எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
நிறைவு செய்யும் புலிகள் அண்மைக்காலத்தில் சில யுத்தநிறுத்த மீறல் சம்பவங்கள் தொடர்பாகப் புலிகள் மீது கண்காணிப்புக் குழுவும், இலங்கை அரசும் குற்றம் சுமத்தி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று தம் இஷ்டப்படி கிழக்கில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடற்பய ணம். மற்றையது மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட் டங்களின் எல்லைப் புறத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக் குள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி ஊடு ருவி, ஒட்டுப்படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய சம்பவம். இந்த இரண்டுமே யுத்தநிறுத்தத்துக்கு வழி செய்த புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் யுத்தநிறுத்த மீறல்களே. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் இந்த யுத்தநிறுத்த மீறல்களைச் செய்வ தற்குப் புலிகள் தள்ளப்பட்டார்கள் …
-
- 3 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகள் என்று பெயர் பொறித்து வீரத்துடன் போராடி பெரும் சாதனைகளை தமிழர் வரலாற்றில் ஏற்படுத்தி, வெற்றி கண்டு தமிழர்களின் கவசமாக வளர்ந்து நிற்கும் விடுதலைப்புலிகளுக்கு இன்று 30 வது பிறந்தநாள். எல்லோரும் வாழ்த்துவோம்
-
- 0 replies
- 1.1k views
-
-
ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் அரச பயங்கரவாதம்: ஊடக அமையம் அச்சம் பகவன் Thursday, 04 May 2006 நன்கு திட்டமிட்டதும், காட்டுமிராண்டித் தனமானதும் ஐனநாயக விரோதத் தன்மை கொண்டதுமான கொலைகள் தமிழ் ஊடகவியலாளர்களையும் தமிழ் ஊடகத்துறையையும் நிர்மூலமாக்கும் உள்நோக்குடன் கூடிய அரச பயங்கரவாதத்தின் ஒரு அம்சமாகவே நாம் கருதுகிறோம். இவ்வாறு தமிழ் ஊடகவியளாளர் அமையத்தினால் நடாத்தப்பட்ட கண்டனப் பேரணியின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவடிவம் வருமாறு:- செயலாளர் நாயகம், ஜக்கியநாடுகள் சபை ஊடாக பொறுப்பதிகாரி, யுனிசெவ் கிளிநொச்சி மதிப்புக்குரிய ஐயா, வணக்கம். தமிழ் ஊடகத்துறை…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளின் பொறுமையைச் சர்வதேசம் புரிந்து கொள்ளுமா? பரணி Friday, 05 May 2006 தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் ஒன்று மீண்டும் தொடங்கினால் பாரிய அழிவுகள் ஏற்படும். இவ்வாறு அழிவுகள் ஏற்பட்ட பின்பும் பேச்சுவார்த்தைக்குத்தான் செல்ல வேண்டும். எனவே, அழிவுகள் ஏற்பட்டாமல் தவிர்க்க வேண்டுமானால் சின்னச் சின்ன சாட்டுகளைக் கூறிக் கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தை மேசைக்கு உடனடியாகச் செல்வதே நல்லது. மேலெழுந்தவாரியா இதனைப் பார்க்கும் பொழுது நல்ல கருத்தைக் கூறியிருப்பதாகவே புலப்படும். இதனைக் கூறியவர் வெளிநாட்டில் வாழும் ஒரு பத்தி எழுத்தாளர் என்றும், இக்கருத்தை இவர் வெளிநாட்டு வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே தெரிவித்திருந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதா…
-
- 0 replies
- 973 views
-
-
கடந்த 2005ம் ஆண்டு மார்கழி மாதம் 5ம் திகதி சிறிலங்காவின் 18வது இராணுவத்தளபதியாகப் பொறுப்பேற்றார் லெப்ரினற் ஜெனரல் சரத் பொன்சேகா. பதவியேற்ற கையோடு ஆங்கிலச் செய்தித்தாளான சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார். "விடுதலைப் புலிகளை எப்படிக் கணிக்கிறீர்கள்? " என்ற கேள்விக்கு "விடுதலைப் புலிகள் ஒரு முறியடிக்கப்படக்கூடிய இராணும். புள்ளிவிபரப்படி பார்த்தால் அவர்களில் 7000 - 8000 பேர்தான் தேறுவார்கள். அதிலும் பாதிப்பேர் 120000 பேரைக்கொண்ட இலங்கை இராணுவத்துடன் ஒப்பிடும்போது போர் அனுபவம் அற்றவர்கள்." எனவும் "அப்படியாயின் இன்றுவரை ஏன் இராணுவத்தால் புலிகளை அழிக்க முடியவில்லை ?" என்ற கேள்விக்கு "சில இராணுவ அதிகாரிகள் தங்களது கடமைகளைச் சரிவரச் செய்ய…
