
-
-
Source Link:Situation Report [Apr29Eve]: Hospital attacked again Courtesy:TamilNational.Com
-
- 0 replies
- 1.8k views
-
-
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது கடும் தாக்குதல்; பல நோயாளிகள் பலி; பலர் படுகாயம் காணெளி Get Flash to see this player. Watch "SL Navy Attack on Mullivaikal Hospital 1 29.04.2009 " Get Flash to see this player. Watch "SL Navy Attack on Mullivaikal Hospital 2 29.04.2009 "
-
- 7 replies
- 3.3k views
-
-
முள்ளிவாய்க்கால் மே 2009 தமக்கு நடந்தவை குறித்து எனக்கு நெருக்கமானவர்கள் சிலரது வாக்குமூலங்கள்: 1. செல்வம் (சித்தப்பா முறையானவர்): //அவர்களிடம் கொடுத்துவிடப்பட்ட சிலரது குழந்தைகள் வெறும் உடல்களாய் மட்டுமே திரும்பிவந்த சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தோம். அந்தக் குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது// 'குண்டுவீச்சுக்கள், உறவுகளின் உயிர் இழப்புகள் தாண்டி ஒரு வழியாக முகாமுக்கு வந்தோம். முதல் மூன்று நாட்கள் நீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டும் உணவுப்பொட்டலங்கள் வந்தன. அதனைப்பெறுவதற்காக வரிசையில் நிற்கவேண்டும். வந்த உணவுப் பொட்டலங்கள் பாதி வரிசை முடியும் முன்பே முடிந்துவிடும். உணவு கொண்டுவந்தவர்கள் போய் …
-
- 0 replies
- 1.2k views
-
-
">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 47 பேர் படுகொலை [செவ்வாய்க்கிழமை, 12 மே 2009, 08:59 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 47 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய'மான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன…
-
- 0 replies
- 1.7k views
-
-
முள்ளிவாய்க்கால்: துயரத்தின் முகவரி ஈழத்தமிழர்களுடைய வாழ்க்கை முள்ளிவாய்க்காலுக்கு முன், முள்ளிவாய்க்காலுக்குப் பின் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு அதாவது 2013ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலுக்குப் போயிருந்தேன். திட்டமிட்ட இனப்படுகொலை நடந்த அந்த இடத்தைப் பார்த்தபோது, வரலாறு கண்ணீர்சிந்திய இடத்தில் நின்றுகொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன். ஏற்கெனவே இணையத்தில் வெளியாகிய புகைப்படங்களிலும் காணொளிகளிலும் பார்த்த இடந்தான். என்றாலும், நேர்முகமாகப் பார்த்தபோது வார்த்தைகளில் சொல்லிவிட இயலாத வலியை அனுபவித்தேன். தென்னை மற்றும் பனைமரக் குற்றிகளால் அரணமைக்கப்பட்ட பதுங்குகுழிகள் உட்சரிந்திருந்தன. மண்ணுள் புதையுண்ட துணிகளதும் நீலநிறக் கூடாரத்துண்டுகளதும் சிறிய பகுதிகள் வெளியி…
-
- 1 reply
- 607 views
-