எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
தலைவரது ஐம்பதாவது அகைவக்கு பொட்டு அம்மான் அவர்கள் எழுதிய பதிவிலிருந்து ... எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான். தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும் இவ்வேளையில், அவரது பண்புகளைப் பகிர்ந்து கொள்வது தலைவரது விடுதலைக்கான விழுமியங்களை முழுதாய் அறியாதோருக்கு எடுத்துச் சொல்லும் பணியாகவே அமையுமென்ற கருத்து வலுப்பட்டது. அந்தக்கருத்தின் வலுவால் தலைவரைப்பற்றிய பெருமித உணர்வுடன் எழுதுகின்றேன். தலைவரைப்பற்றிய பெருமைகளை …
-
- 0 replies
- 721 views
-
-
“போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர் புதுவை இரத்தினதுரை! AdminDecember 3, 2022 தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம். விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன. யாழ்ப்பாணத்தில் பதுங்…
-
- 0 replies
- 746 views
-
-
இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள் By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 03:05 PM இலங்கையில் 77 ஆண்டுகள் சோழராட்சி நிலவியது. அதில் இராஜேந்திரசோழன் பொலனறுவையில் ஏழு சிவாலயங்களை நிறுவினான். இன்றும் அதன் எச்சங்கள் பொலன்னறுவையில் காணப்படுகின்றன. அன்று இலங்கை முழுவதும் நிருவாக மொழியாக தமிழ் மொழியே இருந்தது. நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. வரலாற்றை நோக்குகின்ற போது பத்தாம் நூற்றாண்டில் இறுதிக் காலத்தில் இந்தியாவில் இருந்து படையெடுத்த இராஜராஜ சோழன் இலங்கை தலைநகராக இருந்திருந்த அனுராதபுரத்தை கைப்பற்றி ஆட்சி செலுத்தினான். பின்னர் போரில் அனுராதபுரம் வீழ்ச்சியுற தெற்கே உள்ள பொலனறுவையை கைப்பற்…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
இவர் 1948 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் பிறந்தார் தனது இளமை வாழ்க்கையை யாழ். இளவாலையிலே தொடங்கினார். ஒரு கவிஞனாக உருவெடுத்த நாவண்ணன், எமது மக்களுக்குள் எழுந்த ஈழ விடுதலையின் சுவாலையை வீறுகொண்டு எரிய வைக்க கவிதை வடிவிலும் பாடல்கள் வடிவிலும் நகைச்சுவை வடிவங்களிலும் தன் வரிகளை எழுதினார். எதிரியின் யாழ். மீதான ஆக்கிரமிப்பால் வன்னி வந்த இவர் வன்னியில் எதிரியின் படையை விரட்டிப் புலிகளின் படையணிகள் புது வரலாறு படைப்பதற்கு தோளேடுதோள் கொடுத்தவர். போராட்டப்பாதையில் அவரின் இளமைக்காலத்திலிருந்தே இறுதிக்காலம் வரை ஓயாது இயங்கினார். எமது போராளிகள், மக்கள் செய்த தியாகங்களை- அற்பணிப்புக்களை- சாதனைகளை- அவர்கள் சந்தித்த இழப்புக்களை பதிவுகளுள் செலுத்த வேண்டுமென்பதில் துடியாக துடித்தவர்…
-
- 0 replies
- 572 views
-
-
இந்த நிலத்தை ஆண்ட மன்னனான "தென்னனின்" நினைவாய் இவ்வூர் இன்றும் திகழ்கிறது. இப் பழம்பெருமை மிக்க சிற்றூரில் பூதங்கள் கஞ்சி காச்சி வெட்டின குளம் தான் "அகம்படியான் குளம்" என்ற குளமாகும். இன்று எமது இதயபூமி சிங்கள காடையரின் வல்வளைப்பிற்கு உள்ளாகி ஆளரவம் குறைந்த நிலமாக மாறியுள்ளது... என்று தான் எமக்கு விடிவோ!