-
- 3 replies
- 1.7k views
-
-
புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம் [சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2006, 05:55 ஈழம்] [ச.விமலராஜா] தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சர்வதேச நாடுகளின் தடைகளுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய பரப்புரையின் பலவீனம்தான் காரணம் - Lobby எனப்படுன்கிற கருத்தாதரவு தேடுதலை செய்யவில்லை என்று ஓய்வுநிலைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி மனம் திறந்து வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நேற்று வெள்ளிக்கிழமை (21.04.06) ஒலிபரப்பாகிய "செய்திக்குவியல்" நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேராசியர் கா.சிவத்தம்பி இக்கருத்தை வெளிப்படுத்தினார். தமிழீழ விடுத…
-
- 31 replies
- 4.9k views
-
-
கருணா (குழு)வின் இடமும் இருப்பும்- தமிழ்த் தேசிய (ஊடகங்களின்) எதிர்வினையும் சவால்களும். சில கற்பனைகள் மீதான கட்டவிழ்ப்பும் ஊடறுப்பும். மாமனிதர் சிவராமின் சிந்தனைகளை முன்வைத்து.... சமாதானமும் அதன்மீதான சமச்சீரற்ற அழுத்தங்களும் -பரணி (ஊடக ஆய்வாளர், அரசியல் விமர்சகர். பிரான்ஸ்)- மேற்கோள் (I) மௌனம் என்பது சாவுக்கு சமம். எதுவும் பேசாவிட்டாலும் சாகப் போகின்றீர்கள்; பேசினாலும் சாகத்தான் போகின்றீர்கள். எனவே பேசிவிட்டு செத்துப் போங்கள். - அல்ஜீரியப் படைப்பாளி தஹார் ஜாவுத். மேற்கோள் (II) ஒரு சமுதாயத்தில் குவிந்து விட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்குச் சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது. இந்தக் கட்டத்தில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சியும்,துரோகத்திற்கு வரலாறு தரும் பாடமும். முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர். அம்பலமாகும் உண்மைகள்.... நன்றி நிதர்சனம்.கொம் புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 01 ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ சசிக்குமார் ஸ சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அன…
-
- 13 replies
- 3.5k views
-
-
அருச்சுனாவின் புதிய ஆங்கில தளம் http://www.aruchuna.org/
-
- 0 replies
- 952 views
-
-
சித்திரை 19 ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷ ¿¡Ç¡¸ À¢Ã¸¼Éõ ¾¢Â¡¸ò¾¡ö «ý¨É âÀ¾¢ «Å÷¸û ¯ñ½¡§¿¡ýÀ¢ÕóÐ ¯Â¢÷ ¿£ò¾ ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ Ó¾ýӨȡ¸ ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. §¿üÚ ¦¸¡ì¸ðÊ¡¨Ä §º¡¨Ä¸ò¾¢ø ¿¨¼¦ÀüÈ ¿¡ðÎô ÀüÈ¡Ç÷¸û ¦¸ÇÃÅ¢ôÒ ¿¢¸úÅ¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼ Á¡Åð¼ ¾¨Ä¨Áî ¦ºÂĸô ¦À¡ÚôÀ¡Ç÷ «Ó¾ý þó¾ ¾¸Å¨Ä ¦¾Ã¢Å¢ò¾¡÷. §¾º¢Â Á¡Å£Ã÷ ¿¡Ç¡É ¸¡÷ò¾¢¨¸ 27õ ¿¡û «ýÚ Á¡Å£Ã÷¸û ¿¢¨É× ÜÃôÀÎÅÐ §À¡ýÚ ¾¢Â¡¸îͼ÷ «ý¨É âÀ¾¢Â¢ý 18 ¬ÅÐ ¬ñÎ ¿¢¨É× ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ ¾Á¢Æ£Æõ ±íÌõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û Ó¾øÓ¨È¡¸ ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. þÉ¢ ¬ñÎ §¾¡Úõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û «ý¨È ¿¡û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷ ±ýÚõ «Å÷ ¦¾Ã¢Å¢ò¾¡÷. ஆதாரம் புதினம்
-
- 11 replies
- 2k views
-
-
ஆண்டன் பாலசிங்கம் லண்டன் பேட்டி டி.அருள்செழியன் ''ஒரு முறை தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார்... 'ஓய்வென்பது நமக்கு மரணத்தில்தான் சாத்தியம்!' என்று. அதுதான் சத்தியம்!'' வசந்த காலத்தின் கைகளைக் குலுக்கி விடைபெறுகிறது குளிர்காலம். தெற்கு லண்டனில், மனைவி அடேல் பாலசிங்கத்துடன் எளிமையாக வாழ்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம்! சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு என உடலைத் துன்புறுத்தும் நோய் களுக்கிடையிலும், ஓயாத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இயக்கப் பணிகள் என உற்சாகமாக இருக்கிறார் தமிழ் ஈழத்தின் 'சிந்தனைச் சுரங்கம்'! விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தனது பிணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆண்டன் பாலசிங்கம்... …
-
- 13 replies
- 3.2k views
-
-
`ஜோபேக்கருக்கு' நன்றி செலுத்த வேண்டும் [19 - April - 2006] [Font Size - A - A - A] விடுதலைப்புலிகள் அமைப்பை கனடா அரசாங்கம் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றாக அறிவித்திருப்பது பற்றி கனடாவிலிருந்து 6.4.2006 ஆம் திகதி வெளியாகிய`நெஷனல் போஸ்ற்' பத்திரிகையில் ஸ்ரேர்வெர்ற் பெல் எனப்படும் பிரபல அரசியல் விமர்சகர் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது`ஹியுமன் றைற்ஸ் வோச்' எனப்படும் மனித உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்பினால் புலிகள் அமைப்பின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
உங்களுக்கு அன்புடன் எழுதுவது. தமிழீழ தகவல் களஞ்சய பகுதியில் உங்கள் கருத்துக்கள் ஏதாவது எழுதுவதாயின் தனிமடல் ஊடாக எழுதுமாறு தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் தொடர் எண்ணில் கேள்வி பதில் எழுதி வருவதால் வேறு கருத்துக்கள் எழுதும்போது ஒழுங்கின்மையாக இருக்கும் என்பாதலும.; வாசிப்பதுற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும் உங்களிடம் அன்புடன் இதை தெரியப்படுத்தகின்றேன். பிளைகள் இருப்பின் அதை தமிழீழ தகவல்களஞ்சிய பகுதியில் சுட்டிக்காட்டி ஒத்துளைப்பு தந்துதவுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி அன்புடன் க.வெறிறிச்செல்வன்.
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு [ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 16:58 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ காவல்துறையின் தற்போதைய ஆண்டுக்கான முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழீழக் காவல்துறையின் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்லூரிக் கண்காணிப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை அடம்பன் காவல் பணிமனைப் பொறுப்பாளர் அன்ரன் ஜோசப் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியை காவல்துறை நடுவப்பணியகக் கண்காணிப்பாளர் மாதவன் ஏற்றினார். அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மன்னார் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணாளன் ஏற்ற, மலர்மால…
-
- 1 reply
- 1.1k views
-
-
குறிப்பு: இக்கருத்து தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் எனும் கருத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்தலைப்பாக்கப்பட்டுள்ளத
-
- 20 replies
- 3.4k views
-
-
கேள்வி: ஜெனீவாவுக்கு மாற்றுவழியில் செல்வதாக விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனரே? பதில்: இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாட்டின் உத்தியோகப்பூர்வ வழியில்தான் வெளியேற வேண்டும். இல்லையெனில் வீட்டுக்குள்தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றார் மங்கள சமரவீர. http://www.eelampage.com/?cn=25370
-
- 2 replies
- 1.4k views
-
-
-
தங்கு தடையின்றி - தரிப்பின்றி - காலநதி முன்னோக் கிச் சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும்“ தரியாது நேரச் சக்கரம் உருண்டு கொண்டிருக்கின்றது. காலதேவனின் இந்த நெறி பிறழா - இடையறா - அசை வியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி; தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்; யதார்த்தம். அத்தகைய காலப் பாய்ச்சலில் மீண்டும் ஒரு தடவை பார்த்திப வருடம் நம்மை விட்டுப் பிரிகிறான். வியப்போடு நம்மை அணுகுகின்றான் விய வருடத்தான். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழன் வான வியல் சாஸ்திரத்தில் விற்பன்னனாக இருந்தமை ஒன்றும் புதுமையல்ல. காலத்தை அளவீட்டால் நேர்த்தியாக வகுத்த அவனின் விஞ்சிய திறமை கண்டு நவீன விஞ்ஞானமே ஆச் சரியத்தில் மூழ்கி நிற்கின்றது. சூரியன் காலையில் நேர் கிழக்கே உதித்து, …