-
- 5 replies
- 987 views
-
-
எங்கட போராட்டத்தின் ஆரம்ப கால கரும்புலிகளை எளிதில் மறக்க ஏலாது , டாம்போ கரும்புலி தாக்குதலுக்கு போக முன்னம் சொன்ன ஒரு வார்த்தை அதை நினைத்தால் மனம் இப்பவும் வலிக்கும் , டாம்போ சொன்ன அந்த வார்த்தை இந்த காணொளியில் வர வில்லை , ஆனால் நாமக்கு தெரியாத பல சம்பவங்கள் இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்ளலாம்
-
- 0 replies
- 599 views
-
-
தமிழர்களிடம்... 900 கிலோ மீற்றர் அளவில், கடல் பகுதி இருந்தும்... மற்றவனிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டி உள்ளமை ஏன்? இலங்கையினுடைய மொத்த கடல் பரப்பு 5 இலட்சத்து 17,000 சதுர கிலோமீற்றர். இதில் கடற்கரையின் நீளம் 1,925 கிலோமீற்றர். இவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு கடற்க்கரை வடக்கு கிழக்கிற்கு சொந்தமானதாக இருக்கின்றது. மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளத்தில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை வரை பார்த்தால் கிட்டத்தட்ட 900 கிலோமீற்றர் அளவில் எங்கள் கடற்கரை இருக்கின்றது. அதே போல எங்களை சுற்றிவர அகலமான கண்டத்திட்டு கண்டமேடை இருக்கின்றது. உலகப் பிரசித்தி பெற்ற மீன்பிடி மேடை (Petro bank) எங்கயுளுடைய கையில் தான் இ…
-
- 0 replies
- 463 views
-
-
உயிர்மின்னல்களின் வெடியில் அதிர்ந்த காலித் தட்சின துறைமுகம் 'தட்சின துறைமுகத்தின் கடலில் இருந்ததான பார்வை | படிமப்புரவு: தமிழ்நெற்' அது 18.10.2006 இன் இராவிருள் அகன்று புலரும் காலை வேளை. போர் வலயத்திலிருந்து வெகுதொலைவில் அமைந்திருந்த "கொட்டி"யால் நெருங்கமுடியாதென்ற திமிரோடிருந்த சிங்களத்தின் 'தட்சின துறைமுகம்' அதிர்ந்துகொண்டிருந்தது, கடலின் 'ஐந்தெழுத்து மனிதர்கள்' ஒன்மரின் உயிர்வெடிகளால்! காரிருட்டைப் பயன்படுத்தி மீனவர்கள் வேடமிட்டு காலியில் அமைந்திருந்த சிறிலங்காக் கடற்படையின் தட்சின துறைமுகத்தினுள் 5 கட்டைப்படகுகளில் (Dinghy) நுழைந்த கடற்கரும்புலிகள், கடற்புலிகள் மற்றும் படையப் புலனாய்வுப்பிரிவினரைக் கொண்ட 15 பேர் அடங்கிய தவிபுவின் சிறப்பு அணியினால் காலை 7:45 மணிக்கு…
-
- 3 replies
- 1.5k views
-
-
வீரம் விளைந்த மண்ணில் பிறந்த வீரம் மிக்க தளபதிக்கு வீர வணக்கம் 🙏🙏🙏
-
- 4 replies
- 1.4k views
-
-
சோழனை விட உயர்ந்தவர் தலைவர் பிரபாகரன் | Prabhakaran Sculpture | Sirppi
-
- 1 reply
- 1k views
-
-
குருந்தூர் மலையை குடைந்து... புத்தரை தேடிய, இலங்கையின் தொல்லியல் துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி. பூமிக்கடியிலிருந்து வெளிப் புறப்பட்டது எட்டுமுக தாரா லிங்கம் . ஈழவளநாடு எங்கள் சிவபூமி என மீண்டும் ஒருமுறை நிரூபித்த -தொல்லியல் துறைக்கு நன்றி, சுதா சுதா திருக்கோவில் நண்பர்கள்
-
- 3 replies
- 603 views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This documentary is solely made for an educational purpose only. எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழப் போர்க்களங்களில் புலிகள் அணிந்த உடற்கவசங்கள் பற்றியே. புலிகள் தங்களின் சமர்க்களங்களில் உடற்கவசங்கள் அணிந்ததில்லை. ஆனால் விலக்காக நான்காம் ஈழப்போரின் ஒரு சில களங்களில் மாத்திரம் சிலர் அணிந்திருந்தனர். அப்படி புலிகளால் அணிய…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
பல கிராமங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் சுழிபுரம் மேற்கு கிராமம் பற்றிய தொகுப்பு Vasantham FM
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
தேசத்தின் நாளைய சொத்து | புத்தாக்க நடன ஆற்றுகை | A Creation By Santhira Bharatha Kalalayam | 4K
-
- 0 replies
- 633 views
- 1 follower
-
-
சிறிலங்கா ராணுவத்தின் , வீரமுனை மீதான படுகொலை வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945 ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர். 1945 ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்த…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
வீசும் காற்றே தூது செல்லு பாடல் பிறந்த கதை. இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை இந்திய ராணுவம் செய்து முடித்தது.
-
- 0 replies
- 933 views
-
-
பேராசிரியர் R.Surenthirakumaran, Dean, Faculty of Medicine, UoJ அவர்களுடனான நேர்காணல்.
-
- 1 reply
- 604 views
- 1 follower
-
-
களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள். ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன?
-
- 3 replies
- 1.1k views
-
-
-
இந்திய அகதி முகாமில் இருந்து இலங்கை திரும்பி இன்று சாதனை படைக்கும் பெண் முயற்ச்சியாளர். A motivation story about a woman entrepreneur who returns to Sri Lanka from an Indian refugee camp.
-
- 2 replies
- 498 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1k views
- 1 follower
-