-
- 0 replies
- 938 views
-
-
என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது. புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ: England - English France - French Canada - Canadian Spain - Spanish India - Indian (or Desi) Australia - Australian Norway - Norwegean Denmark - Danish ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øÄ§ÅñÊ¢Õ츢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வத…
-
- 23 replies
- 3.7k views
-
-
டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும் இந்த காலில்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துதான் துணிந்து இத்தடையை கொண்டுவந்துள்ளார்கள். உண்மையான எங்கள் சமூக கட்டமைப்பின் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்.எங்கள் சமூகத்தில் இருக்கின்ற,சேவை ஆற்றுகின்ற தமிழர் அமைப்புக்கள், தொடர்பு ஊடகங்கள், கல்விமான்கள்,சமூகப்பெரியோர்
-
- 0 replies
- 1.1k views
-
-
திருமலையில் தாக்குதல்: 2 சிறிலங்கா காவல்துறையினர் பலி திருகோணமலையில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். திருகோணமலை-புல்மோட்டை வீதியில் கும்புறுப்பிட்டி அருகே 15 ஆம் மைல் கட்டை அருகே மரம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் கண்ணிவெடியில் காவல்துறையின் வாகனம் சிக்கியது. குச்சவெளியிலிருந்து கும்புறுப்பிட்டி நோக்கி காவல்துறையின் வாகனம் சென்று கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்…
-
- 0 replies
- 974 views
-
-
கனடாவின் கிராமப்புறம் ஒன்றில் வாகனத்துடன் எட்டுப்பேரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த தகவல் பற்றி தெரிந்தவர்கள் பரிமாறிக்கொள்ளுங்கள் :twisted:
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்: சட்டவாக்கல் பொறுப்பாளர் சுடர் விளக்கம் [புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 20:44 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழக் காணிச்சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் நடைமுறைகள் என்ன? என்பது தொடர்பாக தமிழீழ நீதி, நிர்வாகத்துறையின் சட்டவாக்கல் பிரிவுப் பொறுப்பாளர் சுடர் விளக்கம் அளித்துள்ளார். விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலிற்கு தமிழீழ காணிச்சட்டம் தொடர்பாக சுடர் வழங்கிய நேர்காணல்: கேள்வி: தமிழீழ காணிச்சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? பதில்: தமிழீழத்தில் உள்ள காணியற்றோருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகவ
-
- 64 replies
- 8.3k views
-
-
பல சண்டைகளில் வெற்றி கொண்ட பெருமிதம் ஒரு புறமிருக்க, அதேகளங்களில் போராளிகளின் இழப்புக்கள் நெஞ்சை வருட, அவர்களின் பல்லாயிரக் கணக்கான கனவுகளில் ஒன்றானதும் அனைத்துப் போராளிகளினதும் முதன்மைக் கனவான "ஆனையிறவை எதிரியிடமிருந்து மீட்க வேண்டுமென்ற" எண்ணத்துடன் ஒவ்வொரு போராளியும், தன் ஈழவிடுதலைக் கருவுக்கு உயிரிட்டு சண்டைக்கு தயாராகினர். நீண்டகால தங்களது கனவு மெய்ப்படப்போவதும், வெற்றி எமக்கே என்ற அசையாத நம்பிக்கையுடனும் போராளிகள் சண்டைக்குத் தயாராகி விட்டனர். இதுவரை தாங்கள் செய்த சமர்களிலேயே மிகப்பெரிய சண்டைக்கு தயாராகிவிட்ட உணர்ச்சிப் பெருக்கால், ஆண்,பெண் போராளிகள் அனைவரும் சிரிப்பொலியுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தவறவில்லை. அந்த நேரத்தில் கிடைத்த உணவுகளை தங்களிடை…
-
- 1 reply
- 1.2k views
-